சங்கரமட சர்ச்சை! Adani சொன்னா கேட்கணுமா? கொதிக்கும் விஜயேந்திரர்! Damodharan Prakash | Jayendrar

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • #NakkheeranTV #damodharanprakash #jayendrar #athani #sankaramadam #gurumoorthy #nakkheeran #adani #adaninews #nakkeerannews #nakkeeranprakash
    சங்கரமட சர்ச்சை! Adani சொன்னா கேட்கணுமா? கொதிக்கும் விஜயேந்திரர்! Damodharan Prakash | Jayendrar | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 444

  • @swetharanyamgopalakrishnan6596

    1000 சர்ச் மசூதி இருக்கு அதை பேசு. மடம் உள்ளே கால் வைத்து ஒரு முதல்வர் கதி என்ன ஆயிற்று. உஷாரா இருங்க. தண்டனை புது மாதிரி இருக்கும்.

  • @ramakrishnankumar6702
    @ramakrishnankumar6702 Před rokem +10

    ஏதாவது பத்தவச்சா பத்திகிதானு நக்கீரன் நோகுறான்.

  • @ramus6188
    @ramus6188 Před rokem +10

    Prakash understand the basic reason. Because of reservation Brahmins were blocked and Brahmins with their brilliance went abroad and IT gave option. They didn’t stop anyone. You guys with substandard ideas exploit current situation

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Před rokem +3

    Thanks

  • @sampathkumar8171
    @sampathkumar8171 Před rokem +2

    பிராமணர்களை பிளவு படு அடுத்த ஸ்கிரிப்ட் தயார்! நக்கீ
    ரன் வழக்கம் போல், ரீல் சுத்த
    ஆரம்பித்து விட்டது!

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 Před rokem +2

    சூப்பர். நல்ல வேளை அடுத்த தி.மு.க அதிபர் யாருங்கற பிரச்சனையே இல்ல...

  • @srinivasanrathnam5712
    @srinivasanrathnam5712 Před rokem +2

    சங்கரமடம் தனியாக இயங்குகிறது. அதில் இது வரை மடாதிபதிகளை எப்படி நியமித்தார்களோ அப்படி அவர்கள் நியமித்துக் கொள்வார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்ப அவசியம் இல்லை. ஸ்டாலின் வருவதற்கு திர ஒன்றும் சங்கர மடமில்லை என்னி சொன்ன ஒருவர் இல்லை. ஆனால் ஸ்டாலின் மற்றும் அவர் மகன் மற்றும் பேரன் வரை அவர்களே திமுக தலைவர்களாக இருப்பதை பற்றி பேசுங்கள்

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv Před rokem +22

    4:58 completely wrong. Smartha Brahmins (shankara followers) worship both Siva and Vishnu. We go to Vishnu temple for Vaikunta ekadasi, Krishna jayanti etc. only Iyengars do not worship Siva. Pls research like SubaVee sir before talkibg

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 Před rokem +3

      Well said👍

    • @tsseshadri
      @tsseshadri Před rokem +1

      Still you can correct yourself. There are many differences in Iyengars also who are different where in perumal temples you see Pillayar and even navagraham.

    • @mri3384
      @mri3384 Před rokem

      Regular bread and butter Hindus like me pray to ayyanaar or siva or Vishnu. We don’t discriminate. Occasionally we also stumble in to mosques and churches.

    • @mythilivenugopal6844
      @mythilivenugopal6844 Před rokem +3

      சைவர் என்பதை விட, அத்வைதம் எனலாம்.

    • @ssri5820
      @ssri5820 Před rokem +3

      @@tsseshadri do iyengars celebrate vinayaka chaturthi? Pl educate me Iyers do celebrate krishnashtami. In fact kula deivam for millions of iyers is Tirupati Balaji. And lord Vinayaka is everywhere. Every indian festival puja begins with puja to Lord Vinayaka.

  • @welcomeback6143
    @welcomeback6143 Před rokem +3

    இனிமேல் வரும் மடாதிபதிகள் ஆத்மாவை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் ஆன்மாவைப் பற்றியே பேச வேண்டும் மேலும் ஆத்மாவை அடைந்தவராக இருக்க வேண்டும் இவர்களே உண்மையான மடாதிபதிகள்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před rokem +4

    Respected vedio sir, excellent video. Thanks. Thanks.

