BJP, RSS க்கு துணைபோகிறார் சீமான் - TholThirumavalavan குற்றச்சாட்டு | Sathiyam TV | Nerrukku Ner

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு துணைபோகிறார் சீமான் - தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு
    #NerrukkuNer #SathiyamTv #Thirumavalavan #BJP #RSS #Seeman #PoliticalInterview #tamilnadupolitical #TholThirumavalavaninterview #interview
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
    India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
    World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Komentáře • 2,3K

  • @tamilthendral5917
    @tamilthendral5917 Před 2 lety +32

    தமிழ் சமற்கிருத மாக்கப்பட்ட
    போது திராவிட மானது._அண்ணல் அம்பேத்கர்.
    'இந்தியாவை சொந்தம் கொண்டாட தமிழர்களுக்கு
    உரிய நாடு இந்தியா' என்றும்அம்பேத்கர் சொன்னார்.

    • @balasubramanian5133
      @balasubramanian5133 Před 2 lety +1

      நெறியாளர் திருமாவின் பிரசங்கம் வேண்டுமென்றால். தனித்து கேட்கட்டும். நேர்முகம் என்ற பெயரில் பொழுது போக்க வேண்டாம்.

    • @sreesree1331
      @sreesree1331 Před rokem

      @@balasubramanian5133
      சுப்பிரமணியா
      தந்தை பெரியார் ஒருநாளும் சுப்பிரமணியனை கடவுள் இல்லை என்று சொல்லவே இல்லையே

  • @kumara8741
    @kumara8741 Před 2 lety +165

    பெரியாரையும் சீமான் எப்போதும் விமர்சனம் செய்யவில்லை.
    திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍

    • @idleandactive
      @idleandactive Před rokem +14

      நல்லா தேடி பாருங்க, நெறய முறை விமர்சனம் செய்திருக்கிறார்.

    • @gmadhesh6667
      @gmadhesh6667 Před rokem +4

      @@idleandactive விமர்சனம் என்பது
      எல்லாவிடையத்திலும் பெரியார் மட்டுமே என்பதை ஏற்கவில்லை
      பெரியாரும் என்பதை ஏற்கிறோம்
      இதுதான் நன்பரே

    • @siva0392
      @siva0392 Před rokem +4

      @@idleandactive பெரியார் மட்டும் போராடினார் இதை ஏற்கவில்லை, எதிர்க்கிறோம்.
      பெரியாரும் போராடினார் என்பதை எதிர்க்கவில்லை ஏற்கிறோம்.

    • @ezhilarasu8999
      @ezhilarasu8999 Před rokem

      @@gmadhesh6667
      L

    • @ezhilarasu8999
      @ezhilarasu8999 Před rokem +1

      @@gmadhesh6667 l

  • @lininsingh721
    @lininsingh721 Před rokem +20

    தெளிவான அமைதியான உரையாடல்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் நன்றி வணக்கம்.

  • @iamsalemsureshjak9847
    @iamsalemsureshjak9847 Před rokem +73

    திருமா அவர்களின் பேச்சை முழுமையாக கேட்டதில்லை இப்பொழுது தான் கேட்டேன் அவரின் பேச்சு மிகவும் அருமையானதாகவும் தெளிவாகவும் ஆதார குறிப்புகளாகவும் உள்ளது அவரை ஒரு சாதிய இயக்க தளைவராக மட்டுமே சிலர் பார்கிறார்கள் அது முற்றிலும் தவறு அவர் அனைத்து சமுதாய மக்களின் சார்பாக உள்ளார் என்பதை உணரவேண்டும்

  • @thennarasanmannagakatti5835

    மற்றவரை விமர்சனம் செய்யும் போது .... நாம் கடந்துவந்த, வந்துகொண்டு இ௫க்கும் பாதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

  • @kumara8741
    @kumara8741 Před 2 lety +153

    தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும் தமிழர்கள் முதல்வர் ஆக வேண்டும்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem

      Tamilar enbathai vittu oziyungal.ellaa makkalum ondru thaan.ivanai pondra pirivinai vaathikalin pechai kettaale paavam.

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před rokem +5

      மொதல்ல dmk கிட்ட சமமா chair வாங்குங்க அப்பறம் dmk வை முந்தி முதல்வர் பதவிக்கு ஆசை படலாம் 😂

    • @oilgasjobsandtraining7439
      @oilgasjobsandtraining7439 Před rokem +2

      @@prabhuumapathy8467 🤣🤣🤣

    • @sureshkumarsureshkumar7925
      @sureshkumarsureshkumar7925 Před rokem

      Oooo

    • @naguravi5699
      @naguravi5699 Před rokem

      தமிழ் தேசியவாதி என்பர்கள் முட்டாள்கள்.திராவிடர்களின் மொழி தமிழ்தான்.திராவிடன் என்று சொல்பவர்கள் தான் தமிழுக்காக உழைக்கிறார்கள்.தமிழ்நாட்டைஆள்பவர் தமிழர் தான். கவர்னர் தமிழுக்கு எதிராக நின்றபோது கிளர்ந்தெழுந்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் முற்போக்கு சிந்தனையுள்ள கட்சிகள்தான் தமிழ் தேசியம் எங்கடா போனிங்க.

  • @vikynagadevan8932
    @vikynagadevan8932 Před 2 lety +18

    தமிழ் பூர்வக்குடியை ...ஆதி திராவிடர்..என்றும் ...ஆதித் தெலுங்கர்களை...ஆதித் தமிழர் என்றும் கருணாநிதி சொன்னதை ஏற்றுக்கொள்கிறாரா அண்ணன் .

    • @bdp3066
      @bdp3066 Před rokem +1

      ஆதி தமிழர்னு யார் சான்றிதழ் வாங்கியது?
      உண்மை என்றால் கொஞ்சம் சொல்லுங்க.

