Swami Vivekananda ll சுவாமி விவேகானந்தரின் சோஷலிச வேதாந்தம் ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • #vivekananda,#advaita
    சுவாமி விவேகானந்தரின் புதிய வேதந்தம் பற்றிய உரை

Komentáře • 116

  • @anuanu4352
    @anuanu4352 Před rokem +16

    பல எழுத்தாளர்களின் நூல்களை படித்தாலும் ஜே கேயின் சிந்தனைகள் தான் என்னை சுயத்துடன் சரியாய் சிந்திக்க செய்தது.அதே மனநிலையைத்தான் உங்கள் காணொளிகளும் உணர்த்துகிறது.ஒன்றை ,ஒன்றைப்போல் உணராமல் , ஒன்றிலிருந்து மற்றொன்றையும் சிந்தித்து உணரச்செய்கிறது.தங்கள் பணிக்கு நன்றிகளும் 🙏 வாழ்த்துக்களும்💐💐

  • @Impactgamer2019
    @Impactgamer2019 Před rokem +8

    இந்த காணொளி மிக வித்தியாசமானது. இது வரை தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்காமல் காணொளி வெளியிட்டு வந்த தாங்கள், இந்த காணொளியில் உங்கள் கருத்தை தெறிக்க விட்டுள் ளிர்கள். வாழ்க, வளர்க தங்கள் பணி.

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l Před dnem

    நீங்கள் கூறுகையில் ஒரே ஒரு விவேகானந்தர் உலகத்தையே இந்தியா பக்கம் பார்க்க வைத்தார் என்று கூறினீர்கள்!அப்போது இந்த மாதிரி தகவல் தொடர்பு கிடையாது என்று நினைக்கும் போது உடல் புல்லரிக்குது ஐயா சுவாமி விவேகானந்தரின் புஸ்தகத்தை படித்தே எத்தனையோ நல்ல மனிதர்கள் உருவானர்கள் அதில் ஒருவர் சித்பவாணந்தர் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @qualitylife_4384
    @qualitylife_4384 Před rokem +4

    ஐயா இந்த காணொளியில் பேசும்போது உங்களை உற்று நோக்கி பார்த்தேன். நீங்கள் நிறைமானதோடு விவேகானந்தர் கருத்துக்களை தெரியப்படுத்துள்ளீர்கள்.ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கு இந்த காணொளி நீங்கள் தந்ததற்கு நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா.💐🙏👍

  • @NGSekarSekar
    @NGSekarSekar Před rokem +4

    ஒடுக்கப்பட்ட வர்களுக்கு அவர் கொடுக்கல் என்ற விவேகானந்தரை காட்டியதற்கு நன்றி.

  • @raniskitchen5219
    @raniskitchen5219 Před rokem +4

    நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு நன்றிஐயா🙏🙏

  • @pravingandhi9285

    விவேகானந்தரின் வீரியம் கொண்ட பொது வாழ்க்கையை,, ஆற்றல் பூர்வமாகவும் அறிவுபூர்வமாகும் தமிழக இளைஞர்களிடம் எடுத்து செல்ல முயற்சித்த முரளி அவர்களுக்கு பேராசிரியர் முரளி அவர்களுக்கு சாதனை படைக்க போகும் எதிர்கால இளைஞர்களின் சார்பாக கோடி நன்றிகள் சமர்ப்பணம்

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Před rokem +2

    நான் ஒரு இராமகிருஷ்ண விவேகானந்த மிஷன் பள்ளி மாணவி. 🤗😇

  • @rathnavelrv
    @rathnavelrv Před rokem +3

    என்னிடம் இருந்த பல கேள்விகளுக்கும் குலப்பதிர்க்கும் தெளிவான பதிலும் விளக்கமும் உங்களது பல பதிவுகளில் பதிலை பெற்றுக்கொண்டேன். சிறிது தாமதமாக உங்களை கண்டு கொண்டாலும் சரியான வயதிலும், சரியான மனநிலையில் உள்ள பொது உங்களது காணொளியை கண்டதாக உணர்கிறேன். மிக தெளிவான விளக்கம், மிக தெளிவான கருத்து. உண்மை, பொய், தேவையில்லாதது என மிக அழகாக பிரித்து அறிவை பகிகிற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🙏

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 Před rokem +8

    Very genuine analysis of Vivekananda's thoughts...blend of socialism and spirituality...thank you Sir 🙏🙏

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před rokem +5

    வாரா வாரம் எதிர்ப்பார்ப்புடன் உள்ள பதிவு.நன்றி ஐயா 🙏❤️

  • @thyagarajanramaswamy7536

    விவேகானந்தர் பற்றிய தகவல்களை நான் கேட்டு மிகவும் வியப்பாக இருந்தது. ராமகிருஷ்ண மிஷன்

  • @maddy121com
    @maddy121com Před rokem +2

    Very simple but profound philosophy!

  • @meenakkshibattery3352
    @meenakkshibattery3352 Před rokem +7

    சரியான தலைப்பில் சுவாமி விவேகானந்தரை வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி ஐயா வணக்கங்கள்.

  • @valuecreation7492

    sir I see a fire in you - the way you present all of your videos - I love them absolutely- I think u are a modern enlightened guru who really think about well-being of the entire humanity with deep consideration - I love to follow your good works!

  • @jayaramanramakrishnan4686

    பூத்தலின் பூவாமை நன்று..! 😊

  • @NanbanR-xp3bq

    முரளி சார் நலமா நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @kdotrajesh

    அருமை ஐயா...இந்த பதிவில் ஒரு ஆசிரியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து சிறிது மாறி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்... சொந்த கருத்தும் தெரிவித்து உள்ளீர்கள். நன்றி.

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 Před rokem +3

    🙏Thank you very much sir 🌸

  • @punithavathy3076
    @punithavathy3076 Před 28 dny

    மிக்க நன்றிஐயா