நாட்டை விட்டு வெளியேறும் முக்கிய தலைவர்கள்? | Sri Lanka Tamil News | Rj Chandru Reports

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2022
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    CZcams Comedy - / rjchandrumenaka
    CZcams Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
    TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
    instagram - / rjchandrulk

Komentáře • 96

  • @maliniragavachari4855
    @maliniragavachari4855 Před 2 lety +6

    தெய்வம் நின்று கொல்லும் ❤

  • @NuskyMuhammadh
    @NuskyMuhammadh Před 2 lety +5

    பதவி விலகவும் வேண்டும் , வெளிநாடு செல்லவும் விடக்கூடாது , ஊழல்கள் அணைத்தும் மீட்கப்பட வேண்டும், சிறை தண்டனை வேண்டாம் மக்களிடையே ஊழல்வாதிகள் ஒப்படைக்கப்பட்டால் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.....

  • @deepanjayan5996
    @deepanjayan5996 Před 2 lety +21

    அரசுப் பணியாளர்களும் ராணுவமும் மக்களோடு கை கோர்த்து நின்றால் ராஜபக்க்ஷேக்கள் தப்ப முடியாது. இவர்கள் சட்டத்தின் தண்டனை பெற வேண்டும்.

  • @myilvaganana366
    @myilvaganana366 Před 2 lety +7

    சந்ரு உங்கள் செய்திகளை காண தினமும் காத்திருக்கிறேன், சென்னையில் உள்ள எங்களுக்கு நல்ல தகவல் ,தொடரட்டும் உங்கள் சேவை , நன்றி !

  • @leslykomar2673
    @leslykomar2673 Před 2 lety +5

    கோட்டா மந்திரி சபையில் இருந்த அனைவரின் வீட்டிலும் சோதனை செய்ய வேன்டும் முக்கியமாக விமல் வீரசம்ச வீட்டிலும் ரைடு பன்னனும்

  • @babut5257
    @babut5257 Před 2 lety +63

    கருணா எங்க போய்விட்டான் ? அவனும் இவர்களுடன் தான் தப்பி ஓட சந்தர்ப்பம் இருக்கு.

    • @hitechequipvijaykumar6176
      @hitechequipvijaykumar6176 Před 2 lety

      Avvanayumm thappavidadeerggall tamilarggall thooroggi avvan ,ungallai katti koduthhu 600 croes sottu serthullann avvan ,ellavattrayumm piddunggi kondruu virratungaall

    • @austinderen4747
      @austinderen4747 Před 2 lety +1

      Really

    • @Ravi26145
      @Ravi26145 Před 2 lety

      Karunaவை பிடித்து தண்டனை கொடுங்கள்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před 2 lety +1

    இன பாகுபாடின்றி அனைவரையும் ஒன்று சேர்ந்து போராடவைத்த ராஜபக்சேக்களுக்கு நன்றி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Před 2 lety +20

    எல்லா பணமும் மக்களுக்கு கொடுத்து விட்டு போகட்டும்

    • @01thivakaran
      @01thivakaran Před 2 lety +3

      போகவிடக் கூடாது சிறையில் போடனும்

    • @selvaprakash9486
      @selvaprakash9486 Před 2 lety +1

      Already invest other countrys...U too late

    • @govindraj8954
      @govindraj8954 Před 2 lety

      கருணாநிதி கட்டிய சிலைகள்...
      கட்டங்கள்... ஆய்வுள் கொண்டாந்து... இதற்கான தேவைகளும்... இரகசிய உறவு..சூழ்ச்சி நகர்த்து. தேவைகளும்... ...என்னா.. என்னான்னு... ஆவணப்படுத்தி.. எடுத்து வைத்திடவும்.
      பின்னர்... இன்னொரு தடவை தகர்த்தெறியலாம்... !!

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 Před 2 lety +18

    ஹலோ ஹாய் உங்களோட ஒவ்வொரு செய்தியும் எங்கள வந்து சேர்ந்துக்கிட்டு இருக்கு உலக தமிழர்களுக்கு நீங்க ரொம்பவும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருக்கீங்க மிஸ்டர் சந்துரு ❤️👍🙏 இந்த இக்கட்டான காலத்துல சந்துரு உங்களுக்கு நாங்க ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறோம் என்றென்றும் நன்றியுடன் நான் ஆர் கணேஷ் தூத்துக்குடி தமிழ்நாடு இந்தியா ❤️👍🙏

    • @prakash.gprakash
      @prakash.gprakash Před 2 lety

      Excellent anna

    • @ganeshganesh.r3941
      @ganeshganesh.r3941 Před 2 lety +1

      @@prakash.gprakash உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் ❤️👍🙏 என்றும் அன்புடன் நான்

    • @sabisabithra9258
      @sabisabithra9258 Před 2 lety

      Thank sir

  • @devikrishnan8168
    @devikrishnan8168 Před 2 lety +5

    அரசியல்வாதிகளிடம் உள்ள சொத்துகளில் ஒரு சல்லி பைசா கூடா விடாமல் வாங்கி இலங்கை அரசு கஜானாவில் சமர்ப்பிக்கவும் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před 2 lety +4