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před rokem

      தமிழ் குடி பறையர்களை ஆதிதிராவிடர் என பெயர் சூட்டியவர் கருணாநிதி

    • @christanandan3320
      @christanandan3320 Před rokem

      ஆதி தெலுங்கர் எப்படி தமிழர் ஆக முடியும். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.
      தமிழன் என்றால் தமிழர் தான் தெலுங்கர் என்றால் தெலுங்கர் தான். தெலுங்கன் எப்படி தமிழனாக முடியும். நான் மராட்டி பேசினால் மராட்டியன் ஆகிவிட முடியுமா??

    • @T3GWT
      @T3GWT Před rokem

      தமிழர்களுக்கு ஆதி திராவிடர் என்றும்.... தெலுங்கர்கள் ஆதி ஆந்திரா என்று சான்றிதழ் உண்டு இதில் யாருக்கு வேளை வாய்ப்பு கிடைக்கும்!!!

  • @rathakrishnannandagopal6713

    அருமையான பேட்டி. திருமா அவர்களின் முதிர்ச்சியான த த்துவார்த்த ரீதியான பதில்கள்.

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety +41

    அண்ணன் திருமால் கூறுவதில் இருந்து நாட்டில் வசித்தார்கள் தமிழர்கள் தான் என்று கூறும் போது தமிழனாக வேண்டும் இருக்கலாம்

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Před rokem +237

    கேலி கிண்டல் இல்லாமல் கண்ணியமாக கேள்வி கேட்டதற்கு நெறியாளர் முகத்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @Venkat-jf2ht
      @Venkat-jf2ht Před rokem +8

      Adhula ellartayum panna mudiyadhu

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj Před rokem +10

      கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி அண்ணன் என்ன பண்ணிருக்காரு எல்லாம் நல்லதே

    • @duraip6990
      @duraip6990 Před rokem +9

      Kuruma oru. Pajjonthi

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před rokem +1

      டேய் எச்ச துலக்க பன்னி முக்கனதாரு , மற்றவர்களிடம் நீ கேள்வி கேக்கும் தைரியம், நக்கல் நையாண்டி, கொக்கரிப்பு சிரிப்பு குறுக்கு கேள்வி மடக்கு கேள்வி எதிர் கேள்வி இதெல்லாம் எங்க டா தூம? பெரிய புடுங்கி மாதிரி கேள்வி கேப்ப இப்ப இவன்கிட்ட பம்மிகிட்டு ஒக்காந்துருக்கு எச்ச பன்னி

    • @MemeOfTheDay-yc9yp
      @MemeOfTheDay-yc9yp Před rokem +7

      @@RajiRaji-bb7cj அண்ணணின் ரௌடி சம் எங்கள் ஏரியா வில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před rokem +2

    கண்ணியமான சிறப்பான தெளிவான நேர்காணல் சூடு இல்லாத கேள்விகள் நிதர்சனமான உண்மை யான பதில்கள். மொத்தத்தில் ஆரோக்கியமான நேர்காணல் தொல் திருமாவளவன் அவர்களுக்கு ம் முக்தார் அவர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள். பேட்டியில கொஞ்சம் நேரம் வீணாகிவிட்டது அதாவது சீமானை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து பேசி இருக்க வேண்டியது இல்லை

  • @arunpandiyanarunpandiyan1713

    மிக சரியான நெறியாளர் மற்றும் சிறப்பு விருந்தினர் இந்த நேர்காணல் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Před rokem +1

      Karakatakaran senthil kovaisarala 10 rs comedy znabagam varuthu.

    • @Manivannan-bb6gf
      @Manivannan-bb6gf Před rokem

      பச்சந்த்தி முக்தார்

  • @hersony7091
    @hersony7091 Před rokem +16

    நல்ல தலைவர்களை கண்டறிந்து மதித்து கண்ணியமாக ந்தடந்துகொண்ட முதார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gansgans1227
    @gansgans1227 Před 2 lety +38

    நீங்க விடுதலை சிறுத்தை இல்லை திராவிட சிறுத்தை தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் தலீவரே

    • @iniyanyazhini3443
      @iniyanyazhini3443 Před 2 lety

      திராவிட சிறுத்தைகள் என்றால், கூட்டணியில் இருந்து கொண்டு சட்டமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விடுதலை சிறுத்தைகள் 👍

    • @pushparajrams5076
      @pushparajrams5076 Před 2 lety

      @iniyan yazhini கூட்டணியில் இருந்தால் எதிர்ப்பே தெரிவிக்க கூடாதா .

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před rokem +16

    Superb speech sir👌👌👍👍👏👏🔥

  • @user-yy1gj8qv9i
    @user-yy1gj8qv9i Před 2 lety +8

    திரு.அண்ணாமலை அவர்களை நேர்காணல் எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    • @sreesree1331
      @sreesree1331 Před rokem +1

      செத்தான் சேகரு😆

    • @selvamanin558
      @selvamanin558 Před rokem +1

      ஆட்டுக்குட்டி அலறுவான்..

    • @karuppusamykumar8292
      @karuppusamykumar8292 Před rokem

      உண்மையை பேசும் அறிவாளி அண்ணாமலை...

