Video není dostupné.
Omlouváme se.

Sagunam | சகுனம்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024

Komentáře • 240

  • @sivaraman3780
    @sivaraman3780 Před 6 lety +2

    மிகவும் நல்ல பதிவு.
    பல நேரங்களில் தெளிவான முடிவெடுக்க முடியும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் திரு. சிவா உங்கள் கருத்து பதிவிற்கு நன்றி.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 6 lety +5

    அதிகமாக, ஜோதிடம் பற்றி தகவல்கள் பல channel ல வந்தாலும் , தங்கள் பதிவுகள் பார்ப்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். தொடர்ந்து பார்ப்பவர்கள் இதை அறிவார்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      நன்றி.திரு.பிச்சைமணி

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 Před 6 lety

      Enakkum neenghal chonnathu rombha ve sheria thonarathu Pichaimani .

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 Před 6 lety

      Astro Answers Patte la Manikandan. Ellarum ungale patti appdithan chollara. Nan chonna neengha chollarel nan pukazndu pesharen endru.

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 Před 6 lety

      Seetha Krishnan madam தங்கள் கருத்து உண்மைதான்.

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 Před 6 lety +1

      Pitchaimani K Nandri Vanakkam🙏🙏

  • @mchelldurai.6344
    @mchelldurai.6344 Před 6 lety

    உண்மையான தகவல் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், நான் வெளியில் செல்லும் போது பெருமாளின் நாமத்தை பார்த்து விட்டு சென்றால் அந்த காரியம் வெற்றி பெற வில்லை, இது எனது பல வருட கால அனுபவம். தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் ஐயா.ஆனாலும் நான் விடுவதாக இல்லை, எனது இஷ்ட தெய்வம் விநாயகர், சிவன் பெருமாள் ஆஞ்சநேயர்யும் வனங்கியே செல்கிறேன்..

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      கடவுளை வணங்கி சென்றால் காரியம் வெற்றி பெற வில்லை என்று நீங்கள் கூறுவது சற்று வியப்பாக இருக்கு. ஏன்? இவ்வாறு நடக்கிறது என்பது எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது. அதுமட்டும் இன்றி இது பல ஆண்டாக தொடர்கிறது என்கிறீர். இருப்பினும் எல்லாம் நன்மைக்கே என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்களுக்கு இறைவனுக்கு உள்ள கணக்கு வழக்கு.
      அதேசமையம் இது போட்ட போட்டி கிடையாது. ஜோதிடம் என்பது காலம் தான் அனைத்தயும் முடிவு செய்யும். நேரத்தை பொருத்து உங்கள் வாழ்க்கை மாறும்.(Butterfly Effect)

    • @mchelldurai.6344
      @mchelldurai.6344 Před 6 lety

      Astro Answers எனது பாவ கணக்காக இருக்கும்.
      எனது பிறந்த தேதி மார்ச் 24:1975(4:30pm)என் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா, எனது மகன் பிறந்த தேதி 13:11:2004

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அப்படி இருக்க வாய்ப்பு இல்லை நீங்கள் செய்த பாவத்தில் அவருக்கு அங்கு என்ன வேலை. மனிதர்கள் மூலமாக சமுதாயத்தின் மூலமாகதான் அந்த பாவ கணக்கு இருக்கு. சோதனையாக கூட இருக்கும். உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com Contact number phone +91 - 7449167441

  • @kamaraj9892
    @kamaraj9892 Před 2 měsíci

    சகுனம் என்பது உண்மை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் ஆனால் நடப்பதை மாற்ற முடியாது.

  • @rameshk9612
    @rameshk9612 Před 4 lety

    செமையா இருக்கு விளக்கம் நன்றி 👍👍👍🙏🙏🙏🙏 பாம்பை பார்த்து சென்றால் நன்மையா தீமையா

  • @renusuree8799
    @renusuree8799 Před 3 lety +1

    Aga vetukula punai vathutu poieduchu ethuku enna sagunam sir

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 Před 6 lety +2

    நன்றி ஐயா இது மிகவும் பயன் உள்ளது

  • @ananthananth9057
    @ananthananth9057 Před 6 lety +2

    கோவிலில் உடைக்கும் போது தேங்காய் உள்ளிகாய் ஆச்சி அதற்கு என்ன பிரச்சினை வரும் அதே எப்படி சரி செய்வது