    செய்திகள் உடனுக்குடன் அறிய தகவல்கள் தரும் தங்களுக்கு நன்றி சகோதரா

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 lety +9

    சுடச்சுட இலைங்கை செய்திகளுக்கு நன்றி சந்துரு 👍🙏💐Usha London

    • @monishacoveringmarket3103
      @monishacoveringmarket3103 Před 2 lety

      மதிப்புக்குரிய உஷா அவர்களே லண்டன் நாட்டிலும் அரசியல் தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டோம் உண்மையா

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 Před 2 lety

      ஆம் பிரதமர் பதவி விலகி விட்டார் , விலை உயர்வு கூட்டிக்கொண்டு போகிறது, petrol ஒரு லிட்டர் £1.99 , சம்பளம் மாத்திரம் கூடவில்லை , Russia Ukraine war தான் காரணம் ,நன்றி உங்கள் கேள்விக்கு

  • @dharmarajdharmaraj5761
    @dharmarajdharmaraj5761 Před 2 lety +6

    சந்துரு உங்கள் சேவைக்கு நன்றி🙏💕 வாழ்த்துக்கள்

  • @sherindevi7899
    @sherindevi7899 Před 2 lety +1

    மகிழ்ச்சி

  • @krishnamoorthy8050
    @krishnamoorthy8050 Před 2 lety +8

    சந்திரா அண்ணா உங்கள் நாட்டில் நலமாக எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்

  • @nageswaranmanicc8699
    @nageswaranmanicc8699 Před 2 lety +13

    உங்கள் செய்திகள் தகவல்கள் மிக அருமை வாழ்த்துக்கள் மேலும் உங்கள் செய்திகளுக்காக காத்திருக்கிறேன் 👏👏👏👏

  • @amirthadevikrishnamoorthy9237

    சிங்களவனுக்கு ஆப்பு சுப்பர் 🤣🤣🤣😁😁😀😀😃😃😄😄

  • @nilojan6461
    @nilojan6461 Před 2 lety +9

    கருணாவை விடுங்கள். அவன் ஒன்றும் இல்லை. நம்ம புள்ளையன் mp அவர் எங்க டக்ளஸ் எங்க

  • @nazeezee7534
    @nazeezee7534 Před 2 lety

    Nandri

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Před 2 lety +1

    Very professional talk

  • @logeswary7946
    @logeswary7946 Před 2 lety

    Thanks

  • @pirashanthykanagaradnam6221

    all news are very clear Anna & thanks for your day-to-day news updates.

  • @kugzdil3670
    @kugzdil3670 Před 2 lety +1

    Well cleared explanation

  • @domyosprabhuprabhu1535
    @domyosprabhuprabhu1535 Před 2 lety +7

    அவர்கள் அவர்கள் ??? ஒரு நாட்டையே பிச்சை எடுக்கும் நிலைமைக்கு கொண்டு வைத்துள்ளான்... இவனுக்கு ஒரு மரியாதை ஒரு கேடா ?

  • @itsraj170
    @itsraj170 Před 2 lety +2

    சக்தி நியூஸ்1 க்கு ஈடாக நமது சென்னல் யூடியூப் வலைத்தளத்தில் பார்க்கப்படுகிறது சகோ

  • @rajaduraijasotha1153
    @rajaduraijasotha1153 Před 2 lety +1

    Great job Anna

  • @kayanithymahendran8305
    @kayanithymahendran8305 Před 2 lety +2

    Thank you Anna from uk

  • @genittakattar9024
    @genittakattar9024 Před 2 lety

    Chandru you are great sweetheart. you are doing a great job to the society. Keep up the good work. God bless from Canada.

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 Před 2 lety

    Super..R..J

  • @srirangan8857
    @srirangan8857 Před 2 lety +3

    இப்படிகொல்லைஅடித்துட்டு.,எப்படி...போகமுடியும்.இதர்க்கு.பதில்சொல்லியே,,தீரவோணும்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety

    இனிய காலை வணக்கம்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 2 lety

    👍

  • @rajpravin676
    @rajpravin676 Před 2 lety +1

    👏👏👏👏💯💯💯

  • @sureshmaniyammadhushansure7711

    Good morning anna thank you so much 💖💖

  • @austinderen4747
    @austinderen4747 Před 2 lety +2

    Bro wear a suits and give the news u r doing a great job. Really appreciated 🙏 ❤

  • @mgspecial9183
    @mgspecial9183 Před 2 lety

    Chandhru anna very nice your news and all thanks anna . I'm gajan from Cargills food assistant manager

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety

    Vedakandan Kota kandan.varan bye sirlanka.varn. 😀 wonderful vedio bro.cash usa los Angeles go 🤠

