'KALLAKURUCHI' 'ஏன் மறைத்தீர்கள்?' கொதித்த STALIN...புது தலைவலி! | Elangovan Explains

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #kallasarayam #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #tnpolitics #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    'கள்ளச்சாராய மரணங்கள்...
    கோபத்தில் ஸ்டாலின்!
    'கள்ளக்குறிச்சி'
    எடப்பாடி அட்டாக்...
    சமாளிக்கும் ஸ்டாலின்!
    'அப்போதே தெரிந்திருந்தால்...'
    சுற்றி சுற்றி சிக்கலில் ஸ்டாலின்!
    'அண்ணாமலை'க்கு எதிராக அணிதிரண்ட சீனியர்கள்!
    சீனியர் அமைச்சர்க்கு,
    மேலிட மாப்பிள்ளை செக்!
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan & JV Kazhugu
    Camera : Sathish
    Edit : Shivakaran
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat... BH

Komentáře • 249

  • @vsperumalsn
    @vsperumalsn Před 8 dny +18

    மது விற்பனையில் காவல்துறை எந்த கட்டுப்பாடும் செய்ய முடியாது.
    எனது சகோதரர் தூத்துக்குடியில் இரவு 12 மணிக்கு சென்று கூட மது பாட்டில் வாங்கி வருவார். காலை 6:00 மணிக்கு கூட மது பாட்டில் வாங்கி உள்ளார். இதனால் சகோதரர் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை. இதை சரி செய்ய வேண்டி போலீஸ் துறைக்கு ஒரு விண்ணப்பம் வைத்தேன். இந்த விஷயத்தை சிஎம் செல்லுக்கும் நான் கடிதம் எழுதினேன். இருந்த பொழுதும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு பலமுறை போன் செய்து சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது தம்பி குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டது. இப்படி பல குடும்பங்கள் இன்றும் நடுத்தெருவில் தத்தளிக்கிறது. இந்த மது விற்பனை தான் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் இந்த ஆளும் வர்க்கம்

    • @sz5dj
      @sz5dj Před 8 dny

      ஆளும் வர்க்கம்
      அதிகார வர்க்கம்
      ஆட்சி அதிகாரம்
      இவர்கள் கவனம் எக்காலத்திலும் சமூகநீதி குறித்தே....
      இது போன்ற ஒரு சில பிரச்சனை கவனம் என்பது ?
      சமூக நீதியை தொடர்ந்து நிலைநாட்டி வருவதால் தானே.... சிறு சமூகத்தின் நம்பிக்கையோடு அனைத்து தொகுதியிலும் வெற்றி கனி பறிகாகிறார்கள்.... உண்மை இது தானே...
      இதனையும் மறந்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி கனியை தங்க தட்டில் வைத்து தரும் இதே தமிழ் சமூகம்...அதுவும் இதே ஆட்சி அதிகாரத்துக்கு.... பாருங்கள்

    • @rajanbabu3279
      @rajanbabu3279 Před 6 dny +1

      தம்பியை திருத்த முடியாது. போலிஸ் சரி இல்லை. அரசாங்கம் சரி இல்லை

    • @sunddarmeenakshi2083
      @sunddarmeenakshi2083 Před 3 dny +1

      P😊p

    • @vsperumalsn
      @vsperumalsn Před 3 dny

      @@sunddarmeenakshi2083 PDP

  • @jayaramanshanmugam6204
    @jayaramanshanmugam6204 Před 8 dny +28

    சூப்பர் தோழா பார்த்து பக்குவமா பல்லு படாம பேசுற வெரி குட்

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 Před 8 dny +1

      இவன் இதுல ஸ்பெசலிஸ்ட்

  • @kmuthukumar5775
    @kmuthukumar5775 Před 8 dny +8

    நிர்வாக திறனற்ற ஆட்சி இந்த ஆட்சி வீழ்வதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமையும்.

    • @kmpskmps2435
      @kmpskmps2435 Před 4 dny

      தூத்துக்குடி துப்பாக்கி சூடு மகாமகம் குளத்தில் அம்மா குளிக்க போய் பல அப்பாவிகள் செத்துப் போனது இதெல்லாம் நிர்வாகத் திறன் நிறைந்ததா.