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Před 2 lety +54

    அண்ணன் கொளத்தூர் மணி, வைகோ, திருமாவளவன் என எல்லோரும் என்னை விமர்சித்தாலும்கூட, நான் பதிலுக்கு எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்காமல் கடந்துசெல்வேன்
    ஏனெனில், எனக்கு எதிரி எங்கள் அண்ணன்கள் அல்ல. எங்கள் எதிரி யார்னு ஏற்கெனவே நாங்கள் குறித்துகொண்டுதான் சண்டையிடுகிறோம்
    - அண்ணன் சீமான்

    • @joelj1864
      @joelj1864 Před 2 lety +2

      அருமை

    • @raguragupathy8186
      @raguragupathy8186 Před 2 lety +1

      Thambi thappu panna sari panna vendiyadu Annan kuda kadamai illaya bro neenga Tamil desiyam pesunga DMK vimarsanam pannunga bjp Rss work pannathinga

    • @ssv3148
      @ssv3148 Před rokem

      @@raguragupathy8186 yaaruda bjp kku work panna mada payale......br Ambedkar tamizhai kaatumiraadi mozhinu sonnaaraa?
      Periyaar sonna adhunaala avana yethukkala ambedkar ahh yethukkitaanga avlodhaan....tamizhar yendra pattathai asingapadithi thiravidar yendru soldra....matha Dravidian states la ippadin Dravidian nu pattamaa kudukkuraanga Avan inatha vachidhaana paakkuraan....tn la yella mozhikaaranum mla mp aaguraan matha states la tamizhan oruthan vara mudiyumaa unga thiravida paasam pesi

    • @sridharrajaram1852
      @sridharrajaram1852 Před rokem

      @@ssv3148 Mosalukku moon kalunu soldravan, patta than thirunthuvan....tamil thesiyam unnai kapathum...

    • @kamarajraj895
      @kamarajraj895 Před rokem

      ஏன் என்றால் பதில் சொல்லமுடியாது.

  • @sudhakarsudha1408
    @sudhakarsudha1408 Před 2 lety +49

    அண்ணா திருமாவளவன் அவர்களே திமுகவின் வாக்குறுதி மத்திய அரசை நீட் தேர்வு ரத்துக்காக வலியுறுத்துவோம் என்று உறுதி கொடுக்கவில்லை முதல்வர் ஆனவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றுதான் கூறினார் கூட்டணி இருப்பதால் சகோதரி அனிதாவின் மரணம் மறந்து விட்டீர்கள்

    • @sooryasubhas8598
      @sooryasubhas8598 Před rokem +2

      அன்பு நண்பரே இந்திய கண்டத்தில் தமிழ் நாடு ஒரு பகுதியாக உள்ளது நம் எதிர்ப்பை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்ற மாநிலங்களும் ஒன்றினையும் போது நிச்சயம் மாறும் எதையும் உடனை செய்திட முடியாது பொருத்து இருந்து பார்ப்போம்

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      இவன் பல விடையங்களில் தமிழர்களை ஏமாற்றி வாழ்பவன்
      இவன் பொத்தம் என்ற படியால் தான் ஈழத்தில் தமிழர்களை கொன்ற மகிந்தவுடன் கைகுலுக்கி சென்ற பரதேசி நீ

  • @stalint8375
    @stalint8375 Před rokem +78

    அரசியல் தெளிவும் பண்பும் கொண்ட சிறந்த தலைவன்

  • @samkanna9943
    @samkanna9943 Před rokem +11

    Seasoned politician and Seasoned anchor. Interesting interview.

    • @user-og4im7rs4q
      @user-og4im7rs4q Před rokem

      சூத்தெரிஞ்சா சுன்னாம்பு வாங்கி தடவுடா சங்கிக்கூதி

  • @mnarashimman1794
    @mnarashimman1794 Před 2 lety +36

    சீமான் நினைவு வித்தியாசமான ஒன்று. எதிரியின் பாதையில் நடந்து எதிரியின் நோக்கத்தை சிதறடிப்பது. புரிந்து கொள்ளும்படியான அறிவு வேண்டும்

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 Před 2 lety +2

      அடடே... அதாவது பார்ப்பான் நமது(தமிழர்) எதிரி ஆகையால் தான் சீமான் பார்ப்பானை ஊம்பிகிட்டு இருந்து சரினையான சமயத்தில் அதை கடித்து எதிரியை அழிப்பது தான் சீமான் அறிவு சரியா???? தல....🤔🤔🤔🤔

    • @ssvel1
      @ssvel1 Před 2 lety

      @@thirupathisundaram2056 ni thirumava umbu

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 Před 2 lety

      @@ssvel1 Malayali Sanghi Simon Sebastian Seeman endru ennai ninaithaayaa??

    • @sathishkumar-gi5nm
      @sathishkumar-gi5nm Před 2 lety

      @@ssvel1 valaaru nalla padinga bro

    • @True_Indian007
      @True_Indian007 Před 2 lety

      அதற்கு பெயர் தான் கோமாளித்தனம்..
      சும்மா சும்மா பல்லை இழிப்பது மட்டும் தானே சீமானின் ஸ்பெஷாலிட்டி.

  • @govindarajanv1224
    @govindarajanv1224 Před rokem +4

    சூப்பர் மதிப்பிற்குரிய ஐயா இருவருக்கும் நன்றி .

  • @pmm1407
    @pmm1407 Před rokem +2

    Excellent 🤝👏✅👌👍

  • @kkingsboys5792
    @kkingsboys5792 Před rokem +61

    காலம் கடந்து இந்த பேட்டியைகண்டேன். தெளி பெற்றேன்

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před 2 lety +163

    வெள்ளையனை வெளியேற்றியது 1947
    கொள்ளையனை வெளியேற்றுவது எப்போது ?

  • @youtupeyoutupe1222
    @youtupeyoutupe1222 Před 2 lety +141

    தமிழ்நாடு என்ற பெயர் வைக்க.. உயிரை விட்டது ஒரு தமிழன் இல்லையா பெயரை பதிவு செய்யுங்கள் ஐயா

    • @poongkanipoongkani3040
      @poongkanipoongkani3040 Před 2 lety +32

      பெரும் தமிழா் அய்யா சங்கரலிங்கனாா் அவா்கள்.

