Agathiyarin Shri Ayyappa Pancharathnam Song | Tippu | Think Divine

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2021
  • #ShriAyyappaPancharathnam | #Tippu | #AgathiyaMunivar | #LordAyyappa
    #SaranamAyyappa #AyyappanSong #Pallikattu #Sabarimalai #SabarimalaiAyyappan #DevotionalSongs #Devotional
    A humble offering to our beloved Lord Ayyapan , Alwarthirunagar Iyyappa Annadhana Seva Trust, Chennai - 600087.
    These verses were written by SAGE AGATHIYAR around 3000 years ago on Shri Dharmashastha. This is our humble and sincere effort to make these beautiful tamil verses reach the millions and millions of bhakthas around the world - SWAMY SHARANAM
    Song: Agathiyarin Shri Ayyappa Pancharathnam
    Lyrics by Agathiya Munivar
    Composed arranged and sung by Tippu
    (Sai Dhwani studios-chennai)
    Concept conceived and curated by L Saranathan (Guruswamy)
    “IYYAPPA ANNADHANA SEVA TRUST,ALLWARTHIRU NAGAR”
    Musicians:-
    Flute and other Wind instruments-Palakkad shriram
    Veena- Haritha raj
    Rhythm and percussion arrangements by Rk sundar and Sai Abhyankkar
    Keys programmed, arranged and song mixed by Jishnu vijay
    Mastered by Ramesh kidambi
    (Alma digital inn)
    Video Edited by Harish Jackson
    Tamil Lyrics:
    அத்துவித வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
    அசலனாய் அகுண குணணாய்
    அமரருக் கதிபனாய் அடியவர்க் கெளியனாய்
    ஹரிஹரர்க்கொ௫மைந்தனாய்
    சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாக்ஷாத்கார
    ஜோதியாய் தோன்றும் உந்தன்
    துரிய லீலா வைபவங்கள் பல என்று
    மறை சொல்லுகின்ற தேது மறியேன்
    பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
    பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன் நின் பெருங்கோயில் எய்தினேன்
    பிழை பொறுத்தருள வருவாய்
    தத்துவ மனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
    தந்த சத்குரு நாதனே
    சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
    சபரி மாமலை வாசனே
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)
    அந்தகாரத்திலே அருள் விளக்கேற்றுவாய்
    அடவியிலே வழி காட்டுவாய்
    அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
    கள்வர் அணுகாது காத்து வருவாய்
    வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
    மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
    மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
    மரண பயமும் போக்குவாய்
    இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
    எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
    எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
    சந்தன சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சத்குருநாதனே
    சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
    சபரிமாமலை வாசனே
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)
    ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
    ஏகாந்த ஜோதிமணியே
    எண்ணுவோர் எண்ணியதெல்லாம் தந்து
    பேரின்ப மழை பொழியும் முகிலே
    நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
    அருள்நிலை சேர்க்க வந்த துணையே
    நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
    நிராலம்பமான மெய்ப்பொருளே
    மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
    வாழ்விக்கும் கருணை வடிவே
    வர நீல சேல சிங்கார சுகுமார
    மதிவதனனே மணிகண்டனே
    சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
    சரணம் சரணம் அருள்வாய்
    சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
    சபரிமாமலை வாசனே
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)
    நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
    நிழலில்லை என்று மனமோ
    நிலையில்லை நினை அடையும் நியமங்களில்லை
    நின் நினைவன்றி ஒன்றுமில்லை
    ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
    ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தியே
    அன்பான தெய்வமே ஆதி ஐயப்ப குருவே
    தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
    ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
    யார் போன்றுளாயென சொல்லாது மௌனமாகி
    தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
    தந்தை போல் வைத்த மகனே
    சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
    சபரிமாமலை வாசனே
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)
    அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
    அருளாளர் வாழ்க வாழ்க
    அனுதினமும் நின் கோயில் இலகு திசை
    தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
    விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
    விண்ணதிரவே முழங்கி வெற்பெறி வளர்படிகள்
    மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க வாழ்க
    தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
    திருநாம மகிமை வாழ்க
    தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
    சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
    சரியை கிரியா யோக ஞான சன்னதி
    சரணம் சரணமே சரணம் ஐயா
    சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
    சபரிமாமலை வாசனே
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)
    Audio Label: Think Divine
    © 2020 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Like us on: / thinkdivineofficial
    Follow us on: / thinkdivineoff
  • Hudba

