Komentáře •

  • @jeyachandran8933
    @jeyachandran8933 Před 21 dnem +39

    அய்யா பெரியவரே ராஜகோபால் அவர்களே நல்ல உண்மையான செய்திகள் சொல்லுங்கள் நீங்கள் சொல்வதில் 80 சதவீதம் நடப்பது இல்லை

    • @gurunattu
      @gurunattu Před 20 dny +1

      True.... Ivar sonnathu... solvadhu yedhuvum nadapadillai....

    • @ramaswamikc9111
      @ramaswamikc9111 Před 20 dny

      good

    • @madhan322
      @madhan322 Před 20 dny +1

      Correct. His speech has no substance

    • @laksminarayananmaniiyer9904
      @laksminarayananmaniiyer9904 Před 20 dny

      இவர் சொன்னது நடந்திருந்தால், ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஆகியோர் உள்ளே போய் இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்!! இவர் பேட்டியை இனிமேல் வெளியிடக்கூடாது!!

    • @gunad4313
      @gunad4313 Před 20 dny

      சொல்வது சரி

  • @chandrasekar4779
    @chandrasekar4779 Před 20 dny +6

    இது ஒரு டெல்லி காமெடி பீஸ்........😂😅😅😅😅

  • @sundaramwishingyoulonglife7813

    திரு ராஜகோபாலன் சொல்வது எதுவும் நடக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

    • @Rengarajan-kc1jr
      @Rengarajan-kc1jr Před 21 dnem +2

      Unmai ? Ivarum politician maathiri aahi ittaar? Poi

    • @vv1614
      @vv1614 Před 20 dny +4

      இவர் சொல்வது எதுவுமே நடப்பதில்லை. Waste. வெத்து வேட்டு.

    • @yogianandasaraswathi6145
      @yogianandasaraswathi6145 Před 20 dny +2

      Just utube entertaintment

    • @ashvithaarunesh6544
      @ashvithaarunesh6544 Před 20 dny

      Natakuthu but politics Nala natakala

    • @mri3384
      @mri3384 Před 20 dny +1

      எனக்கு ஜாலியா இருக்கு. வடிவேலுவுக்கு அடுத்தது இவர்தான்

  • @ks.rajhamanicgamsubramania3747

    திரு இராஜகோபாலன் சார் பேட்டியை கேட்க வர வர விருப்பம் குறைகிறது

  • @user-qt2mx1fy4s
    @user-qt2mx1fy4s Před 21 dnem +21

    இதுவரை வெளியிட்ட Files மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா. எனவே Files வெளியிடுவதில் எந்த நன்மையும் இல்லை.

    • @marimari-fp3sz
      @marimari-fp3sz Před 21 dnem

      கள்ளன் பெருசா காப்பான் பெரிசா என்ற போட்டியில் இதுவரை கள்ளன் அரசு அதிகாரிகளின் துணையுடன் வென்று வருகிறான் காலப்போக்கில் இதற்கும் கடிவாளம் போடப்படும்

    • @yogianandasaraswathi6145
      @yogianandasaraswathi6145 Před 20 dny +1

      Just utube entertaintment

    • @gunad4313
      @gunad4313 Před 20 dny +1

      Correct

  • @vijayasarathyvsarathylic2501

    Three formula 1 Nothing will happen 2 Absolutely nothing will happen 3...Surely Nothing will happen.!!!! 😅

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune Před 21 dnem +5

    திமுக கோப்புகளை (DMK Files) இதுவரை கைது செய்யவில்லை.........2 ஆண்டுகளுக்கும் மேலாக! ஏன் சார்?

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 21 dnem +8

    வெத்து பந்தா தான் பாஜக.
    இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.
    தேய்ந்து போன காங்கிரஸ் தமிழகத்தில். இந்த அரசை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. விக்கிரபாண்டியும் வெற்றி அவர்களே.

  • @ananu.n5022
    @ananu.n5022 Před 21 dnem +11

    முன்பு உங்கள் பேட்டியை ரசித்தேன் ஆனால் நீங்கள் சொல்வது எதுவும் நடப்பதில்லை தற்போது உங்கள் வீடியோ பார்ப்பதே இல்லை

    • @SampathKumar-pf6ke
      @SampathKumar-pf6ke Před 21 dnem +1

      பார்காமல் கமெண்ட் எப்படி?

