Mella Thiranthathu Kadhavu - Kuzhaloodhum song

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2013
  • Mella Thiranthathu Kadhavu - Tamil Movie
    Star cast: Mohan, Radha, Amala, Visu, Kamala Kamesh, Senthil, Charlie, M.N. Nambiar
    Directed by: R.Sundarajan
    Music by: M.S.Viswanathan & Ilayaraja
    Mohan is a music college student. He falls in love with Amala without seeing her face as she wears a veil. He tries to see her face but in vain. She meets with an accident and dies. Radha, his customary girl yearns to marry Mohan but Mohan doesn't show interest in her. Whether Radha is able to get a space in his heart or not forms the rest of the story. All the songs are superhit numbers.
  • Zábava

Komentáře • 1,8K

  • @Sangeetha43259
    @Sangeetha43259 Před 9 měsíci +500

    Who are listening this song in 2024

  • @harishpalaniswamy4171
    @harishpalaniswamy4171 Před rokem +117

    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
    இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
    இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
    மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
    மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
    மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
    என் மேனி தேனறும்பு, என் பாட்டு பூங்கரும்பு
    மச்சான் நான் மெட்டெடுப்பேன்
    உன்னை தான் கட்டி வைப்பேன்
    சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
    உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா
    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
    கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
    கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
    கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
    கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
    வந்தாச்சு சித்திரைதான், போயாச்சு நித்திரைதான்
    பூவான பொண்ணுக்குத்தான், இராவானா வேதனதான்
    மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
    விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
    இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
    இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +758

    ஆயுள் உள்ளவரை இந்த பாடலை இளையராஜா இசையுடன் ரசிப்பவர்கள் ஒரு like போடவும் .👍

  • @PONNUS.244
    @PONNUS.244 Před 4 měsíci +70

    2024 : yarellam paka vanthinge🥰😊chitra amma voice wow🥰radha mam cute🥰

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 Před 4 lety +494

    எந்த நடனமும் இன்றி ,
    ஆபாசமின்றி,பாடலின் வரிக்குத் தகுந்த,
    ஒரு பெண்ணின் ஸ்டைலான
    அசைவுகள் ,,
    ஆண் பெண் பாரபட்சமின்றி
    எல்லோராலும்
    ரசிக்கப்படுவது
    இந்த பாட்டில் மட்டும்தான்,,,
    ராதா வின்
    அனைத்து ரியாக்ஷனும்
    அப்பப்பாஆ
    சான்ஸே இல்லை,,!!
    கிரேட் சுந்தர்ராஜன் சார்!

    • @nagakannanka
      @nagakannanka Před 4 lety +13

      Correct! Heard this song many times. But ipo than...Radha expression gavanichen...super ah azhaga iruku:-)

    • @jazztrading5185
      @jazztrading5185 Před 3 lety +14

      பாட்டின் வரிகள் மற்றும் ராகம் எவ்வளவு அருமையா இருக்கிறது இப்போது உள்ள பாடல்களில் இதுபோல அழகனா கண்ணியமான வார்த்தைகள் பார்க்க முடிவதில்லை..
      ❤❤❤

    • @shaijur1035
      @shaijur1035 Před 3 lety +6

      U are right.i like ur command.

    • @franxisanburaj6397
      @franxisanburaj6397 Před 3 lety +4

      It's true

    • @bhavanischannel6238
      @bhavanischannel6238 Před 3 lety +4

      mmm

  • @indiraviji6849
    @indiraviji6849 Před rokem +28

    நான் 1986இல் புதிதாக மின்வாரியத்தில் ஈரோடு மாநகரத்தில் வேலையில் சேர்ந்த நாள் அன்று பார்த்த முதல் படம் இன்று வரை என் மனதில் நீங்கத மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கும் பாடல்

  • @sreeragssu
    @sreeragssu Před 2 lety +153

    വര്‍ഷങ്ങള്‍ എത്ര കടന്ന് പോയാലും മാറ്റമില്ലാത്ത ശബ്ദം , പ്രതിഭ - KS ചിത്ര ♥

    • @anuragdeviprasad1518
      @anuragdeviprasad1518 Před 2 lety +2

      🥰🥰🥰🥰🥰🥰

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 Před rokem +4

      Nammude chithra chechi ude sweet voice. Ethra manoharam .....parayan vaakuhal illa. ilaiyaraja music awesome.

