எடப்பாடியின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பவர்கள் ! | Secrets of CM | Edappadi Palanisamy

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • அ.தி.மு.க கட்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் எடப்பாடி. இன்று கட்சியையும், நாட்டையும் வழி நடத்துகிறார். இது எப்படி சாத்தியமானது? அவருக்கு உதவிய, அவரை இயக்கிய சக்திகள் ! .
    Here is how Tamil Nadu chief minister Edappadi Palaniswami will impact
    எடப்பாடியின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பவர்கள்
    CREDITS
    Host - Varun | Script - Stalin JO | Camera - Sakthi | Edit - Arunkumar P |Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao | Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J | Producer - Dhanyaraju.
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    M.K Crime Series : goo.gl/1NER4w
    Socio Talk By Thirumavelan : goo.gl/Trs33t
    Jai Ki Baat : goo.gl/yHbfZp
    Jayachandran Series : goo.gl/ESVLnv
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Anchor Varun Times : goo.gl/joNu4b
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

Komentáře • 517

  • @grannynannyps9888
    @grannynannyps9888 Před 4 lety +40

    நீ திமுகவைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே.ஸ்டாலின் ஒன்னுமே செய்யாத பாப்பாவா?

  • @MrMASTER_TAMIL
    @MrMASTER_TAMIL Před 4 lety +8

    Today EDAPPADY IS MASS FOREVER

  • @parthasarathykaliannan4592
    @parthasarathykaliannan4592 Před 4 lety +62

    இருக்கட்டும் அதுக்கு இப்ப என்ன.?????
    உங்க பினாமி தி.மு.க பத்தி உன்னால் பேச முடியுமா.?????

  • @n..4188
    @n..4188 Před 4 lety +19

    இதற்கு காரணம் எடப்பாடியார் இல்லை நம்ம தல மோடிதான் காரணம்

  • @tamilarasandhanabalan1694
    @tamilarasandhanabalan1694 Před 6 lety +30

    அந்த பக்கத்து மாநில நபர் - சதாசிவம்(governor kerala) ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 Před 6 lety +21

    சாதி என்பதை இன்றைய சமூகம் என்னவோ கொடூரமாக நினைக்கிறார்கள், உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என் மக்களே,
    இவ்வளவு சிரமத்திலும் போதுமான வருமானம் இல்லாத போதும் சரியான மரியாதை இல்லாத போதும் நாங்கள் கவுண்டர்கள் உயிரை பிடித்துக்கொண்டு மன்னில் பிரண்டு உங்களுக்கு உணவளிக்க காரணம் எங்கள் சாதி தான்,
    எங்கள் குல தொழில் விவசாயம் அதனால் தான் கம்பர் ஏர்எழுபதில் இக்காராள வம்சத்தை புகள்ந்தார்,
    வள்ளுவராே உழவு தொழிலுக்காக தணி அதிகாரத்தை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையையும் கூரினார்
    உதாரனமாக:உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
    தமிழகத்தில் தேவர்களும் இதே விவசாயம் செய்பவர்கள் தான், அதனால் தான் அவர்களுக்கும் இந்த மரியாதை.
    ஔவ்வையாரோ மூதுரையில்:கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்
    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். என்று பாடினார் இன்னும் எத்தனையோ பாடல்கள் உள்ளன இவ்வேளான் குடியை புகழ,
    ஆனால் இன்று எம்மவர் சாதி வெறியர்கள் என்றும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் இன்றைய இளைய தலைமுறை நெஞ்சில் விதைக்கப்படுகிறது,
    ஒன்றை மறவாதீர்கள் எம்மை போன்ற சாதி வெறியர் உள்ளவரை தான் உங்கள் வயிரு நிரம்பும்,
    எங்களை நீங்கள் கம்பனை போன்றோ, வள்ளுவனை போன்றோ, ஔவையை போன்றோ புகழ தேவை இல்லை, எங்களை எங்கள் வழியில் விட்டால் போதும்,
    எடப்பாடியார் தவறு செய்தால் அவரை யாரும் நிந்திக்கலாம் அதை யாரும் தடுக்கமுடியாது அதை நான் குறை கூறவில்லை ஆனால் மொத்த இனத்தையும் நிந்திப்பது தவறு,
    மேலும் இது போன்று மரியாதை எங்கள் இணத்திற்க்கு மட்டுமா என்றால் இல்லை, இந்தியா முழுவதும் விவசாயம் செய்யும் அனைத்து சாதியினறும் நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதியினரே. அதனால் தான் வள்ளுவர் உழவு தொழில் பற்றிய அதிகாரத்தில் அனைத்து இனத்தையும் குறிக்கும் பொருட்டு பொதுவாக பாடினார்,
    இதே போன்றுதான் உடுத்த உடை கொடுத்து மானம் காக்கும் முதலியார்களுக்கும் மரியாதை கொடுக்கப்பட்டது அக்கால மக்களாள்,
    சாதி என்பதற்க்கும் அதற்காக அவர்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கும் காரனம் அவர்கள் செய்யும் தொழில் நாட்டு மக்களுக்கு எந்த அளவு இன்றியமையாதது என்பதை பொருத்தது,
    இதைத்தான் வள்ளுவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். என்று பாடினார்,
    இதன் படியே கவுண்டர், தேவர், முதலியர், செட்டியர் என்று இன்னும் எத்தனையோ இனத்திற்க்கான மரியாதை அன்று கிடைத்தது,
    வள்ளுவனை காட்டிலும் கம்பனை காட்டிலும் ஞானிகள் நம்மில் எவரும் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்றென்னுகிரேன். புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்