  • @sathishrajasekar3619
    @sathishrajasekar3619 Před rokem +4

    Can somebody talk such nuances about Islam & Christianity? Why Sankara Mutt & Hinduism Only everytime?

  • @renumahesh3232
    @renumahesh3232 Před rokem +4

    அது தெய்வம் வாழ்ந்த இடம் தப்புகள் நடக்கவே நடக்காது.. கோடி க்கும் மேலான நம்பிக்கை
    11:55

    • @poongodijothimani
      @poongodijothimani Před rokem +1

      Madaiyangal sir
      Sivam-Vishnu temple Only Kovil not madam.
      Madam Biramanargal Ayokiyargal Erukkum Edam🎉all Temple poeple buplice praperty Only.
      That's Not madam.
      Madam biramanargalukk property ayya thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @sivalingam7408
    @sivalingam7408 Před rokem

    ❤🎉

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 Před rokem +3

    விஜயேந்திரர் மடாதிபதி பாலகன் ஆக 13வயதில் காஞ்சி மடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அதேபோல் அடுத்த மடாதிபதி பாலகனாகவே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும், அதற்கு உண்டான வேலை கள் ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கும், காஞ்சி காமகோடி மடம் ஸ்மார்த்தா ஐயர் மடம் இதில் மாற்றுக் கருத்து இல்லை, நக்கீரன் தாமோதரபிரக்காஷ் வாயில புளிப்பு மிட்டாய் குதப்பிக் கிட்டே உண்மை பாதி பொய் புருடா பாதி என்று பேசக்கூடாது, ஸ்மார்தர்கள் சிவன் அம்பாள் முருகன் பிள்ளையார் ஹனுமார் மாரியம்மன் கிருஷ்ணர் பெருமாள் வெங்கடாஜலபதி ஆகிய சைவ கோவில் களுக்கு செல்வார் கள், நாமம் போட்ட வைஷ்ணவர்கள் பெருமாள் கோவில் தவிற எங்கும் செல்ல மாட்டார்கள், ஆடுமாடு சேவல் நேர்த்தி கடன் செய்யும் பாண்டி சங்கிலி மாடன் போன்ற எல்லை காக்கும் கிராமத்து கோவில் தெய்வங்களை ஆவா ளாம் வணங்க மாட்டோம், நக்கீரன் படுக்கரையை எட்டி பார்க்கும் புலனாய்வு பாலான மஞ்ச பத்திரிகைக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி அது சங்கரமடம் தின் வேலை , முடிந்தால் சங்கரமடம் இரண்டு ஆன்மிகம் பாலகர்களை மடத்திற்கு (பாலபெரியவர்கள்) தேர்வு செய்ய லாம், ஆடிட்டர் குருமூர்த்தி மடத்துக்கு நல்லது செய்வார் என்று நினைக்கிறேன். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.

  • @srividyaarchi
    @srividyaarchi Před rokem +3

    Enum evlo naal epdiye pesikitu erupinga. Please leave brahmins alone Nakkeran tv. Brahmins have to stay united and answer back to baseless allegations. I cant stand this anymore. Hope somebody fires back. I strongly condemn this

  • @praveenkumarchandrasekaran5752

    சென்ற வாரம் நக்கீரன் சொத்துக்கள் யாருக்கு செல்கிறது என்பதை பற்றி குடுமிப்பிடி சண்டை நடந்ததாமே. சண்டையில் கோபால் மனைவிக்கும் மகளுக்கும் மரண அடி விழுந்ததாமே. வீடியோ போடவும்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před měsícem +1

    👏👏👏👏

  • @neelavathy3285
    @neelavathy3285 Před rokem

    😮

  • @rraghu9647
    @rraghu9647 Před rokem +2

    Good story teller. Better meet a film producer

  • @davidh7413
    @davidh7413 Před rokem +7

    Good speach keep it up👋

  • @krishnamurthykumar3926
    @krishnamurthykumar3926 Před rokem +5

    இந்த கப்பு கோண வாயன் பொய்யை தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டான் போல.

  • @ramachandrank6024
    @ramachandrank6024 Před rokem +6

    Very useful messages.