Komentáře • 409

  • @mallikar9389
    @mallikar9389 Před 8 měsíci +56

    சுவாமியே.சரணம்.ஐயாப்பா.என்.கால்களுக்கு.வலிமை.தாருங்கள்.என்னை.காப்பறுங்கள்.சமியே.சரணம்.ஐய்யப்பா

    • @divyam9100
      @divyam9100 Před 7 měsíci +3

      நல்லதே நடக்கும்... இதுவும் கடந்து போகும்

    • @mallikar9389
      @mallikar9389 Před 6 měsíci

      நன்றி

    • @Sudhee995
      @Sudhee995 Před 6 měsíci +4

      நீங்கள் சபரிமலை செல்ல கடவீரா??? ஆம் எனில் அவனிடம் அனுமதி பெறுங்கள் எவர் தயவுமின்றி அவனை அடைய செயவான்........ தத்வமஸி##

    • @jsenthil7832
      @jsenthil7832 Před 20 dny

      ஐயப்பன் தன்வந்திரி பகவானாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோய் நிவாரணி தருவார். முடிந்தால் மன்டல விரதம் இருந்து சன்னிதானம் வாருங்கள் ஐயனை தரிசிக்க.சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @iyyappantemple4335
    @iyyappantemple4335 Před 3 měsíci +10

    ஐயப்பா என்வீட்டில் திருமன நிகழ்ச்சி நடக்க உன் அருள் ஆசி வேண்டும் சுவாமியே சரனம் ஐயப்பா🎉🎉🎉🎉

    • @jsenthil7832
      @jsenthil7832 Před 20 dny

      ஐயப்பன் அருளால் மாங்கல்ய வைபவம் நடைபெறும். முடிந்தால் மண்டல விரதம் இருந்து இருமுடி ஏந்தி ஐயனை தரிசிக்க வாருங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @user-wl9vq9yd9g
    @user-wl9vq9yd9g Před 7 měsíci +8

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ..... ആ വിളിയിൽ കണ്ണ് നിറഞ്ഞു....

  • @Suthan221987
    @Suthan221987 Před 2 lety +66

    இந்த பாடலுடன் சபரி வாசனின் நெய் அபிஷேகம் காணும் பாக்கியம் பெற்றேன்.

  • @vimalvimalramalingam4333
    @vimalvimalramalingam4333 Před 6 měsíci +7

    இக் காலத்தில் எது போன்ற அகத்தியர் பாடலை எடுத்து பாடுவது மிக அரிது திப்பு அவர்களுக்கு நன்றி சாமி சரணம் 🙏🙏

  • @mayurcartronics2231
    @mayurcartronics2231 Před 2 lety +125

    என் வாழ்க்கையில் ஒரு பாடலை இத்தனை முறை கேட்டது இல்லை.
    பாடலைப் பாடிய திப்பு உங்கள் உள்ளத்தில் பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தா வந்து இருந்ததால் இந்தப் பாடல் ஒவ்வொரு பக்தனின் இதயம் வரை சென்றுவிட்டது.
    சுவாமியே.... சரணம் ஐயப்பா
    சுவாமியே.... சரணம் ஐயப்பா
    சுவாமியே.... சரணம் ஐயப்பா🙏

    • @darmarajumunusamy4037
      @darmarajumunusamy4037 Před 2 lety +5

      What a great song .. astonished to learn it was written by GURU Muni.. Sage Agasthiyar.. special thanks to Mr. Tippu .. be blessed always by Sage Agasthiyar and Swami Aiyappan.. Saamiyeh Saranan Aiyappa

    • @venkatalakshmiradhakrishna798
      @venkatalakshmiradhakrishna798 Před rokem +3

      True

    • @selvikarthikeyan977
      @selvikarthikeyan977 Před rokem +2

      Fact nanum eantha padala evolo times ketan om Swami saranam iyyappan

    • @jithinmv4847
      @jithinmv4847 Před 11 měsíci

      ​@@darmarajumunusamy4037
      😊😊😊

    • @jithinmv4847
      @jithinmv4847 Před 11 měsíci

      ​@@selvikarthikeyan977p Ltd BB ll ln o😊

  • @Telugumaheshcreativity1988
    @Telugumaheshcreativity1988 Před 8 měsíci +20

    తెలుగు వాళ్లకు ఎంతమందికి ఎంతమందికి నచ్చింది అయ్యప్ప పాట

  • @krishnankannan9528
    @krishnankannan9528 Před 7 měsíci +8

    சத மதன பிரகாச கலச முனி விசுவாச சபரி மா மலை வாசனே சுவாமியே ..... சரணம் ஐயப்பா... இது என்னுடைய ரிங் டோன் இது தான் .திப்பு குரலுக்கு பகவான் சாஸ்தா நல்ல வளத்தை அருள வேண்டுகிறோம்❤❤