    • @vishakravi9208
      @vishakravi9208 Před rokem +2

      വാനമ്പാടി😍

    • @vntimes5560
      @vntimes5560 Před rokem

      എന്ത് മൈര് കുത്ര ഇളയരാജ എന്ന പ്രതിഭാശാലിയുടെ കഴിവാണ്. ഈ മനോഹരമായ ചിത്രയല്ല വേറെ ഏത് ഗായിക പാടിയിലും ഈ പാട്ട് സൂപ്പറാകും.

    • @sudhishpb144
      @sudhishpb144 Před 11 měsíci +1

      Yes chithrachechi

  • @Punitharamesh807
    @Punitharamesh807 Před 2 lety +132

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காமல் மனதை மயக்கும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட மிகவும் அருமையாக இருக்கும் பாடல்

  • @tamil3984
    @tamil3984 Před rokem +52

    உங்கள் குரலுடன் போட்டி போட்டால் அந்த குழல் ஓசையும் தோற்றுப் போகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை சித்ரா அம்மா❤❤❤❤❤❤

  • @jayantachatterjee1187
    @jayantachatterjee1187 Před 3 lety +315

    I am a Bengali who stayed in TN for 2 years and fell in love with the culture. This song is one of my most favourite songs.

    • @TM15HAKRN
      @TM15HAKRN Před 3 lety +6

      Song..
      Actors..music..locales
      Tamil....😀😍😍😍

    • @manisarvesh6086
      @manisarvesh6086 Před 3 lety

      Ahhzsjg

    • @Gamer_0079gg
      @Gamer_0079gg Před 2 lety +5

      S ofcourse

    • @sandeeprajan6275
      @sandeeprajan6275 Před 2 lety +14

      Probably why my mom being a Bengali married my Tamilian father. I’m gonna marry a beautiful Bengali woman myself 😉

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 Před 2 lety +8

      @@sandeeprajan6275 Bengal has produced nobel laureates like Tagore and so has TN. Tamil-Bengal mix is a welcome genetic mix! :-)

  • @Shamsaran1013
    @Shamsaran1013 Před 3 lety +196

    2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ...அருமையான இசை மற்றும் பாடல் வரிகள் ..... இப்ப வருகின்ற பாடல்கள் இந்த பாடல் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்

  • @arunajai8712
    @arunajai8712 Před 3 lety +288

    ചിത്ര ചേച്ചി.....magical voice എത്ര കേട്ടാലും മതി വരില്ല.....😍😘

  • @jonathann236
    @jonathann236 Před 2 lety +69

    Radha singing to Chithra's voice is so mesmerizing.. Still soothing..

  • @manomanogaran3398
    @manomanogaran3398 Před 2 lety +296

    எனக்கு திருமணமாகி மனைவியுடன் காரைக்கால் சாந்தி தியேட்டரில் 1986இல் பார்த்த முதல் படம் மனோகரன்_கமலச்செல்வி, ஊழியப்பத்து காரைக்கால்

  • @jilcejose1241
    @jilcejose1241 Před 3 lety +78

    Addicted to Ilaiyaraja songs♥
    Fan from Kerala

  • @TS-ol7vh
    @TS-ol7vh Před 3 lety +1139

    2021இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க 👍

    • @krishnamurthyma7223
      @krishnamurthyma7223 Před 3 lety +7

      Sweet so
      Beauty
      Sweet so

    • @sugunasugi4333
      @sugunasugi4333 Před 3 lety +10

      இந்த பாட்ட bus travel செய்யும் போது கேட்டுட்டே போகும் போது அவ்வளவு இனிமையா இருக்கும் 🥰🥰🥰🥰🥳🌹🌹🌹🌹💐

    • @ahamedsarees627
      @ahamedsarees627 Před 3 lety +5

      @@sugunasugi4333 ஆம் , எனக்கு அனுபவம் உள்ளது ...
      அந்த பயணம் முடிவுற கூடாது என்ற ஏக்கமும் கூட .....

