பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning Benefits in Tamil
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

Komentáře • 757

  • @prabhanjans1205
    @prabhanjans1205 Před 2 lety +717

    Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.

    • @yogeshgaming9852
      @yogeshgaming9852 Před 2 lety +4

      🥰🥰

    • @kalidass5237
      @kalidass5237 Před 2 lety +12

      நிஜமா அண்ணா

    • @prabhanjans1205
      @prabhanjans1205 Před 2 lety +32

      @@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.

    • @sudharshanisudha4838
      @sudharshanisudha4838 Před 2 lety +11

      Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku

    • @prabhanjans1205
      @prabhanjans1205 Před 2 lety +25

      @@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.

  • @user-gc4fv9in1h
    @user-gc4fv9in1h Před 2 lety +98

    இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே

  • @shainashaina4592
    @shainashaina4592 Před 2 lety +46

    இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂

    • @kosurvival6603
      @kosurvival6603 Před 2 lety

      True

    • @sayethabanu1818
      @sayethabanu1818 Před 2 lety

      100% tru

    • @fazilabanu6924
      @fazilabanu6924 Před rokem

      Yes

    • @ladybird9847
      @ladybird9847 Před rokem

      Mashaa Allah

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Před rokem

      ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா
      நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..

  • @bajiabbu8912
    @bajiabbu8912 Před 2 lety +87

    3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம்
    இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️

    • @talkdiamondtamil7209
      @talkdiamondtamil7209 Před 2 lety

      Naanu

    • @antrofelcy9963
      @antrofelcy9963 Před 2 lety +2

      27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen
      unmyya thookkam varaama thaan mulechutteen

    • @bajiabbu8912
      @bajiabbu8912 Před 2 lety +1

      @@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 2 lety +146

    வாழ்த்துக்கள் உங்களுக்கு
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது
    அனுபவப்பட்டால் தெரியும்
    பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம்
    நினைத்தாலும் தூங்க முடியாது
    மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட
    மாட்டார்கள் யோகா செய்வேன்
    தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது
    எதுவும் தெரியாவிட்டாலும்
    முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும்
    பழக்கத்தை கடைபிடித்தால்
    பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்

  • @balamuruganramayah9658
    @balamuruganramayah9658 Před 2 lety +83

    Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM
    Perumal = creating wealth 9am-5pm
    Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran Před 2 lety +171

    It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person

  • @thanusu3026
    @thanusu3026 Před rokem +20

    அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.

  • @Sathishrokith
    @Sathishrokith Před 11 měsíci +12

    சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +46

    அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-me2en4am6ma
    @user-me2en4am6ma Před 2 lety +15

    சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 2 lety +24

    அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @mailaselvam1038
    @mailaselvam1038 Před 2 lety +3

    ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி

  • @Yuvarajc1000
    @Yuvarajc1000 Před 2 lety +35

    I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.

    • @gokukn2336
      @gokukn2336 Před 2 lety +1

      bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?

    • @Yuvarajc1000
      @Yuvarajc1000 Před 2 lety +2

      @@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.

    • @jarinamansoor7952
      @jarinamansoor7952 Před 2 lety

      I'm studying fr group 1....I vl try

    • @futurebanker9375
      @futurebanker9375 Před 2 lety +1

      @@gokukn2336 paravalla bro
      Endhiruchitu
      Thirumba thoongunga
      Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga
      First perfection pakkathinga

  • @sakthisingam9771
    @sakthisingam9771 Před 2 lety +16

    உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐

  • @mmmdharshan
    @mmmdharshan Před rokem +12

    Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Před 11 měsíci +3

    ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 2 lety +5

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை

  • @sasikumar-ov6in
    @sasikumar-ov6in Před 2 lety +11

    அருமையான பதிவு சகோதரி
    ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு
    புரியும் நன்றி

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před 2 lety +43

    👌❤ Thankyou for sharing the Early Morning Benefits.
    "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".

    • @MilletSnacks
      @MilletSnacks Před 2 lety

      ✅✅✅💪💪💪💪💪💪💪💪

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 2 lety +5

    I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍

  • @logeshwarenugendrarajah8866

    Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation

  • @AathmikYoga
    @AathmikYoga Před 2 lety +47

    True true true!! Myself a yoga teacher and my guru’s too spoke much about this golden time and it’s benefits. I teach my students to get rid of their problems by performing yoga in this time!! Great video

  • @vijayaragavan2467
    @vijayaragavan2467 Před 2 lety +5

    Unga voice super, nalla vishayam sollirukinga thanks

  • @ajitharavind8321
    @ajitharavind8321 Před 2 lety +15

    100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.