  • @sreegraphics9592
    @sreegraphics9592 Před 7 měsíci +16

    സ്വാമിയേ എന്നുള്ള ആ വിളി.. ഷോക്ക് അടിച്ച പോലെ ദേഹം വിറച്ചു പോയി.. മനോഹരം 🙏❤️ സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ ❤️❤️🙏🙏

  • @tamilsongssongs1725
    @tamilsongssongs1725 Před 2 lety +40

    மெய் மறந்து எனை மறந்தேன் என் ஐய்யனை நினைத்து

  • @gireeshap1
    @gireeshap1 Před rokem +19

    ആ സ്വാമിയേ എന്നുള്ള ശരണം വിളി 🙏❤️ സ്വാമി ശരണം 🙏

  • @manikandan-mg3bb
    @manikandan-mg3bb Před rokem +6

    Athigama murai keta padal......Shiri dharmasasthavai kann mun niruthiya padal......very nice

  • @aravindhanc581
    @aravindhanc581 Před 7 měsíci +6

    1:55 felt like being in heaven.
    Swamiyae saranam Aiyappa🧘‍♂️🪔❤️

  • @Megha_018
    @Megha_018 Před 2 lety +17

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ

  • @velavandhanus7265
    @velavandhanus7265 Před 11 měsíci +17

    புனிதமிகு இப்பாடலை, முதன்முறையாக கேட்டு மகிழ்ந்த இந்த நாள் - எனது வாழ்வில் ஒரு பொன்னாள் .!❤🙏

  • @alagumuniappan1639
    @alagumuniappan1639 Před 2 lety +29

    அகத்தியரின் அமுதத்தமிழில் அற்புதம்...

  • @kbsakthi4826
    @kbsakthi4826 Před rokem +5

    வீணை இசையிலேயே ஐயப்பனை அகத்தில் தரிசனம் யாம் பெற்றோம்.
    அருமை அருமை

  • @vijayabarna5048
    @vijayabarna5048 Před rokem +6

    கலியுக வரதனே
    கண்கண்ட தெய்வமே
    கருணை கடலே
    ஆனந்த சித்தனே
    🙏🙏🙏🙏 ஐய்யனே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    நின்னை அடையும் நியமங்களில் நின்னை அடையும் நினைப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை ஐய்யனே🙏🙏🙏

  • @suriyathala6132
    @suriyathala6132 Před 21 dnem

    என்ன குறல்வளம் அருமை வாழ்க வளமுடன்

  • @vinumahakal6517
    @vinumahakal6517 Před 2 lety +35

    സ്വാമി ശരണം 🙏

  • @brintharajendran1483
    @brintharajendran1483 Před rokem +12

    After harivarasanam, this is the best song.very great singing...

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 24 dny

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srbzeus4178
    @srbzeus4178 Před 2 lety +6

    🙏Swami saranam Ayyappa 🙏
    🙏 Dharma sastha Ayyappa 🙏
    🙏Thathvamasiya Ayyappa 🙏
    🙏Sarna gathiya Ayyappa 🙏
    🙏Matha,pethaa,Guru,Diveamyea Saranam Ayyappa 🙏 Swami saranam Ayyappa 🙏 Swami saranam Ayyappa 🙏

  • @KL05kottayamkaran
    @KL05kottayamkaran Před rokem +9

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പ🙏

  • @ramkumarram1431
    @ramkumarram1431 Před rokem +3

    இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மெய் மறந்தேன்

  • @wonderkid4627
    @wonderkid4627 Před rokem +25

    Goosebumps sir
    Love from Kerala ❤️

  • @Rajmohan009
    @Rajmohan009 Před 2 lety +45

    மிகவும் ஆத்மார்த்தமான தெய்வீக பாடல், அற்புதமான இசை மற்றும் குரல்... சுவாமியே சரணம் ஐயப்பா. Great Tippu sir