    • @user-sz2qh2uo2q
      @user-sz2qh2uo2q Před 5 lety +2

      தேவர் னா கள்ளரா மறவரா அகமுடையாரா கவுண்டர்னா வண்ணியரா கொங்கா வேட்டுவரா கவுடா எ கவுண்டரா அப்ப பள்ளன் யாரு Sc ல இருந்தா விவசாயம் பன்னமாட்டாங்களா செட்டியார் னா வணிகம் ் பன்றவங்கவதான

  • @Trade392
    @Trade392 Před 5 lety +13

    Edapadi very cleaver and efficient compared to his opponents.Thanks to Edapadi Govt,smart city work in pondy bazzar excellent,Widened platform like singapore and malaysia,now we are parking cars without problem.Pl expedite other areas also.

  • @silverscreen1710
    @silverscreen1710 Před 3 lety +6

    My vote is for eps

  • @edapadicooking4039
    @edapadicooking4039 Před 5 lety +22

    சிறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • @arunsridhar7012
    @arunsridhar7012 Před 7 lety +128

    I am from mudaliar caste, but i am very feel jealous about GOUNDER(KONGU VELLALAR) community because of their FAME and respect from other caste people...Many films like EJAMAAN, CHINNA GOUNDER, NAATAMAI, SURIYAVAMSAM and so on... I like their GENUINE and committed activities and so they are very hard workers...Not like BRAHMINS...Bramins are lazy but cheaters...

  • @Smallboys-q3u
    @Smallboys-q3u Před 4 lety +2

    எடப்பாடி மாஸ்மேன்.எடப்பாடி திறமை சுடலைக்கு வராது.

    • @manlyk6714
      @manlyk6714 Před 4 lety

      கண்டிப்பாக வராது ஸ்டாலின் யார் காலில் விழவில்லை இவர் ஒரு பெண் காலில் விழுந்து தவழ்ந்து வந்தவர் இவர் உண்மையில் மாஸ் மேன் தான்

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 Před 4 lety +3

    Kongu nattu singham valga

  • @parthasarathykaliannan4592
    @parthasarathykaliannan4592 Před 4 lety +13

    Eps கீழ் நல்ல ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.....

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel1784 Před 5 lety +1

    அவர் தான் கேரளா கவர்னர் சதாசிவம் அவர்கள்

  • @arunvijay4361
    @arunvijay4361 Před 4 lety +4

    Tamil Nadu people please don't vote for DMK again

  • @ambigabathym1349
    @ambigabathym1349 Před 5 lety +3

    உண்மையை சொல்லி நன்மைமையை செய்பவர்கள் உயர்ந்துக் கொண்டுதான் இருப்பார்கள் .கட்சியில் மட்டுமல்ல இது பொதுவான எல்லா துறையில்உள்ள வர்களுக்கும் பொருந்தும்.