    • @rajanbabu3279
      @rajanbabu3279 Před 3 dny

      @@kmuthukumar5775
      தூத்துக்குடி மாதிரி சுட்டு கொலை செய்ய வேண்டும்
      அப்பொழுது தான் திறமை உள்ள என்று நம்புவோம்

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati Před 8 dny +21

    விளையாட்டுத்துறை அமைச்சர் இன்றளவும் இன்றும் நடிகைகளுக்கு மட்டும்தான் விளையாட்டு விளையாட்டு அமைச்சராக இருக்கிறார்

  • @thiagamuthu28
    @thiagamuthu28 Před 8 dny +5

    ஏண்டா....திமுகவின் அள்ளக்கையே...முட்டுக் கொடுக்கிற

  • @Criticsyou
    @Criticsyou Před 8 dny +7

    Today i watched Edappadi speech
    He really spoke from heart , Not like stalin read the someone content or like Annamalai pesarathe la factless , useless hopeless , Pressmeet kuda pesaa theriyathe Stalin 40/40 ethoda kevalaam unnom ella

  • @palanikumar4686
    @palanikumar4686 Před 8 dny +16

    திமுக ஆட்சியில் கள்ளச்சாராயமரணங்கள் ஆட்சிதிறன் இல்லாத நிலையை வெளிச்சமாக்கியுள்ளது ஊழல் புரையோடிப்போன ஆட்சியில் இவ்வாறு நடப்பது ஆச்சரியமல்ல, ஓட்டுபோட்ட மக்கள் பாவம்😢😢😢

  • @thamizhchelvansangaran7110

    விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு ரூ5009்/ தி.மு.க.கொடுப்பார்கள்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 8 dny +12

    அமைச்சர்களை நீக்கி இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny +3

      யாரு அந்த இளைய தலைமுறை உதயநிதி, இன்பநிதியா

  • @malathir5304
    @malathir5304 Před 8 dny +7

    Waste and worst government.

  • @matte67
    @matte67 Před 8 dny +4

    What about MLA and MP. These gondas should be dismissed

  • @vigneshg2603
    @vigneshg2603 Před 8 dny +13

    Waste government 😢

  • @pselvaraj947
    @pselvaraj947 Před 7 dny

    முதல்வர் பொது ஜனங்கள் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்றாடம் தினசரி பேப்பரில் மக்கள் குறைகளை படித்தாலே போதும். இவ்வளவு உயிர் போனதற்கு யார் பொறுப்பு ஏற்பது. இனிமேலாவது பொது ஜனங்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் முதல்வரே. அன்பு வேண்டுகோள்.

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 Před 8 dny +4

    அதிகாரிகள் தான் காரணம்

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny

      அந்த அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்ய தெரியாத ஸ்டாலின் தான் காரணம்.

  • @vsperumalsn
    @vsperumalsn Před 8 dny +15

    டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக இருவது ரூபாய் ஏன் வசூல் செய்கிறார்கள். இந்த ஆளும் ஆட்சி ஏன் இதை கட்டுப்படுத்தவில்லை. ஏன் மது விற்பனையை MRP விலையில் விற்கவில்லை. எதிலும் கொள்ளை அனைத்திலும் ஊழல். இதுதான் நமது கொள்கை

    • @pushparajrams5076
      @pushparajrams5076 Před 6 dny

      உன்னிடம் இருந்து ரூபாய் வாங்கினார்களா ?!.

    • @vsperumalsn
      @vsperumalsn Před 6 dny

      @@pushparajrams5076 நீ அந்த உ பிக்கு துணை போகிற தெரு தானே .நீயும் டாஸ்மார்க் கொள்ளை அடிக்கிற குரூப்ல இருக்குற ஒருத்தனா இருப்பாய். அதுதான் நாயம் உனக்கு வலிக்கிறது நாயம் இல்லை என்றால் நாடு உருப்படாது.

  • @srisarwesh1341
    @srisarwesh1341 Před 8 dny +11

    முதல்வரை பாராட்டாமல் விட்டு விட்டீர்கள்

  • @SatheeshSk-qd8hx
    @SatheeshSk-qd8hx Před 8 dny +6

    விகடனும் இப்பா 200. Rupees

  • @krishnamurthiramachandran2432

    ❤Erangi Adiccha Edapadi !!!! From where did he descended down? Why? Whom did he beat????

