Ninaiththathu yaaro Tamil Karaoke For Male Singers

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2012
  • Song : Ninaiththathu Yaaro, Movie : Paattukkoru Thalaivan, Music : Ilayaraja, Singers : Mano, Jikki, Female Voice Cover By Kalatmika.
  • Hudba

Komentáře • 12

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 5 lety +3

    "நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே
    நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே
    நீதானே என் கோயில்
    உன் நாதம் என் நாவில்
    ஊர்வலம் போவோம்
    பூந்தேரில்
    நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே
    மனதில் ஒன்று விழுந்ததம்மா
    விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
    கனவில் ஒன்று தெரிந்ததம்மா
    கைகளில் வந்தே புரிந்ததம்மா
    நான் அறியாத
    உலகினைப் பார்த்தேன்
    நான் தெரியாத
    உறவினில் சேர்ந்தேன்
    எனக்கோர் கீதை உன் மனமே
    படிப்பேன் நானும் தினம் தினமே
    பரவசமானேன் அன்பே
    நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே
    பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
    பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
    காலமெல்லாம் காத்திருப்பேன்
    கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
    பூவிழி மூட
    முடியவுமில்லை
    மூடியபோது
    விடியவுமில்லை
    கடலைத் தேடும் காவிரி போல்
    கலந்திட வேண்டும் உன் மடிமேல்
    இது புது சொந்தம் அன்பே
    நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே
    நீதானே என் கோயில்
    உன் நாதம் என் நாவில்
    ஊர்வலம் போவோம்
    பூந்தேரில்
    நினைத்தது யாரோ
    நீதானே
    தினம் உன்னைப் பாட
    நான்தானே "
    --------------------💢🛑💢---------------------
    ¤✔பாட்டுக்கு ஒரு தலைவன்[1989]
    ¤✔விஜயகாந்த் 💢 ஷோபனா
    ¤✔மனோ 💢ஜிக்கி
    ¤✔இளையராஜா

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 Před 9 lety +3

    அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 4 lety +1

    Super

  • @ramakrishnavanganuru9454
    @ramakrishnavanganuru9454 Před 9 lety +1

    good feel in a song.

  • @ramfitme
    @ramfitme Před 5 lety +1

    Yet another song that I enjoyed singing with you. Very many recordings. You have done them very nicely. Thank you.

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 4 lety

    Please can you upload this song for female 😍😍😍

  • @star67641
    @star67641 Před 11 lety +1

    Nice!

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 4 lety

    Very nice song 😍😍😍

  • @muthuprasanthshorts1466
    @muthuprasanthshorts1466 Před 6 lety +1

    Super