    • @RJ-ul9cb
      @RJ-ul9cb Před 3 lety +2

      Mm nanum tha

    • @sowmyajoseph6098
      @sowmyajoseph6098 Před 3 lety +2

      UI

  • @automagazine0707
    @automagazine0707 Před 2 lety +10

    വേറെ ഏതോ ലോകത്ത് ചെന്ന് ഇരിക്കുന്നതുപോലെ ഒരു Feel ആണ് ഈ പാട്ട്.... 💕... 😇

  • @abhijitambekar9142
    @abhijitambekar9142 Před 3 lety +322

    I am a Maharashtrian, dont understand words, but love this song :)

    • @thimmarajv4219
      @thimmarajv4219 Před 3 lety +13

      Very beautiful song

    • @user-ep8er6yl5i
      @user-ep8er6yl5i Před 3 lety +9

      அது எங்கள்
      இசைஞானி அருளியது

    • @ramyaviji2672
      @ramyaviji2672 Před 3 lety +2

      @@thimmarajv4219 mmmmmmmmmmmmmmmmmmmmm

    • @ramyaviji2672
      @ramyaviji2672 Před 3 lety +2

      @@thimmarajv4219 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @nn.subramanian1923
      @nn.subramanian1923 Před 3 lety +5

      You like this music?

  • @user-qe8ex2hy6c
    @user-qe8ex2hy6c Před 3 měsíci +3

    One Ilayaraja One Chitra. They will be remembered for generations. No one can replace these icons.

  • @RB-hh5jt
    @RB-hh5jt Před 3 měsíci +2

    Hero can hear to song few kilometers away. Sharp hearing... 😅. 80's songs are superb...unwojt get bored even heard it many times. Fantastic..

  • @nasarkanikani6697
    @nasarkanikani6697 Před 4 lety +146

    என்ன ஒரு அழகு அருமையான நடிகை ...
    இந்த பாடல் கேட்கும் போது தன்னையே மறக்க வைக்கிறது...

  • @thhpgasgraminvitharak2588
    @thhpgasgraminvitharak2588 Před 3 lety +62

    2021 ലും സൂപ്പർ ഹിറ്റ് ഗാനങ്ങളില്ഇതൊന്നു കൂടി🙏👍👍🌹

  • @susantachakraborty7776
    @susantachakraborty7776 Před rokem +14

    I am 62 years old bangali and do not understand the language but I enjoy the song very much. Thanks

  • @batman-27
    @batman-27 Před 3 lety +262

    2021 இல் யாராவது.....???

  • @anishmani9187
    @anishmani9187 Před 2 lety +7

    2k kids naan naan indha madhiri pattuku endrum adimai

  • @sugumarp2970
    @sugumarp2970 Před 4 lety +272

    இது போன்ற தமிழ் சினிமா இன்று இல்லையே...!

  • @mrbitss4u
    @mrbitss4u Před 2 lety +63

    I m a Bengali, lives in London for last 11 years. Yet, this is one of my favourite songs ever, just love it ❤️

  • @mahesh-sn2bt
    @mahesh-sn2bt Před 7 měsíci +4

    നമ്മുടെ ചിത്ര ചേച്ചി...... ❤️❤️

  • @rsandhya3990
    @rsandhya3990 Před rokem +4

    Radha madam is very beautiful and super acterss i love her very much i am also kerela

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před 5 lety +120

    குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
    குக்கூ குக்கூ குக்கூ!
    என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா?
    குக்கூ குக்கூ குக்கூ!
    இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
    இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
    (குழலூதும்)
    மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
    மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?
    என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
    மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!
    சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
    உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா!
    கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
    கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?
    வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
    பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!
    மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
    விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!
    (குழலூதும்)
    Savithiri Sathya🌹🎼🤝🏼