  • @n.v.subramanianmani5754
    @n.v.subramanianmani5754 Před rokem +4

    Hara Hara shankara
    Jaya Jaya Shankara.
    If anybody enters with crooked mind Acharya will punish.vinaasakaale vipareeda bhudhi

  • @sivakumars841
    @sivakumars841 Před rokem +3

    Today everybody become top Historians of India and world. Great.

  • @peruvembaramu
    @peruvembaramu Před rokem +8

    This man is speaking , naturally with, brahmin bias. Be that as it may, the Hand Symbol, adopted by the Congress-I, after its defeat after Emergency, is the Hand Symbol of the Hemabambika Temple, in Palakkad Rly. Colony; Mr. Karunakaran, then the Chief Minister, of Kerala, brought Indira Gandhi to that temple for worhsip and after that only they adopted this Hand Symbol; this is a fact; I know because I am from Palakkad. It is not that of the Chandrasekara Saraswati's Hand; I do not wish to correct this dk man's other irrelevant views arising out of Brahmin hate; Because of various policies of Indira Gandhi, Kanchi Mahan refused to meet her; Similarly last year, Rahul Gandhi and Sitharamaih tried to meet the Sringeri ācharya; he clearly indicated to the emissary that he would not like to meet a avowed Hindu-baiter and people from Hindu-baiting party.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před rokem +1

      Mrs. Inthira Gandhi had met Kanchi magaan in mutt itself many times. V.P. Singh also came to mutt.

    • @sujathaparameswaran898
      @sujathaparameswaran898 Před rokem +1

      all wrong info. mehthas are gujarati brahmins. vijay went in to mutt for training when he was 13. his mother died many years back.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Před rokem +4

    Don't be confused. Smartha and Sraudhi are different. Vadamaa, Vaathima, Ashtasahasram, Brahacharanam are different.

    • @vijayaanand2539
      @vijayaanand2539 Před rokem +2

      Yes, rightly said.

    • @venkataramani3685
      @venkataramani3685 Před rokem +3

      Smartha is a general term indicating they worship both Vishnu and Shiva.
      In Tamil Brahmins, there are subsects like Vadama, Brahchrnam, Vathima etc.All are worshipping both Vishnu and Shiva.
      Kindly do some research before commenting. More detailed information is welcome from all corners.

  • @JohnSon-jz8us
    @JohnSon-jz8us Před rokem +6

    மிக தெளிவான விளக்கம்

  • @sankarasubramaniansankaran7875

    Mr Praksh, i want to know gopal wife eppo yarudun erakkanga ?

  • @ramun9128
    @ramun9128 Před rokem +7

    Great sir..

  • @panchanathannachiappan9053

    அய்யரை தவிர மற்ற தமிழர்களுக்கு அறிவே கிடையாது அதனால் பிராமணன் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறான் என்று சொல்லி தமிழனை இதைவிட அழகாக அவமதிக்கமுடியாது. அனைத்து தமிழனுக்கும் அறிவில்லை என்று சொல்லிவிட்டீர்களே?

  • @antonyragu84
    @antonyragu84 Před rokem +20

    நாட்டை வாங்கிய பின்னால மதத்தையும் மடத்தையும் வாங்குவது தானே சரி தோழர்

    • @geethajoel7132
      @geethajoel7132 Před rokem +1

      😂😂😂😂😂

    • @srinivasangopalan240
      @srinivasangopalan240 Před rokem

      யார் நாட்டை வாங்கியது ? புரியவில்லையே

    • @duker250_sakthi
      @duker250_sakthi Před rokem

      இந்து மடங்களையும் மதத்தையும் நிர்வகிக்க வாடிகன்ல இருந்து ஆட்களை நியமிக்க வேண்டும். பாவாடை நாடாவாக மாற்ற வேண்டும் இந்தியாவை. அதுதான் சரி😅

    • @tsseshadri
      @tsseshadri Před rokem

      ஏன்?

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před měsícem

    👍👍👍👍

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Před rokem +2

    Unbelievable. Because, Mr.GuruMurthy is a brahmin. How a brahmin will accept an other caste man to become a pontiff or a monastery chief ?

  • @MadbavanArumugam-ll2eo
    @MadbavanArumugam-ll2eo Před rokem +1

    Andha manager I madathil
    Peedathipathi aakki vidalame?
    Mada pirasanai mudindhu
    Vidum.