  • @saranyanaidu3910
    @saranyanaidu3910 Před 2 lety +16

    3 am ku elundhiricha mattum miracle nadandhudadhu. Being silent is important. Adhavadhu ukandhu meditation pannanum. Then enna venum nu kekanum. Keta ketadhu mattum than kedaikum. Kekalana ellame kedaikum.

    • @sakthis9612
      @sakthis9612 Před 2 lety +2

      Edho onu venumnuthanama meditation eh panrom aprm epdi ethuvum kekama irukamudiyum

    • @meenu10682
      @meenu10682 Před 2 lety +4

      @@sakthis9612 kaykurathuku pathila neega nanri sonigana ungaluku kaytadhavida perusa kediakum

    • @saranyanaidu3910
      @saranyanaidu3910 Před 2 lety +3

      @@sakthis9612 Irundhu parunga. Adhu than saranagadhi nilai.

    • @sakthis9612
      @sakthis9612 Před 2 lety +1

      @@saranyanaidu3910 ilama nenga solrathu nala puriyuthu... But already aasai patuviten... Athuku ena panrathu nuthan kekura

    • @saranyanaidu3910
      @saranyanaidu3910 Před 2 lety +3

      @@sakthis9612 3.15 to 4.15 meditation senjitu aasa patta edhadhu onnu kelunga. Nadakum

  • @dhanasekarang3000
    @dhanasekarang3000 Před rokem +3

    பிரபஞ்ச பஞ்சபூத சக்திகள்
    எனை ஆட்கொள்ள எத்தனிக்கிறேன்.
    என் இனிய சகோதரிக்கு
    என் உளமார்ந்த நன்றி
    கலந்த வணக்கம்!....🙏

  • @gnanavel5032
    @gnanavel5032 Před 2 lety +5

    பால் காரன் கூட daily 3.00 மணி முதல் 7.30 வரை பால் விற்கிரன் பேப்பர் போடுற நண்பர்களும் இந்த tim ல தான் daily எழுரங்க அவங்க இன்னும் அப்படியே தானே இருக்காங்க

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w Před 8 měsíci

      Ealuthirucha matum pathathuuu positive aha ninaikanumm meditation pannanum

    • @vasantharajam540
      @vasantharajam540 Před měsícem

      சரிதான் bro but எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல பால் பொடரவங்க கோடிஸ்வரர்கள்

  • @pshanmugam7330
    @pshanmugam7330 Před 2 lety +24

    Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos

  • @RK-px1ik
    @RK-px1ik Před 2 lety +5

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @priyalakshmibl3601
    @priyalakshmibl3601 Před 2 lety +18

    You can use Indian lifestyle.....for cinematography. It will be even more in sync and therefore more convincing. ThankQ for the information

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před 2 lety +1

    Thank u universe
    Nan 3.30 clock two months
    EHunthividigran I am happy happy
    Wonderful video

  • @daslimasugumar72
    @daslimasugumar72 Před 2 lety +5

    Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍

  • @mano.j789
    @mano.j789 Před 2 lety +2

    Thank you sis...enku enda life a edum success a amayala.....na idha tmrw a irndhu kadaipidipeen....I Hope naldha nadakum u

  • @minions4012
    @minions4012 Před 2 lety +11

    Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍

  • @samiyapp
    @samiyapp Před rokem +3

    தமிழன் உலக விஞ்ஞானத்தை தலைமை ஏற்று நடத்துவது தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உலக தமிழ் இன மக்களுக்கு பெருமை பெருமை......

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 Před 2 lety +4

    Mam...unga voice la story kekkum pothu...manasukku inimaiyaa irukku...😍☺️☺️💐

  • @balasub6134
    @balasub6134 Před 2 lety +5

    அந்நேரத்தில்,தட்சிணாயண இறுதிபோல இமயத்தில் ஞான வெண்செவ்வொளிர்வுநிகர் ஆத்மொளிர்வடையும்!

