இயற்கை Iyarkai Super Hit Tamil Full Movie | Shaam | Arun Vijay | Radhika | Karunas | SP Jananathan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #ayngaran #arunvijay #shaam
    Watch Iyarkai Full Movie featuring Iyarkai Shaam and Radhika in lead roles with Pasupathy, Arun Vijay and Bollywood actor Seema Biswas in the supporting roles. Iyarkai is a 2003 Tamil romantic drama film that was written and directed by S. P. Jananathan in his directorial debut. Music is composed by Vidyasagar.
    #iyarkai #shaam #radhika #karunascomedy #vidyasagar
    Movie Credits :
    Directed by S. P. Jananathan
    Written by S. P. Jananathan
    Screenplay by N. Kalyanakrishnan
    Based on White Nights
    by Fyodor Dostoevsky
    Produced by V. R. Kumar
    A. E. Gunasekaran
    G. Natarajan
    Starring Shaam and Radhika
    Cinematography N. K. Ekambaram
    Edited by N. Ganesh Kumar
    Music by Vidyasagar
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran

Komentáře • 689

  • @abimanyu_here5639
    @abimanyu_here5639 Před rokem +901

    ❤️❤️இந்த படத்தை 2023 லும் பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர் ??❤️❤️ lam 16/02/2023 11.45 PM

  • @notepadnanban
    @notepadnanban Před 7 měsíci +186

    இந்த படத்தை 2024 ல் பார்த்து ரசிப்பவர்கள் கண்டிப்பாக 90's கிட்ஸ் ஆக தான் இருக்க முடியும்❤

  • @Johndurairaj482
    @Johndurairaj482 Před rokem +82

    அவனோட காதலையும் அவளையும் அவனோட ஆசைகளையும் கனவுகளையும் அந்த கரையிலேயே விட்டுட்டு அவளோட இருந்த நினைவுகள மட்டும் எடுத்துகிட்டு போய்ட்டான் மருது ❤
    அவன் காதலோட ஆழம் எவ்வளவு என்கிறதுக்கு அந்த கடல் தான் சாட்சி 🥺💔
    எல்லா காதல்களும் ஒன்று சேர்வதில்லை அப்படி சேராத காதல் மறைந்து போவதுமில்லை #iyarkai 😭

  • @tamilboytamilanda
    @tamilboytamilanda Před rokem +75

    இந்த படம் நான் சிறு வயதில் பார்த்துவிட்டு சரியாக சாப்பிடல , சரியான தூக்கம் இல்லை !!!காதலின் வலி கடலின் ஆழத்தைவிட ரொம்ப ஆழமானது!!!!!

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Před rokem +142

    இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பலநாள் ஆசை...♥️ என்ன தான் துணிவு வாரிசு வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது 2023.02.27 🌹

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Před rokem +109

    I am from sri lanka..🇱🇰ஏன் பசங்களுக்கு மட்டும் இப்படி ஒரு விதி..!!🙄😓 சின்ன வயசில இந்த படம் பார்த்து அருண்விஜயை எவ்வளவு திட்டிருப்பன்...🙏Shaam பாவம்😓💔💔💔.

    • @amma552
      @amma552 Před rokem +2

      Ama bro

    • @vijayfanrenu
      @vijayfanrenu Před rokem +6

      Me to srilanka 🇱🇰 ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் மறுபடி இந்த படம் பார்க்கணும் என்று ❤

    • @moviesnow3584
      @moviesnow3584 Před rokem +3

      padam vanthu 1montha la tv la, potanga

    • @vijayfanrenu
      @vijayfanrenu Před rokem +1

      @@moviesnow3584 நான் cd வாங்கி பார்த்தேன். மறுபடி பார்க்கணும் போல தோணுச்சு

    • @tamizhColumbus13
      @tamizhColumbus13 Před rokem +1

      @@vijayfanrenu wel come👍🇱🇰

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Před rokem +128

    இந்தப்படத்தை 2024 இல் பார்ப்போர் லைக்க அமுக்குங்க

  • @Mohanrajamani-t6j
    @Mohanrajamani-t6j Před rokem +188

    பல முறை பார்க்க நினைத்து முடியாமல் கடைசியாக பார்த்து ஏன்டா பார்த்தோம்னு நினைக்கவச்ச ஒரே படம் "இயற்கை"💔