  • @josephjohn4627
    @josephjohn4627 Před 3 lety +15

    ഇതുപോലുള്ള പാട്ടുകളൊക്കെ മലയാളികൾ എന്നും കേൾക്കുന്നുണ്ടല്ലോ ഈ പാട്ടൊക്കെ കേൾവിയുടെ സുഖം ഒരിക്കലും പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല

  • @m.kaththi5655
    @m.kaththi5655 Před 3 lety +59

    இந்தப் பாடலைக் கேட்டாலே உள்ளம் புல்லரிக்கிறது...🎼😍🔥

  • @kavithac7237
    @kavithac7237 Před 3 lety +49

    Legend chitra Amma..... always my stress buster.... love you Amma 😍🥰❣️

  • @sapurushothamsuru3624
    @sapurushothamsuru3624 Před 2 lety +178

    Though I am 75 years old, I still love this song. Very melodious song

  • @nafelafarveen553
    @nafelafarveen553 Před 2 lety +1

    Chitra & ilaiyaraja combo..
    Kaalangalal marakka modiyatha padal...
    Enru kettalum enakku 7 vayathil malaikalangalil vaaikkalgalil velaiyadiya nabagam than varum...
    Rathavin alakana kathalai velippadthum mogam..
    Ellame arumai...

  • @sharang4096
    @sharang4096 Před 3 lety +403

    2022 ல் கேட்க போகிறவர்கள் ஒரு லைக் போடுங்க 😂

  • @sasikala1291
    @sasikala1291 Před 5 lety +614

    கண்ணா உன் வாலிப நெஞ்ச💘 என் பாட்டு உசுப்புரதா💝......கற்கண்டு சர்க்கரை எல்லாம் இப்பத்தான் கசக்குரதா........💝

  • @devarajulu8008
    @devarajulu8008 Před rokem +11

    Beautiful composition , wonderful music, love the song too much, Mohan sir, Radha madam superb.

  • @devasenathipathy7551
    @devasenathipathy7551 Před 3 lety +4

    சின்ன குயில் சித்ரா குரல் அருமை ராதா அழகு நடிப்பு மோகன் சூப்பர் expression

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před 2 lety +4

    இக்காலத்து நடிகைகளை விட எனக்கு ராதாவை மிகவும் பிடிக்கும் ....I love this. Song

    • @gs1880
      @gs1880 Před rokem +2

      அவ்வளவு அழகான ராதா. அழகு புயல் ராதா செம அழகு

  • @manumohan2314
    @manumohan2314 Před 4 lety +132

    Chithra chechy n ilayaraja sir wat a combo....
    Love from kerala ...
    Any one in 2020 💖

    • @ilangovanmidulashan3463
      @ilangovanmidulashan3463 Před 3 lety

      s bro

    • @apparnasaikumar8302
      @apparnasaikumar8302 Před 3 lety

      Music composed by MSV. Bgm by Illayaraja

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 Před 3 lety +1

      Nammude actress Radha evide🙄 She is Malayalee alle

    • @jilcejose1241
      @jilcejose1241 Před 3 lety +1

      @@apparnasaikumar8302 except 'kuzhaloothum kannanukku', all the songs in this film were composed by M.S. Viswanathan. And this song and BGM were composed by Ilaiyaraja. This is why the discription shows 'music: MSV & Ilaiyaraja'. But no doubt 'Maestro Ilaiyaraja composed this song alone.

    • @Mystery-in-2020
      @Mystery-in-2020 Před 2 lety +1

      ✋✋✋✋

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 Před 4 lety +69

    Seducing radha, sweet voice chithra, Ilayaraja s music.. enough to keep the day go along!

    • @ashimbose7112
      @ashimbose7112 Před 3 lety +3

      *MSV

    • @tilkoo
      @tilkoo Před 3 lety +4

      @@ashimbose7112 this particular song has been fully composed by ilayaraja. The other songs of this movie were composed by MSV but arranged and orchestrated by Ilayaraja.

    • @criptoz8277
      @criptoz8277 Před rokem

      @@tilkoo no all the songs are composed by MSV. Raja only done BG score for this movie.

