மதுரை சித்திரை திருவிழா 2022 || Madurai Chithirai Thiruvizha 2022 || Chithirai Thiruvizha 2022 Date

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மதுரையில் சித்திரை திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழாவாகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் விளங்குகின்றன. சமயங்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே விழாவாக மாற்றப்பட்டது. இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூரில் வைகை ஆற்றில் இறங்கும் விழா, வெகு காலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னர் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தனது தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும் வருவதற்குள் திருமணம் முடிந்துவிட்டதால் ஆற்றிலிருந்து அப்படியே கோபத்துடன் திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிஷிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்கவே வைகை ஆற்றில் அழகர் எழுந்தருள்கிறார் என்பதே மன்னர் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.
    #madurai #chithiraithiruvizha #chithiraithiruvizha2022 #meenakshitemple #meenakshisundareshwar #thirukalyanam #alagar #eathirsevai #சித்திரைதிருவிழா
    Madurai Chithirai Thiruvizha 2022
    • Pattabisegam
    • Thikkuvijayam
    • Thirukalayanam
    • Thiru Therottam
    • Kal Alagar Eathirsevai
    • Alagar at Vaigai River
    • Thasavatharam
    • Poo Pallakku

Komentáře • 9