  • @VinothKumar-cr8bp
    @VinothKumar-cr8bp Před 4 lety +6

    #Aiadmk🌱✌eps✌🌱✅✅✅🎓🎓🎓

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před 2 lety +1

    எடப்பாடி பழனிச்சாமி தான் அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளர் ❤️🌱🌱🌱❤️

  • @RightHandJaga
    @RightHandJaga Před 2 lety +1

    தனி ஒருவனை தான் வரலாற்றுக்கு தேவை.....அவர் உருவாக்கப்பட்டார்...இரும்புதேசத்திலிருந்து பல வரலாற்று அறிஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்...இனியும் வருவார்கள்..

  • @adhambasha1278
    @adhambasha1278 Před 7 lety +38

    இதற்க்கு காலம் தான் பதில் செல்லும்!

  • @satheesh4322
    @satheesh4322 Před 6 lety +20

    Very good politician....

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +2

    பச்சைநிறமே பச்சைநிறமே இலையின் நிறமே பச்சை நிறமே .... ' கோவை " ப் பழமும் செம்மை நிறமே ... எனக்கு சம்மதம் தருமே ...எனக்கு சம்மதம் தருமே .....

  • @karunakaranm7533
    @karunakaranm7533 Před 4 lety +3

    Mududa

  • @BETechTamil
    @BETechTamil Před 4 lety +3

    நீங்கள் பத்திரிக்கை நடத்ததுக்கு பதில் brothel நடத்து..... திமுக வப்பாட்டி..... நீ

  • @kruk4686
    @kruk4686 Před 6 lety +24

    You have no rights to talk about thangamani best electricity minister in tamilnadu I have ever seen

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před 2 lety +4

    திமுகவிற்கு ☂️ பிடிக்கும் மாமா ஊடகங்களே ( விகடனையும் சேர்த்து )
    ❤️👍🌱எடப்பாடியார்🌱👍❤️

  • @kannanjaiyanth8585
    @kannanjaiyanth8585 Před 4 lety +1

    Super

  • @munirathnammunirathnam5010

    unmai

  • @kavinmech915
    @kavinmech915 Před 4 lety +1

    👌👌

  • @hariprasad-kf3im
    @hariprasad-kf3im Před 6 lety +28

    Kongu gounder

  • @tmmorgantv499
    @tmmorgantv499 Před 4 lety +2

    விரைவில் மாற்றம் வரும் விவசாயி தமிழ்நாட்டை ஆளப்போறன் விவசாயி

  • @rlakshmay
    @rlakshmay Před 5 lety +14

    EPS street smart skill is the best in current TN politicians.

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 Před 4 lety +2

    EPs mass

  • @sudarsan1515
    @sudarsan1515 Před 7 lety +55

    Eps un really konjam mass tha da

  • @dharmaraj2614
    @dharmaraj2614 Před 7 lety +13

    Very good bro great thala

  • @Subesh2105
    @Subesh2105 Před 5 lety +38

    Enna sonnalum seri EPS mass dha😁😁❤

  • @sugavaneshwaransellappan9392

    தன் தன்மானத்தை துறந்து ஆங்கிலேயன் காலில் விழுந்து இருந்தால் ஐயா தீரன் சின்னமலை அவர்கள் உயிரோடு மட்டும் இன்றி செல்வாக்கோடும் இருந்திருப்பார்
    கட்டிய மனைவியை தொட்டுக் கூட பார்க்க நேரம் இல்லாமல் அப்படி எதற்காக மக்களுக்காக போர் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தால் பாவம் அண்ணன்மார் சாமிகள் மனைவி குழந்தைகளுடன் சுகபோகமாக வாழ்ந்திருப்பர்
    அடுத்தவன் பிழைக்க தன் சொத்தை எதற்கு வாரி இறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஐயா காளிங்கராயர் அவர்கள் வாய்க்கால் வெட்டாமல் உல்லாசமாக பல மனைவிகளை கட்டி வாழ்ந்திருப்பார்
    ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை?
    காரணம் அவர்கள் தன் உயிரையும் மேலாக தன் இனத்தின் பெருமைமிகு அடையாளங்களான
    தன்மானம் வீரம் ஒழுக்கம் பெருந்தன்மை உழைப்பு நேர்மை சக குடிகளிடம் காட்டும் மரியாதை அன்பு முதலியவற்றை போற்றி பாதுகாக்க துடித்தார்கள். அதற்காகவே வாழ்ந்தும் மடிந்தார்கள்.
    அவர்கள் வழி வந்தவர்கள் நாம் ஆனால் இன்று கவுண்டர் இனத்தில் பிறந்து தன்னை கவுண்டர் என பகிரங்கமாக பெருமையாக அறிவிக்க துணிவில்லாமல், தரமான கவுண்டரைப் போல் வாழ மனமில்லாமல் பணத்திற்காக பதவிற்காக கண்டவர் காலில் மாறி மாறி விழுந்து அடிவருடிய படி சில கவுண்டர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
    மானமுள்ள கவுண்டர்கள் ஒருபோதும் இந்த ஈனப்பிறவிகளை மன்னிக்க மாட்டார்கள் !!!

