The Tragic History of Sarah Baartman | சாரா பார்ட்மேன் என்னும் சோக கதை | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2023
  • வரலாற்றில் எந்தவொரு பெண்ணும் சாரா பார்ட்மேன் அளவிற்கு அவமானங்களை சந்திக்கவில்லை..அவளின் பிணத்தைக்கூட விட்டுவைக்காமல் சித்திரவதை செய்தார்கள் இனவெறியர்கள். யார் அவள்? அவளின் சோகக்கதை என்ன?
    This is the disturbing history of Sarah Baartman
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 426

  • @user-ge6fy4ke6u
    @user-ge6fy4ke6u Před 8 měsíci +25

    ஆணாக இருந்த நானே அழுது வீட்டேன் இந்த காணொளி யை கண்டு

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 8 měsíci +93

    அடிமைதனத்தின் உச்சகட்டம்.. 😭 😭.. பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்.. All are equal 😢😢.. இது தான் மேற்கத்திய கலாச்சாரமா???

    • @Mr.dp5558
      @Mr.dp5558 Před 8 měsíci +3

      True

    • @sapien2503
      @sapien2503 Před 8 měsíci +1

      czcams.com/video/dnDhuRUYQoE/video.htmlsi=C1hFJ_iQwFLJqGQz. Even in Arabia.

    • @siviii00
      @siviii00 Před 8 měsíci +2

      Not really ..எல்லாரும் சரி சமம் இல்லை.. இது மக்களுக்கு புரியும் வரை இப்டிதான் அடிமையா இருப்போம்

    • @Goodie477
      @Goodie477 Před 7 měsíci

      ​@@siviii00thru religion as well

  • @babyravi7204
    @babyravi7204 Před 8 měsíci +57

    உண்மையிலேயே கண்கலங்க வைத்த ஒரு பதிவு அண்ணா...

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 Před 8 měsíci +36

    ஜரோப்பியர்களின் அதாவது வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க மனப்பான்மையை தொடர்ந்து தோலுரியுங்கள்....
    நன்றி... வாழ்த்துகள்!

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Před 8 měsíci +25

    கற்பனைக்கு எட்டாத அளவு வலியையும் வேதனையும் அனுபவித்த அந்த பெண்ணின் மனவேதனை உணர முடிகிறது.இவரின் இறப்பிற்க்கு பிறகு இவரை காட்சி பொருளாக பயன் படுத்திய அந்த நாய்களை. பற்றியும் கொஞ்சம் விரிவாக கூறுங்கள்

  • @smartbuddy1364
    @smartbuddy1364 Před 7 měsíci +6

    பெரியாரின் பிக்காலிதனம் பற்றி ஒரு வீடியோ போடுங்க Bro .

  • @mohamedidris9445
    @mohamedidris9445 Před 8 měsíci +25

    Salute Nelson Mandela 💪🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @kamalr842
    @kamalr842 Před 8 měsíci +24

    Nelson mandela the greatest of all time ❤

  • @prasantha8048
    @prasantha8048 Před 8 měsíci +13

    மனதை நொறுக்கிய நிகழ்வு ஐயா 😢

  • @Indiaview03
    @Indiaview03 Před 8 měsíci +5

    மிக வலி தருகிறது உள்ளம் கணக்கிறது

  • @santha3e
    @santha3e Před 8 měsíci +17

    This is heartbreaking man. First disclaimer potirunga not for weak hearts nu. I wish this world should end immediately and start from the beginning without any racial discrimination. Every living beings should be considered equally

  • @jagageethu4445
    @jagageethu4445 Před 8 měsíci +12

    இந்த கததையை கேட்கும்போது நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கின்றேன்
    யேவ்வளவு கேவலவமணவன் ஐரோப்பிய நாட்டினர்

    • @rajananthan4981
      @rajananthan4981 Před 8 měsíci +3

      இன பாகுபாடு சாதி பாகுபாடு பற்றிய உங்க நிலைபாடு என்ன?

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Před 8 měsíci +15

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @kavidasankaliaperumal5962
    @kavidasankaliaperumal5962 Před 8 měsíci +12

    Really heart touching..one of the best documentary

  • @praveentg8798
    @praveentg8798 Před 8 měsíci +22

    Excellent Post Bro, I feel crying.. Thanks to the great Mandela who shows respect with his people for Sarah B

  • @Esha1702
    @Esha1702 Před 8 měsíci +18

    Heart full of tear😢Thank you for sharing anna.. ❤

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Před 7 měsíci

    நன்றி தோழர் ...புதிய செய்தி ...மிகுந்த வேதனை அளிக்கிறது....மணித மிருகங்கள் கச்சி சாலைகளுக்கு வெளியில்தான் அதிகம் இங்கும்கூட தாழ்தப்பட்ட மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது

  • @sujithrarajesh-xe3en
    @sujithrarajesh-xe3en Před 8 měsíci +65

    Heart breaking 💔 information...heights of slavery and victimization by western countries. These are unknown history and thanks brother for SHARING

  • @sivaram6406
    @sivaram6406 Před 8 měsíci +3

    Information... Each individual should watch your channel.... Knowledge ....

