Rajini -அத்துமீறினாரா? Rambha -சொல்வது உண்மையா ? Jeeva Cinema

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #jeevacinema #rajinikanth #rambhajan #kamalhaasan #tamilcinemanews #cinemaupdates
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 330

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 7 měsíci +13

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @parnikas3912
      @parnikas3912 Před 7 měsíci

      o love s bc hp

    • @komallam
      @komallam Před 7 měsíci

      தவறு ஜீவா.. இப்போதுதாவது பெண்களை பேசவிடுங்கள். உயிர் பிரியும் வரை இந்த வலி பாதிக்கப்பட்ட பெண்களுக்குதான் தெரியும். எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? பெண்ணை இன்றும் அடிமைப் படுத்தும் சமுதாயத்தில்தான் வாழ்கின்றோம். எல்லா பழி பாவங்களும் பெண்கள்மீதுதான்.

    • @anandk7418
      @anandk7418 Před 7 měsíci

      ஐயா, பையல்வன் ரங்கநாதன் போல் டாபிக் வேண்டாம்...

  • @kumaranj4457
    @kumaranj4457 Před 7 měsíci +14

    அடேங்களா ரஜினி எப்பவும் நான் நல்லவன் வல்லவன்லாம் சொன்னதே இல்லை, அவரே நான் குடிப்பேன் இப்டி தான் இருந்தேன் கல்யாணம் ஆகுறவரைக்கும் அவரே பல பேட்டிகல்ல சொல்லி இருக்காரு... ஏன்டா ஒரு சினிமா ஷூட்டிங் னா co ஆர்ட்டிஸ்ட் கூட சின்ன கேலி கிண்டல் இருக்கத்தான் செய்யும் அதை actress இப்போ சும்மா ஜாலியா சொல்லுறாங்க அத வெட்டி ஓட்டி பைத்தியங்கள் மாதிரி பேசிட்டு தெரியுறங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @rajarajan3489
      @rajarajan3489 Před 7 měsíci +1

      நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před 7 měsíci +24

    ரஜினி பற்றி நிறைய விஷயங்கள் பல வார இதழ்களில் அவரே சொல்லியுள்ளார்

  • @Elamaithendral
    @Elamaithendral Před 7 měsíci +14

    ரம்பா...ரஜினி பற்றி தவறாக பேசல..

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 7 měsíci +88

    நடிகைகள் யாவரும் இவ்வாறு பேசுவது சிறந்த காமெடியாக இருக்கிறது என்னிடம் இவர் தவறாக நடந்தார் என்பது மிகப்பெரிய காமெடி இதற்க்கெல்லாம் காணொளியை தேவையில்லை எல்லாம் சந்தர்ப்பவாதம் நடிகைகள் நடிகர்கள் யாவரும் கன்னி பரம்பரைகள் அல்ல பணத்த்துக்காக எந்த நிலைக்கும் போவார்கள் இதெல்லாம் ஒரு விசயமா நாட்டில் பல பாலியியல் நிகழ்வுகள் உள்ளன அதை கவனியுங்கள்

    • @gururam3249
      @gururam3249 Před 7 měsíci

      Prostitute ah harrasment panakuda athu thapunu law soluthu

    • @smr19673
      @smr19673 Před 7 měsíci +1

      Ungomma vum apdi dhan pola

    • @smr19673
      @smr19673 Před 7 měsíci +2

      Indhe comment la terithu nee epdhi pathavanu

    • @user-lp9bx7le2n
      @user-lp9bx7le2n Před 7 měsíci

      Rambha summa comedy ku panninar nu than sonnanka,itha ean ivalavu problem panranka

  • @MrSenthil000
    @MrSenthil000 Před 7 měsíci +28

    ஜீவா உங்கள் தகுதிக்கு இதெல்லாம் வேண்டாம். அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள்

    • @nsd861
      @nsd861 Před 7 měsíci

      a ithu samooha praachna illaya?

    • @Bharathaaaa
      @Bharathaaaa Před 7 měsíci

      வேற topic இல்லையா

    • @nsd861
      @nsd861 Před 7 měsíci

      @@Bharathaaaa anda vilayatu veeranganaihaluku nadantha paaliyal thollai pathi appa pesa koodatha?? a awanga ealai ponnugala?? illa keel jaathi ponnugala? onga mel jaathi pengalku ethachum wanda than pesanuma?? nenga fulla video pathengala illaya??Jeeva br oda main pointe inda actress issue wechi mukiiyamana pesa pada wendiya visayatha maraikiranga ndrathuthan,

    • @manorajan3115
      @manorajan3115 Před 7 měsíci

      Views போகும் அப்பதான் பணம் சேரும்.