  • @kumarasivana
    @kumarasivana Před 8 dny +1

    நல்ல கருத்து கணிப்பு. வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @user-ug5jc3uc2i
    @user-ug5jc3uc2i Před 8 dny +2

    illam vidhavaigal thalaivi kanimozhi where? where? where?

  • @chinnappanrengasamy2700

    Good keep it up

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 8 dny

    Nice

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Před 8 dny

    Hai socho continue speech kallakurichi irantha anaivarukkum alntha irangal ❤

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Před 8 dny

    Hai socho continue speech kodumaiya irukku kallakurichi irantha anaivarukkum alntha irangal ❤

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 8 dny

    GOOD NIGHT 👍👍🙏

  • @harin1509
    @harin1509 Před 7 dny +3

    ஏண்டா ஜால்ரா விகடனாக மாத்திறீங்க. விகடனுக்கு இருக்கிற நல்ல பேரை இந்த ஜால்ரா சங்கி கெடுத்துடுவான் போலயே?

  • @m.s.mahadevanmahadevan7902

    இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருக்கணும் என்றால் தனி மனித ஒழுக்கம் அவசியம் காவல் துறை மாமுள் அலட்சியம் குடாது ஸ்டளின் பாவம்

  • @rangas3626
    @rangas3626 Před 5 dny +1

    புதிய தலைமுறைய ஓவர்டேக் பண்றீங்க டா

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před 8 dny +2

    திமுகாவை பற்றி பட்டும் படமாலும் கடந்து போற என்ன சகோ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @internationalkingofboss1946

    அஅவர் யார் கூறும் யோசனையை கேட்க மறுக்கிறார் இன்றைய நவீன சூழலுக்கு ஏற்றவாறு எதுவாக கட்டமைப்பை மேம்படுத்துவது வலுப்படுத்துவது தகவல் தொடர்பு இன்னும் அதிகமாகுது என்று பல விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன அவர் யார் சொல்வது கேட்க தயாரா இல்லை

  • @Math_Easy_Tech
    @Math_Easy_Tech Před 7 dny

    அருமையான குணம் கொண்டவர் தமிழிசை..

  • @sarojinik2859
    @sarojinik2859 Před 8 dny +1

    Vikatan tv maind your language

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi Před 8 dny +1

    என்ன கலக்கி. ஆடினாலும் என்ன பயன்

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 Před 8 dny +10

    முப்பெரும் விழா வெற்றி மீது எதிர்க்கட்சிகளான கண்திருஷ்ட்.

  • @madhavanmani1987
    @madhavanmani1987 Před 8 dny +1

    Yella OK Vck Yaruku ethiraga poradum.. Ithu Oru Manam keta janmam...

  • @ravikumars5971
    @ravikumars5971 Před 7 dny

    Deep condolences to people who died.

  • @malarchandirasekar6678

    🎉😔

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 8 dny +1

    Antha department minister en dismiss sayvilai

  • @varadharajansp5979
    @varadharajansp5979 Před 8 dny

    Governor will rule the State of TN

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Před 3 dny +1

    Parthu pakkuvama, padhama.....

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 8 dny

    Welcome vikatan and Elango

  • @malathyg3049
    @malathyg3049 Před 8 dny +1

    அப்பறம் எப்படி இது நடந்தது

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s Před 8 dny +2

    Idellam pattadu ange irukkum 2 mla kkalai suspend seyyavendum

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Před 8 dny +4

    ஒருத்தரு ஊத்தி கொடுத்த ஊத்தமி னு பாட்டு போட்டாரு. அரசு கைது செய்த போது அவர் உண்மை தானே பாடினார் என்றேன். எப்போது ஊத்தி குடுத்த உத்தமரு என்று பாடுவார் என்று காத்து இருக்கிறேன்.