  • @tamilsongssongs1725
    @tamilsongssongs1725 Před 2 lety +9

    ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️🌺

  • @saiprasanna8177
    @saiprasanna8177 Před rokem +7

    That swamiye....vibe peace🌼

  • @esakkiammaleswari4451
    @esakkiammaleswari4451 Před rokem +4

    எந்தையே.... அருள்வாய் திருவருளே🙏🙏... உன் பொற்பாதம் பணிந்தேன் அய்யனே🙏🙏
    அன்பான தெய்வமே ! ஆதி அய்யப்ப குருவே ! கருணை கடலே .. கண் கண்ட தெய்வமே🙏🙏

  • @vishnukumarvijayan78
    @vishnukumarvijayan78 Před 2 lety +6

    A அகஸ்தியர்❤️❤️❤️

  • @Thalapathimurali17
    @Thalapathimurali17 Před 2 lety +17

    స్వామియే శరణమయ్యప్ప 🙏

  • @915-harishankar8
    @915-harishankar8 Před rokem +2

    Sandhana sugandha Sundaram sudhandira sidha sanga Sadhguru nadhane........Ayyappa🙏🙏🙏

  • @MrmansManswear
    @MrmansManswear Před měsícem

    Swami saranam❤

  • @ravi4277
    @ravi4277 Před rokem +15

    Love from Andhra and Telangana, Could feel the divine while listening to you.

  • @Pradeepsirnu
    @Pradeepsirnu Před 24 dny

    Swamiye saranam ayyappa 🙏 ❤️

  • @sarvamsivamayam9161
    @sarvamsivamayam9161 Před 2 lety +3

    சாமியே சரணம் ஐயப்பா

  • @renjithbhaskar2313
    @renjithbhaskar2313 Před 6 měsíci +1

    Swamiee Sharanam Ayappaa 🙏🙏🙏❤❤❤

  • @shanmagiliniyaal7147
    @shanmagiliniyaal7147 Před rokem +11

    மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான வரிகள் அண்ணா பாடிய பாடகர் அண்ணா மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது மிக்க மிக்க நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா

    • @sairaj3849
      @sairaj3849 Před 5 měsíci

      Swamye saranam Ayyappaswamy.

  • @goldenflowerschannel6963
    @goldenflowerschannel6963 Před 6 měsíci +3

    goosebumps🤌🔥
    "स्वामी शरणमयप्पा"

  • @chandukolli9539
    @chandukolli9539 Před 8 měsíci +3

    Who ever worship ayyappa can feel true feeling ❤.. Tears rolling 😢..

  • @munikrishnakrishna-tn3vi

    Om swamiye saranam Ayyappa,🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏

  • @syamprakash-ub4hw
    @syamprakash-ub4hw Před 7 měsíci +1

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പ. സൂപ്പർ

  • @nareshbabu6148
    @nareshbabu6148 Před 2 lety +6

    Felt like standing in front of the darmashastha swamy saranam Ayyappa🙏🙏

  • @muraleekrishna3154
    @muraleekrishna3154 Před rokem +3

    Swami Ayyappan Saranam. May Lord Ayyappan bless all of us Thatwamasi 🙏

  • @saju471
    @saju471 Před rokem +6

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പ 🙏

  • @govindmenon255
    @govindmenon255 Před 2 lety +6

    swamiye saranam ayyappa.what a voice and rendering and lyrics.you are the ultimate power ayyappa swami .no words to express such a beautiful creation .😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshisundaramchidambar9045

    Oh wow. Excellent rendition Tippu. Extremely melodious with superb background. Gods paripoorna kadaksham will always be with you. Swamy Saranam.

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 Před rokem

      Swamiye Saranam Ayyappa My sweeeeetest of sweeeeetest of sweet divine amma appa sisters brothers ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 Před 2 lety +37

    Mind Freezing, Divinity Personified-A Rendition where the singer rendered at the abode of 18 steps !! Tearfull "வாழ்க வாழ்கவே"!! Hearty Congratulations Tippu swamy !🙏! You got in to Conscious of Sri Dharmasastha, Bhagwan will remember to Bestow the Best of Glories to come in your Life!🙏