  • @arasun4709
    @arasun4709 Před 7 měsíci +22

    அம்பிகா ராதா மாதிரி எல்லோரும் இருந்தால் பிரச்சினையே இருக்காது

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 7 měsíci +4

      😂😂😂

    • @sdasan1902
      @sdasan1902 Před 7 měsíci

      DR கான்??

    • @exalmed
      @exalmed Před 7 měsíci

      65 வயதில் இருவரையும் ஓட்டிய எம் ஜி ஆருக்கு பிரச்சினையே இல்லை ஏனென்றால் அவன் அவர்கள் இருவருக்கும் அவ்வளவு பெரிய நிலைத்தை தானமாக கொடுத்தான்...

  • @arunkanthact2240
    @arunkanthact2240 Před 7 měsíci +22

    உண்மை தான் நீங்க சொல்றது

  • @ragavank3532
    @ragavank3532 Před 7 měsíci +20

    சினிமா வாய்ப்புக்காகவும் பணத்துக்காகவும் அப்போது வாய்மூடி இருந்தவிட்டு 30 வருடம் கழித்து வெளியே சொல்வதின் நோக்கம் என்ன பணமா கிழவி ரம்பா விளக்கவும் .

    • @nsd861
      @nsd861 Před 7 měsíci +1

      awala panam irku, canada la husband perya aalu

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc Před 7 měsíci +21

    Your speech 100% true

  • @kumaranl330
    @kumaranl330 Před 7 měsíci +4

    மடை மாற்றுவதில் பாஜக வெட்கப்படாத கட்சி. நேற்று ஒரு காணொலியில் சுகாசினியும் ரஜினையைப்பற்றி கேவலமான செய்தியை சொன்னதை பார்த்தேன். அதே போல் நடிகை லதா அவர்கள் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே கேள்வி கேட்ட காணொலியையும் பார்த்தேன்... நல்ல பதிவு ஜீவா.. பாராட்டுகள்.

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su Před 7 měsíci +24

    ஜிவா Sir தயவு செய்து இது போன்ற சினிமா செய்திகளை போடுவதை தவிர்கவும். அரசியல் சம்பந்தப்பட்ட செய்தியை மட்டும் போடவும். இதை தான் மக்கள் உங்களிடம் எதிர்பார்பது..... நன்றி.

    • @ragavank3532
      @ragavank3532 Před 7 měsíci +6

      இது ஜீவா சினிமா அரசியலுக்கு ஜீவா டுடே குழப்பம் வேண்டாம் நண்பரே.

  • @ebutu555
    @ebutu555 Před 7 měsíci +9

    விஜய் பேன்ஸ் ரொம்ப பெரிய தப்பு பன்றானுங்க. மத்த நடிகர்களோட ரசிகர்கள் விஜயோட லீலைகளை வெளிகொண்டுவந்தா செருப்படி வாங்குனதைவிட ரொம்ப அசிங்கமாய்டும்...

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před 7 měsíci +15

    ஜீவா அப்பேர்ப்பட்ட படத்தில் அவ்வளவு காதலா நடிக்கறவங்க '''''குழந்தையா'''

  • @mohamedashikrahuman1054
    @mohamedashikrahuman1054 Před 7 měsíci +12

    100%true jeeva

  • @n.e.pratappratap.467
    @n.e.pratappratap.467 Před 7 měsíci +10

    Very very True Jeeva. This is what consciously being done all over the country including by all media houses.

  • @kattravai-7827
    @kattravai-7827 Před 7 měsíci +3

    தங்கள் கருத்து சரியானதுதான் ஜீவா!

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Před 7 měsíci +4

    100%உண்மை. பல வருஷங்களாக இது நடக்கிறது.