  • @2logj
    @2logj Před 8 dny +1

    CM Stalin wants 200 out of 234 folks.Just for Banana Republic Rule.Folks,what can I say about such atrocious rule by rulers.If people get money for Votes this is what is expected.
    Stalin wants 200/234 for
    Cronyism
    Crony Capitalism
    Neopotism.
    People should teach DMK a lesson.
    Vote for Seeman to teach a lesson in Vikrawandi by-election.I wish Aiadmk stood in this election to harvest such a big change.
    Vote out DMK

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Před 8 dny

    ❤❤ சார் இது பின்னாடி யாருக்கு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க தூக்கு தண்டனை கொடுக்கணும் அந்த ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ் அலாரத்தை மாத்தணும்🎉🎉 அவங்க போலீஸ் வேலை கவர்மெண்ட் வேலை எந்த வேலையும் இருக்கக்கூடாது பொண்ணு கொடுத்தா பொண்ணு எடுத்தோர் சொந்த பந்தம் எல்லாருக்கும் கவர்மெண்ட் எம்பிளாய் இருக்க கூடாது இந்த மாதிரி பயம் பண்ணாதான் இன்னொருத்தன் செய்ய மாட்டாங்க

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před 4 dny

    Bro welcome to vikatan tv media vison ok go please peoples don't go for drinking and even high quality beverages also damaging liver and so peoples don't go tasmac and thanks to விகடன் med ia vison ok

  • @sheelasahaya1773
    @sheelasahaya1773 Před 8 dny +5

    ஏன் வீட்டில் இருப்பவர்களுக்கு சாராயம் குடித்தது தான் தெரியாதா

  • @narayanann892
    @narayanann892 Před 6 dny

    மரணத்தில் நடக்கும் அரசியல்
    என்று விடியோமோ

  • @veerasamybalaiah1615
    @veerasamybalaiah1615 Před 8 dny +15

    தமிழ்நாட்டில் அதிகாரிகள் சரியில்லை

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před 8 dny +2

      அதிகாரிகள் மற்றும் அதிகார வர்க்கம் தான் காரணம் ஆகும்

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny +1

      தலைமையே சரியில்லை. அதனால் தான் இந்த நிலை. திறமை இல்லாதவர் முதல்வரானால் இதுதான் நடக்கும்.

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 Před 8 dny

      officers are same during karunathi, amma , eps regime

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny

      @@mathivananthangaraj3162 ஆனா அந்த அதிகாரிகள் ஜெயா ஆட்சியில் சரியாக நிர்வகிக்கப்பட்டனர். அந்த நிர்வாக திறன் இல்லாததால் ஸ்டாலினால் சமாளிக்க முடியலை.

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx Před 8 dny

      Annaamalai.cm.aganuma.
      ​@@vaimurthy

  • @maheshwaran5833
    @maheshwaran5833 Před 7 dny

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி கவுன்சில் மற்றும் யூனியன் கவுன்சில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் முறையாக நடைபெறாதது குறித்து காணொளி பதிவிடவும்

  • @AdaivomIshwaryam
    @AdaivomIshwaryam Před 8 dny

    Yethe

  • @rajmohamed6951
    @rajmohamed6951 Před 5 dny

    Thaan kudithathu saarayam endru solli irunthal treatment veru vithamaga irunthirukkum. Melum omiprozol acidity capsule.

  • @AdaivomIshwaryam
    @AdaivomIshwaryam Před 8 dny

    Stalinnnnn

  • @sugumarraj7870
    @sugumarraj7870 Před 8 dny +2

    Dmk support tv.

  • @g.palanikandasamy9476
    @g.palanikandasamy9476 Před 8 dny +1

    ஐயா,எப்படி தலைப்பு இப்படி போட்டு விட்டீர்கள்??????!!!!!!!!!!

  • @babuthava556
    @babuthava556 Před 4 dny

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗

  • @karthiksiva4507
    @karthiksiva4507 Před 8 dny +1

    2001 கும் இதுக்கும் என்ன சம்பந்தம் உறுட்டுங்க

  • @ragunath698
    @ragunath698 Před 7 dny

    2 years ah மயிலாடுதுறை ல பல இடங்களில் பாண்டி சாராயம் கிடைக்கிறது. எல்லாம் மாமுல் சரியாக போகிறது

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d Před 8 dny +2

    கலெக்டர் வயித்து வலி
    என்று பொய் சொன்னது
    பற்றி ஒன்றும் சொல்ல
    மாட்டியா?யோவ் நாடகம்
    யார் ஆடுகிறார்கள் என்று
    நாட்டு மக்களுக்கு தெரியும்.
    நீர் ஜால்ரா அடிசுகிட்டே இரு.