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 Před 20 dny

      SIR VIDEO. OPEN. PANI. VITTU. KEZHE. COMMENT. PODALAM

    • @gunad4313
      @gunad4313 Před 20 dny

      சொல்வது சரி தான்

  • @pandurenganks3952
    @pandurenganks3952 Před 21 dnem +6

    திமுக ஊழல் அமைச்சர்களின் வழக்கு என்ன ஆகிறது? அமித்ஷா விடம் கேட்டு சொல்லுங்க.

    • @gunad4313
      @gunad4313 Před 20 dny

      இது எல்லாம் பொய்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 21 dnem +14

    ஆதன் டிவி ஏன் திரு.சேகர் ஐயரை பேட்டி எடுப்பதில்லை?

  • @BalaBala-gg2uo
    @BalaBala-gg2uo Před 21 dnem +11

    என்ன ஃபைலை விட்டு என்ன பிரயோஜனம் யார் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 Před 21 dnem +6

    அண்ணாமலையை செந்தில் பாலாஜி சீண்டினார். பதவி போச்சு. அடுத்து எடப்பாடி சீண்டினார். அவரின் தலைவர் பதவி ஆட்டம் காண ஆரம்பத்து விட்டது. இப்போது செல்வம் பெரும் தொகை சீண்டி விட்டார். பதவி பறிபோகும்

    • @jayanth321
      @jayanth321 Před 21 dnem +2

      😂 அண்ணாமாலை ஒரு leg தாதா

    • @1minutesinfo610
      @1minutesinfo610 Před 20 dny

      Annamalayum inni out dhan Stalin agent annamala ini DMK vuku Teva kidayadu adan DMK vai amogama jaika vechutan e annamalam ini adutha sleeper cell Vijaya set up pannitan Stalin ini annamalam thooki yeriyapattu Vijay promote seiya paduvan

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 21 dnem +6

    பாஜக அரசு இவர்களுக்கு கேட்டது எல்லாம் கொடுத்து விட்டு இங்கு என்ன அரசியல் செய்ய போகிறார்கள்.

  • @isaig892
    @isaig892 Před 21 dnem +8

    Over action 🎬 old man👎 Over Reel

  • @kungumeswarasivasamichandr7499

    எதுவும் நடக்க போவதில்லை. நம் வேலையை பார்க்கலாம்

  • @suba1305
    @suba1305 Před 21 dnem +4

    சார் நீங்க இதுவரை சொன்ன எதுவும் நடக்கவில்லை.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 20 dny +2

    Can u release 267 kg gold scam files by prithvi bjp

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 21 dnem +10

    தான் எதிர்பார்ப்பதை நடந்தது போல நடக்கப் போவது போல , ஆனால் ஒன்றுமிருக்காது , சும்மா அடிச்சு விடுவார் நமது பத்திரிக்கை உலக ஜாம்பவான்...

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před 21 dnem +3

    This dialogue is smelling coffee flavour whereas actually nothing in the cup (given to us)

  • @trktpl
    @trktpl Před 20 dny +2

    There is no point in just releasing files against all these corrupt polticians.Earlier also some files were released by Tamilnadu BJP.Why not even a single corrupt fellow is arrested and put behind bars?It is a waste of time just to talk about corruption but not arresting anyone in Tamilnadu.Either you don't have guts or you have no evidence.Courts will put them in jail if you can show the evidences.Otherwise general public will not accept just propaganda.

  • @johnsundar1591
    @johnsundar1591 Před 21 dnem +6

    தாங்கள் கூறுவது நம்பும் படியாக இல்லை

  • @meenaravi1979
    @meenaravi1979 Před 20 dny +1

    என்ன சார் ... ஆதாரம் இருக்கு
    ன்னு பல பையில்ஸ் வெளியிட்டாச்சு. தமிழகத்தில் ஒன்னுமே நடக்கலையே சார்

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 Před 21 dnem +2

    No body can break DMK alliance ...have to appreciate Stalin to keep the alliance intact ... He is smarter than any other politician ....

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Před 21 dnem +1

    ஐயா ராஜகோபால் அவர்களே தாங்கள் கூறுவது எதுவும் நடப்பதாக தெரியவில்லையே

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před 20 dny +1

    ஆமா files னு சொல்லுவீங்க அப்புறம் புஸ்ஸுனு போகும்.

  • @sridhark1911
    @sridhark1911 Před 20 dny +1

    IFS Rs 9000 crs & Arudhra 4000 crs , still no action taken against any body......