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 Před rokem +2

    என் பெயர் பாலமுருகன் இந்தப் படத்தை 1992 பார்த்தேன் பாடல்கள் பிடிச்சிருக்கு நன்றாக உள்ளது சிறப்பா உள்ளது எனக்கு ரொம்ப

  • @saibala89
    @saibala89 Před 2 lety +5

    அருமையான மென்மையான இசை....அழகான சூழலில் .....படமாக்கப்பட்ட விதம் பாராட்ட வார்த்தைகளில்லை.....

  • @lovelyramesh7041
    @lovelyramesh7041 Před 2 lety +8

    என்றெண்டும் இனிமையான. பாடல். கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஒருவித மகிழ்ச்சி

  • @komathielumalai8359
    @komathielumalai8359 Před 4 lety +57

    😍😍super song 😍😍I love this song 😍😍 ஒவ்வொரு வார்த்தையும் அருமையான வார்த்தைகள்😍😍 ரசனை மிகுந்த பாடல் 😍😍

  • @anishshah593
    @anishshah593 Před rokem +18

    I AM FROM GUJARAT, BUT ENJOYING THIS SONG .......

  • @santhoshkumar-lg3bw
    @santhoshkumar-lg3bw Před 2 lety +5

    My mom is a North Indian... He loves my dad he is a tamil .. she loves this song very much... And all Ilayaraja sir songs...

  • @AASH.23
    @AASH.23 Před 4 lety +109

    From kerala..... ❣️❣️❣️❣️👌👌

  • @sajimonppadmanabhan9937
    @sajimonppadmanabhan9937 Před 3 lety +16

    Radha and Mohan''''' my favourit Jodi ...... songiiiiiiiii

  • @thunderbird5768
    @thunderbird5768 Před 6 měsíci +1

    எங்கள் பொள்ளாச்சியின் அழகை இவ்வளவு அழகாக திரு.R.சுந்தர்ராஜன் இயக்குநர் மாதிரி யாரும் இதுவரை காட்டியது இல்லை

    • @mohamedihsaan3044
      @mohamedihsaan3044 Před měsícem

      இது pollachiya. இது எந்த ஒரு நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் ரொம்ப நன்றி. இந்த அருவியின் பெயர் என்ன

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +1

    சரியான போட்டி...
    சின்னக் கண்ணனின் இசையில்
    சின்னக்குயில் பாடிய ஒரு அற்புதமான பாடல்....
    ஜெயித்தது...
    கண்ணனின் புல்லாங்குழலா...
    சின்னக்குயிலின் கூவலா...?
    ஜெயித்தது நம் செவிகளே
    ஏனென்றால் இது போன்ற இனிமைகள் எப்போதும் நமக்கே சொந்தம்...!
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

  • @rajarajan231
    @rajarajan231 Před 4 lety +150

    If released now this would have 2B views, sadly no music director can give quality music like this

  • @marudessigamani5779
    @marudessigamani5779 Před 2 lety +7

    Iam 2k kids but indha song ennaku romba romba pudiku keka kulla avalo super ra iruku 😍😍🙈🙈

  • @somashekharertyug9528
    @somashekharertyug9528 Před 3 lety +26

    Mohan Rao born and brought up in Karnataka went on to become a huge actor with series of blockbuster films in TAMIL
    What's more, he earned the title 'Mic Mohan' in the process🙏🙏

  • @aziznelli3838
    @aziznelli3838 Před 2 lety +4

    ഗൃഹാതുരത്വo ഓർമ്മിപ്പിക്കുന്ന മനോഹര ഗാനം .

  • @dineshkumarsnair7964
    @dineshkumarsnair7964 Před 2 lety +37

    A joint Composition by MSV & Raja.. 🙏 but Chithra chechi has just went through it with an uninhibited voice over with the result that.. the song reached stratosohere.. First heard in 1990s from Payyannur, Kerala..