  • @vennaval2456
    @vennaval2456 Před 7 měsíci +18

    ரேகா அதன் பிறகு கமலுடன் தசாவதாரம் படத்தில் நடித்தார்

    • @dudegaming4291
      @dudegaming4291 Před 7 měsíci +10

      குணா வும்

    • @muruganc2370
      @muruganc2370 Před 7 měsíci +6

      அது ஜெயப்பிரதா. ரேகா இல்லை

    • @udayashankar6418
      @udayashankar6418 Před 7 měsíci

      Vallarasu P.vasu​ ku vappattiya rekha nadichruppanga@@muruganc2370

    • @yaaro4471
      @yaaro4471 Před 7 měsíci

      ​@@muruganc2370Guna la nadichanga , Rehka p vasu jodi in dasaratharam

    • @muruganc2370
      @muruganc2370 Před 7 měsíci

      @@yaaro4471 ok ok

  • @dheenadharshans5208
    @dheenadharshans5208 Před 7 měsíci +3

    Ramba isuue va spread panrathuuu Vijay Fansss nu open ah slungaaa Nanbaaa😡😡😡💔🙂Andha hastag la ena video irukula la slrainga yen நெட்டிசன் னு சொல்லிரிங்க Vijay Fans nu sola vendiyadhuu than ah💔🙂
    Hmmm ithukodaa arasayal ah 🤦🏻‍♂️💔😕🙃👍🏻ok Fine

  • @jeyaramv2125
    @jeyaramv2125 Před 7 měsíci +7

    A person affected by an offence commited by another can be brought out at any time.
    There is no time duration.
    He/ She can even charge the accused legally.

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 Před 7 měsíci +3

    அப்ப சொல்லாத அநியாயத்தை இப்ப சொல்லாதே என ஒரு பொண்ணிடம் சொல்வது தப்பு . Maturity, Courage எல்லாம் எப்போ வருகிறதோ அப்ப சொல்லலாம

  • @user-he2jw7rv5g
    @user-he2jw7rv5g Před 7 měsíci +1

    Thalaivar nallavar

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 7 měsíci +2

    Jeeva Sir you are hundred percent correct and true. Sir as you said some people are behind this drama to divert attention. Hat's off Jeeva Sir and keep it up. 👍👍👍👍

  • @alexkalam
    @alexkalam Před 7 měsíci +15

    ஒரு பெண்ணாக இருந்து முன்னேறி வருவது சிரமமான காலத்தில் நாம் இம்மாதிரியான விமர்சனங்களை அவர்கள் மீது வைத்தால் அது எந்த அளவிற்கு சரியானது, ஜீவா?
    நீங்களே சில தினங்களுக்கு முன்பு பெண்கள் எவ்வாறு சினிமாவில் இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசி இருக்கிறீர்கள்...
    நாம் அனைவரும் செய்யும் செயல்கள் அனைத்திலும் அரசியல் இருக்கிறது என்றாலும் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல...
    எந்த நடிகை சொன்னாலும் அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா அவர்கள் பாதிக்கப்பட்டார்களா இல்லையா என்பதை பற்றி நாம் சமநிலையுடன் நின்று எப்போது யோசிக்க போகிறோம்...
    மாறாக அவர்கள் எப்படி சொல்லாம் என்று ஆதங்கப்படுவது எந்த விதத்தில் சரி?
    நடிகை ரம்பா அவர்கள் கூறியதை வைத்து ரஜினி சார் அவர்களை தவறாக நான் நினைக்கவில்லை; இது தவறான விஷயமாகவும் எனக்கு தோன்றவில்லை. என்றாலும் பேசுகின்ற ரம்பாவை நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது எதற்காக அந்த நோக்கம் என்ன?

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 7 měsíci +4

      சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று தெரிந்து தானே இந்த நடிகைகள் நடிக்க வருகிறார்கள்

    • @n.e.pratappratap.467
      @n.e.pratappratap.467 Před 7 měsíci +2

      You seems to be not having sense to understand what is being discussed.

  • @attitudeneverwronga8139
    @attitudeneverwronga8139 Před 7 měsíci +11

    Market pona apram sonnalum facts are facts.

  • @user-dd7cy1hr4p
    @user-dd7cy1hr4p Před 7 měsíci +2

    உண்மையான பதிவு

  • @gmkumar7574
    @gmkumar7574 Před 7 měsíci +3

    ரேகா இந்த விஷயத்தை இப்ப சொல்லலை! புன்னகை மன்னன் வெளியான காலகட்டத்துலேயே சொல்லியிருந்தார்! அப்ப இந்த மாதிரி முத்தக்காட்சில நடிக்க எப்படி சம்மதிச்சீங்கன்னு ஒரு நிருபர் கேட்டப்ப அதுக்கு இந்த மாதிரி பதிலை சொன்னார்!