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před 20 dny

    செல்வப்பெருந்தகையை எதிர்ப்பது என்ன மாதிரியான நடவடிக்கை🙏🙏

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Před 20 dny +1

    எவளோ .கோப்பு-file தாயார் செய்யறது..

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune Před 21 dnem +2

    எந்த ஊழல் திமுக அமைச்சர்களையும் கைது செய்யவில்லை (திமுக கோப்புகள்) ............நடவடிக்கை இல்லை........கைது இல்லை

    • @gunad4313
      @gunad4313 Před 20 dny

      He telling all news are fake

  • @chakrapanijagannathan6651

    Mr Delhi Reporter said before MP election that two Senior Minisisters were being arrested, nothing happened. So Aadhan Channel Mr Vinoth don't give false hopes.

  • @sriramjagannath4951
    @sriramjagannath4951 Před 21 dnem +3

    People are loosing interest in BJP only talking no strict action against the corrupt see how ponnudi came out without a scratch.

    • @Victor-c7h
      @Victor-c7h Před 21 dnem

      Ponmudi convicted correct he pay 50 cros to judge's

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 21 dnem +1

    *"KALLATHANAM SEYUM KARUNANIDHI" @ "SADIKARAN KARUNANIDHI" @ "SANDALAN KARUNADHI "*

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Před 21 dnem +3

    நமஸ்காரம் நை தாத்தா வணக்கம் தமிழில் சொல்லுங்கோ இந்த மொழியில் பேசி தானே வாழ்கிறீர்கள்

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Před 21 dnem

      உன் பெயரை ஏன் தமிழில் பதிவிடவில்லை. முடியாதுன்னு சொல்லிப்புட்டாங்களா

  • @narayanan5619
    @narayanan5619 Před 21 dnem +1

    Without modi and concerned minister how adani will get contract with the help of corrupted DMK chief minister so this is wrong news

  • @sridharsubramanian4804
    @sridharsubramanian4804 Před 20 dny +1

    I don’t rely anything this person says as nothing happen and no one went behind bars since last 10 years

  • @senthilkumarm7449
    @senthilkumarm7449 Před 21 dnem +4

    Good jociar

  • @manimegalailoganathan3324

    தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்த ஈ டி பற்றி கூறுங்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @ramanathannatarajan2785

    ராஜகோபாலன் செய்திகள் நல்ல காமெடி

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go Před 20 dny

    நல்ல பொழுது போக்காக இருக்கிறது

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 21 dnem +6

    உதார் விடுங்கள் சொல்வது எதையும் தைரியமாக செய்து விடாதீர்கள் 😅😅😅😅

  • @tamilselvam135
    @tamilselvam135 Před 20 dny

    இவர் சொல்வது நடப்பது சந்தேகமே

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b Před 21 dnem +1

    DMK FILES WHAT HAPPENED 😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Před 20 dny +1

    These people will do all the mischief and then blame Modiji for everything

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Před 21 dnem +1

    இங்கு நடக்கும் எல்லா காரியமும்பிரதமார் மோடி அவர்களுக்கும் தெரியும் இதை பற்றி சும்மா பேசி கொண்டு இருக்கலாம்

  • @ramamohangadiyaram9004

    Dear Mr Vinod
    It was an interesting discussion between you and Sri Rajagopalan.
    At the end of each interview like this, please provide a summary and the important takeaways from the interaction. This will be a value addition from you.
    This is a personal suggestion from me. I hope this goes well with you.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke Před 21 dnem +2

    பரநஂதூரில் வாங்கியாகிவிட்டது ஹோஸுரில் ஹோல்சேலாக அள்ள பிளான்

  • @logur4251
    @logur4251 Před 20 dny +1

    இந்த பெரியவர் இதுவரை சொன்ன அனைத்துமே பொய்

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go Před 20 dny

    எத்தனை பைல்ஸ் வந்தாலும் பரவாயில்லை இதுவரை எத்தனை பைல்ஸ் வந்து என்ன செய்தார்கள் என்ன பயன்

  • @vaithiyanathan410
    @vaithiyanathan410 Před 20 dny

    Correct

  • @bencherdent1696
    @bencherdent1696 Před 20 dny

    America trip means that possible for meeting with sam pitroda too. Who knows, but IB will be shadowing the entire trip covertly. In my opinion vested interests of TN state politics want to take grip of the space left by BSP leader murder. That too is a point to think of.