  • @lakshmanang6840
    @lakshmanang6840 Před 8 měsíci +32

    இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க சாம்ராஜ் அண்ணன் ஜான் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க ❤

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před 8 měsíci +6

    மனம் உடைந்து விட்டது எனக்கு

  • @Haripsy
    @Haripsy Před 8 měsíci +3

    HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..

  • @thedarkknight360
    @thedarkknight360 Před 8 měsíci +3

    Bro Unga Videos Ellaam Super. I Am Your Die Hard Fan ❤

  • @M.SHANMUGAM7
    @M.SHANMUGAM7 Před 8 měsíci +3

    மனசுக்கு ரொம்ப கொடுறுமான விஷயம்

  • @srividhya4077
    @srividhya4077 Před 8 měsíci +4

    Oru level mela keka mudila sir indha recording ah! Avlo kashtama iruku

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan Před 8 měsíci +7

    Thank you for this video. Indha maadri vellaiyargalala oppress pana patavangaloda unmayana peyarai payan paduthuvadhu avangalukana mariyadhayai kudukum. I wish she could have been referred as Sarrtije instead of Sarah. This is my humble suggestion for future videos on similar topics 🙏

  • @muthukumar-we9cw
    @muthukumar-we9cw Před 8 měsíci +13

    You are the only person can do this kind of humanity videos , thanks for you Bro, keep doing like this you can definitely reach your goals soon.
    Regards,
    Your faithful subscriber forever.

  • @joshuadavid4796
    @joshuadavid4796 Před 8 měsíci +1

    Good one❤

  • @suryamari
    @suryamari Před 8 měsíci +7

    I am getting into tears man..

  • @vishnuofmillenium
    @vishnuofmillenium Před 8 měsíci +3

    Watched in english youtube channels..great you made it in tamil..bold 🤝

  • @Srinivasan-ux3us
    @Srinivasan-ux3us Před 8 měsíci +5

    Really Heart broken brother🥺

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Před 7 měsíci +1

    After hearing the story, I didn't control my tears

  • @78MrMannar
    @78MrMannar Před 7 měsíci

    Good video bro.. Feel so sad

  • @leninLN
    @leninLN Před 8 měsíci +19

    Sultan salauddin pathi detail video podunga bro

    • @sanjays3984
      @sanjays3984 Před 8 měsíci +2

      A great king 👑👑👑❤❤❤

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před 8 měsíci

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 8 měsíci +1

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 Před 8 měsíci

    Very sad... but gud job bro

  • @ManojManoj-qh2li
    @ManojManoj-qh2li Před 8 měsíci +1

    Romba kastama eruku Anna itha kekum pothu

  • @sabarigirish8175
    @sabarigirish8175 Před 8 měsíci +2

    Jean bidel bokkassa pathi video podunga bro

  • @mageshsubbiah5466
    @mageshsubbiah5466 Před 8 měsíci +3

    Bro please post video about Leopold cruelty in Africa...

  • @pavigkrish
    @pavigkrish Před 8 měsíci +3

    Your last words are 100 % true bro

  • @user-eg9de5pv4i
    @user-eg9de5pv4i Před 8 měsíci +7

    Wordless 😢😢😢

  • @THEBOYSz.
    @THEBOYSz. Před 8 měsíci +3

    Hai, bro. Please make a video about Rothschild Billion dollar history.
    Thank you

  • @Murugadhoos
    @Murugadhoos Před 8 měsíci +13

    எல்லா கொடூரத்தையும் , கொடுமைகளையும் இயேசுவை வணங்கும் கிறிஸ்துவர்கள் மட்டும் தான் செஞ்சி இருக்கானுக 😢😢😡😡😡😡😡

    • @mohammedsalman6745
      @mohammedsalman6745 Před 8 měsíci +1

      Ethuku sagothara matha saayam?