  • @newbegining7046
    @newbegining7046 Před 7 měsíci +3

    சும்மா எல்லாதுக்கும் உள்நோக்கம் கற்பிக்க கூடாது . நாட்டில் எப்போதுமே ஏதோ ஒரு பிரச்சினை ஓடிகொண்டு தான் இருக்கும் . அதுக்காக நடந்த விசயத்தை ஒருவர் சொன்னார் என்பதற்காக அதை முக்கிய பிரச்சினையில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று சாயம் பூசுவது அபத்தம் .
    சந்தர்ப சூழ்நிலை சரியாக இருக்கும் போதுதான் இது போன்ற விசயத்தை வெளியே சொல்ல முடியும் . உங்க லாஜிக்படி பார்த்தாள் யாரோ ஒருவர் 20 வருடங்களுக்கு முன் ஜாதிய தீண்டாமை நடந்தது என்று சொன்னால் அதை தட்டி கழிக்க முடியுமா ?
    சமூகமும் மக்கள் களம் இவை அனைத்தும் சரியாக அமையும் பச்சத்தில் பிரச்சனையை பேச முடியும் .
    50 அல்லது 100 வருஷத்துக்கு முன்பு தீண்டாமை பெண் உரிமை பேசி இருக்க முடியுமா ? இல்லை இப்போதான் முடியும் .

  • @sivaprakashk5529
    @sivaprakashk5529 Před 7 měsíci +4

    ஏதோ வெட்டிப் பேச்சு என்று நினைத்தேன். ஜீவா த் தம்பி சொல்லும் போது தான் இந்த அரசியல் புரிகிறது.

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 Před 7 měsíci +1

    ரஜினிசார் அப்படி பட்டவர் கிடையாது

  • @gunasekaran9029
    @gunasekaran9029 Před 7 měsíci +1

    எப்போதும் போல் நடுநிலை .வாழ்க.வளர்க.ஜீவா டுடே.

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 Před 7 měsíci +1

    அருமையான பதிவு நண்பரே

  • @francisandonisamy7779
    @francisandonisamy7779 Před 7 měsíci +2

    This topic is stupid to the core. Rambha said nothing wrong about Rajini in that interview. She said a funny incident in a lighter vein. But you guys made mountain out of a. molehill Some blokes abuse her, a good and genuine soul, in the comments. Please grow. Be civil and sensible.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Před 7 měsíci +2

    இரண்டாயிரம் ஆண்டுகள் இது போல நடந்து வருகிறது

  • @priyamuni1133
    @priyamuni1133 Před 7 měsíci +4

    Slipper shot to all bro😊 well said 👏👏👏👏👏

  • @saran-mn6tw
    @saran-mn6tw Před 7 měsíci +3

    Joseph trisha vai kiss adichan athu kevalama illaya

  • @perumalpillai558
    @perumalpillai558 Před 7 měsíci +17

    Rajani என்னமோ உலகமகா உதமனா??

  • @amudha657
    @amudha657 Před 7 měsíci +11

    ரேகாவை பொறுத்தவரை கடலோர கவிதைகள் படத்தில் நடிக்கும் போதே 20 வயதை தாண்டியவர்தான்.புன்னகை மன்னன் படத்தில் நடிக்கும் போது தன்னை
    Minor என்பதெல்லாம் உருட்டு.

    • @manudan3601
      @manudan3601 Před 7 měsíci +2

      16 ஆ 20 ஆ என்பது பிரச்சினை இல்லை.அவரது சம்மதமின்றி டைரக்டரும், நடிகரும் மட்டும் பேசி வைத்துக் கொண்டு எடுத்தது சரியா என்பதே கேள்வி.

    • @amudha657
      @amudha657 Před 7 měsíci

      ரேகாவை நன்கு அறிந்தவர்கள் இதை பார்த்து சிரிப்பார்கள்.

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 7 měsíci +1

      How do you know her age... Do you know her personally?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 7 měsíci

      இதை ரேகா படம் ரிலீஸ் ஆனதுமே சொல்லியிருக்கிறார்கள், எனக்கு நினைவு இருக்கு

    • @sri-u7k
      @sri-u7k Před 7 měsíci

      ​@@PMAAAbbasMohamedரேகா குன்னூரில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பில் fail ஆகிவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை செய்து கொண்டிருந்தார். Dr.சாமுவேல் இடமும் வேலை பார்த்து கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்க வரும் போது அவர் வயது 25 இருக்கும். நடிகைகள் எப்போதும் 10 வயதை குறைத்து தான் சொல்வார்கள்.