  • @tsownthiru.9604
    @tsownthiru.9604 Před rokem +63

    🍁ரொம்ப நாள் இந்த படத்தை
    தேடினேன்🥰. இந்த படத்தை
    பதிவுசெய்தற்கு. நன்றி. 🙏

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 Před rokem +96

    கேப்டன் வராமலே இருந்துருக்கலாம் என்னனு தெரியல movie பத்தாலே அழுகையா வருது மருது 😭😭😭

    • @thagitharan9162
      @thagitharan9162 Před rokem +12

      ஒரு சின்ன பொண்ணுக்கு குடுத்த வாக்குக்கு திரும்ப வந்தான் பாருங்க love 😍 😍 அருண் விஜய் love வும் true love brother...

    • @muniyandymonika4428
      @muniyandymonika4428 Před rokem +3

      @@thagitharan9162 ama sir இதுத்தான் கடவுளின் விதி ,யார் யாருக்கானவங்கனு கடவுள் தீர்மானம் பண்ணதுத்தான் அமையும் அண்ணா ♥️♥️♥️☪️♥️🕉️

    • @Humbleperson25
      @Humbleperson25 Před 8 měsíci +1

      முகத்தில் சொல்லாமல் மருதுவின் காதலை வளர வைத்தது nancy தவறு 💔🥺

  • @poova.
    @poova. Před rokem +47

    2:17:30 முகமூடி மேலயும் அந்த வலியை உணர முடியும்😥😥😥

  • @ahamedahamed8593
    @ahamedahamed8593 Před rokem +187

    யாரும் யாரையும் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விட வேண்டாம் காதல் தோல்வி என்பது ரொம்ப வலிக்குது‌ 😭😭🙏🙏

    • @msmahie6622
      @msmahie6622 Před rokem +2

      Romba kastama irukum bro😰😰🙏🙏

    • @thanujanthanujan9600
      @thanujanthanujan9600 Před rokem +1

      Rompa kastam😭🙏🙏

    • @KumarKumar-py8gj
      @KumarKumar-py8gj Před rokem +1

      Mmm unmatan

    • @mahx19
      @mahx19 Před rokem +1

      I know shaam feeling 😪

    • @muniyandymonika4428
      @muniyandymonika4428 Před rokem +7

      Ama Anna, na emaththa matte, love azhagaana arththam naanu oru muslim boy Tha love pandre, success aaganu kadavul kitta praarththikkure, 🕉️♥️☪️

  • @syedalifathima1422
    @syedalifathima1422 Před rokem +78

    இராமஸ்வரம் துறைமுகத்திலும் தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு துறைமுகத்திலும் எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம் இயற்கை

  • @wolfiepup7372
    @wolfiepup7372 Před rokem +23

    அற்புதமான படம் 💐இந்தப் படத்தை பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.நன்றி.

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 Před rokem +17

    நான் காதலித்தது இல்லை. ஆனால் இப்படம் பார்த்து காதலிக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது .அருமையான படம் மற்றும் படைப்பு 🫰🫰🫰🙏🙏🙏🙏

  • @sanjupoul1735
    @sanjupoul1735 Před rokem +14

    பசங்களாம் இந்த படத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க So அந்த நாள் வந்து படத்தை தேடி பாத்தேன் கெடைக்கல இன்னைக்கி எதார்த்தமா என் கண்ணுல இந்த மூவி பட்டுச்சி பாத்துட்டேன்..
    Emotional climax & underrated movie 😇❤
    (Heroin kyuoot 😑)

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 Před 9 měsíci +14

    இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இன்று (30/11/2023) பார்த்தேன் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை காதல் என்றும் இயற்கை தான்