  • @pattabiraju4396
    @pattabiraju4396 Před rokem +1

    Presently no one is fit for it.They disgraced us.

  • @neyvelisanthanagopalan8817

    Two ilk informed people exposing their ignorance

  • @sekharr6867
    @sekharr6867 Před rokem +2

    Prakash
    1. Smarthas worship both Shiva and Vishnu
    2. Every community has its own mutts and followers and hence sanyasis belonging to that community only can become heads of those mutts.
    3. You seem to be having more liking towards Sankara Mutt. However I am sure that to prove yourself as impartial journalist you will enlighten us about other community mutts and religious organisations of other religions too, soon.

  • @muthusamyavadayappan708
    @muthusamyavadayappan708 Před rokem +1

    The non-believers of Hindu
    religion need not comment
    about the functions of Hindu
    Muts.

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Před rokem +3

    Very nice interview. Enlightening

  • @sriramv9408
    @sriramv9408 Před rokem

    Palaghat district at Kersla

  • @TGAProMKM
    @TGAProMKM Před rokem +16

    I see so two videos in a day that good to know sir mr nakkheeran prakash much respect,keep the good work.....

    • @gopalsankar6452
      @gopalsankar6452 Před rokem

      Aoaaaaaaaa

    • @gopalsankar6452
      @gopalsankar6452 Před rokem

      AQ

    • @gnanasambandamrajappa1428
      @gnanasambandamrajappa1428 Před rokem

      ​ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @gnanasambandamrajappa1428
      @gnanasambandamrajappa1428 Před rokem

      ​ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @gnanasambandamrajappa1428
      @gnanasambandamrajappa1428 Před rokem

      ​ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @srikrishnan1595
    @srikrishnan1595 Před rokem +2

    Kanchi Sankara Madam follows Rig Vedam. To become an Acharya the main qualification is he must be thorough and master in all four Vedas, particularly Rig Veda and upanishads. Must follow celebacy, leave the home, relatives and friends once for all. He has to give atmapindam ritual as if he died and have to spend sleepless whole night before assumig sanyasi. Many other stringent rituals are there before and after assuming sanyasam. Giving sanyasam is not based on recommendations from mother or father.
    Nakeeran spreading unwanted false rumors in the community especially targeting brahmins. Even Adi Sankara faced problems when His mother died. No one came to carry the dead body of his mother. Please read the full history of Adi Sankara. You people don't want Veda Pandits, Sanskrit, Hindi, and Mathematics and only promote corruption and commission.

  • @AdayappalamRamanathan
    @AdayappalamRamanathan Před 3 měsíci

    please read as only i instead of "omy" which was typed wrongly.Old Man of 93 yrs

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před rokem +3

    Who is the one is known by the name”Periyavaa”

  • @hemalathar6632
    @hemalathar6632 Před rokem +1

    Hara shankara hara hara shankara jaya shankara jaya jaya shankara so rich people want to swallow the wealth from kanchi mutt so be it but our guru samadhi will continue to bless everyone sri chandra shekara guru bhagwaan padam sharanam

  • @ravindranathchalla5061
    @ravindranathchalla5061 Před rokem +2

    Please avoid mentioning of Periyavaa name, his life is beyond criticism.
    🙏🙏🙏
    Even though i am nit a ordent devotee, i have every right.
    Bramhins never had muscle power or powerful. Different people dominating in their areas used them as a tool.

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      அது எல்லாம் சொர்ணமால்யா விசயத்தில் ஒழுக்கமா இருந்து காட்டி இருக்கணும்?

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 Před rokem +2

    Don't make fool to public

  • @nandha6197
    @nandha6197 Před rokem +1

    No gujju should be allowed

  • @bhaskaranaap6003
    @bhaskaranaap6003 Před rokem +3

    நக்கீரன் குரூப் கோண வாயனுக்கு நல்ல கற்பனை வளம்..

    • @kalab2557
      @kalab2557 Před rokem

      😂😂😂😂😂😂👌

  • @sriramv9408
    @sriramv9408 Před rokem

    Blessing was correct but the hand symple emmur baghavathi hand. 3 hand is deity of temple

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 Před rokem

    Tall tales. Very cinematic.