  • @narayanaraj960
    @narayanaraj960 Před 7 měsíci +1

    Permission illamal todalama.... Taddinar entral enna artham athuvum iruddil

  • @chellakand7714
    @chellakand7714 Před 7 měsíci +6

    இப்படி லைட்டா சொல்லிவிட்டு ஒரு 4-5 கோடி வங்கிக்கொல்வார்கள் என்று நினைக்கிறேன்

  • @mddass9047
    @mddass9047 Před 7 měsíci +1

    இத கேட்கும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது 🤔 2015 ல் சென்னை வெள்ளம் வந்த போது அது பெரிய பிரச்சினை ஆன போது அதை திசை திருப்ப 🤔 அனிருத் சிம்பு இருவரும் சேர்ந்து ஒரு பாடல் பாடி வைத்தார்கள் அது சில ஆபாச வார்த்தைகளை போட்டு பாடி அவர்கள் மட்டுமே ரசித்த பாடலை சமூக வலைதளத்தில் பதிவு செய்து பரவ விட்டு அந்த பிரச்சினையை திசை திருப்பினார்கள் அது தான் நினைவுக்கு வருகிறது 🤔 இப்போ இது ED சம்மன் அனுப்பியதை அணைவரும் பேச ஆரம்பித்த பின்னர் அதை மடை மாற்ற போட்ட ஒரு திட்டம் தான் 🤔 ரஜினி ரம்பா பிரச்சினை பொது பிரச்சினை இல்லை அதை அப்படி ஆக்கி அதன் மூலம் பொது பிரச்சினையான சேலம் முதியவர்களுக்கு ED அனுப்பிய பிரச்சினையை அமுக்க பாக்குறானுங்க சங்கிகள் 🤔

  • @Ram-ni6em
    @Ram-ni6em Před 7 měsíci +1

    Superb speech again. Just like the previous post on Suhashini. All those retired actress trying to get attention! Not important for the country. By the way, she's a top favourite for Sundar C in every of his movies. God knows what they both did in the dark and blame it on Rajini.

  • @sudhac9419
    @sudhac9419 Před 7 měsíci +1

    வணக்கம் , இன்று நம் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க நாம் மனதார துணை நிற்போம் , விசித்திரா அந்த நடிகரின் மேல் ஒருவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் சொன்னார்கள்

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc Před 7 měsíci +2

    You thought all side correct, like this bro live long

  • @paari3
    @paari3 Před 7 měsíci +2

    இந்த செய்தியை நீ பேசி ஒரு பத்து ரூபா வருமானம் பாக்கணும் அப்படியா என்ன பொழப்பு சார் அறிவியல் பிரச்சினைகள் குழந்தைகள் கல்வி குறித்து பேசுங்க

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 Před 7 měsíci +13

    He is rajini fan. So he give murattu muttu.

    • @ganeshm6916
      @ganeshm6916 Před 7 měsíci +1

      Ramba sharing casualy and she enjoying his prank....so whats prob in that? Simply misinterpreting her statement in social medias thats all

    • @kishoretakeredits5414
      @kishoretakeredits5414 Před 7 měsíci

      Dei anilu

  • @omnamahshivaya1449
    @omnamahshivaya1449 Před 7 měsíci +2

    Aiya raja… I watched Rambha interview. The interviewer requested some interesting incident then she share something funny for her. You guys take it seriously is your problem. Nothing to do with Rambha. Wake up brothers.

    • @dpak39977
      @dpak39977 Před 7 měsíci

      That's what he is also saying.. they put incorrect thumbnail..

  • @ayubafra9723
    @ayubafra9723 Před 7 měsíci +1

    Neenga sonnathu sariye

  • @TGAProMKM
    @TGAProMKM Před 7 měsíci +4

    நீங்கள் கூறுவது உண்மைதான் சார் இது பின்னாடி ஏதோ அரசியல் உள்ளது போல் தான் தெரிகிறது...