    • @Goodie477
      @Goodie477 Před 7 měsíci +1

      ​@@mohammedsalman6745காரணம். அந்த புத்தகம்.. அது கற்பிப்பது அதை தான்

  • @vigneshn09
    @vigneshn09 Před 8 měsíci +1

    Bro North sentinel Island pathi video podunga

  • @AjithKumar-xg4fj
    @AjithKumar-xg4fj Před 8 měsíci +3

    It's Heartbreaking story 😔 karpaniyel kuda our uyir ivlo kudoma nadakudathu avngal saga uyir kuda mathika theriyatha manusula erukanvanga elite nu thana peruma pithurathulama 😤 kadavulin peravigala

  • @rokithraja832
    @rokithraja832 Před 8 měsíci +1

    Swastika symbol a pathi oru detail a video podunga

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Před 8 měsíci +4

    Heart Broken 😢

  • @RaghulJ2795.
    @RaghulJ2795. Před 8 měsíci +6

    Make an explain video about Black Rock Corporate Company please bro ❤❤🔗

  • @user-do2jw5xq5q
    @user-do2jw5xq5q Před 8 měsíci

    நன்றி

  • @kumarvidhya6381
    @kumarvidhya6381 Před 8 měsíci

    Ur correct anna
    Tq for the video anna

  • @nambivanghasirichittupongh8109

    Nice channel,but brother increase your voice volume pls.😅

  • @whitewalker7761
    @whitewalker7761 Před 8 měsíci +1

    Real Madrid CF info video podunga bro ❤

  • @balasubramani2775
    @balasubramani2775 Před 8 měsíci

    Bro put your reference for all the videos in description it may useful for many

    • @Goodie477
      @Goodie477 Před 7 měsíci

      It's all on line. U can Google them

  • @mrjeayview5177
    @mrjeayview5177 Před 8 měsíci

    Please upload this content of videos this Identity of this channel
    Greeting from
    BCUBERS❤

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před 8 měsíci

    இரணியன் பற்றி காணொலி போடுங்க அண்ணா

  • @gowthamramsangameswaran6032
    @gowthamramsangameswaran6032 Před 8 měsíci +1

    Anna plastic history pathi solunga

  • @bilippi5178
    @bilippi5178 Před 8 měsíci +3

    பாவம்😢😢😢

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 Před 8 měsíci +1

    Got highly disturbed to hear..

  • @elamparithi4416
    @elamparithi4416 Před 8 měsíci +3

    எனக்கு கண்கலங்கிவிட்டது

  • @tamilvanank5674
    @tamilvanank5674 Před 8 měsíci +1

    Ball point pen pathi video podunga

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před 3 měsíci

    மனம் வலிக்கிறது😢😢😢

  • @vinodmanoharraj8409
    @vinodmanoharraj8409 Před 8 měsíci +8

    If you dig into apartheid history, you will come cross so many atrocities commited by dutch colonial on native South African. Some of the heros of Anti Apartheid movement are Chris Hani, Steve Biko, Ahmed Kathrada, Desmond tutu and the Nelson Mandela.

  • @UENSYEDMOHAMEDBUHARIVK
    @UENSYEDMOHAMEDBUHARIVK Před 8 měsíci +1

    Anna Hitler pathi oru complete video series podunga

  • @jskprakash
    @jskprakash Před 7 měsíci +1

    Thanks

  • @videomagazine3718
    @videomagazine3718 Před 8 měsíci +3

    12: 08 சமமான...இப்போது சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள். நடிகர்களும் நடிகைகளும் மனிதர்கள். இந்த ஆவணம் நல்ல உதாரணம். நடிகர்கள் மக்களிடமிருந்து அசாதாரண அனுபவத்தைக் காணாதபோது உண்மையிலேயே மனித சமூகம் ... பகுத்தறிவு...மனிதர்கள்
    என்று கூறுவோம்.

  • @ihmishaq5401
    @ihmishaq5401 Před 8 měsíci

    Increase the sound little bit ❤❤❤

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn Před 8 měsíci

    BlackRock pathi video podunga 😊😅

  • @baranikarthic4012
    @baranikarthic4012 Před 8 měsíci

    Vincent van Gogh pathi oru video podunga na

  • @sultan3538
    @sultan3538 Před 8 měsíci +7

    என்ன அற்புதமான அறிவு படைத்த நீதிபதிகள்

    • @Goodie477
      @Goodie477 Před 7 měsíci

      Yes 😄😡😡😡🤬🤬 jokers

  • @hariharanappu6567
    @hariharanappu6567 Před 8 měsíci

    Idhai ellam kettkum bodhu... kadavul oruthar irukarra illai ahnu kettka thonudhu.... !!!!😢

  • @thaara_papa
    @thaara_papa Před 7 měsíci

    Aiyo apppaaa mudila pa saami.ipdiya orthangala koduma pananum.alugaiya varthu.mansulam etho full ah aluthara mathri feel aaguthu😢😢😭😭

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Před 7 měsíci

    Dude French Revolution starting la Queen ku nadantha insult pathi oru video poadunga....