  • @kadalranimsc9733
    @kadalranimsc9733 Před 2 lety +5

    Awesome.... swaamiyae saranam aiyappaa 🙏🙏🙏 agaththiyar namuniye saranam 🙏🙏🙏🙏

  • @krishnagovinda-mm1wf
    @krishnagovinda-mm1wf Před měsícem

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ
    🙏🙏🙏🙏🙏🙏

  • @pournamir9939
    @pournamir9939 Před 3 měsíci +1

    🙏Ayyappaa Saranam🤩Swami Saranam💕
    🫂Om Bhootha Naathaya Vidmahe
    Bhava Puthraaya Deemahi
    Thanno Shaastha Prachodayath💚

  • @SarathlalKC-bw1mg
    @SarathlalKC-bw1mg Před 7 měsíci +1

    Swamiye Saranamayyappaa..

  • @vishwanathadiga2051
    @vishwanathadiga2051 Před 2 lety +5

    Very soothing and great singing with utmost devotion tippu sir.My humble pranams to u 🙏.
    God bless you.

  • @ajithkumar698
    @ajithkumar698 Před 7 měsíci +1

    அற்புதமான பாடல் வரிகள்
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sreegraphics9592
    @sreegraphics9592 Před 7 měsíci +1

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏❤️🙏

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 Před 2 lety +2

    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

  • @Vvhbv
    @Vvhbv Před 2 lety +7

    I love 😘 ayyappa song swamy saranam ayyappa 🙏🙏🙏

  • @bawanibawani5162
    @bawanibawani5162 Před 6 měsíci +3

    Purely divine
    Superb renderation with ragamalikas.

  • @Nandirishab
    @Nandirishab Před 2 lety +11

    Extremely divine and melodious. Well composed and sung by Tippu. Best Wishes🙏🙏

  • @venkatrao90
    @venkatrao90 Před 6 měsíci

    Swamiye Sharanam Ayyappa

  • @rameshkrishnan4492
    @rameshkrishnan4492 Před rokem +4

    Great singer. LORD Ayappa bless him.

  • @Findme694
    @Findme694 Před rokem +11

    Wow Eyes Filled with tears and goosebumpss✨✨

  • @prgroupofcompany
    @prgroupofcompany Před 6 měsíci +3

    ❤❤ last portion from 10:21. Mangalam is outstanding.. Love you man.. Lot of love from @Kerala

  • @drajesh786
    @drajesh786 Před 2 lety +5

    🙏Nice Tipu Anna 👌👏🙌

  • @pavankumargoud1787
    @pavankumargoud1787 Před rokem +3

    Swamye Sharanam Ayyappa 🥰

  • @lavanyaj1775
    @lavanyaj1775 Před 2 lety +3

    Swamiye
    Saranam Ayyappa 🙏🙏🙏

  • @SanjaySanju-ec6es
    @SanjaySanju-ec6es Před rokem +8

    Tears role out automatically for the sharanagosham ❤ true divine song composed with such an amazing voice which pinch out lots of emotions 🙏🏻 very blessed ❤

  • @dileepkottoordileepkottoor3149
    @dileepkottoordileepkottoor3149 Před 7 měsíci +1

    Swamiye saranam ayyappa

  • @anushav272
    @anushav272 Před 2 lety +4

    Swamiye Saranam Ayyappa. Blissful rendering. God bless you

  • @msankaranmano7072
    @msankaranmano7072 Před rokem +2

    🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @anugrahreji8850
    @anugrahreji8850 Před rokem +7

    What a voice annaa❤️❤️🙏

  • @sudeekrishnan4360
    @sudeekrishnan4360 Před rokem +9

    സ്വാമിയേ ശരണം 🙏

  • @user-cx1ms5sx4t
    @user-cx1ms5sx4t Před 5 měsíci

    Swamiyae saranam ayyappa

  • @thangapandipandian9849
    @thangapandipandian9849 Před 6 měsíci +2

    Great voice Tippu sir 👏 👌

  • @SonofSoma108
    @SonofSoma108 Před 6 měsíci +2

    Simply divine, Dandwat from Assam 🙏🙏🙏

  • @rvs3527
    @rvs3527 Před rokem +3

    Awesome voice and very proud to hear in Tamil....Tippu

  • @manojstills6593
    @manojstills6593 Před rokem +1

    இறைவனுக்கும், இப்பாடலை பாடிய தங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @premrheaa
    @premrheaa Před 2 lety +3

    Samy Saranam 🙏🏾♥️

  • @veerahsharavananst6893
    @veerahsharavananst6893 Před 2 lety +3

    Samiye saranam Ayyappa

  • @Baba-io7cc
    @Baba-io7cc Před 2 měsíci

    swamye saranam ayyappa

  • @bvcxz091
    @bvcxz091 Před rokem +3

    What a divine song and melodious composition and singing!!! No words!!!