    • @kumaresans2508
      @kumaresans2508 Před 2 lety +10

      Antha thamizar irakka karanam pachai thamizar ayya kamarajar thani Thamiz nadu ketathu indru telungar kanadar enru solapadum pagutharivu pagalavanin periyar

    • @dheenadhayalanrajkumar5842
      @dheenadhayalanrajkumar5842 Před 2 lety +6

      தமிழரசன் ஐய்யா

    • @noormohamed649
      @noormohamed649 Před 2 lety +11

      திருமாவளவன் திராவிட கிளை கட்சி தலைவர்

    • @jayaramanloganathan2251
      @jayaramanloganathan2251 Před 2 lety +3

      Sankaralinga naadar enra perunthamizhan

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Před rokem +4

    அருமையான. கேள்விகள். பதிலும்‌. புரிஞ்சுக்கே‌. முடியுது‌. சூப்பர்

  • @hi-wz4ii
    @hi-wz4ii Před 2 lety +15

    அருமையான பரந்த முற்போக்கு சிந்தனையாளர். எல்லாருடைய உணர்வுகளையும் கனிவாக கையாளும் தன்மை அருமை.

  • @user-nd9im7ob8q
    @user-nd9im7ob8q Před 2 lety +38

    அரசியல் தெளிவு அருமை

  • @arumugam.paaru.p278
    @arumugam.paaru.p278 Před 2 lety +15

    அண்ணன் சீமான் செல்லும் பாதையை சரியானதும் தெளிவானதும் கூட

  • @eddieeeful
    @eddieeeful Před 2 lety +29

    I think, this is the only interview of Mr.Mukthar, in which no raise in voice happened and all the questions were answered. You keep inspiring us Mr.Mukthar !!! Kuddos ! Speaking of Mr.Thiruma, he as clear and decent as he was ever.

  • @MujibRewinding
    @MujibRewinding Před rokem +31

    திருமா அவர்களின் தெளிவான விளக்கம் நன்றாக இருந்தது.
    கேலி கிண்டல் இல்லாமல் கண்ணியமாக கேள்வி கேட்டதற்கு நெறியாளர் முகத்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před rokem

      டேய் எச்ச துலக்க பன்னி முக்கனதாரு , மற்றவர்களிடம் நீ கேள்வி கேக்கும் தைரியம், நக்கல் நையாண்டி, கொக்கரிப்பு சிரிப்பு குறுக்கு கேள்வி மடக்கு கேள்வி எதிர் கேள்வி இதெல்லாம் எங்க டா தூம? பெரிய புடுங்கி மாதிரி கேள்வி கேப்ப இப்ப இவன்கிட்ட பம்மிகிட்டு ஒக்காந்துருக்கு எச்ச பன்னி

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      இவன் ஒரு ஒட்டுண்ணி தமிழர்களை ஏமாற்றி வாழ்பவன் இவனை
      நம்பவேண்டாம்

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 2 lety +16

    Modern Indian history and geographiCal india in last 200 years நல்லா study பண்ணி இருக்கார் , neriya books Delhi liberaries படித்து இருப்பா ir thiruma , தலைவர் கள் அடி tadi il இறங்கும் போது இவெர் கொஞ்ச different tan , Jaya போல இவெறும் தின்கிங் politician . Congrats your reading and studing ability.👍

    • @sathishkumar-gi5nm
      @sathishkumar-gi5nm Před 2 lety

      Social justice leader🙏🙏🙏🙏🙏🙏

    • @marymeldaosman172
      @marymeldaosman172 Před 2 lety

      திராவிட மாடலில் உள்ளது திராவிடம்

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 Před 2 lety +10

    ஐயா நீங்க நல்லவர்தான். தயவுசெய்து சேர்ந்த இடத்தைவிட்டு வெளியே வாரும்.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před rokem +4

    நல்ல பேட்டி நல்ல பதில் .யாரையும் விமர்சிக்கவில்லை

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Před 2 lety +62

    அண்ணா வண்ணார் நாவிதர் நரிக்குறவர் போன்ற சமூகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது அவர்களுக்கும் உயர்வை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் ஒருவர் தான் பேசுகிறீர்கள் நன்றி அண்ணா

    • @palapuspanathan
      @palapuspanathan Před rokem +4

      அப்படியா? இதுவரை இவர் பேசியதை தவிர வேறு ஏதாவது அவர்களுக்கு செய்திருக்கிரார்?

    • @prabakarans9684
      @prabakarans9684 Před rokem +1

      சீமானும் பேசியிருக்கிறார்

    • @kingmaker467
      @kingmaker467 Před rokem +3

      @@prabakarans9684 விஜயலக்ஷ்மி ah pathi ah

    • @vdtoname1644
      @vdtoname1644 Před rokem +1

      Navdhar Karunanidhi

    • @vdtoname1644
      @vdtoname1644 Před rokem +1

      Navdhar Karunanidhi

  • @nagoormeeran9129
    @nagoormeeran9129 Před 2 lety +41

    "ஜாதியை எதிர்த்துதான் தமிழ் தேசியம் இருக்கனுமேயொழிய .. பெரியாரை ஒழிப்பதல்ல தமிழ் தேசியம்" -திருமா: அருமையான கருத்தை பதிவு செய்துள்ளார்.

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 Před 2 lety +1

      அப்ப ஐயா பெரியார் அவர்கள் 'தமிழை' * "காட்டு மிராண்டி" மொழி என்று சொன்னது? எல்லோரும் வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். வீட்டு வேலைக்காரியிடம்கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று அறிவுரை சொன்னது. இந்த 'தமிழ்' "சனியனை" விட்டொழியுங்கள் என்று சொன்னது.
      * தமிழ் காட்டு மிராண்டி மொழி என்றால் ஒட்டு மொத்த தமிழர்களும் காட்டு மிராண்டிகளே!

    • @mrkd1549
      @mrkd1549 Před rokem +1

      @@aanmaikuarasan7735
      Unkitta vanthu sonnara??