  • @IND45556
    @IND45556 Před 8 dny +2

    தத்தி ஸ்டாலின் தததூஊஊ

  • @bankingbalu2269
    @bankingbalu2269 Před 8 dny +1

    You are also Modi media.
    What eps dud when such deaths during his period

  • @user-rp7bk2cl6b
    @user-rp7bk2cl6b Před 7 dny

    A1thamila traol super

  • @AbdulKareem-ej8lz
    @AbdulKareem-ej8lz Před 7 dny

    கள்ளக்குருச்சி சம்பவம் போலீஸ் என்ன தூஙகி கொண்தா இருக்கு,

  • @Guruidot
    @Guruidot Před 3 dny

    Maraikalana mattum indha moodhevi enna Kilichirupan Mr OO Tha Ilangovan.

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 Před 4 dny

    ஜால்ரா ஜால்ரா சூப்பர் ஜால்ரா

  • @angelamary577
    @angelamary577 Před 8 dny

    Ayyo pavam. Two years old birthday baby kovichukka pogudhu. Ivlo periya mukkiamana vishayaththa m. K. Stalin pogaama vittutarae. Idhaikuriththu tamilnattu makkal migavum varundhugirom.

  • @svimal3834
    @svimal3834 Před 8 dny +14

    கடந்த 25 வருடங்களாக இங்கு கள்ள சாராயம் விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சி முதல் தொடர்ந்து நடக்கிறது. டயர் நக்கி இதைப்பற்றி பேச தகுதி இல்லை. குஜராத் சாவு பற்றி சங்கிகள் பேசுவார்களா?

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny

      உளறல். 2001 க்கு பிறகு இப்போதான் கள்ளச்சாராய சாவுகள் தமிழ்நாட்டில். அதுவும் திமுக வந்தபிறகு. அந்த காலத்தில் இருந்தே கள்ளச்சாராயம் என்றால் திமுக தான். இந்தியாவின் தலைசிறந்த மாடல்னு சொல்லிட்டு இப்போ கொத்து கோத்தா மக்களுக்கு வாய்க்கரிசி போடும் மாடல் திராவிட மாடல்.

    • @ravir5782
      @ravir5782 Před 8 dny +5

      Oombi

    • @ganesanmanickam7810
      @ganesanmanickam7810 Před 8 dny

      புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள்
      ஏன் கொல்லப்பட்டார்கள் ?
      பாஜகவுக்கு அனுகூலம் தானே ?? 😭😭😭🥵🥵😭

    • @mariasheela3072
      @mariasheela3072 Před 8 dny

      Edappadi.atchikazathil.kollai.kollai.kallasarayam.thoothujudi.thuppakki.pollachi..idhukku.ellam.evàume.vaye.thirakkala.enguponanuĝ.pesama.lazpunarchila.electionary.drama.pannuranuga.ivanuga.saraya.factorye.vachikittu.vaye.paru

    • @arockiadass668
      @arockiadass668 Před 7 dny

      குஜராத் காரனுக்கு தமிழர்கள் வாக்களிக்க வில்லை தெலுங்கர் ஸ்டாலினுக்குத் தான் தமிழர்கள் ஆட்சியில் வைத்துள்ளனர்.அதனால் தமிழ் நாட்டில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிதான் பேச முடியும்.

  • @girubasankar4361
    @girubasankar4361 Před 7 dny

    Saraya stalin

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd Před 8 dny +8

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அப்போதைய முதல்வரின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    • @sivaprakashp2580
      @sivaprakashp2580 Před 8 dny +3

      This is not 1st time.. pona varsam tha 25 peru sethu ponanga intha varsam 50 peru... Ithu ariyamal nadantha thavaru ila.. ithu DMK seitha kolai