  • @venkataramani3685
    @venkataramani3685 Před rokem +2

    Smartha க்கு அர்த்தம் தெரியாம, இப்படி பேசணுமா...ஏன் குழப்பறீங்க....

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      ஸ்மர்தா அர்த்தம் தெரிஞ்சி என்ன நாலு பேருக்கு பசிக்கு சோரா கொடுக்க போவுது?

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před rokem

    😂😂😂😂nice screen play😂😂😂

  • @srinivasaiyer22
    @srinivasaiyer22 Před rokem +1

    Facts and fiction mixed , so typical of sold out Nakkeeran

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +8

    Our heart felt thanks to Mr.Prakash for the nice analysis. Swamy Vivekananda says that there are only two Religions and that one is Spiritualism and other is Materialism. This is the basic teaching of Sri Adi Shankara also. So it is really pathetic that we see how the Heirs and successors of these Institutions are choosen by some unknown persons who loaded with riches. So now we want to know what is the message that these Religious heads want to spell out: Looks like Money determines what spirituality is all about or is it that Spiruality determines what Money is all about.

    • @damodharanprakash4211
      @damodharanprakash4211 Před rokem

      Super

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 Před rokem +2

      mariyaadhayaaga pesu.... enna daa kaalithanaththai kandu vittaai? neengal ellaam pannaadha rowdithanam. gi ve respect take respect

    • @7sairam
      @7sairam Před rokem +1

      Don't be vocal. Ask these people start another Mutt and groom people of your like, if they can. Don't waste time by throwing mud on others.
      If not Mutt, ask them to do some constructive work to downtrodden. If u r rich enough, adopt some adi draavida hostel and try to uplift some.
      This may prove better.

    • @RADHRADHU
      @RADHRADHU Před rokem

      Unfortunately sankara only established peedam to preserve four Vedas -

  • @aparnadpr
    @aparnadpr Před rokem +3

    The boy has to be young, know vedas and be unmarried. Sanyasi and give up worldly life.

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 Před rokem

      Also should be a Telugu pappan.

    • @srikrishnan1595
      @srikrishnan1595 Před rokem

      @@vijayakumartc4902 You are NOT correct. Read thoroughly about the history of previous all madathibathikal.

  • @manigandankrishnamurthy6304

    Ridiculous assumptions and stories.

  • @ramadevisubramanian8186
    @ramadevisubramanian8186 Před rokem +2

    Next madathipathi should also be a veda scholar

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      ஆமாமா....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @meerar8441
      @meerar8441 Před rokem

      God only knows who will come 🙏🏻

  • @malakalathysathyasaimahade1427

    Catholic, or any religion they copy only from hindu sanatharma....... Hinduosm never copy from others.....

  • @chandrasekarapuramranganat3645

    What is your problem. Why are you making unnecessary intervention

  • @balajideswamyisanindian

    Cut uh Ottu uh Cut uh Ottu uh. So fullah pesaratha podungalen.

  • @anantharaman7730
    @anantharaman7730 Před rokem +1

    ** eppavaavathu, ezhunthu, nirppaaraa?.

  • @kurabdix154
    @kurabdix154 Před rokem +3

    Superb Interview

  • @vyasoruganti54
    @vyasoruganti54 Před rokem

    Good screenply. Now for past one year sri jayenddar in ap state.and will return only after another.

  • @bhavanichandramouli2438

    Yeppadi periyavar erunthapothu two persons erunthathupol niyamanam seiyathathu than entha problem varakaranam

  • @ramanvk5523
    @ramanvk5523 Před rokem +2

    உளறல்

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 Před rokem +1

    Nice video..very informative

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM Před rokem +1

    Vaipa illai Raja

  • @mychessmaster
    @mychessmaster Před rokem

    பிராமணர்கள்னு சட்டையைக்கழட்டி காமிச்சா வேலை கிடைக்குமா. எல்லோரும் பூணலை மாட்டிகிட்டு சட்டையை கழட்டிட்டா வேலை கிடைக்குமே.

  • @selvasamy5819
    @selvasamy5819 Před rokem +25

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மடங்களின் சொத்தையும் அரசுடைமையாக்க வேண்டும்.