  • @dineshdinesh7615
    @dineshdinesh7615 Před 5 měsíci +26

    2024 இந்த பாட்டு கேட்டு ரசித்தவர்கள்❤

    • @SMUTHU2000
      @SMUTHU2000 Před měsícem +2

      நான் 2k kids தான். ஆனால் இந்த பாட்டு ரொம்ப புடிக்கும்

    • @MegaRashmi
      @MegaRashmi Před měsícem +1

      From Karnataka

  • @albythomas2819
    @albythomas2819 Před 3 lety +87

    Tamil is a beautiful language.. Oro songukkum avalo feel❤️

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 3 lety +7

    Ratha சூப்பர் நடிகை . என்ன அழகு .. பாடல் சூப்பர் ❤️🙏❤️🙏

    • @gs1880
      @gs1880 Před rokem +1

      சூப்பர் ராதா

  • @shrutinair5235
    @shrutinair5235 Před 3 lety +35

    This is the real Tamil beauty with grace. Everything else fades in front of it. Nice song in every aspect be it music, lyrics, singing, picturization,

  • @leninpeechi4112
    @leninpeechi4112 Před 4 lety +28

    Addicted ilayaraja songs
    ❤️💔❤️💔❤️💔❤️💔❤️
    From Kerala Thrissur

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +2

    15.08.2021....இந்த பாடலை கேட்கிறேன்.இயற்க்கை இனிமை.இதயம் கவர்ந்த பாடல் என்று யாரிடம் சொல்ல முடியும்.கேட்க யார் இருக்கிறார்கள்.பாடல் அருமை ...

  • @pradeepraskar1329
    @pradeepraskar1329 Před rokem +10

    I am maharashtrian, But Enjoying this song ❤️❤️❤️

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani Před 4 lety +11

    இனிய இசையில் பாடிய பாடல் வரிகள் என்னை ரசிக்க வைத்தது. இனிமையான குரல்.💕💕💕💓💓💓💫💫💫🎉🎉🎉🎊🎊🎊💐💐💐⚘⚘⚘⚘

  • @karthikraj6826
    @karthikraj6826 Před rokem +14

    பலமுறை பார்த்து, கேட்டு ரசித்திருந்தாலும், 2022லும் இப்பாடலை பார்த்து ரசிக்கிறேன். காலத்தால் மறக்க முடியாத ஒன்று.

  • @SR-je4cn
    @SR-je4cn Před 3 lety +5

    சித்ரா அம்மா குரல் என்ன ஒரு இனிமையாக உள்ளது....சூப்பர்

  • @nagakannanka
    @nagakannanka Před 4 lety +74

    Song and Radha's expression are so beautiful:-)

  • @G2Chanakya
    @G2Chanakya Před rokem +5

    1:28 to 1:58....just bliss, heaven, serne, tranquil, amudham, azhagu, sirapu, dheiveegam....vera enna enna varthai iruku. Especially the ending...GodGame ilayaraja sir.

  • @MuraliKrishna-gy8qs
    @MuraliKrishna-gy8qs Před 3 lety +39

    I'm Kannadiga but I love Tamil songs & Tamilnadu temples....all superb 👌👌👌👍

    • @nvk2391
      @nvk2391 Před 3 lety +2

      Hero is kannada

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety +5

      Mohan kannadiga radha Malayali singer also Malayali tamil nadu is land of opertunity especially outer people

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 2 lety +3

      Love from TN bro ❤️

    • @bab55555
      @bab55555 Před 2 lety +5

      @@karthikdurai5249 but music director film director film is tamil only

    • @righttime6186
      @righttime6186 Před rokem +1

      @@nvk2391 mohan tulu not kannadika

  • @theodoretonygeorge5780
    @theodoretonygeorge5780 Před rokem +2

    2022 wowwwwww man.. still fresh.. love you all😘😍🥰

  • @sivadhasansownthari5553
    @sivadhasansownthari5553 Před měsícem

    அருமையான பாடல் மன கஷ்டங்களை போக்கி இதுக்கு இனிமையன ராகம்

  • @ananthananth8809
    @ananthananth8809 Před 4 lety +389

    Who are listening this song in 2020????

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před 3 lety +19

    எனக்கு பிடித்த song எல்லோரும் விரும்பி கேட்கும் பாடல்

  • @brijit
    @brijit Před 2 lety +6

    മലയാളി ഇഷ്ടപെടുന്ന song chithrachechi❤❤❤❤

  • @satishsallu4842
    @satishsallu4842 Před rokem +15

    What a song n what a compose 👌👌👌
    Excellent music 🎶🎶🎶

  • @sachingupte9317
    @sachingupte9317 Před 3 lety +13

    Superb song. Though a Maharashtrian I have listened to song atleast a dozen times. Brilliant 👍

  • @SaravananSaravanan-wr6my

    இப்ப பாட்டு எழுதறாங்க இப்ப மியூசிக் அடிக்கிறாங்க கேக்குறதுக்கே பிடிக்கவில்லை இது மாதிரி ஒரு பாடலை இதுக்கு அப்புறம் எவனும் மியூசிக் அடிக்க மாட்டான் எவனும் பாட்டு எழுத மாட்டான் ராதா மேடம் என் லைஃப் கனவு கன்னி கிரேட் மோகன் சார் சூப்பர் சார் இந்தப் பாட்டுக்கு ராதா மேடம் உயிர் கொடுத்து இருக்கிறார்கள் இப்ப நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள் இந்தப் படத்தை நானும் என் நண்பனும் சைக்கிளில் இரவு செகண்ட் ஷோ பார்த்த நினைவுகள் சைக்கிள் பஞ்சர் ஆகி 5 கிலோமீட்டர் தள்ளிக்கொண்டே வந்த நினைவு படம் டிக்கெட் எடுத்து விட்டு முறுக்கு வாங்கி தின்ன பஜ்ஜி வாங்கி தின்ன காசு இல்லாமல் பக்கத்தில் முறுக்கு வாங்கி எங்களுக்கும் இலவசமாக ஒரு அண்ணன் கொடுத்தார் அப்ப என்பதில் இருந்த மனிதர்கள் தானும் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்து சாப்பிட்டார்கள் இப்ப பக்கத்தில் இருப்பவர்கள் கூட சாப்பிடுறியா என்று கூட கேட்க மாட்டார்கள்

  • @ajithiththapana7608
    @ajithiththapana7608 Před 8 měsíci +3

    Harishpalanishswami has given the English meaning for this melodious song. Many thanks to him. I am a Sri lankan ,was trying to find the meaning. I was very attracted to this Song. It is the singing of K. S. Chitra it matters the most. salute to maestro illayaraja for the melody. Radha adding more colour with her beauty .No matter how many times you listen. Ajith kumaradasa .

  • @veenaprasad1446
    @veenaprasad1446 Před 3 lety +38

    Oh my gosh !!! What a romantic song ... marvelous lyrics , excellent playback voice , music n precise acting , perfectly picturised ! It's so fresh n melodious even after decades , simply superb ❤️❤️❤️

    • @pspk70
      @pspk70 Před 3 lety +3

      Rightly said ! The photography looks so clear like it was shot just recently !!!

  • @francisanthony100
    @francisanthony100 Před 4 lety +23

    இதயத்தை கொள்ளையடிக்கத் தவறாத பாடல்.

  • @saneeshks1156
    @saneeshks1156 Před 3 lety +16

    ചിത്ര ചേച്ചിയുടെ സ്വരത്തിനോട് ഓടകുഴൽ മത്സരിച്ചാൽ തോറ്റു പോകുകയേ ഉള്ളു.

  • @dasbeenas195
    @dasbeenas195 Před rokem +1

    This song IHear mor than hundred tymes. Becase I wand to learn this song. lwill singthis song on the stage this new year. Happy new year. പാട്ടിന്റെ അർത്ഥം ഒന്നും അറിയില്ല പക്ഷെ നല്ല പാട്ടാണ് ഒരുപാടിഷ്ടം ആണീ പാട്ട്

  • @jennysawmtei8794
    @jennysawmtei8794 Před 4 lety +101

    I like very much this song😘😘 from MIZORAM

  • @praveen44448
    @praveen44448 Před 10 měsíci +23

    I'm from Karnataka i dont understand the lyrics but i love this song

  • @duraigayu5196
    @duraigayu5196 Před 2 lety +1

    2.25ku Mohan expression Vera level

  • @shanthiramesh9928
    @shanthiramesh9928 Před 3 lety +10

    സൂപ്പർ movie and super song i love it ❤️💜

  • @vcvijesh941
    @vcvijesh941 Před 2 lety +6

    Heard this song more than 5000 times.
    Sometimes repeatedly 100 times also...
    If i hear 1 lakh times also i will not get bored of this song.

  • @user-hg2br9ug4s
    @user-hg2br9ug4s Před 3 měsíci +3

    2k kids yaarellaam intha paatu kekureenga

  • @dipthika9862
    @dipthika9862 Před 3 lety +11

    Thumbs up.. even u r 2k kid and lov this song

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran Před 3 lety +4

    என் செந்தமிழில் ஒரு அழகான பாடல் ❤️

  • @Vishnu-ub2dh
    @Vishnu-ub2dh Před 5 lety +413

    Who's listening to this song in 2019?

  • @trueindian887
    @trueindian887 Před 3 lety +18

    Unfortunately,with the arrival of AR in Roja,IR had to take a back seat But it was only a blip as the sun comes out of its eclipse, IR has come out and rocks with his music.Mohan- Radha combo is scintillating.

  • @SujathaRamachandran-lu2zs
    @SujathaRamachandran-lu2zs Před 5 měsíci +2

    I love this song ❤ 2024 Happy Pongal

  • @beenameenakshi6026
    @beenameenakshi6026 Před rokem +7

    I hear this song 40timese. Iwill sing this song one stage program in Kerala. Iam from kerala

  • @madanc2764
    @madanc2764 Před 4 lety +11

    Ellam music director paatu podurange and ana ninge vere level,,,,, verithanammmmm

  • @sitartanarumugam4494
    @sitartanarumugam4494 Před 5 lety +50

    Ilaiyaraja sir gifted by God to our....
    He's mucis maestros n marvelous man in music world

    • @renugadevi4311
      @renugadevi4311 Před 3 lety

      Rbkbgkpblpbfnpblnlnjl iggojykpnypnjpnompnlpnfmpnglpnfjvhlbhlpbfmpngpnpnympnglntkobgkpntnobhlpbfkpnhkpvf

    • @renugadevi4311
      @renugadevi4311 Před 3 lety

      Rjok

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety

      Also music by MSV with Raja

  • @sameban4132
    @sameban4132 Před 3 lety +139

    இந்த அழகு பாடலை
    அழகு தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    அருமையாக இருக்கும் 🙏

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +3

    One of the best face impression actor in t n state, but brought from bangalore, silver jubilee movies he given like payalangal mudivaithilai, etc. I saw lots of movies mr mohan sir.

  • @varshavenu891
    @varshavenu891 Před rokem +3

    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….
    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….
    Female : En kuralodu machaan unga
    Kuzhaloosa potti poduthaa..
    Flute : Kukkoo kukkoo kukkoo…
    Female : Elaiyodu poovum thalaiyaattum paaru..
    Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru
    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….
    Female : {Malakaathu veesurapothu malligapoo paadaathaa
    Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa} (2)
    Female : En meni thaenarumbu… en paattu poonkarumbu
    Machan naan Mettedupen unnathaan kattivaipen
    Sugamana thalam thatti paadattumaa
    Unakachu enakaachu sarijodi naamaachu kelaiyaa
    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….
    Female : En kuralodu machaan unga
    Kuzhaloosa potti poduthaa..
    Flute : Kukkoo kukkoo kukkoo…
    Female : {Kanna un vaaliba nenjai en paattu usuppuradha
    Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha} (2)
    Female : Vandhachu chithirai thaan… poyaachu nithiraithaan
    Poovaana ponnukuthaan… raavaana theduthu thaan
    Medhuvaaga thoothu solli paadattumaa
    Velakethum pozhudaanaa ilanenjam padum paadu kelaiyaa…
    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….
    Female : En kuralodu machaan unga
    Kuzhaloosa potti poduthaa..
    Flute : Kukkoo kukkoo kukkoo…
    Female : Elaiyodu poovum thalaiyaattum paaru..
    Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru
    Female : Kuzhaloodhum kannanukku
    kuyil paadum paattu ketkuthaa
    kukkoo kukkoo kukkoo….