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 Před 6 lety +1

    தசா சந்திப்பு என்றால் என்ன?
    2)நான் எந்த முக்கியமான காரியம் செய்தாலும் ஆரம்பத்திலேயே சகுணம் ஏற்படுகிறது,அதையும் மீறி செய்யும் போது தோல்வியில் முடிகிறது
    3)பிறந்தநாள் பரிசு Video எப்போது ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      முடியும் தசா ஆரம்ப தசா தசா சந்திப்பு ஆகும்.. இதோ பிறந்தநாள் பரிசு Video czcams.com/video/Z8tbYNeoVlE/video.html

    • @shanmugavadivu9245
      @shanmugavadivu9245 Před 6 lety

      உங்களின் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னிக்கவும். தசா சந்திப்பு பற்றிகூற முடிந்தால் புரியும் படி Video Upload பண்ணுங்கள் அண்ணா

    • @velusukumarvelu4709
      @velusukumarvelu4709 Před 5 lety

      Saì

  • @rameshkumarparavel6086
    @rameshkumarparavel6086 Před 5 lety +1

    Hi sir, kanni penn kulithuvitu thalai mudiyai pinnamal varuvathai parthal nalla sagunama. Please sollunga sir.

  • @punithapuni2618
    @punithapuni2618 Před 3 lety

    Thank you for information sir thank you so much very nice

  • @dineshrukmal7523
    @dineshrukmal7523 Před rokem +1

    Thank you so much Sami I am from Sri Lanka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      You're most welcome Recently Updated Video - Link below Please Your comment - czcams.com/video/Di00cvEwAn0/video.html

  • @jananiandkripacutecreativi749

    Manai vanga pogum pothu antha manai la pampai parthal nallatha

  • @parthis2829
    @parthis2829 Před 3 lety +1

    Thanks

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 Před 5 lety +1

    Sir whenever I went to do parigaram for my marriage in temple. I used hear death news that day itself . It was so distrubing me IAM request u to kindly answer for me sir

  • @abinayasri4947
    @abinayasri4947 Před 4 lety +2

    கருப்பு பூனை கனவில் வந்தால் என்ன பலன்

  • @ganesant6456
    @ganesant6456 Před 9 měsíci

    Pakathu veetu kilavi adikadi nottam parkiral romba thonthiravaga irukkirathu enna parikaram seyalam

  • @palanivel7345
    @palanivel7345 Před 11 měsíci

    Kulatheyevam kovilku porapa left to right ponuthu sir ple rply ayya

  • @pavithrat2382
    @pavithrat2382 Před 6 lety +1

    Sir lizards often chriping in home pls say whether it is good or bad

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před rokem

    Gud morning sir

  • @gayathrim8340
    @gayathrim8340 Před rokem

    Kovil pogum pothu poonai idathu pakkam irunthu valathu pakkam ponal enna palan ayya🙏

  • @ding056
    @ding056 Před 6 lety +2

    Super sir. Nice

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      Thank you for the feedback Mr.Purushothaman

  • @arikaran5175
    @arikaran5175 Před 5 lety +4

    Hi sir poonai romba kathikithe iruku athum baby mathiri romba kathuthu, ithu good r bad

    • @sasikumarisasikumari9258
      @sasikumarisasikumari9258 Před 4 lety +1

      Ethuku rly anupunka sir

    • @prasgold7496
      @prasgold7496 Před 2 lety

      @@sasikumarisasikumari9258 இவன் யாருக்கு ரிப்ளை பண்ண மாட்டான் அவனுக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் சொல்லுங்க ரிப்ளை ரிப்ளை அடுத்த நிமிஷமே வரும் வரும்

  • @anitha419
    @anitha419 Před 4 lety +1

    Sir kovila cat Partha ena pandrathu

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před rokem

    Poonai thidirnu veetil aluthal enna palan sir

  • @sathiramaswamy3723
    @sathiramaswamy3723 Před 7 měsíci

    Poone vahanathale adipaattal nallada kethada

  • @jaga4533
    @jaga4533 Před 3 lety

    Sir kovilukku sellum pothu seval idathu puram irunthu valathu purama selkirathu. kovilukku poitu varum pothu itathu puram irunthu valathu puramaga selkirathu palan sir...

  • @rolextamila427
    @rolextamila427 Před 2 lety +1

    Sir விறகு wood vantha nallatha ..