    • @mri3384
      @mri3384 Před rokem

      ஆக்கிட்டா திமுக திருட வசதியா இருக்கும்

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 Před rokem

      ஹா!ஹா! இந்தியாவே அவர்கள் கையில்தான் இருக்கிறது!

    • @maheswarank6435
      @maheswarank6435 Před rokem +7

      அது போல் தி.க, சொத்துக்கள் சேர்த்து

    • @selvasamy5819
      @selvasamy5819 Před rokem +2

      @@maheswarank6435 தாராளமாக. அது ஒன்றும் சாதிவாரி சொத்து இல்ல.

    • @sankarramanv7826
      @sankarramanv7826 Před rokem +2

      Apdiyae mattra religion oda property um serthu sollunga

  • @narayananrangananthan9810

    Hand symbol is from Kallekulankara bagawati temple ..bagawati hand..

  • @anonymous-pu4vc
    @anonymous-pu4vc Před rokem

    நம்பமுடியவில்லை

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 Před rokem +1

    How many Bhramins are judges in Madra high court

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem

    Thukklak Gurumoorthiya potrungo Nalla aaseervaadham pannuvaaru.Naade subitsham aayidum.

  • @VinayakVRBPHC
    @VinayakVRBPHC Před rokem

    Try to check the facts and speak sir...many things are totally wrong like the hand symbol selection, Indira Gandhi ji.'s interview Maha Periyavaal, and many other points...

  • @seeme777
    @seeme777 Před rokem +5

    Nowadays atrocities of lawyers and judges increased enormously to protect the honesty and dignity of our systems we need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place

  • @ksmksm1277
    @ksmksm1277 Před rokem

    Do not Tell what is not correct. The senior most madathipathi should have selected and made public who the next madathipathi is going to be . He then undergoes training at the Kanchi mutt in all Vedas. Normally it is in balya age which is under 10 . The most important thing is selection And public announcement and the required vedic training. Jai Hind. Bharath Mata Ki Jai. KSM KSM

  • @Jag16841
    @Jag16841 Před rokem +7

    Few corrections on the baseless interview.
    First Indira Gandhi met Seer at Chinna kanchipuram not oriirikai ( mistake)
    Swamigal saw indira Gandhi and spoken at tenambakkam
    No buta sigh that time president sri Dr Abdul kalam
    You can see how interview was absurd with wrong concept.
    Not shakthy matam.
    Sri Chandrasekhar swamigal came at the age 9 and he belongs to karnataka
    Jayendra ji fromnTamilnadu
    Sri sankara vijaendra is telugu origin not his brother has choose as a successor by mutt wrong again
    There are two students ifentified in young age one telugu boy and vijay. Both used to go for vedic class. One boy dropped off to become auditor. Vijay is not 40 years old just 20-22.
    Other information is not correct.
    I respect the person who did not used any bad words such as parpanar etc I respect him
    But baseless
    Let divinoty shine and wrong concept has to leave from. Our minds
    Lord will take care who violates dharma
    Not dmk govt or any govt
    We know how cms passed away

  • @vydianathansubramanian3270

    A blatant lie from misunderstanding. Please avoid such false messages. When you don't like brahamins just keep away. Let them do anything they want. You set right Nakeeran first.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před rokem

      *19 கோடி கடன திருப்பி செலுத்தி விட்டு, பிறகு ப்ராமணனைப் பற்றி பேசலாமே.*

  • @peruvembaramu
    @peruvembaramu Před rokem +8

    How many Brahmins are there in the whole Indian Judiciary, man; in all the States, where everything is decided by the Politicians and the Judges themselves; whose sons and daughters and bhai bhathija system is the Collegium System.

    • @agsitaraman3270
      @agsitaraman3270 Před rokem

      Is collegium system only cause for delayed justice.what about the scores of cases filed by govt.if govt dept dept do their job properly substantial no of cases pending in the court will be dropped.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před rokem

    My guru deivam periyava

  • @PTRVasudevan
    @PTRVasudevan Před rokem +2

    அலறுவது யார்? ( யூடூபில் தேடுங்கள் PTR Vasudevan 's Tamil 2 English )

  • @SenthilKumar-us6wk
    @SenthilKumar-us6wk Před rokem +1

    அடுத்த மடாதிபதி யார் என்பது இருக்கட்டும்,.கோபாலு பொண்டாட்டிய இப்ப யார் வச்சிருக்க,டிரைவர்தானா வேற யாருமா?