  • @jackey9533
    @jackey9533 Před rokem +5

    அருமையான விளக்கம்

  • @vannirajavelu3044
    @vannirajavelu3044 Před 2 lety +15

    Annan Seeman Great leader for Tamil Nadu vote for NTK. We are Tamilar nor Dravidian stock (Braminar Rahul Dravid only Dravidar)

  • @icanspeak1619
    @icanspeak1619 Před rokem +18

    பேச்சில் தெளிவு
    கருத்தில் ஆழம்
    நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் வெளிச்சம் 🙏🏾

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 2 lety +33

    தோழர் திருமாவளவன் அவர்களை
    பேட்டி காண்பது என்பது அருமை
    சத்யம் டிவி க்கு நன்றி

    • @shiekathachannel7673
      @shiekathachannel7673 Před 2 lety

      r.s.s...p.j.p.யின்"கைக்கூலி"சீமான்"புரட்சியாளர்"திருமா"இந்தஎச்சிஇலை"சீமானப்பத்தி"வி"சி"க"வில்"உள்ள"கிளைச்செயலாலர்"விமர்சித்தாலே"சீமானால்"பதில்"சோல்ல"இயலாது

    • @prasaths.r3533
      @prasaths.r3533 Před 2 lety +2

      மாமா வளவன்..
      அடுத்த தேர்தலில் அதிமுக அதிக இடம் கொடுத்தால் அங்கும் சென்று குறைக்கும்..
      2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த பாஜக வை தான் நக்கி கொண்டிருந்தாய்...
      எலும்பு துண்டுக்காக அலையும் நாய்..
      அதிமுக கூட்டணி
      திமுக கூட்டணி
      பாஜக உடனும் கூட்டணி
      சாதியை வைத்து அரசியல் பிழைக்கும் இழி பிறவி..
      சேலத்தில் உன் தொண்டர்களை திமுக காரன் அடித்து விரட்டிவிடுவார்கள்..அந்த திமுக வை கண்டிக்க துப்பில்லை.. காவல்துறையை திட்டுகிறான்.. அந்த காவல்துறை தலைவரான உங்கள் எஜமான் ஸ்டாலினை நக்கி கொண்டே இருக்கிறான்.

    • @prasaths.r3533
      @prasaths.r3533 Před 2 lety +1

      @@shiekathachannel7673 மாமா வளவன்..
      அடுத்த தேர்தலில் அதிமுக அதிக இடம் கொடுத்தால் அங்கும் சென்று குறைக்கும்..
      2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த பாஜக வை தான் நக்கி கொண்டிருந்தாய்...
      எலும்பு துண்டுக்காக அலையும் நாய்..
      அதிமுக கூட்டணி
      திமுக கூட்டணி
      பாஜக உடனும் கூட்டணி
      சாதியை வைத்து அரசியல் பிழைக்கும் இழி பிறவி..
      சேலத்தில் உன் தொண்டர்களை திமுக காரன் அடித்து விரட்டிவிடுவார்கள்..அந்த திமுக வை கண்டிக்க துப்பில்லை.. காவல்துறையை திட்டுகிறான்.. அந்த காவல்துறை தலைவரான உங்கள் எஜமான் ஸ்டாலினை நக்கி கொண்டே இருக்கிறான்.

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      இந்த தமிழின துரோகி போடா

  • @pasupathitpdk5534
    @pasupathitpdk5534 Před rokem +40

    அதிகம் படித்த தெளிவான அனைவரும் சமம் என நினைக்கும் தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன்......

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      2009தமிழர்களை கொன்ற ராஜபக்சவுக்கு கை கொடுத்த தமிழின துரோகி திருமாவளவன்

  • @user-fj5sx7sv6u
    @user-fj5sx7sv6u Před rokem

    மக்கள் மனதை பேச்சால் ஈர்க்கும் திரு முக்தார் அவர்களுக்கு . இப்பொழுது இருக்கும் அன்னியர் ஆக்கிரமிப்பில் தமிழர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் தங்களது குரலை உயர்த கேட்டுக்கொள்கிறேன். அவர் கூறினார்/இவர் கூறினார் என்று குறை கூறுவதை விடுத்து தமிழர் நலன் காக்கும் அறிவுரைகளை கூற முயற்சி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.நன்றி

  • @praveenkuttyma8293
    @praveenkuttyma8293 Před rokem +3

    Entha interview la mukdhar sounda kanum thiruma anna your are great political leader...😘😘😘😘😘

  • @vijayakumarsellaperumal7610

    very decent interview by Mukhthar... and matured explanations and replies by Thol.Thiruma

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 Před 2 lety +10

    Correct ....

  • @thamizanthamizan4835
    @thamizanthamizan4835 Před rokem +3

    சத்தியம் டிவி முகத்திற்கு வாழ்த்துக்கள் மூடிகிட்டு இருந்ததற்கு இதுவே வேறு யாராவது இருந்தால் உங்களின் ஆக்ரோஷம் குரலை பார்த்திருக்கலாம் நன்மை எங்கள் அண்ணனிடம்

  • @sheelagovind3141
    @sheelagovind3141 Před rokem +2

    So intelligent human . great man God bless you sir

  • @anbuarasan6
    @anbuarasan6 Před rokem +4

    அறிவார்ந்த கருத்துக்கள்.. வாழ்த்துக்கள்.

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 Před 2 lety +22

    அண்ணன் திருமாவளவனின் அறிவார்ந்த பேச்சு பாராட்டத்தக்கது

  • @kalaimagalstationary3117
    @kalaimagalstationary3117 Před 10 měsíci +2

    Super conversation sir. Thanks all

  • @pravinsvoice4610
    @pravinsvoice4610 Před rokem +4

    Learned lot from this speach ...thanks

  • @bashaadam5914
    @bashaadam5914 Před 2 lety +26

    Best wishes, Thiruma anna. Great inspiration from your speech❤️👌👍💐🎉

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel Před 2 lety +5

    ஒரு நல்ல இடத்தில் இருந்து கொண்டு அவர் வாழ்த்தினார் என்று கூறுவது சரியா எவன் வாழ்த்தினால் என்ன வாழ்த்தாமல் போனால் என்ன
    நாம் வாழ்வோம் வாழ்ந்து கொண்டுதான் இருப்போம்

  • @ggsiva2458
    @ggsiva2458 Před 2 lety +19

    தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Před rokem +8

    திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 Před rokem

      Dravida Arasiyal enral samuganeethi, Dravidam pranthiyamaga parthaal then india, Dravidam mozhiyaka parthaal then india mozhikalin ver. Dravidam enral karunanithi family nenachi irukkinga. Ayodhi dasar, rettamalaiyar ivargalin iyakkam Dravidam enru thaan varum.