  • @naveenm4791
    @naveenm4791 Před 6 lety +2

    Thank you sir

  • @shanbagavalliac4323
    @shanbagavalliac4323 Před rokem

    Enga veetla pura (pigeon ) muttai ettu baby pigeon vanthruku ...ethu nalatha kudumbathuku ? Pls reply sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @palanivel7345
    @palanivel7345 Před 11 měsíci

    Poonai adekade kurukkay pokuthu ayya ple rply

  • @songs9090
    @songs9090 Před 2 lety +1

    Well done 416k subscriber

  • @ammupradeep1372
    @ammupradeep1372 Před 3 lety +1

    Sir கோவிலுக்கு poitu வரும் போது உடும்பு left to right ponusu ethu nalla sagunama sir

    • @Suggu4
      @Suggu4 Před 2 lety

      ஆஆஆ😱😱

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 6 lety +1

    வணக்கம். தெளிவான விளக்கம். குழந்தைகளுக்கு 12 வயதுக்கு மேல்தான் ஜாதகம் பார்க்க வேண்டு மா?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் திரு.பிச்சைமணி ஆமாம் ! ராசி நட்சத்திரம் , லக்னம் இவற்றை தெரிந்து கொள்ளலாம் . பலன்கள் கணிக்க கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது.

  • @Its_me_devaaa1
    @Its_me_devaaa1 Před 4 lety

    Naan vandiyil vanthuttu Irukkappa Oru Punaya...Adichu adhu eranthuruchu... Veetla ethum problem varuma? Konjam sollunga sir bayama Irukku...Enna pannattum?

  • @sandhiyadeva5872
    @sandhiyadeva5872 Před 6 lety +2

    Super sir

  • @lalithakumar5491
    @lalithakumar5491 Před 6 lety +1

    punaiya partha nallatha kettatha sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      போற வேலை நடக்காது.

  • @krishnavenioyyappan6435

    Nalla kariyathuku pogumpothu pinathai pakkalama

  • @journalist.s.kamalahasan6816

    thank you ji

  • @ramakrishnantn373
    @ramakrishnantn373 Před rokem

    What's the omen if a stray cat dies in our house well which is inthe north east corner.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி !!!

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 Před 3 lety

    Sir enga veetu thala vasal nilai karayaan arithu vitathu athu bad sagunama?? Pls reply

  • @devikannan1549
    @devikannan1549 Před 5 lety

    Pooja room papers neruppu pedepathu nalasagunama. Uthpathi thugal.

  • @sakthivel-he3tt
    @sakthivel-he3tt Před 3 lety

    Veettukku karuppu poonai vanthal nallatha kettatha

  • @meinathannathan5695
    @meinathannathan5695 Před 2 lety

    Punai meal bike yari ded annal nallatha kettada

  • @gorakavyy3704
    @gorakavyy3704 Před 4 lety

    Veppa maram veetil vilundhuvita abasakunama???

  • @mahachandra-kh2of
    @mahachandra-kh2of Před 2 lety

    Mapla pakkum pothu green snake right side cross panna yenna reason

  • @kamaleshgk799
    @kamaleshgk799 Před rokem

    Hi Sir good morning, 5.01.2023 indru midnight 2:40: am mani alavil irandu poonaigal 1 black color, and another one white with sandal mix color, rendum sandai potu avalo sound veetu vasaipadiyil idhukku enna reason irukkum please let me know..?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @ramalingamsivarajahsubaji696

    Good information

  • @anamalaikrishnan5209
    @anamalaikrishnan5209 Před 2 lety +1

    Super 👌

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 Před 4 lety +1

    சாப்பிடும்போது தயிர் கொட்டினால் என்ன சகுனம்

  • @vinodurai286
    @vinodurai286 Před rokem

    Vanakam Sir...ore rasi ore natchathiram mrg pannalam sir..(rendu perum dhanus rasi moolam natchathiram)

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் பண்ணலாம் நன்றி -

  • @sharmilasubramaniam9278

    V2tu kattalam nu engineer vechu pesum pothu enga v2la iruka pappali maram naraya kaay ota otanchu vilunthutuchu so ithu nallatha kettatha

  • @Hillsponnu2104
    @Hillsponnu2104 Před 5 lety

    Na innaiku driving kathukalamnu pona vandiya thotta udane pambu pathuta athum konjam vaalu than patha kuptu kamichanga innaiku Friday paka kudathunu solluvanga ithu ketta sagunama

  • @kamaleshgk799
    @kamaleshgk799 Před rokem

    And andha black color poonai oda hair ellam bit bit ta kila vilundhu irundhichi..? Please romba kavalaiya irukku..?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் கவலை பட ஒன்றும் இல்லை