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 Před 8 dny

      தூத்த்துகுடியில் துப்பாக்கி சூடு அதுவும் எதிரி நாட்டு ராணுவத்தினரை மும் தேசதுரோகிகளையும் லாரியின் கூரை மேல் நின்று தொலைநோக்கி கருவி பொருத்த பட்ட துப்பாக்கியால் சுட்டார் ஏ ஒரு கயவன் அவன் யாரிடம் அனுமதி வாங்கி கொண்டு சுட்டான். அப்பொழுது போலிஸ‌ கலெக்டர் விஜிலென்ஸ் எல்லாமே மண் புழு விடம் தானே இருந்து. உடனுக்குடன் தகவல் தெரிவிகாமல் இவருக்கு தெரிவிக்காத செக்கரெட்டரி PA எதற்க்கு அல்லது இவர் TV பார்த்து கொண்டு இருந்த அறைக்குள் நுழைய முடியாதபடி என்ன படம் யாருடன் பார்த்து கொண்டு இருந்தாராம் பத்து வயது பெண்குழந்தையை சுட்டு கொன்றானே பாவி.
      திருப்பூரில் சாராய கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி அதில் ஒரு பெண்ணை அறைந்து காதை செவிடு ஆக்கினானே அவனை என்ன செய்தீரகள் அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து பொள்ளாச்சியில் நடந்த அட்டூழியங்களை மறைக்க அனுப்பினீர்களே அப்பொழுது முதல்வராக இருந்த இவர் ஏன் பதவி விலகவில்லை இப்பொழுது கேட்க என்ன அருகதை இருக்கின்றது.😊

  • @paalraj67
    @paalraj67 Před 8 dny +6

    ஏன் யா தூத்துக்குடி ல சுட்டு தள்ளுனானுங்களே மிஸ்டர் எடப்பாடி பதில் சொல்லு

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny

      அதில் செத்தவங்களை விட இந்த ஆட்சியில் பெத்தவங்க தான் அதிகம்.

  • @rasivakumar677
    @rasivakumar677 Před 8 dny +5

    நைனா தேர்தல் முடிவு திமுகவிற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தால் ஒரு மூனுமுலம் கயிறே உனக்கு போதுமானதாக இருக்கும்.

  • @Nagarajan.kKamarajNagarajan

    தாலி அறுப்பு விதவை விழா கனிமொழி தலைமையில் நடைபெரும் 😢😢😢😢😂😂😂😂😂

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 8 dny

    Ellam mantrikulku theryum avarkalai pathavi neeka vendum,irumpu karam kondu adakuvaen enru solikrar action onum illai.

  • @sureshgounder6794
    @sureshgounder6794 Před 5 dny

    அதிமுக ஆட்சி தேவை
    ❤❤❤

  • @ram777thi
    @ram777thi Před 7 dny

    40
    க்கு 40 நா கள்ளக்குறிச்சி la 40
    Death

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk Před 3 dny +1

    இளங்கோவன் எப்ப பார்த்தாலும் முட்டு குடுத்துட்டே தான் பேசுவான் 200 ரூவா உபீஸ் மாதிரி பேசுவான்

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Před 8 dny

    Eps ayya best and mass work for people

  • @PraveenKumar-rm9pd
    @PraveenKumar-rm9pd Před 8 dny

    சாராயம் குடிச்சுட்டு செத்தவனுக்கு எதுக்குயா சப்போர்ட்...

  • @sugumarraj7870
    @sugumarraj7870 Před 8 dny +2

    Dmk jalra

  • @sonofgun2635
    @sonofgun2635 Před 7 dny

    Duraimirugan

  • @jlathajlatha5562
    @jlathajlatha5562 Před 8 dny

    ஒரு ஹேரும் புடுங்க முடியாது
    திமுக எதிர்ப்பு ஓட்டு முன்பு ஆத்தாலுக்கு மட்டுமே
    இன்று விசய சீமான் ஆடு தவழபாடி இப்படி போக போகுது

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 7 dny

    கள்ளசாராயபுரம்கருணாநிதிமாடல்பரம்கருனாபரம்ட

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v Před 8 dny

    அதிகாரிகள் மற்றும் அதிகார வர்க்கம் தான் காரணம் ஆகும் இவர்கள் வாழ்க வளமுடன்

  • @sarojinik2859
    @sarojinik2859 Před 8 dny

    Don't blame false news

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 Před 8 dny +2

    முட்டு முட்டு முட்டுகுடு

  • @logeshwer
    @logeshwer Před 4 dny

    doubt create seyum arakora news onnumey, earu sonnaru enna sonnaru etc etc,. peru mattum explains,.???

  • @aravindravi5440
    @aravindravi5440 Před 8 dny

    Nththiku oru speech endru oru speech

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi Před 8 dny +1

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு
    நடந்தபோது இந்த எடப்பாடி
    நாய் குலைக்கவில்லையே.
    டிவி பார்த்துக்கொண்டிருந்த
    செய்தியை தமிழ்நாடு மறக்க
    வில்லையே.