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před 2 lety +9

    Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕

  • @m.dravid3450
    @m.dravid3450 Před rokem +3

    Akka nenga vera level unga voice sweet a iruku

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Před 2 lety +4

    Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍

  • @jickyrao
    @jickyrao Před 2 lety +1

    Thappana vishayangala solli tharadhinga. Vidiyarkalaila elundhiricha neraya time kedaikkum. Useful ah irukkum. Adha intrest aana vishiyangala senji palagikalaam.

  • @alaguthevarpadmanaban4274

    The way you are explaining the bramma muhurtham" topic is awesome sister 👌💐🙏🌹

  • @cvinothkumar3314
    @cvinothkumar3314 Před rokem +1

    Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan

  • @aim4857
    @aim4857 Před 2 lety +1

    Many improve in my life.past 41 yearsto till date
    I am proud of your helping mind.congrats and thank you

  • @manikandand8196
    @manikandand8196 Před 2 lety +1

    Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala

  • @avscreation9066
    @avscreation9066 Před 2 lety +3

    Unga voice alaga iruku motivationa iruku

  • @svbharanikumar920
    @svbharanikumar920 Před 2 lety +15

    வணக்கம்.......
    நாம் பிரம்மமுகூர்த்தத்தில் கேட்கும் தவங்கள் யாவும் வரங்களாக பிரபஞ்ச சக்தியிடமிருந்தோ அல்லது இறை சக்தியிடமிருந்தோ கிடைக்கப்பெறும்.......
    நன்றி...நன்றி...நன்றி.......

  • @sakthivijay3104
    @sakthivijay3104 Před 2 lety +2

    Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +5

    மிக்க நன்றி அம்மா

  • @DevendraKumar-qc8he
    @DevendraKumar-qc8he Před 2 lety +4

    Cinematic butyful voice.....good content thx...be blessed ever...

  • @indianculturaltv
    @indianculturaltv Před 2 lety +4

    நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே

  • @DivyaDivya-qd9jt
    @DivyaDivya-qd9jt Před 2 lety

    Yes......Your right......Nanum try panni erukenen......Yallam nalla padiya dha nadakkum.....

  • @bathragurups4877
    @bathragurups4877 Před 2 lety +3

    Your voice is so good that can change any body’s mind mam

  • @MuthuKumar-bn3or
    @MuthuKumar-bn3or Před rokem +1

    It was amzaing mam. I yesterday saw this viedo and i tried today .i feel calmness and happiness in that time. I love it very much. Tq for making this viedo.😁😊👏🙏

  • @shyam9416
    @shyam9416 Před 2 lety +7

    what u said is true when ever i woke up early i got many good business ✌️i will try to do this continuously thank u🙏

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 Před 2 lety +8

    Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏

  • @balamuruganbalamurugan538

    Nice voice thank you❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 4 měsíci

    Excellent Excellent Excellent quality information. Thanks for sharing the video. God bless you and your family. 🙏🙏🙏🙏

  • @anagapandiyammal8305
    @anagapandiyammal8305 Před rokem

    Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u Před 2 lety

    அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,

  • @vanmathiv6249
    @vanmathiv6249 Před 2 lety

    Unga voice ketale nimmathiya irukku ....arumayana kural.

  • @harishsinterestingvedios3938

    Yes
    It's true.
    Thank-you Universe. ❤❤❤

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp Před rokem +3

    Good voice, keep it up.......keep posting , thanks

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @thivyasankar7812
    @thivyasankar7812 Před rokem +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏✨️✨️✨️✨️✨️

  • @shivakumarma299
    @shivakumarma299 Před 2 lety +1

    Migundha nandringa... Thank you so much...

  • @sangeethap5197
    @sangeethap5197 Před rokem +1

    Wake early 💪👏. Thank you sister . Informative video ❤️

  • @vivekanand9287
    @vivekanand9287 Před rokem +1

    Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.