  • @rajanpaappu4642
    @rajanpaappu4642 Před 7 měsíci +1

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ... ഗുരുവിൻ ഗുരുവേ...കാരുണ്യ മൂർത്തീ.. പ്രസാദിക്കണെ ഭഗവാനെ. ആയുസ് തീരുവോളം ശബരി മലയിൽ വന്ന് ഭഗവാനെ ദർശിക്കാൻ അനുഗ്രഹിക്കണമേ ...സ്വാമി ശരണം.

  • @venkatramanan9599
    @venkatramanan9599 Před 2 lety +3

    Nice song with divine voice. Saranam aiyappa.

  • @nlsriram9750
    @nlsriram9750 Před 2 lety +4

    Excellent voice. very divine. swamy saranam

  • @dr.v.vijayasundaram847
    @dr.v.vijayasundaram847 Před 2 lety +3

    சரணம் ஐயப்பா 🙏

  • @nagallibalaji8040
    @nagallibalaji8040 Před 7 měsíci +1

    Swamy your song and lyrics are expressing your incredible devotion. 🙏🙏🙏

  • @anoshkn7253
    @anoshkn7253 Před 8 měsíci

    Love from kerala Ayyappa 🙏😊

  • @kamalr8059
    @kamalr8059 Před 2 lety +2

    First like and comment blessed

  • @sangeetharajan2492
    @sangeetharajan2492 Před rokem +1

    Edhuvum kooda varthai illai ... super 👌🏼 singing by Tippu sir. Thank you so much for this beautiful soulful rendition on Swami Ayyappan. Swami Sharanam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sankarmfa
    @sankarmfa Před rokem +2

    Awesome music, singing and a beautiful presentation of the Divine song of lord Ayyappa. Kudooos for the team!! Swamy Saranam 🙏

  • @gangadharanr148
    @gangadharanr148 Před 2 lety +4

    Divine lyrics, excellent music and excellent rendering. PraNAms.

  • @mr.ganeshganesh8700
    @mr.ganeshganesh8700 Před rokem +1

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @rojaashoknair7475
    @rojaashoknair7475 Před 8 měsíci +2

    Neeyalathen kuraaikal kelpavarum illlai oru nizhalillai endru manamo
    Nila illai nina adayum niyamangal illai nin ninai andri onnumillai
    Aayiram pizhaigal thanathu adiyavar puranthalum adaritharulu manase
    Avathara moorthiye anpana daivame
    Aadi ayyappa guruve (2)
    Thooyane pampai thuraivane shiva jhana
    Jothiye neendra varunai(2)
    Thottana thuyanai arpundrulayana
    Chollathe mounamayi
    Thayaval madithala mirunthu muthirai ondru
    Thanthai pol vaitha makane
    Sada madana prakasha
    Sakala muni vishwasa
    Shabarimamalai vasane (4)

  • @bhagavanyadav6967
    @bhagavanyadav6967 Před rokem +9

    సార్ దయచేసి ఈ పాటని తెలుగులో కన్వర్ట్ చేయండి సార్ వినాలని చాలా ఇష్టంతో ఎదురుచూస్తున్నాను,,,

  • @betnashamlin5734
    @betnashamlin5734 Před 2 lety +2

    Great Job Tippu Anna♥️♥️♥️

  • @rejilkovilingal9646
    @rejilkovilingal9646 Před 2 lety +4

    Excellent vocals divine lyrics 🤘🏻

  • @selladuraimuthusamy2037
    @selladuraimuthusamy2037 Před rokem +2

    சுவாமியே.... சரணம் ஐயப்பா
    I am hearing this Song for the First Time and I am totally Admired. Thanks to Think Divine and Tippu Sir for the soulful voice. On the screen we can feel the spirit by Tippu Sir, but I need to Thank personally the Music Composer for the Heart Touching Tunes and Melody Sounds......
    சுவாமியே.... சரணம் ஐயப்பா

  • @mounish4580
    @mounish4580 Před 9 měsíci

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @narayanans9100
    @narayanans9100 Před 2 lety +2

    அருமை அழகு