  • @Nagarajan.kKamarajNagarajan

    எல்லா நிகழ்ச்சி களுக்கும் போக வேண்டியது தானே.. முதல்வர்...தூ இது ஒரு ஆட்சி 😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂

  • @ashasridevi9584
    @ashasridevi9584 Před 8 dny

    Yennappa idhu yenna IPL cricketta EPS irangi adikkiraru,
    Idhula EPS ulkuthu irukku ninaikkirren

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf Před 7 dny

    Evm alcohol drama ❤️❤️❤️❤️

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 Před 8 dny +5

    எடப்பாடி ,தூத்துக்குடியில் தூங்கி கள்ளக்குறிச்சியில முழிச்சிருக்காரு. பாவம் .தளபதி எடுத்த அவசர ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny +5

      கேவலமான முட்டு. போனதடவை எடுத்த நடவடிக்கையின் விளைவு இப்போ 50 பேர் சாவு. அடுத்தமுறை எத்தனை பேரோ. இன்னும் எத்தனை பேர் செத்தா நீங்க குறை சொல்வீங்க

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Před 6 dny

    டாஸ்மாக் தந்தை எம்ஜிஆர்

  • @sivakumar-uw4md
    @sivakumar-uw4md Před 8 dny +5

    ஐயா எடப்பாடி இந்த இறக்ககுணம் நீங்கள் துப்பாக்கியால் சுடசொன்னபோது எங்க போச்சு,,, துக்கத்தில் இருப்பவரை போல தான் நீங்கள் வந்து இருக்கீங்க போல,,, சும்மா பலப்பலன்னு சேவ் செய்து,,, செம்ம துக்கம் போங்க 😂😂😂

    • @k.maheshbabu971
      @k.maheshbabu971 Před 8 dny +4

      அப்ப இது சரின்னு சொல்றீங்கிலா இதுதான் திராவிடர் மாடல் ஆட்சியா 😂😂😂

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 Před 8 dny +1

      அடேய் எடப்பாடி நடத்துனது BJP யின் அடிமை ஆட்சி, ஆனா திமுக அப்டி இல்லல?
      அப்றம் என்ன தூங்கிட்டு இருந்துச்சா?

  • @svimal3834
    @svimal3834 Před 8 dny +14

    மணிப்பூர் கலவரத்துக்கு வாயைத்திறக்காத பயணம் போகாத ஊமையன் விஜய் சங்கி கும்பலுடன் வந்து டிராமா போட்டுருக்கான்

    • @vaimurthy
      @vaimurthy Před 8 dny +12

      அதை அந்த மாநில மக்கள் பேசட்டும். நீங்க முதல்ல இங்கே இருக்கும் அவலத்தை பாருங்க.

    • @Math_Easy_Tech
      @Math_Easy_Tech Před 7 dny +4

      நம்ம வீட்டுல செத்தவன பத்தி பேசுங்க.. நீங்க அரசியல் ல எந்த கட்சியில வேனா இருங்க.. ஆனா இந்த மாதிரி சாவுல மனுசனா யோசிங்க கட்சி காரனா பேசாதீங்க... இந்த சாவுல இத மட்டும் பத்தி பேசுங்க... மணிப்பூர் ல கேளுங்க,, மான்செஸ்டர் ல கேளுங்க... ரஷ்யா உக்ரைன் கேளுங்க,, போன்ற சம்பந்தம் இல்லாத விசயத்த பேசாதீங்க...

    • @kannanshiva1923
      @kannanshiva1923 Před 2 dny

      ​@@vaimurthyyes

    • @kannanshiva1923
      @kannanshiva1923 Před 2 dny

      ​@Math_Easy_Tec❤❤❤h

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Před 6 dny

    டாஸ்மாக் தாய் ஜெயலலிதா

  • @sivasamymanonmani7561
    @sivasamymanonmani7561 Před 7 dny +1

    pulukumootai

  • @sengodanthangavel6917

    😂

  • @rajveera6072
    @rajveera6072 Před 5 dny

    எப்ப முதல சரக்கு விலைய குறைக்க யா....எல்லாம்மே சரி ஆகிரும்...... விலை அதிகம் மா இருக்க போய் தான் சாராயம் குடிக்குரான்