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq Před 8 měsíci

    Do a video about joan of arc..bro

  • @Ananth__122
    @Ananth__122 Před 8 měsíci +1

    2g spectrum scam pathi podunga

  • @whysoseries9210
    @whysoseries9210 Před 8 měsíci

    Bro black Rock company paththi full video podunga

  • @ajinjohn4962
    @ajinjohn4962 Před 8 měsíci

    Nageli pathi pesunga bro..

  • @uganraj5457
    @uganraj5457 Před 8 měsíci

    Pls make one video about Nelson Mandela ...

  • @anandhd9921
    @anandhd9921 Před 7 měsíci +1

    மனிதனா பிறக்கவே கூடாதுனு தோணுது சகோ..😢

  • @ffking500
    @ffking500 Před 8 měsíci

    Ambedkar and periyar pathi podunga anna

  • @a.s.jamesvashanthan4598
    @a.s.jamesvashanthan4598 Před 7 měsíci +1

    Bro beggining of Christians , Muslims podunga bro because Their origin is from Hebrews. we wants to know😢😢 and Unga content romba Nala eruku❤❤❤

  • @videomagazine3718
    @videomagazine3718 Před 8 měsíci +1

    பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் கல்வி கொடுங்கள் கண்காட்சிக்காக மனிதர்கள் இல்லை. நடிகர்கள் (அவர்களும் மனிதர்கள்)
    பொது இடங்களுக்குச் செல்வதை சாதாரணமாக உணர வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

  • @Mr.dp5558
    @Mr.dp5558 Před 8 měsíci +1

    Oru manithan ennorumanthanai nenaikkavenil prbanjam aliyattum . Sivayanama

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q Před 8 měsíci

    Shakespeare Pathi podunga

  • @sasidharan372
    @sasidharan372 Před 8 měsíci

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh Před 8 měsíci +1

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

    • @Goodie477
      @Goodie477 Před 7 měsíci

      அவர்களை பற்றி புரிந்தால் தான் போட முடியும். ஆனால் புரிய நமக்கு திறந்த மனம், தெளிந்த அறிவு வேண்டும். நாம் வேறு அவர்கள் வேறு. அவர்களை புரிய தெரிய முயற்சிப்பது வீண்.

  • @seenivasang82
    @seenivasang82 Před 8 měsíci +2

    Ashok leyland video pannu pls anna ❤

  • @viruj4th
    @viruj4th Před 8 měsíci +1

    It is the same even today but they’re doing it differently

  • @rsivakumar75
    @rsivakumar75 Před 7 měsíci

    Migavuum Arumaiyaana kanneer anjaliyudan padhivuu 🙏🏾🙏🏾🙏🏾😢😢😢

  • @sasikumar-mo1eg
    @sasikumar-mo1eg Před 7 měsíci

    platifus animal பத்தி பேசுங்க bro #37

  • @amutharamachandran7481
    @amutharamachandran7481 Před 8 měsíci

    So sad 😭

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 Před 6 měsíci

    Kadavule idhu yedirikkum koda varakodadha nilai idhukku ninga dha avangalukku thakka dhandanai kedachi irukkanum avanga la madiri manidha mirungangal yellam thudi thudichi saganum😭😭😭😭😭😭😭😭

  • @WaveringSoul
    @WaveringSoul Před 8 měsíci +2

    If we look close we can never believe all the history book stories from schools

  • @karthickthalabhaktan1883
    @karthickthalabhaktan1883 Před 8 měsíci

    Hi hi pls put about Kabaddi Video Brother

  • @jkraja9395
    @jkraja9395 Před 8 měsíci

    Super bro

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před 8 měsíci

    ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க சார்.🔥👑🫡

  • @anandkrishnan6026
    @anandkrishnan6026 Před 5 měsíci

    Also make a video on Hellen Keller

  • @prakashrajt3798
    @prakashrajt3798 Před 8 měsíci

    Tibet history please

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Před 8 měsíci +4

    BGM அதிகமா இருக்கு... செய்தியை கேட்க முடியாத அளவுக்கு அந்த சத்தம் தொந்தரவு செய்கிறது.

  • @Paal_pachai_YT
    @Paal_pachai_YT Před 7 měsíci

    Bro ondriya uyirathula apes paththi pesunka😅❤