    • @onlinme7884
      @onlinme7884 Před 7 měsíci

      Enna arasiyal sir?
      Rambha is married to a millionaire & is living in US. She has a University in her name, along with couple of her husband's business.
      She is actually richer than that Rajini. Why would she waste her time on such useless propoganda. She said Rajini used to make fun of the heroines in the set like this.

    • @TGAProMKM
      @TGAProMKM Před 7 měsíci

      @@onlinme7884 why she informing this only now why don't she informed this earlier did you consider it's coincidence???!!!???

    • @onlinme7884
      @onlinme7884 Před 7 měsíci

      @@TGAProMKM for God sake.look at her interview. She did not say anything negative or imply anything wrong on Rajini. However, the incident she referred to doesn't seem acceptable to many people.

    • @TGAProMKM
      @TGAProMKM Před 7 měsíci

      @@onlinme7884 in this election time everything happens for some reasons and also I pretty sure there are some diversion is happening from the actual issue in india that's what i can say....

    • @onlinme7884
      @onlinme7884 Před 7 měsíci

      @@TGAProMKM dint he openly say he is not gonna come to politics?
      How is 2024 remotely related to Rajini?
      Will anyone in right mind vote for candidates Rajini(lf he takes money)endorse even after Aruna Jagadesan report on thitukudi firing. The guy who took money just to blame innocent people as anti nationals.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Před 7 měsíci

    Yes true words super speech

  • @user-ry2dy2fz3j
    @user-ry2dy2fz3j Před 7 měsíci +1

    Yes, sure sir🎉

  • @manon623
    @manon623 Před 7 měsíci

    Correct than Sir....

  • @johnbaba73
    @johnbaba73 Před 7 měsíci +1

    super speech thozhar jeeva... u r crt

  • @sathiyaseelanpolice985
    @sathiyaseelanpolice985 Před 7 měsíci

    கமல் ரேகா முத்த காட்சியை பார்த்து போது இன்னொரு முத்தம் கிடைக்குமா எனக்கு என்று நினைப்பது போல் இருக்கும் ரேகா முகபாவனை😂😂

  • @thomasnewmen240
    @thomasnewmen240 Před 7 měsíci

    All Rajini Fans support this video. But, most of your view is wrong Jeeva....

  • @janakiraman6374
    @janakiraman6374 Před 7 měsíci +2

    நீங்க சொல்ற யாருமே விவரம் தெரியாதவங்க இல்ல....எல்லா அட்ஜஸ்ட்மென்ட்டையும் பண்ணாதான் சினிமாவுல முன்னுக்கு வரமுடியும்றது எல்லாருக்குமே தெரியும்..கேடிங்கதான் இந்த பெண் சினிமா டிக்கெட்டுகள்

  • @Mr.bond_0007
    @Mr.bond_0007 Před 7 měsíci +10

    Jeeva sir great respect speech 👏👏👏🎉🎉🎉

  • @staling8078
    @staling8078 Před 7 měsíci +4

    தோழர்..
    அவர்கள் அனைவரும் எளிதாக தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான பதிவை இந்த நடிகரிடம் நடந்த முதன்முறை சம்பவத்தையும், மறக்க முடியாத விடையங்களையும் பெருமையுடன் கூறும் விடையம் தான் இது..
    இது பழைய வீடியோக்களாக இருக்கும் எடுத்து நாட்கள் இருக்கும்..
    அரசியல் பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது "சின்ன தம்பி" என்ற யானையை ஓட விட்டு பேச வைத்தார்கள் தானே தோழர்..
    அது போல இப்ப இருக்கும் அரசியல் சூழலை திசை திருப்ப அந்த யானையாக ரஜினி கமல் பயன்படுத்தபடுகிறார்கள்..
    அடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கூறுவார்களே அது போல
    ரஜினி, கமலுக்கு கடிவாளம் போடுகிறார்கள்..
    இதில் கமலுக்கு காலம் முழுவதும் கிசு கிசு இருக்கு..
    ரஜினியை தான் பத்திரமாக பார்த்துக் கொண்டது ஓர்.ஜி குடும்பம்..
    ரஜினி இந்த இடத்தில் தடுமாறுவார் என்று நினைக்கிறார்கள் அவ்வளவு தான்

    • @staling8078
      @staling8078 Před 7 měsíci

      ஒய் ஜி குடும்பத்தார்

  • @RK-28
    @RK-28 Před 7 měsíci +1

    Well said sir..

  • @iamjohnconnerjohnconner
    @iamjohnconnerjohnconner Před 7 měsíci +3

    fan boy jeeva sagaaptham

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 7 měsíci +2

    Muthu film la uma jodi mulla irukathu.meena madam,rajini sir jodi than super.

  • @Nattyboy66
    @Nattyboy66 Před 7 měsíci +3

    Chinmayi the great example.

  • @ravikumar-sc2uh
    @ravikumar-sc2uh Před 7 měsíci +1

    Ranjini Enna avlavu punithara,avara pathi comment pannave ivlo payappadringa..

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 7 měsíci +1

    Yes

  • @rizwanmd4235
    @rizwanmd4235 Před 7 měsíci +1

    Your Mimicry in between is good jeeva...

  • @rajag3340
    @rajag3340 Před 7 měsíci

    Yes that's true

  • @chellakand7714
    @chellakand7714 Před 7 měsíci +9

    தலைவர் தொடைய தடவி தட்டி கொடுத்து சூப்பர் கண்ணா இதுதான் உன்னோட அசட். கீப் இட் அப் என்று அட்வைஸ் சொல்லி இருக்கலாம்😀

    • @VasanthKumar-et1yu
      @VasanthKumar-et1yu Před 7 měsíci +1

      Hat's off சொல்லி யிருப்பார்

    • @ebutu555
      @ebutu555 Před 7 měsíci +2

      என்னதான் செருப்படி வாங்கிய விஜய் ரசிகனா இருந்தாலும் இந்த கமெண்டை ரசித்தேன் 😄

  • @elangovangnanasekaran6063
    @elangovangnanasekaran6063 Před 7 měsíci +1

    No one will complain instantly as the movie industry is controlled by the heroes. They will lose their jobs so understand that before you blindly ask those heroines to complain instantly

  • @vijayakumari9088
    @vijayakumari9088 Před 7 měsíci

    Ithil irunthu ennatheriyuthuna thavaru seithuvittu yarum thappikkamudiyathunnu rajini kalathil seithathelam ippa Varuthu enral media level very expert ithu mathiri appo iruntha padukevalamana matters veliye vanthu irukkum yarum nallavanga mathiri judge Pani vazhamudiyathu Andavan irrukkannnu thiryuthu nenga nallatha solramathiri damage panne pesurathu nalla irukku

  • @janam.r.5901
    @janam.r.5901 Před 7 měsíci +1

    good explanation

  • @BADBOY-zz4mq
    @BADBOY-zz4mq Před 7 měsíci +3

    எப்பா கடைசியா ஒரு வழியா தலைப்புக்கு வந்தாச்சு😅

  • @edwinaf
    @edwinaf Před 7 měsíci +1

    மக்கள் பார்வையை திசை திருப்புறாங்கனு தெளிவா தெரிந்தும், நம்போ அப்புடி ஒன்னு நடக்குதான்னு சந்தேக படணுமா?
    நீங்க, ஆமா திசை திருப்புறாங்கனு உறுதியாக சொல்லிருக்கணும் இல்லையா? மக்களுக்கு இது நன்கு அறிந்த விஷயம் தான், நீங்க இதை பற்றி பேசியதே பாராட்டுகுறியது.

  • @RajeshRajesh-om5ow
    @RajeshRajesh-om5ow Před 7 měsíci +2

    S 👏👍👌💥

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před 7 měsíci +3

    நல்ல வேளை.முத்து படத்தில் நடிக்கவில்லை.இந்த உருவமெல்லாம் நடிச்சிருந்தா..கொடுமை

  • @muhammednafilnafilshaj2848
    @muhammednafilnafilshaj2848 Před 7 měsíci

    Eanakum iruku

  • @rajkumarbharathi2809
    @rajkumarbharathi2809 Před 7 měsíci

    Well said bro 👏👏 we lost our real life heroine sakshi Malik 😞😞😞

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 Před 7 měsíci +2

    It’s disgusting to listen your talk …you are offending our actresses ..shame ..shame .. shame

  • @velsamym7652
    @velsamym7652 Před 7 měsíci +3

    👌👍

  • @palaniyappansp4130
    @palaniyappansp4130 Před 7 měsíci

    Neenga sonnathu unmayanathu nanba.....

  • @gomathisankar3740
    @gomathisankar3740 Před 7 měsíci +2

    Bathikkapattavargal yaraga irunthalum kooda nikkanum bro

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Před 7 měsíci +1

    சரி ரஜனி ரம்பா கிட்டா தப்பாவே நடந்திருந்தால் மட்டும் நீ என்ன பண்ணுவே .