  • @sundarasundara4992
    @sundarasundara4992 Před 20 dny

    After USSR PM trip the cargo link to Chennai made these trip . Vladivostok to Chennai is going to be a lottery jackpot.

  • @tsankar6766
    @tsankar6766 Před 21 dnem

    Dear madesh and others please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think of people welfare. Talk only truth. If possible please bring him in your u tube channel for his interview. People will be benefited

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Před 20 dny

    ஃபைல்ஸ்.வெளியிட்டு ஒரு பயனும் இல்லை. நடவடிக்கையே இல்லையே

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 20 dny

    ஜெய் ஹிந்த் சார்

  • @navnirmaansamrakshana4938

    அவர் பெயர் இப்போது செல்வப் பெருந்தொகையாமே?!

  • @dharamarajanmurugesan8395

    வணக்கம் திரு.டெல்லி ராஜகோபால் சார் 🙏

  • @govardhanakutty5648
    @govardhanakutty5648 Před 21 dnem +1

    BJP talk more and doing less!

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b Před 21 dnem +1

    Nonsense Adani is having tie ups even in Congress governments.
    DMK will win even in 2026 BJP will again loose 😂😂😂 .
    Politics today is gutter nothing good done for public 😂😂😂😂

  • @saraseth
    @saraseth Před 20 dny

    நம்ப முடியவில்லை 😊

  • @rajagopalannarasimhan1445

    Sir RRji - Mr. Annamalai lacks As long as he continues the present strategy particularly wrt admk, DMK is strong stronger etc. He should gain experience and learn to rectify mistakes. Flexibility is important in political wins. Sir RRji don't close your eyes and say world is dark.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 20 dny

    அப்படியே அங்கே யே போகட்டும்

  • @user-oe9vf5ol6b
    @user-oe9vf5ol6b Před 21 dnem

    1000% True Trur True

  • @sridhark1911
    @sridhark1911 Před 20 dny

    Sweet karaamm , namas karaamm.....

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Před 20 dny

    கடந்த பத்து வருடங்களில் நடக்காத ஒன்று இனி நடக்க வாய்ப்பில்லை! நீங்கள் சொல்வது ஒன்றும் நடப்பதில்லை, ஒரு மண்ணுக்கும் பிரயோஜனம் இல்லாத பேட்டி.

  • @Victor-c7h
    @Victor-c7h Před 21 dnem +1

    Vanteree staliban go treatment change British man blood after come tamilnadu become English characters maybe come back tamilnadu dead body that's why kanjanetee take over deputy cm kanjanetee happy wife go with staliban he will continue enjoy actresses

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Před 21 dnem

    👀ராஜகோபாலன் சார் இளமைத் துடிப்புடன் திகழ்கிறார், முதுமை அவரை பீடித்த தில்லை ...🤗

  • @rsivakumar9221
    @rsivakumar9221 Před 20 dny

    All fine sir, but no one can question State governments
    Sorry central government is in deep slumber, if only people have to take charge means why have a government

  • @gopalanncs5890
    @gopalanncs5890 Před 20 dny

    Rrjagopalan mama y whatever u say does not happen pl do introspection may be u will.know the reason

  • @rangarajankrishnaswami8705

    பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும். ராகுல் காந்தி விதிவிலக்கல்ல.
    அதானி ஜிந்தாபாத் !!!

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 21 dnem

    Sir, you are telling so many things. All enquiries are still pending. No progress in it.

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j Před 20 dny

    Sir former pti reporter ie door darshan ..or all india radio staff... Ok sir 267kg gold smuggling subject ur not spell out ..ie India financial draw back..who is back to screen.?

  • @saisaravanansai8553
    @saisaravanansai8553 Před 20 dny

    Annamalai,tamil,makkalin,dheivam

  • @0rk762
    @0rk762 Před 21 dnem +1

    அடிச்சு விடு....

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Před 20 dny

    மோடி பிரதமராக வரை கருணாநிதி குடும்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது, பார்க்கலாமா?

  • @Music_vlog18
    @Music_vlog18 Před 10 dny

    ஏண்டா மாப்பிள்ளை முட்டி போட தயாராக இரு ஆரியனே

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz Před 20 dny

    வடை சூடா திங்க பணத்தை வங்கிட்டு பையில் காணபோயிடும். மத்த வேலை இருந்தல் பாருங்கள்

  • @sridhark510
    @sridhark510 Před 20 dny +1

    உங்கள் ரீலில் பாதி பலித்தாலும்...நல்லது..

