இட்லி கடை❤️

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 43

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před měsícem +3

    பையன் வாழ்க வளமுடன் ❤

  • @pradeebhashankar4102
    @pradeebhashankar4102 Před 2 lety +7

    congrats for 1k family😍😍

    • @Alwar.R
      @Alwar.R  Před 2 lety +1

      Thankyou 😍❤️❤️

  • @zoro7150
    @zoro7150 Před 2 lety +9

    Super akka🥰

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 Před 2 lety +2

    God bless the family.
    e

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Před 2 lety +3

    Blessings

  • @gokulakrishnansumathyragur6853

    Wonderful job🙏🌹🌹🌹

  • @shellashella2234
    @shellashella2234 Před 2 lety +2

    Appa God be blessed. Thambi God bless u da kanna.

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Před 2 lety

    அருமை. சிறப்பு.
    மேன்மேலும சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vedictech7125
    @vedictech7125 Před 2 lety +2

    🙏😭🙏 உழைப்பு உயர்வு தரும்

  • @veerakabaddi4365
    @veerakabaddi4365 Před 2 lety +1

    Super super😍

  • @selvimani2513
    @selvimani2513 Před 2 lety +1

    சூப்பர் 💐💐💐💐

  • @suryakumari9083
    @suryakumari9083 Před 2 lety +2

    Supper amazing fantastic family. Thanks. But. Panakarargal. Anna Paragu.osila.edhuvumay.rthitpatkatheergal.veetuku.marmagal.vanthapiragu.ivanai..emmatri.kadankaranagivitu.nammaganai.rotil.vituvidathergal.yaraiyumnabakudathu.mandregamsaidu.famliy.nimathiketuvidum.nallapenuku.nalamamiyar.amaivathilai nallapaiyanuku. Nalla.wife.mamiyar.kidappathilai.thanks

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      வணக்கம் சுர்ய குமாரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Před 2 lety +2

    👌👌👌🌹🌹🌹❤️❤️❤️🙏

  • @elaneermani4773
    @elaneermani4773 Před rokem

    Arumai

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 Před 2 lety +1

    Pakathula oru kovil irukum,adhu pakathula intha shop irukumnu nenaiken

    • @Alwar.R
      @Alwar.R  Před 2 lety

      Yess ! Very near by Balaji opticals

    • @ranisankarapandian6754
      @ranisankarapandian6754 Před 2 lety

      @@Alwar.R
      Ok sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      வணக்கம் இராணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sivakavitha8063
    @sivakavitha8063 Před 6 měsíci

    Nalla eru sami❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      சாமி எங்கு நல்லா ஏற வேண்டும் ?

  • @kouserkouser4507
    @kouserkouser4507 Před 2 lety +1

    Sssss Anna

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo Před 16 dny

    Plastic paper doent use

  • @umarzuman5287
    @umarzuman5287 Před 2 lety +1

    jail ku poittu varu podum kadippa vandu sapudinga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      வணக்கம் உமர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 Před 2 lety +3

    எங்க ஊரு கிராமத்திலும் ஒரு இட்லிக்கு சாம்பார் கொடுப்பாங்க அது ஏன் சும்மாவே வாங்கிட்டு போவாங்க இது ஒரு பெரிய விஷயமா பேசுற !

    • @sathyam8086
      @sathyam8086 Před 2 lety +3

      Ipa ithellam periya vishayam thaanga

    • @vaishnavinellai158
      @vaishnavinellai158 Před 2 lety +2

      Yen nee solla mata
      Nee kada vacha unaku teriyum

    • @sssuperinfo1826
      @sssuperinfo1826 Před 2 lety

      @@vaishnavinellai158 இது பெருசா பேசுறீங்க எங்க ஊர்லயும் தருவாங்கனு சொல்லுறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      ​@@sathyam8086வணக்கம் சத்யம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 21 dnem +1

      ​@@vaishnavinellai158வணக்கம் வைசு, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.