  • @yamunasri5912
    @yamunasri5912 Před 6 lety +1

    Rmba rmba thanks sir

  • @ragul8306
    @ragul8306 Před rokem

    Poona kurukka.pona yannanu solave ila anna....atha solunga

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @ranaranjith1564
    @ranaranjith1564 Před 3 lety

    Sir Pichai karan vandhal nalla sagunama ketta sagunama sir

  • @mittukutty842
    @mittukutty842 Před 4 lety

    Pooran veetil vandhal enna artham sir

  • @amalanbabu4576
    @amalanbabu4576 Před 6 lety

    அருமையான பதிவு சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      உங்கள் கருத்துக்கு நன்றி திரு.அமலன்.

  • @thnith
    @thnith Před 3 lety

    Sir kovilil catta partha enna sagunam

  • @black__husltle_
    @black__husltle_ Před 2 lety

    Sir rabbit patha nallatha ella kettatha

  • @selvilingadurai2215
    @selvilingadurai2215 Před rokem

    Hello sir, na delivery ku pogu pothu pora auto la raw banana 🍌 kola irunthchu athu nalla sagunama ketta sagunama plz reply sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

    • @selvilingadurai2215
      @selvilingadurai2215 Před rokem

      Na ketathuku reply panunka

  • @IlakkiyaSankar
    @IlakkiyaSankar Před 2 lety

    Koviluku poitu varum pothu aamai right to left ponathu sir...ithu nallatha kettatha

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @surenservai
    @surenservai Před 6 lety +1

    Thank You Sir

  • @charlescharles6022
    @charlescharles6022 Před 4 lety

    iranthavarkalin padangal udanthal anna pannalam

  • @marimuthum7868
    @marimuthum7868 Před 5 lety

    Than you sir

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 Před 6 lety +1

    காரணமென்றி எதுவும் கிடையாது... உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      ஆமாம். திரு.ராஜசேகர்

  • @dravidshanthilal
    @dravidshanthilal Před 6 lety +1

    thk u sir

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 4 lety

    Ethu ellam panjakathil eruku sir suppose appdeena athku pareekaram enna

  • @subasini1805
    @subasini1805 Před 4 lety

    இரண்டு பூனைகள் ௮திகாலை 5 மணியளவில் ௮ழுது கொண்டி௫க்கும் போது பார்த்தேன். ௭தாவது தவறான செய்தி வ௫மா? நல்லதா? Sir.

    • @deenathayalan9261
      @deenathayalan9261 Před rokem

      Manithan rombo mosamana mirugam naai poonai kaakam nammai theeyasakthi la irundhu padhukakum

  • @rindurani2886
    @rindurani2886 Před 2 lety

    viraku kattai yethiril vanthal palan sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 czcams.com/video/Pw-I7STxJ8k/video.html

  • @deepafrancis1678
    @deepafrancis1678 Před 2 lety

    Bike la pasumaadu adipattu iranthuvittathu athu nalla sagunama

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 6 lety

    fine sir vakramana kirakam pathi 1to12th irundhal ennapalan sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் செல்வி அவர்களே கூடிய விரைவில் போட முற்படுகிறேன்.

  • @Evil_land
    @Evil_land Před 2 lety

    Enga vitu jannala paravai kothuthu 2 vati intha nadanthudichu ena palan

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @vidhyap6449
    @vidhyap6449 Před 5 lety

    Sir, enaku marriage fix airuchu, ennoda sister Ku pidikala, parents ok sollitanga, invitation kuduthutu irukam ippa enga grandfather death aitaru , ithu nalla sagunama, illa ketta sagunama

  • @krishnankrishnan7067
    @krishnankrishnan7067 Před 6 lety

    வணக்கம் குரு ஜீ சகுன பற்றி நல்ல விளக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் திரு.கிருஷ்ணன் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez Před 2 lety

    Night la street cat veettil continue ah kathinaal nallatha ...udanae reply pannunga...