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 Před 21 dnem +1

    Dai parupu rajagopal annamalai files epothu velivarum

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 21 dnem +44

    தமிழக மக்களுக்கு பிடித்த பீடையை அனுபவித்தே ஆகவேண்டும். இதைத்தான் சொல்வது யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொள்வது என்று 😂😂👌👌👍👍

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 21 dnem

      Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa sanghi 😅

    • @velayudhaperumaln7003
      @velayudhaperumaln7003 Před 20 dny

      ​@@jamesedward4746tamilnadu is kuttichuvar by DMK government.

    • @satyalover
      @satyalover Před 20 dny

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:13

    • @satyalover
      @satyalover Před 20 dny

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      ​@@velayudhaperumaln7003

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 11 dny

      40/40 அடுத்து2026ல் 200 mlaஇதைநிச்சயம் மத்தியஅதிகாரம் திமுக வுற்குகொடுக்கும்.

  • @manivasagamp6588
    @manivasagamp6588 Před 21 dnem

    ராஜகோபாலிடம் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது

  • @sriramb5000
    @sriramb5000 Před 20 dny

    இவர் சொல்றது கடந்த 6 மாதத்தில் எதுவுமே நடந்தது இல்லை, யார் வேண்டுமானாலும் check பண்ணிக்கொள்ளலாம்

  • @hariprakashprakash8968

    What is the use he has come out with so many allegations what has happened to all that allegations in Tamil Nadu BJP can’t do anything fate of these people can’t be changed. Whatever you try to do it. Nothing is going to happen.

  • @tamildharma
    @tamildharma Před 20 dny

    common, we want SelvaPerunthogai files

  • @user-sj2zr6ep2v
    @user-sj2zr6ep2v Před 20 dny

    என்னமோ கத்து.ஒண்ணும் நடக்கப்போறதில்ல.நாமும் பலமுறைபாத்தாச்சு.

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 Před 21 dnem

    ராஜகோபால, பேசாமல் கோவிலுக்கு மனி ஆட்ட செல்லவும், நீ எல்லாம் ஒரு செய்தியாலர்?

  • @munusamypalany5500
    @munusamypalany5500 Před 20 dny

    Sir Ti Mu Ka endral Thillu Mullu Kadchi itil enna santegam🤣😀🥹

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 Před 21 dnem

    Why do you want to divide the Ally? In this do you need this? Sit at home and rest

  • @sureshguruswami7435
    @sureshguruswami7435 Před 20 dny

    BJP can not take any action against DMK as well as Cong leader.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 Před 20 dny

    Topa vin latcha kodi aayira kodigal money laundry n all other commission money invested in Gowtham b zeeness ie infod ** ie Y sudale supports it's known FACT😮😢

  • @ultimatetamil7278
    @ultimatetamil7278 Před 19 dny

    டெல்லி ராஜகோபலனின் உருட்டுகள்

  • @sekar5633
    @sekar5633 Před 20 dny

    காதுல பூ.

  • @ulagthyagarajan3836
    @ulagthyagarajan3836 Před 21 dnem

    BJP has become shit scared after the last election results. I don’t expect any definitive action from them. Let’s see the next budget and see any positive developments .
    .

  • @gopalarathnamramachandran4653

    சார், நீங்கள் இதுவரை கூறியது எதுவும் நடக்கவில்லை. மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது

    • @Lohegaon-Pune
      @Lohegaon-Pune Před 21 dnem

      திமுக கோப்புகளை (DMK Files) இதுவரை கைது செய்யவில்லை.........2 ஆண்டுகளுக்கும் மேலாக!

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 Před 20 dny

    Rajagopal talks like kulandai

  • @ravichandransubramanian4032

    Spent force.

  • @ThiyakuN
    @ThiyakuN Před 21 dnem +6

    தங்கக் கடத்தலும் ஆருத்ரா பைலும் எப்ப தாத்தா வரும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க தாத்தா

  • @anbanandam358
    @anbanandam358 Před 20 dny

    சும்மா கதை விட்டு வைப்போம்

  • @aruldossm6543
    @aruldossm6543 Před 21 dnem

    எந்தாடோ பிராந்தன் 0. ராஜகோபால் நினக்கு ஜோலி உண்டோடா பட்டி.

  • @boothanatha7001
    @boothanatha7001 Před 21 dnem

    Rajagopalan sir we are no longer believe BJP poltics against corruption
    BJP is just like another party
    No clear policy