    • @logan_RoyalEnfield
      @logan_RoyalEnfield Před 7 lety +2

      Sugavaneshwaran Sellappan yes sondha enaa makkal ah pathi yosikama suyanalam pidithu alaikirarkal unmaiyl evarai ponroral kongu vellalar ku orupodhum perumai erpadadhu...

    • @sudarsan1515
      @sudarsan1515 Před 7 lety +3

      Sugavaneshwaran Sellappan bro epo Yaru kalula velurom nu mukiyam illa namba ahlurom nu solurathu tha mukiyam epo oittu motha tamilnadu ae epo evaru kalula than na

    • @jeii2k2
      @jeii2k2 Před 6 lety +1

      100% true

    • @noidman2428
      @noidman2428 Před 6 lety +1

      vellaikaran aachipanna enna indian aachi panna enna. apdeyum kasta pada poooraadu maakal aaakeya adimaikalae.....

    • @sgsundaram9523
      @sgsundaram9523 Před 6 lety +1

      100% true!

  • @aswinthanapalan
    @aswinthanapalan Před 7 lety +3

    Sooper bro

  • @karthickarumugam2737
    @karthickarumugam2737 Před 7 lety +100

    அந்த sleeper cell சதா சீவம் கேரளா ஆளுநர்

  • @malikabdulrazzaq9319
    @malikabdulrazzaq9319 Před 7 lety +31

    அள்ளி விடுங்க காச.பணமா

  • @murugankalaimurugankalai7914
    @murugankalaimurugankalai7914 Před měsícem +1

    Epsannan valgavslarga❤

  • @abdullahazam
    @abdullahazam Před 7 lety +6

    real guts...well said bro...

  • @arunsridhar7012
    @arunsridhar7012 Před 7 lety +15

    Evan pathivikku ponalum avan jaathikaarangala thookuvida maataan but intha jathi oru vithiyasama iruku... Unity ya irukaanga...

  • @velss2723
    @velss2723 Před 5 lety +24

    Kongu vellaalar cm

  • @velusamyn9059
    @velusamyn9059 Před 4 lety +1

    Eps mass ta

  • @vigneshshanmugam3375
    @vigneshshanmugam3375 Před 7 lety +6

    sathasivam ,governor of kerala buddy,,

  • @selvarajs792
    @selvarajs792 Před 5 lety +1

    Super Varun, Speech arumai

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 Před 6 lety +41

    கொங்கு ராஜாங்கம்

    • @parameshwaran1451
      @parameshwaran1451 Před 5 lety +5

      ஏன்டா எதடா கொங்கு ராஜாங்கம் சசிகலா அவர்கள் காலில் நக்கியதா ஏன் டா வந்து தானா வாங்கிகட்டிகிற நாயே

    • @RaviChandran-ex4kz
      @RaviChandran-ex4kz Před 5 lety

      Kk

    • @RaviChandran-ex4kz
      @RaviChandran-ex4kz Před 5 lety

      Cm la so Oz XT

    • @RaviChandran-ex4kz
      @RaviChandran-ex4kz Před 5 lety

      @@parameshwaran1451 so jhfxa

    • @gokulstram125
      @gokulstram125 Před 5 lety +1

      endaa sasikala ena Ava sonthaa poruppayaaa da Eduthu kuduthara ,avalaa cmaa eruntha

  • @MrJoker-ji2em
    @MrJoker-ji2em Před 7 lety +9

    Unmai he is great

  • @bozzboy1164
    @bozzboy1164 Před 5 lety +27

    நீங்க dmk தானே ,ஓகே

  • @garuda8045
    @garuda8045 Před 7 lety +30

    இவர் ஒரு விவசாயி தமிழன்... உழவர் தமிழன்... மண்ணின் மைந்தன்...