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @interestingstories8295

    Oruthara marriage pannikalam nu pesumbodhu edhavadhu nadandhu blood vandhurudhu idhu nalladha kettadha

  • @akalpana793
    @akalpana793 Před 3 lety

    Ponnu paka pogum pothu ponnu veetu vasala pambu patha sir nallatha kettatha sir

  • @kmanoharank3208
    @kmanoharank3208 Před 3 lety

    Anna yenga veetu Poona 4 kutty potuchi 2 kutty valarka kuduthuto but 3 Poona irunthichi naa adipe but nalla paathupe oru naal veliya pona Poona veetuku vanthichi veeta naasam pannuthu thorathite yenga pochine therila abasa kunama bayamaarukku yennanu sollunga sir pls

    • @jeyanthiv853
      @jeyanthiv853 Před 2 lety

      Thennamaram ooalai thalaiyil vizhunthal enna sagunam sir

  • @krskarthik376
    @krskarthik376 Před 5 lety

    வாழ்க வளமுடன்

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 Před 2 lety

    Sir today oru valaikappu function poitu jadhagam marriageku jadhagam porutham pakkalamnu kelampitu irunthanka enka dress ah edukum pothu thariala iruntha kuthu vilaku dress pattu keela vilunthutu sir ithu nalla Tha ketatha sir nanaka antha varan pakkava i'lla Vera pakkatuma sir pls reply sir😓

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @vrm3688
    @vrm3688 Před 2 lety

    Hello sir enga veetuku oru poonai and adhooda 2 kutty
    family ya vandhu irukku 😆
    Poga matengudhu..
    Idhu nalladha kettadha
    Please reply pannunga...🙂

    • @mubeenaj2946
      @mubeenaj2946 Před 2 lety

      Nalladhu sir Nala pathukoga konja days aprm adhuve poidum

  • @mahalakshmi0225
    @mahalakshmi0225 Před 6 lety

    Nice sir... en marriage ku veetla three years ah othukala so adhu thadangal aaguma sir.. i mean marriage life la

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அப்படிலாம் தள்ளி போட கூடாது. காலத்தே பயிர் செய்.

  • @subhap6369
    @subhap6369 Před 6 lety +1

    Super bro

  • @toptuckervijayannafan6907

    சாமி படம் கீழ விழுந்து உடைந்தால் என்ன அர்த்தம்

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 Před rokem

    Karuppu punai vantha nallatha

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @natarajansedhu8473
    @natarajansedhu8473 Před 3 lety

    கீரீ பிள்ளையை பார்கலாமா

  • @prabhakarand7392
    @prabhakarand7392 Před 6 lety

    Thank you

  • @nathannathan3776
    @nathannathan3776 Před rokem

    போகும் போது இரந்த பூணையை கண்டால் நல்லதா கெட்டதா ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்பதை உணரவேண்டும். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் இறைவனை வணங்கி தொடங்க வேண்டும்.

  • @ranganayakisrinivasan1920

    Hey cat ah pathi solavey ila

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 Před 6 lety

    bro mesham suruyan kethu sukran lagnam thanusu enna palan sollunga

  • @user-zq1uj3ql6m
    @user-zq1uj3ql6m Před 2 lety

    சார்.நான் ஒரு விசயத்திற்காக ஒரு வீட்டிற்க்கு சென்றேன்.அந்த வீட்டின் முன்னே வயசானவர் இறந்து விட்டார்.இது நல்லதா கெட்டதா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @parameswaranp5625
    @parameswaranp5625 Před 2 lety

    ஒரு முக்கிய வேளையாக செல்லும்போது மழை வந்த என்ன நல்லதா

    • @devil_ff8540
      @devil_ff8540 Před 9 měsíci

      கெடுதல் அந்த வேலையை தவிற்தல் நல்லது!

  • @yamunadevi2653
    @yamunadevi2653 Před 6 lety

    thank u

  • @Adi-Nidhi-editz
    @Adi-Nidhi-editz Před 5 lety

    Vettukul vavall vandhal nallatha kettatha

  • @nivi09nivika34
    @nivi09nivika34 Před 2 lety

    நாங்கள் ஒன்றை நினைக்கிறம். அதாவது எனக்கு வேலை கிடைக்கும். இதனை என்ன என்ன சகுனம் மூலம் அறியலாம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 Před 5 lety

    Sir enga vetla karuppu punai valakkurom eppo enna pantraduuu

  • @kavithavenkidu2343
    @kavithavenkidu2343 Před 3 lety

    Kal uppu sitharinal abasagunama

    • @Sowmi_Pradiksha
      @Sowmi_Pradiksha Před 3 lety

      Sir pls reply for this..... spilling Salt at home?

  • @shankara9187
    @shankara9187 Před 3 lety

    Fire in kitchen cooking is a bad sahunama