  • @Sajee_Venus_Aadheev.T
    @Sajee_Venus_Aadheev.T Před rokem +25

    2003 National Award Winning Film ✨... The climax 😔🥺

  • @niraaniranj1
    @niraaniranj1 Před 9 měsíci +9

    ஏங்க கடைசியா இப்டி பண்ணிட்டிங்க???
    ரொம்ப நாளாவே இந்த படம் பாக்கணும்னு நெனச்சி பாக்கவே முடியாம போய்டுச்சு... இன்னைக்குதா புரியுது ஏன் இவ்வளோ நாள் பாக்க முடியாம போச்சினு... ஆனா நா இன்னைக்கும் இந்த படத்த பாத்துருக்க கூடாது... இப்டிலாம் படத்துல ஒரு கிளைமாக்ஸ் வச்சி எங்கள எப்டிங்க அழுக வைக்க முடியும்???
    எல்லாருக்கும் தெரியும் கடைசியா அவங்கதா ஒன்னு சேருவாங்கனு... ஆனா இப்டிலாம் செய்ய கூடாது... படமா இருந்தாலும் ஏதோ ரொம்ப கஷ்டமா இருக்கு... ஆனா இந்த படத்துல இருந்து ஒன்னு மட்டும் புரியுது... நாம என்னதா முடிவு எடுத்தாலும் கடவுள் நெனக்கிற முடிவுதா கடைசி முடிவு... அதுக்காக காதல்ன்ற பேர்ல கடவுள் இப்டி ஒருத்தர ஏமாத்தவும் கூடாது... என்ன இருந்தாலும்... அய்யோ அதுக்கப்றம் ஒன்னும் சொல்ல வரவும் மாட்டிகிது... இந்த படம் ஏன்டா பாத்தோம்னு இனி எப்பயுமே என்ன யோசிக்க வைக்கிற ஒரு படமா இருக்கும்...
    காதல் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடு இருந்தால் வருகிறேன்...
    (22-11-2023)
    (00:55)💔

  • @ShanthiMohan-mj8th
    @ShanthiMohan-mj8th Před 6 měsíci +6

    2024.Feb.28
    Wednsdy 1.42 pm
    நீண்ட நாள் காத்திருப்பின் பின் பார்த்த அருமையான படம்.
    உண்மையான அன்புடன் என்றும் காத்திருந்தால் அந்த இயற்கையே சேர்த்து வைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த பதிவு..☺️📌

  • @lushankumar9895
    @lushankumar9895 Před rokem +11

    அருமையான திரைப்படம்...
    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ⚡️❤️

  • @kumarcomrade934
    @kumarcomrade934 Před rokem +21

    Its a feel,not only a movie 😇🤩😍
    Heartly Miss u jananathan sir❇✴

  • @alexsurya6795
    @alexsurya6795 Před rokem +12

    SP jana sir magic 😊 வெண்ணிற இரவுகள் ❤ most underrated movie 😢 climax unforgettable touch 🥺😔 underrated music dir vidyasagar❤💯

  • @vipinshaji5952
    @vipinshaji5952 Před rokem +16

    Unforgettable. One of a most favorite and painful movie...

  • @ibrureyan5141
    @ibrureyan5141 Před rokem +13

    🙇🏻 *கடைசில ஏன்-டா நீ வந்த (all тιмe ғavoυrιтe) இயற்கை* 😭...

  • @LoshiyaJeewani-xf2ow
    @LoshiyaJeewani-xf2ow Před rokem +8

    வாத்து seen சூப்பர் ❤ heart touching seen😍

  • @SalmanFarookofficial1234.__
    @SalmanFarookofficial1234.__ Před 5 měsíci +5

    இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பல நாள் நினைத்து இன்று தான் 2024/3/26 பார்த்தேன். ஏன் இந்த படத்தை பார்த்தேன் என்று ஆகிவிட்டது.❤‍🩹 ஒரு தலை காதலர்களுக்கு இந்த படம் மனதை நன்றாகவே உடைத்து இருக்கும் 🥹

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Před rokem +8

    Un nerukkamthan en uyirai kolluthadi........ Unforgettable times

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před rokem +8

    வசனம் அனைத்தும் ஆழமானது 😔❤....
    Hats off to the DIRECTOR 👏👏👏👏

  • @Mr28762
    @Mr28762 Před rokem +14

    காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் 💔💔💔💔pain full life

  • @baranrk
    @baranrk Před 9 měsíci +7

    காதலுக்காவும் சாகக்கூடாது, காதலிக்காகவும் சாகக்கூடாது.. Heart 💔 Melting Climax 17/11/2023 5:30

  • @haridharshanrajendran6981

    best love ❤️ movie of tamil cinema 🎦

  • @sulagsana
    @sulagsana Před 11 měsíci +5

    10வருசமா பார்க்க முயற்சி செய்தும் ஏதோ ஒரு தடையாக இருந்தது இன்றுதான் பார்த்தேன் விட்டு சென்றவர் திரும்பி வரும்போது நாமும் நம் காதலும் கானல் நீராய் ஆகி விடுகின்றது😢😢😢😢இயற்கை

  • @gnanavajith8615
    @gnanavajith8615 Před 2 měsíci +1

    naan 90s kid.enaku kathal thirumanam than ..athanaal kathal tholvi vali theriyathu...indrum 2024 varai palamurai inth padaththai paarththu vitten....parkkum pothellam climax nerungumbothu nenjam kanakkirathu...kanneer ennai ariyaamal varugirathu....2k kids kandipaga parkka vendiya padam

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 Před rokem +5

    பாரின் இருந்து இப்போ பாக்குறான ரொம்ப பீலிங் கடவுளே உண்மையா லவ் பண்ற பையனோ பொண்ணோ பிரிச்சிராதீங்க அப்படி இல்லனா அவங்க சந்திக்க வச்சு உண்மையான அன்பா கட்டி ஏமாத்திரதீங்க அது ரொம்ப வலிக்கும் தயவுசெஞ்சு உண்மையான அன்பு கட்டி யாரையும் ஏமாத்திரதீங்க அது. ரொம்ப வலிக்கும் ஏன்னா வாழ போறது ஒரு வாழ்கை தான் 😥😥

  • @syedanwar5598
    @syedanwar5598 Před rokem +5

    29/07/2023 இன்று தான் பார்த்தேன் மிக அருமையான படம் இயற்கை... அருண் விஜய் ஏன்பா வந்த...

  • @thangapandi2447
    @thangapandi2447 Před rokem +5

    Rompa thanks Ayngaran, my favorite movie Iyarkai 💔🙏🙏🙏🙏🙏🙏

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 Před 8 měsíci +3

    அருண் விஜய் மீண்டும் ஏன் வந்தாரு என்று தோனும் but அதுலதான் இந்த படம் எதோ ஒரு தாக்கத்தையம் சோகத்தையும் கொடுத்தது ❤

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan Před rokem +12

    21.02.2023
    10:27 PM
    From Srilanka
    Super Movie 😭❤️🥺

  • @dileekanishamini
    @dileekanishamini Před rokem +20

    I was waiting for this movie to be available on CZcams for so long ♥️ my favorite movie with the best climax ♥️

    • @dineshcivil8265
      @dineshcivil8265 Před rokem +1

      Not best climax......very painfull climax....i am 90s kid....intha movie evlo time pathalum salikathu and dialogue allso very good and very strong

    • @dileekanishamini
      @dileekanishamini Před rokem +1

      @@dineshcivil8265 Mukundan deserves Nancy and her love towards him. Nadula yevan vandalum unmayana kadhal maaradhu.. That’s the message given in the climax..Nancy had no feelings towards Maruthu, his love was one sided. Her decision to marry Maruthu was merely a manipulation by her family.

    • @dineshcivil8265
      @dineshcivil8265 Před rokem +2

      First mugunthaan unmaiya strong ha love panana ..sp sir mugunthaan love avlo strong ka katla so engaluku maruthu love thaan parusa tharenchithu even avan ivlo Nancy ya ivlo unmaiya love pana na kta athu yarukum thareyathu script la ila mugunthan love avlo strong ha engayumae katla..so screen play apdi irunthathu nala thaan climax avlo pain fulla irunchi en mugunthaan again vanthaan thonuchi.....even oneside love ha ?yar soona nancy ku interst ilanu movie ya nalla parunga....ok 🤗

    • @dileekanishamini
      @dileekanishamini Před rokem +1

      @@dineshcivil8265 actually Neenga dhan athu nalla pakanum.. Nancy kum Mukundan kum nadula irunda love piriyum bothu dhan audience ku unara vechathu. