Video není dostupné.
Omlouváme se.

பீர்க்கங்காய் விவசாயம் செய்வது எப்படி?|நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி? | ridge gourd farming |

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2021
  • காணொளியில் பீர்க்கங்காய் விவசாயம் செய்வது எப்படி என்று பார்க்க இருக்கிறோம் இருக்குங்க விவசாயம் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரும் அது எப்படி சைஸ் சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் பீர்க்கங்காய் விவசாயத்தில் மிக முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் வைரஸ் தாக்குதல் மற்றும் பிஞ்சு கருகல் மற்றும் பழ ஈக்கள் தொந்தரவு பீர்க்கங்காய் விவசாயம் மழை காலங்களில் பயிரிடுவது மிக சிறந்தது கோடை காலங்களில் பூச்சித்தாக்குதல் பீர்க்கன் செடிகள் அதிகமாக இருக்கும்.

Komentáře • 36