  • @arunvijay4361
    @arunvijay4361 Před 4 lety +1

    Thambi DMK vin ullala vachu pesunga

  • @futureworld5772
    @futureworld5772 Před 4 lety +1

    Stalina vida eps super

  • @sivanesanselvaraj3161
    @sivanesanselvaraj3161 Před 7 lety +1

    செம

    • @sandyvenkimugesh494
      @sandyvenkimugesh494 Před 6 lety

      எடப்பாடி
      சாதிவெறிபிடித்தஓணாய்

  • @gokulnatesan1003
    @gokulnatesan1003 Před 3 lety

    GOUNDER POWER DA🇨🇬🇨🇬

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 2 lety

    👍🏻

  • @dhineshmani488
    @dhineshmani488 Před 5 lety +13

    Eps tamilan daa

  • @anbumuthu2011
    @anbumuthu2011 Před 7 lety +14

    Mr.X is kerala governer

  • @mohanmalayaperumal977
    @mohanmalayaperumal977 Před 4 lety +2

    Kerala governor

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 Před 4 lety +5

    ஒரு கூட்டுக் கொடுக்கிற பத்திரிகைதான்.. திமுகவிடம் ஊழலை போடுற.. 2ஜி ஊர் எனர்ஜி தெரியலையா

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Před 6 lety +1

    My Heartfelt and sincere condolences.
    Yen intha Kolaveri(Why this murderous madness).
    நெஞ்ச பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
    My heart cannot bear it anymore, (the) heart cannot bear it anymore,
    Pondering over fickle minded humans,
    துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியும் இல்லை அங்கோ நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
    they die from their suffering, and there no way to help them out from their distress,
    Seeing all this, My heart cannot tolerate it anymore, My heart cannot tolerate anymore..

  • @Ram-Erode
    @Ram-Erode Před 6 lety +4

    kerala governor p.sathasivam

  • @rajthackeray8585
    @rajthackeray8585 Před 5 lety +2

    Sadhasivam correct

  • @letchumidavi3899
    @letchumidavi3899 Před 6 lety +1

    OK

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 Před 6 lety +1

    most want information

  • @praveenauthrinathan7552
    @praveenauthrinathan7552 Před 5 lety +1

    Semma bro

  • @vijayn5654
    @vijayn5654 Před 7 lety +3

    சூப்பர்...

  • @balakumar9
    @balakumar9 Před 7 lety +3

    Mass katringa Varun bro.

  • @jackyjohn1940
    @jackyjohn1940 Před 5 lety +3

    0.to hero eda. Same soon tamilna na no 1.because of eps

  • @slokeshwari1731
    @slokeshwari1731 Před 6 lety +1

    Super....

  • @subramanian.ssingaram8427

    Antha. Nabar Kerala Governor sathasivam tha na

  • @srinivas5102
    @srinivas5102 Před 7 lety +21

    Neenga enna reveal panrathu Kerala governor EX CJI mr Sathasivam....neenga venum na bayapada lam...naanga illa.

  • @govindgopal8215
    @govindgopal8215 Před 5 lety +4

    இவர் தமிழன்
    தமிழா
    பெருமை கொள்
    திராவிடத்தை திராவிடமே கொள்ளும்

  • @gauravm8008
    @gauravm8008 Před 5 lety +2

    Super bro... 👏👏👏👍👍

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 Před 7 lety +4

    Good brother G

  • @Neet_-lf5ly
    @Neet_-lf5ly Před 3 lety +1

    Do justice to the doctors who have served the corona patients in cuddalore and neighborhood districts in tamilnadu by decreasing fees and passing GO in the assembly. Then he can be called good otherwise it is just playing fool

  • @davidthavithu5493
    @davidthavithu5493 Před 4 lety +1

    Eps super

  • @sanjeevansubramanian541
    @sanjeevansubramanian541 Před 7 lety +93

    Kerala governor sadhasivam last name .kongu vellalar gounder da

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 Před 4 lety +2

    Stalin loosa chi

  • @rajkumar-el8hy
    @rajkumar-el8hy Před 7 lety +42

    kongu vellalar gounder daw!!