  • @selvamselvam5203
    @selvamselvam5203 Před 7 měsíci

    உண்மை தான்👍

  • @noorjahan8792
    @noorjahan8792 Před 7 měsíci

    அப்படி பார்த்தால் நான் சிறுமியாக இருந்த போது எங்கம்மா கடைக்கு அனுப்பினால் அந்த கலங்காத கடைக்காரன் கையில் இருக்கும் சில்லரை வாங்கும் போது சேர்த்து கையை பிடித்து கிள்ளும் அந்த நாதாரி இப்ப எங்கே என்றே தெரியவில்லை கேஸ் போட்டு பணமாவது வாங்கலாம்.

  • @husain4231
    @husain4231 Před 7 měsíci

    Super jeeva sir

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 7 měsíci +2

    வாய் இருக்கும் வரை ஏதாவது அடிச்சு விடுவார்கள்

  • @suryaprakash72771
    @suryaprakash72771 Před 7 měsíci

    Very good analysis and explanations

  • @kpsy048
    @kpsy048 Před 7 měsíci +8

    ரம்பா சொல்வது நம்புற மாதிரியா இருக்கு ........ 😑🙄

    • @vinothkumar-kx7mg
      @vinothkumar-kx7mg Před 7 měsíci

      Rajini அவ்வளவு நல்லவரா..😂

    • @kpsy048
      @kpsy048 Před 7 měsíci

      Ille....rajini avala kizhavaru....by that time he was already in 50s...and his kids were always there....ramba herself said in the same interview...so...not very believable

    • @laks12e
      @laks12e Před 7 měsíci

      Nee comedy panatha rajini unna enna pannaru

  • @baskartanish7688
    @baskartanish7688 Před 7 měsíci +2

    As u said all these people after retiring they want to just pass time only. It’s of no use .
    Worst thing they put bad title for attraction of news.
    Instead we can stand for sports women who bring pride to our country when they are harassed.

  • @honeyanitha5622
    @honeyanitha5622 Před 7 měsíci +3

    Nalla pathivu jeeva sir rajini nalla manithar

  • @packrialagesan8505
    @packrialagesan8505 Před 7 měsíci

    உண்மை😮

  • @historymakes8522
    @historymakes8522 Před 7 měsíci +1

    ஜீவா ரம்பா கண்ணகியா

  • @mohammedthajudeen5565
    @mohammedthajudeen5565 Před 7 měsíci

    100%
    Unmai

  • @jakirjr4639
    @jakirjr4639 Před 7 měsíci +1

    இவ்வளவு நாள் ரம்பா என்ன கிழிச்சிட்டு இருந்தா ?

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 7 měsíci +1

    நடிகைகள் ஆண்டு அனுபவித்து விட்டு மார்க்கெட் போனவுடன் குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம்.

  • @sri-u7k
    @sri-u7k Před 7 měsíci

    நடிகை ரேகா நடிக்க வரும் போது அவர்கள் வயது 25 இருக்கும். குன்னூரில் Dr.சாமுவேல் இடம் வேலை பார்த்து கொண்டிருந்தார். வயதை குறைத்து சொல்கிறார்கள்.

    • @mohangeetha5763
      @mohangeetha5763 Před 7 měsíci

      Jeeva, Kamalna appadithan pesuvan. Vanmam pudicha Dog 🐕

  • @anandhanandh3226
    @anandhanandh3226 Před 7 měsíci +4

    கார்த்தி கூட முதல் படம் நடிச்ச ரம்பா பேசுகிறார்

  • @JOKER.804
    @JOKER.804 Před 7 měsíci

    Fact

  • @seralathanb2078
    @seralathanb2078 Před 7 měsíci +1

    எம்ஜிஆர் கிட்டயே நடிகையை சீன்டியதால் அடிஉதை வாங்கியவன் ரஜினி

  • @fouzi192
    @fouzi192 Před 7 měsíci

    மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக கமல் அவர்கள் பேசினார். ஆனால் உங்களுக்கு கமல் அவர்களை பாராட்ட மனம் இருக்காது. ரஜினி பேசி இருந்தால் ஆஹா ஓஹோ என்று வீடியோ போட்டு இருப்பீர்கள்.