  • @friendsgaming219
    @friendsgaming219 Před rokem +2

    Thankyou so much sweet sister 😘

  • @BlessingsOfUniverse777
    @BlessingsOfUniverse777 Před 2 lety +3

    Unga voice peacefull ah eruku mam.🥰

  • @santhanumsms3716
    @santhanumsms3716 Před rokem

    Romba usefull aan video sis...adhavida unga voice romba azhagah iruku❤️❤️❤️

  • @Satvic12
    @Satvic12 Před 10 měsíci

    You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much

  • @ninusangeetha2687
    @ninusangeetha2687 Před 2 lety +8

    Beautiful voice and very clearly explained

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 Před 2 lety +9

    Nandri universe nandri sister nandri 🙏🌌🌌👍

  • @athreyap2590
    @athreyap2590 Před 3 měsíci

    I became great fan of your voice ❤ madam

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Před rokem +2

    பிரம்ம முகூர்த்த நேரம் எழுந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்

  • @rammoorthy6243
    @rammoorthy6243 Před 2 lety +8

    Excellant speech for the mind to youth even in hundred years of age

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Před 2 lety +4

    Yes sister 💐 thank you so much 🤝

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Před 2 lety +5

    Excellent - Good & Useful information ! Thank you so much Mam ! Vazgha Valamudan !

  • @nitesh2958
    @nitesh2958 Před 2 lety

    Supper நானும் பிரம்ம முகூர்த்த தியானம் செய்கிறேன். நன்றி

  • @sharmii7668
    @sharmii7668 Před 2 lety +3

    நன்றி அக்கா 🤝🙏🙏

  • @jeyasri7797
    @jeyasri7797 Před 2 lety +3

    I became your biggest fan sis...... Please upload the secret full audio book

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 Před rokem +1

    Thank you ☺️ Akka

  • @btsforeverandever
    @btsforeverandever Před rokem

    மிக்க நன்றி இது உபயோகம் இருந்தது

  • @mindfoodraju
    @mindfoodraju Před 2 lety +1

    True please try. Do meditation after properly learning

  • @thinesh933
    @thinesh933 Před 2 lety +2

    True...the morning miracle

    • @MilletSnacks
      @MilletSnacks Před 2 lety

      ✅✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před 2 lety +6

    I also meditated in 3.30 for manifestion and i got it which need very powerful time which u need to get

    • @sakthis9612
      @sakthis9612 Před 2 lety

      Bro kidaikutha bro ninachuthulam

    • @sakthis9612
      @sakthis9612 Před 2 lety

      Ena meditation panrenga bro

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 Před 2 lety +1

      @@sakthis9612 bro neenga dyan mudra vachi neenga enna venumo athula manasu oru nelai ana apprum kedaicha mari feel pani thank panga universe ki

    • @sakthis9612
      @sakthis9612 Před 2 lety

      @@fearlesswarrior0769 mm okbro..... Dailykum onu ninachikanuma... Ila Vera veraya bro

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 Před 2 lety

      @@sakthis9612 bro onnu matumay focus pannum appo thevai patta porul fast manifest agi kai ku varum

  • @spraveen1361
    @spraveen1361 Před rokem +1

    Naa ketta pala vasayam kedaichathu❤🎉

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Před 2 lety +4

    முன்முழுத்தம் பற்றி நன்கு விளக்கியுள்ளீர்கள். நீங்களும் முன்முழுத்தத்தில் தமிழைப் படியுங்கள். நன்றாக இது போன்ற காணொளியை வெளியிடலாம் எல்லாருக்கும் பயன்படும்.

  • @osro3313
    @osro3313 Před rokem +1

    நன்றி 🙏

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs Před 2 lety +1

    அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @viswap6853
    @viswap6853 Před 2 lety +5

    Thanks, missing 1 point, if I wake up 3:30am, then kindly mention the sleeping time please

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 Před 2 lety +2

      piramma mogurtham thodangumpothe ezhunthukolla vendum enbathu avasiyamalla. piramma mogurtham mudivathrku mun athaavathu sumaar 4.50 kku ezhunthaal pothumaanathu.

  • @VijayPrakash-pk
    @VijayPrakash-pk Před 2 lety

    Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 Před 2 lety +1

    Thanks sister Om Shanti

  • @Trendfusionstatus9017
    @Trendfusionstatus9017 Před 2 lety +1

    Thankyou So Much Sister ♥️

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g Před 4 měsíci

    I trust universe meditation ❤❤❤

  • @maruthun2107
    @maruthun2107 Před 2 lety

    Thank you sister thank you so much Na daily itha senjukitu irukke very good result God bless you

  • @rajakumariselvaraj9611

    Thank you very much for the wonderful sharing sis..yes i realized this ..this is true...

  • @yogeshd7482
    @yogeshd7482 Před 2 lety +19

    A small request to you,can you post full Audio book of autobiography of Steve Jobs. Thank you 😇