    • @venkidusamykrishnaveni8769
      @venkidusamykrishnaveni8769 Před 7 lety +1

      raj kumar is he do anything for our community bro they are looting our state

    • @rajkumar-el8hy
      @rajkumar-el8hy Před 7 lety +5

      venkidusamy now in TN only two option for cm chair EPS or STALIN compare to stalin eps is better choice and moreover our community and also tamizhan.who has more lotted money EPS or stalin(karunanidhi,raja,kanimozhi,maran brothers)(2G,aricel-maxis,friendship with bofors scammers,sarkaria commision report,etc.,)

    • @rajkumar-el8hy
      @rajkumar-el8hy Před 7 lety +6

      half of the tax revenue of tamil nadu are from only kongu region districts remaining half from other 3 regions.but gounders didn't get a single chance to rule tamil nadu.now its our time.

    • @renugadevi9135
      @renugadevi9135 Před 4 lety

      @@rajkumar-el8hy you people are only gounders.not tamils

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 Před 4 lety

      கவுண்டர் டா என்றால் என்ன அர்த்தம்? உடலமைப்பில் அவர்களுக்கென்று தனி சிறப்பம்சம் ஏதும் உள்ளதா?அவர்களின் குருதியின் நிறமும் சிவப்புதானா அல்லது வேறு கலரா?

  • @manishgamingtamilmanish8318

    Eps mass

  • @gardenflower3406
    @gardenflower3406 Před 3 lety

    Sasikallaa leg🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @ethnictamilantamilan5396
    @ethnictamilantamilan5396 Před 4 lety +1

    Appidiyaaa

  • @sreenivasanpadmanaban2875

    How often i find caste fanatics to be lacking in self confidence self worth and self respect. God save tamilnadu

  • @rms3964
    @rms3964 Před 7 lety +11

    Vikatan epti ya ipti 👍👍👍👍👍👍👍👍

  • @MAZDA369
    @MAZDA369 Před 6 lety +2

    Delhi will be ours ho ahead anna edappadi great...

  • @kruk4686
    @kruk4686 Před 6 lety +3

    Don't blaber edappadi is great edappadi ops pair. Best in tamilnadu

  • @vincentxavier3614
    @vincentxavier3614 Před 7 lety +3

    Great job!

  • @MAZDA369
    @MAZDA369 Před 6 lety +2

    Sadasivam..aya.
    Avargal

  • @ulaganayagan1570
    @ulaganayagan1570 Před 7 lety +1

    That one culprit is sadhaasivam , governor of Kerala...

  • @syedrasul8012
    @syedrasul8012 Před 7 lety

    அருமை

  • @SanthoshRanganathan
    @SanthoshRanganathan Před 7 lety +13

    தமிழகத்திற்கு வந்த சோதனை...

  • @tamilsongs6096
    @tamilsongs6096 Před 4 lety

    ஏன்டா தலைமை இல்லை தலைமை இல்லை என்று கூறினீர்கள். இப்போ எடப்பாடி எடப்பாடி என்று கூறுகிறீர்கள். அப்போ அதிமுகவுக்கு தலைமை கிடைத்துவிட்டது

  • @arulmani2620
    @arulmani2620 Před 6 lety +2

    I really like

  • @sankarsathiya5852
    @sankarsathiya5852 Před rokem

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪 DMDK super 💐🙏

  • @goundermedia9971
    @goundermedia9971 Před 6 lety +3

    Eps Ops தான் என்றும் தமிழக முதல்வர்ள்

  • @Karthikshiva123
    @Karthikshiva123 Před 4 lety

    Apdiye DMK pathyum sollunga

  • @maryisaac817
    @maryisaac817 Před 6 lety +1

    Very good unknown secrets of the mafia gangsterism

  • @dhineshmani488
    @dhineshmani488 Před 5 lety +7

    Neenga moodu nga bro

  • @winshaw
    @winshaw Před 7 lety +4

    Vikatan Vallakam Pola ADMK thetale Na thokkam vaadhee .