    • @vasudevan1423
      @vasudevan1423 Před rokem

      இப்பவா , உங்கம்மாவை வச்சிருந்தானே குமார்தான் கோபால் பொண்டாட்டியை வச்சிருக்கான்

    • @mothilal6479
      @mothilal6479 Před rokem

      முதலில் காஞ்சி சங்கரன் யாருடைய மனைவியோடு கலவி களியாட்டம் ஆடுகிறான்❓🤣

  • @ajaybhargavan7778
    @ajaybhargavan7778 Před rokem

    Half cooked Knowledge is injuries to health. Sringeri is least bothered about Government and Governering party

  • @cpvijayanchinthamani3065

    ஆதிசங்கரர் நீங்கள் கூறுவது போல ஆரிய பிராமணர் கிடையாது. அவர் விஸ்வபிராமணர் விஸ்வகர்ம குலத்தில் தோன்றியவர்

  • @sankarasubramaniansankaran7875

    Can u comment about musulims & pavadai group

  • @mariadossw2356
    @mariadossw2356 Před rokem

    Butasingh என்றைக்கோ பதவியிலிருந்து போய்ட்டார். ஜெயேந்திரரை காப்பாற்ற உதவியது கலைஞர்தான்.

  • @eklektek
    @eklektek Před rokem

    Irrespective of caste, the point that Gurumurthy is "skirting" over is this:
    To be selected as a Sankaracharya, the incumbent should be very young, so that he can be trained to be a graduate in all the Hindu scriptures, including how to recite the Vedas, and learn all the canonical texts of Hinduism such as the Agamas which are a collection of literature and scriptures of Hindu schools. Agamas literally means tradition or "that which has come down", and the Agama texts describe cosmology, epistemology, philosophical doctrines, precepts on meditation and practices, four kinds of yoga, mantras, temple construction, deity worship etc. All these studies take more than 10 years, and are best mastered only by a young man. Not by a man who is in his forties.
    If Gurumurthy is behind this, he must be considered an apostate and must be kicked out by the Kanchi mutt. Nakkeeran's presentation of the matter is superb, but this above aspect was perhaps something he was not aware of.
    If the non-brahmin communities want to become a Sankaracharya, the youngsters need to get trained as above. And since many of the agamas are in Tamil, and since most of the patrons of Kanchi mutt are likely to be Tamilians, a good knowledge of Tamil is needed.

  • @ganeshm1812
    @ganeshm1812 Před rokem

    Kodanadu ettapan arrest eppo sir😟😡😡

  • @ghanganarayanan7215
    @ghanganarayanan7215 Před rokem

    Many wrong information

  • @sureshbaburajaram1232

    பிராமணாள் சங்கம் என்ன செய்ய போகின்றது?

  • @user-jo4yj9mq9q
    @user-jo4yj9mq9q Před rokem

    How U can tell lies just like that

  • @varadarajanrangachari890

    சங்கரமட பீடாதிபதியை நியமிப்பது குருமூர்த்தியா ? சுடாலின் உதயநிதியை நியமிப்பது போல அல்லவே?

  • @ayyanew2142
    @ayyanew2142 Před rokem

    Bro. Please get the correct information bz katchi mut is not established by aadhisankarar

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před rokem

      Wrong info. Kancheepuram mutt clearly lists its heads after adi sankara. But sringeri is giving a wrong period for adi sankara.
      The difference is about 7 centuries.

  • @subramanianramanathan5365

    இங்கே என்ன் ennavendumanalunalum

  • @sakthibricks5168
    @sakthibricks5168 Před rokem

    Mr.நக்கீரன் நீங்க ______ வேலையை மட்டும் பாருங்க

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning Před rokem +7

    Justice for srimathi 🙏

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Před rokem

    Annai indra andru nadandhadhai insult aa ninaichu irundha avar eppade mahaperiyava kaiya symbol aa accept pannanum
    Onnum correct aa therinjukkama yeadho olaritte irunga

  • @g_sankarsubramanians5999

    FUNNY IMAGINATION

  • @g.subramanianmani8780

    Entire discussion is rubbish