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y Před 2 lety +14

    தலைவர் திருமாவளவன் அறிவு பெட்டகம்

    • @user-ld5vs8le6w
      @user-ld5vs8le6w Před 2 lety

      Arivu irukura evanum avar pakkam nikka matan.. Pesurathu onu seirathu onaa iruka kudathu? Ivar thaguthiku 1 settuku poi dmk la seralam ah? Idhu evolo periya asingam. Therithal nu vandha unga vimarsanagal la marandhurudhu. Ottuni mari anga inga nu poi sera vendiuthu elathuku panam.. Samarasam illadha orea annan seeman mattum dhan. Pen viduthalaiya pesuna pathathu seiyanum anne senjaru...

    • @prasaths.r3533
      @prasaths.r3533 Před 2 lety

      மாமா வளவன்..
      அடுத்த தேர்தலில் அதிமுக அதிக இடம் கொடுத்தால் அங்கும் சென்று குறைக்கும்..
      2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த பாஜக வை தான் நக்கி கொண்டிருந்தாய்...
      எலும்பு துண்டுக்காக அலையும் நாய்..
      அதிமுக கூட்டணி
      திமுக கூட்டணி
      பாஜக உடனும் கூட்டணி
      சாதியை வைத்து அரசியல் பிழைக்கும் இழி பிறவி..
      சேலத்தில் உன் தொண்டர்களை திமுக காரன் அடித்து விரட்டிவிடுவார்கள்..அந்த திமுக வை கண்டிக்க துப்பில்லை.. காவல்துறையை திட்டுகிறான்.. அந்த காவல்துறை தலைவரான உங்கள் எஜமான் ஸ்டாலினை நக்கி கொண்டே இருக்கிறான்.

  • @arulperumal9589
    @arulperumal9589 Před 2 lety +22

    உங்களுடைய பேச்சு தமிழர்களை ஒன்று சேர்ப்பது க்கு தடையாக உள்ளது

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 Před 2 lety +6

      சீமானின் பேச்சுத்தான் தமிழர்களை பிரிக்கிறது.

    • @hopeoffellowshipjesuschris2363
      @hopeoffellowshipjesuschris2363 Před rokem

      சீமான் தமிழின துரோகி

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 2 lety +5

    முனைவர் ஐயா திருமா அவர்கள் ஓர் அறிவார்ந்த ஜீவி.
    கடும் உழைப்பாளி
    மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அனைத்து தலைவர்களையும் போற்றுவோம்.

  • @vetrivelan.ssivagurunathan1269

    தலைசிறந்த சிந்தனையில் உதித்த கருத்துக்களை தெள்ளத் தெளிவாக அறிந்து, மிகச்சிறந்த சொல்லாடல். தொல் திரு மா வள்ளுவர். அவர்களை தமிழ் தாய் உச்சிமுகர்ந்து நல்வாழ்த்துகளை பகிர்கிந்தனள் . வாழிய சமூக போராளி வாழியவே. 🙏

    • @sollarasusuriyakumartv2605
      @sollarasusuriyakumartv2605 Před 2 lety

      திரு தொல் திருமாவளவன் அவர்கள் வள்ளுவர் சமுகத்தை சார்ந்தவர் அல்லா அவர்களின் தாய் வள்ளுவர் சமுத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது அது கூட உண்மையான என்று தெரியவில்லை ஆனால் திரு தொல் திருமாவளவன் அவர்கள் அவர்களை அவர் ஒரு பறையர் என்று தான் சொல்லிக் கொள்கிறாள்

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      இவன் சாதி வெறி பிடிச்ச மிருகம்
      2009 ஈழத்தில் தமிழர்கள் இறந்த பிறகு மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி வந்தவர் இவனை எப்படி நம்புவது

  • @glittusgonsalves3589
    @glittusgonsalves3589 Před 2 lety +6

    ஆர்எஸ்எஸ், திராவிட அடிமை தான் திருமா அவர்கள்...

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před rokem +3

    Good explanation sir...

  • @trendingmail2598
    @trendingmail2598 Před rokem +5

    முக்தார் அண்ணாவின் கூர்மையான கேள்விகள் இந்த பேட்டியில் இல்லை திருமா அவர்கள் மட்டுமே பேசி கொண்டு இருக்கிறார்

    • @balastudy2664
      @balastudy2664 Před rokem

      Yes

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Před rokem

      உண்மை. மற்றவர்களிடம் பேட்டி எடுக்கும் போது எவ்வளவு கடுமையான கேள்விகளை எழுப்புவார்.

  • @alayamkadavul6933
    @alayamkadavul6933 Před 2 lety +54

    திராவிடர்கள் எப்படி தமிழர்கள் ஆக முடியும். தமிழர்கள் திராவிடர்கள் என்பதுதானே சரி

    • @kingmaker467
      @kingmaker467 Před rokem

      Dravidian are combination of all Dravidian languages

  • @newtonbalakrishnan8859
    @newtonbalakrishnan8859 Před 2 lety +4

    Excellent

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Před rokem +20

    திருமாவளவன் ஆழமாக வரலாறு தெரிந்த சிறந்த மனிதர்..

    • @lsuniyer
      @lsuniyer Před rokem

      Good joke

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před rokem

      இவன் ஒரு பொத்தம் என்ற படியால் தான் ஈழத்தில் தமிழர்களை கொன்ற மகிந்தவுடன் கைகுலுக்கி சென்ற பரதேசி

  • @jilladon7
    @jilladon7 Před rokem +3

    Thirumavalan always super

  • @Kavingarkamu
    @Kavingarkamu Před 2 lety +7

    சாதி மத மில்லாத நிலையை சட்ட பூர்வ மாக நிறைவேற்ற வேண்டும்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem

      சாதியை சட்டபூர்வமாக தடை செய்தால் மதம் திருந்தி விடும்.

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Před rokem

      வாய்ப்பில்லை...

  • @fazarudeen89
    @fazarudeen89 Před 2 lety +34

    நாங்களும் திமுக அதிமுக வை தான் விமர்சனம் செய்கிறோம் ஆனால் திமுகவை விமர்சனம் செய்யும் போது பெரியாரை விமர்சித்து விட்டார் என்று நீங்கள் தான் அவதூறு செய்கிறீர்கள்
    அதேபோல் பெரியார் செய்த எல்லாத்தையும் ஆதரிக்கிறது தான் திராவிடம் என்றால் அதுவும் எதிரி தான்

    • @sreesree1331
      @sreesree1331 Před rokem

      நீ சாதினா என்னானு தெரியாம பேசுற தல.
      செருப்பு போட்டு நடந்தா செருப்பால அடிப்பாங்க
      தெருவுலயே நடக்க முடியாது
      உங்களுக்கு கூட
      இப்பல்லாம் புல்டோசர் வச்சு இஸ்லாமிய வீட்ட இடிக்குறாங்க
      ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி இஸ்லாமியர்களை கட்டையால அடிச்சு கொல்லுறாங்கல
      தமிழ்நாட்டு சங்கிங்க எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசல
      திருமாவளவன் மட்டும் தான் கண்டனம் தெரிவித்து உள்ளார்
      அது போல தான்
      இந்து மதத்துல
      தாழ்த்தப்பட்ட இந்து மக்கள அடிப்பாங்க
      அதைதான் தந்தை பெரியார் தடுத்தார்
      அவர் இருக்கும் தைரியத்தால் தான்
      தாழ்த்தப்பட்ட மக்கள் தைரியமாக இருக்கிறார்கள்

    • @selvamanin558
      @selvamanin558 Před rokem

      அப்படியானால் நீங்கள் பாஜகவாகதான் இருக்க முடியும் ..

    • @saransiva6038
      @saransiva6038 Před rokem

      @@selvamanin558 அதற்கு பெயர் தான் தமிழ் தேசிய அரசியல் தமிழ் நாட்டு மக்களின் நலன் பேச கூடிய கட்சி நாம் தமிழர் கட்சி.

  • @k.r.kajamohideenkrk8008
    @k.r.kajamohideenkrk8008 Před rokem +1

    மதமில்லா சாதிஇல்லா ஒருதொப்புல்கொடிஉறவு சகோததரர் நம் மன்னின்மைந்தர் தொல் திருமாவளவன் நம்நாட்டில் சிந்தனை சித்தராக அவதரித்துள்ளார் அவர்சேவை நம்நாட்டிற்க்குதேவை

  • @YOYL_Thamizi
    @YOYL_Thamizi Před rokem +9

    அருமையான நேர்காணல்.

  • @msiva1940
    @msiva1940 Před 2 lety +6

    அருமை

    • @rameshsathyacuddalore4210
      @rameshsathyacuddalore4210 Před 2 lety

      ஏன் நெறியாளர் சீமானுக்கும், திருமாவளவனுக்கும் சண்டை மூட்டி விட முயற்சிக்கிறார்

  • @maskchannel8121
    @maskchannel8121 Před 2 lety +20

    Good explanation.

  • @elavarasan4125
    @elavarasan4125 Před rokem +8

    நான் தமிழன் (பறையர்).திராவிடர்(ஆரியர், தெலுங்கர்) அல்ல.

  • @jahirhussain5538
    @jahirhussain5538 Před rokem +2

    A good interview. Intelligent leader.

  • @funnyguys6013
    @funnyguys6013 Před 2 lety +4

    Good information

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 2 lety +4

    செம

  • @prabhakarthangaraj7795
    @prabhakarthangaraj7795 Před rokem +1

    முத்தாருக்கு சரியான பதில் தருகிறார் திருமா அவர்கள் தலித் மக்களுக்கு திருமா கிடைத்ததை போல மற்ற தலைவர்கள் மற்ற மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை

  • @masthanrajkapoor4834
    @masthanrajkapoor4834 Před 2 lety +9

    Really Good, Great scholar should above all following strong professional ethics adorned with deep rooted honesty about his own works accepting constructive criticism and treating others with respect.. We respect his insights.

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Před rokem

      திராவிடர் என்பது இனம். ஆரியர் என்பது இனம். இந்திய துணைக்கண்டத்தில் ஆதிசங்கரர் முதல் பாரதியார் வரை பார்ப்பனர்கள் தங்களை ஆரியர் என்றே அடையாளப்படுத்தினர். பார்ப்பனர் அல்லாதோர் திராவிடர் என்ற இனத்தை சேர்ந்தவர்.

  • @user-bs5cs9oj3u
    @user-bs5cs9oj3u Před 2 lety +10

    ❤️✌️🤝😊

  • @vbssparks6548
    @vbssparks6548 Před 2 lety +16

    திராவிட சிறுத்தை அண்ணன் திருமா வாழ்க

    • @lakshmanlucky1
      @lakshmanlucky1 Před 2 lety +5

      அய்யா திருமள் அவர்கள் பொய் உரைக்கிறார்.,.அவர் கண்களில் உண்மையில்லை

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 Před 2 lety

      SRINEVASAN BASKARAN
      அப்ப "எழுச்சி தமிழர்" கிடையாதா?

    • @_razak_abdul_
      @_razak_abdul_ Před 2 lety

      @@lakshmanlucky1 🤭🤭 yara nig alaa. A a a

  • @remeshparanjothi2735
    @remeshparanjothi2735 Před rokem +1

    Best interview in the world

  • @manimanikandan8232
    @manimanikandan8232 Před rokem +4

    Seeman🙏🙏

  • @listenarun3834
    @listenarun3834 Před 2 lety +14

    வணக்கம் திராவிட எழுச்சி தலைவர்.

  • @wingsoffire9832
    @wingsoffire9832 Před 2 lety +15

    இப்ப மட்டடும் எண்ண, யார் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிரார்.

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 Před rokem +2

    Thiruma explanation perfect, mukhtar question good.

  • @vijayvinutha400
    @vijayvinutha400 Před rokem

    Very very clear explanation sir . Rompa arumai . Intha message than thedikitu irunthaen ...

  • @saravanaKUMAR-ll2hh
    @saravanaKUMAR-ll2hh Před 2 lety +14

    உங்கள் கருத்து சரியே அண்ணா

  • @sheelu2003
    @sheelu2003 Před 2 lety +16

    Very clear Mr.Thiruma
    Even a kid will understand our history and the direction we need to go in future .
    NTK members should learn these facts and stay away from Sangimaan.
    விழித்தெழு சகோதரா….👍

  • @MemeOfTheDay-yc9yp
    @MemeOfTheDay-yc9yp Před rokem +12

    இப்போது கூட நரிகுறவர் இன மக்களை கீழ்த்தரமான பார்வையில் பார்க்கின்றன. இதை சரி செய்ய விசிக தொண்டர்கள் நரிகுறவர் இன பெண்களுக்கு வாழ்க்கை தந்து அவர்களின் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்த உதவுங்கள் ஐயா

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před rokem

      மயிறுல கூட மதிக்க மாட்டானுக அதே நரி குறவர் பெண்கள் சிகப்பா அழகா சொத்து வச்சு இருந்தா வேணா வைப்பட்டியா வச்சிப்பானுக ஆனா ஒருத்தனும் அவங்களை கலயாணம் பண்ண மாட்டானுக எச்சைங்க

    • @MemeOfTheDay-yc9yp
      @MemeOfTheDay-yc9yp Před rokem

      ஆமாம் உண்மை

  • @MKSami30
    @MKSami30 Před rokem +1

    Great Mr.Thiru - Mukhtar for a change you kept salient because you in front of some knowledgeable person

  • @Manik-hp5ty
    @Manik-hp5ty Před 2 lety +23

    கொள்கை மாறாத ஒரே தலைவர் எழுச்சி தமிழர் விடுதலைக் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டுமே. நேர் கொண்ட பார்வை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @pjai8759
      @pjai8759 Před 2 lety +4

      Adei makkal nala koottani .audio video paathutu vanthu kambi suthu

    • @elanelaa9556
      @elanelaa9556 Před 2 lety +2

      @@Manik-hp5ty அப்போ அண்ணன் திருமா நல்லவர் இல்லையா

    • @pjai8759
      @pjai8759 Před 2 lety +1

      @@elanelaa9556பயபுள்ள பொய் சொல்லி டான் போல 😂😂

    • @Yogeshyogi855
      @Yogeshyogi855 Před 2 lety +3

      @@elanelaa9556 பிராடு பய🤣🤣. நான் கூட நல்லவர் தான் நெனச்சேன்

    • @devasahayam8811
      @devasahayam8811 Před 2 lety

      Madapayalkala

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 Před 2 lety +4

    Best.man.thirumavalavan

  • @manikandan-wj7zv
    @manikandan-wj7zv Před rokem +14

    தோழர் முப்தர் அகமது யாரை வேண்டுமானாலும் கேள்விகளால் திணறடிக்கலாம், ஆனால் தோழர் திருமாவை பின்னர் அடிக்க முடியாது ஏனென்றால் ,அவர் கொண்ட கொள்கையும் கோட்பாடும் கடந்து வந்த பாதையும் நேர்மையானது சுயநலமற்றது...

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před rokem +1

      கூட்டணியில் வாலாக ஒட்டிக் கொள்வது தான் மனவேதனையாக இருக்கு

    • @manikandanmm8628
      @manikandanmm8628 Před rokem

      அறிவார்ந்தவர் திருமா

  • @vivek9500
    @vivek9500 Před rokem +2

    முதிர்ந்த தலைவர்...!!!

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 2 lety +5

    Super. M. P. Sir

  • @gansgang
    @gansgang Před 2 lety +26

    நாங்கள் பெரியாரை வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆணால் தலைவராக ஏற்கவில்லை. பெரியார் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்கவில்லை, பெரியாரும் செய்தார் என்பதையும் மருக்கவில்லை.

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 Před 2 lety +2

      உங்களை rss ஆட்களாக மாற்றும்
      நரித்தந்திற வேலையை காசுக்குஆக போலி தமிழ் தேசிய பேசி ஏ மாற்றுகிறார் சீமான் போக போக தெரியும்....சாதியை தூக்கி பிடிக்கும் சீமானாள் எப்படி தமிழர்களை சாதியின்றி ஒருங்கிணைக்க முடியும்

    • @maheshagri881
      @maheshagri881 Před 2 lety

      @@rajaaramachandran2310 yes

  • @karthikeyankarthikeyan4592

    மிக தெளிவான நேர்த்தியான கருத்து

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Před rokem +7

    மிகவும் அறிவார்ந்த அரசியல் தலைவர் 👍

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Před 2 lety +34

    சிறுசிறு துண்டுகளாகவே சீமான் பேச்சுகள் காட்டபடுகின்றது ஆகவே முழுமையாக பார்க்கமல் கருத்து சொல்ல முடியாது என்று தொல்.திருமா சொன்னது மகிழ்ச்சி

    • @AbdulAziz-qs9zf
      @AbdulAziz-qs9zf Před 2 lety +1

      முழுமையாக சீமானின் பேச்சை
      கேட்டாலும் கருத்து ஏதும் சொல்ல முடியாது. ஏன் என்றால் அதில் கருத்தே இருக்காது.

    • @ssvel1
      @ssvel1 Před 2 lety +1

      @@AbdulAziz-qs9zf masir