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Před 2 lety +1

    Ok

  • @bawaniba1318
    @bawaniba1318 Před 2 lety +1

    👍👍👍👍👍👏💝

  • @sinthujathana3623
    @sinthujathana3623 Před 2 lety +2

    Anna pona varudam Sri Lanka la kidaichcha athisayamana periya iraththina kal enga irukku?? enda kelviya thodakkanum. Pls anna Sri Lankan makkalukku athu therinche akanum. Athu irunthal intha Sri Lanka kadan ellame kuduththu mudikkalam. Athaium kalaveduthu kondu poka porangal intha arasangam

  • @surenkowshiskowshi1288
    @surenkowshiskowshi1288 Před 2 lety +3

    Anna neenga fm open pannuka

  • @vakkesalla5870
    @vakkesalla5870 Před 2 lety +1

    Students visa paththi vidios make pannunka please anna and akka. Subject BIO 🙏🙏🙏

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 Před 2 lety +8

    கொள்ளை அடித்த பனத்தை எல்லாம் நாட்டுக்கு கொடுத்து விட்டு இந்த நாய்களை அடித்து விரட்டவும்

  • @princesuki8700
    @princesuki8700 Před 2 lety

    Hi Anna

  • @all_time_fav
    @all_time_fav Před 2 lety

    Please bro Sri Lanka debt situation Pati video podugga

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 Před 2 lety +2

    Anna tomorrow poya day ! Government Holiday!!

  • @applecabs4870
    @applecabs4870 Před 2 lety +2

    கருணா எங்கே

  • @daviddavid5030
    @daviddavid5030 Před 2 lety +1

    2021.10.29 potta adhe T shirt 🤪

  • @ktt168
    @ktt168 Před 2 lety +1

    pesama media la workupanniko bro way to speaku ummm👌
    next mp ?100%tamilan ila

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 2 lety

    Hii

  • @govarthanamramakrishnan5310

    ஏற்கனவே கோட்டா அமெரிக்க டாலர்கள் .உகாண்டா நாட்டுக்கு முட்டைகள் அனுப்பி விட்டான்

  • @suladshanisivathason3945

    Avarhal safe a poi erupaha..namaku enna minchum ...petrolkum gasskum...poradeye...vaalap porom

  • @vasantharasavelautham8953

    சோழமுத்தா போச்சா (கோத்தா)

  • @austinderen4747
    @austinderen4747 Před 2 lety

    Bro next vlog is president office and Parliament is burning by the public. It is hot yes it is hot news waiting

  • @raji8421
    @raji8421 Před 2 lety

    Aduththa yanathipathi year

  • @rathastalin1569
    @rathastalin1569 Před 2 lety

    I am waiting to the same thing happens in TAMIL NAADU... ( KOOVAM RIVER FAMILY).....

  • @seenubhai
    @seenubhai Před 2 lety +1

    Where is makinda rajapakshe ????
    He is the main culprit...

  • @Iamsrilangangirl
    @Iamsrilangangirl Před 2 lety

    India vil irukkum Tamil makkalukku vanakkam dayavu seidu ivargalai ungal naatukku edukka vaanam plz🇱🇰🇱🇰🇱🇰

  • @mohamadriyas5337
    @mohamadriyas5337 Před 2 lety

    ʜɪ ᴀɴɴᴀ

  • @suresharockia2426
    @suresharockia2426 Před 2 lety

    At least say politicians not leaders

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Před 2 lety

    This kind of leadership will destroy the country. Thank God atleast now public realised that this leader is culprit......

  • @kovalant6400
    @kovalant6400 Před 2 lety

    It is not a big deal. Rajapaksas will be either in Power or they will move to India atleast via a boat. Indian government will help them in all ways. People in power always regard common man as cattles & their feelings as shit.

    • @kovalant6400
      @kovalant6400 Před 2 lety

      @True light There are Many Pimps in India including Pimp Subramanian Swamy to help Rajapaksas.

  • @topontop6348
    @topontop6348 Před 2 lety +2

    அண்ணன் சந்துரு அவர்களிடத்தில் எனக்கொரு கேள்வி. இலங்கை மக்களுக்கு இந்தியா உதவி செய்வதை இலங்கை மக்கள் விரும்புகிறார்களா ?அல்லது வெறுக்கிறார்களா?. என்னென்றால் சில சேனல்களின் கமெண்டில் இந்தியாவின் உதவியை இலங்கை மக்களால் எழுதப்படும் கொச்சைபடுத்தும் வசனங்கள் பார்க்க முடிகிறது.

    • @Iamsrilangangirl
      @Iamsrilangangirl Před 2 lety

      Engaluuku ellam naatin udaviyum thevai plz save srilanka 🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏

  • @sreetharanprasannath3031

    👻👻👻👻👻

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Před 2 lety

    Ngotha kothabaya bagche nee seththa enga ponalum .nee kastapadura jananga Koda irukkanum Enna nee anupavikkum oru rupaiyum unoodathu illa.makkkalin varipanam .nee sethaponam.makkalkitta kitaichidathe

  • @shelvisivasubramaniam5289

    Old LTTE need education and good jobs for their survival! Sinhalese need peace talk. Killing is wrong. Excessive competition is wrong! Cruelty is wrong!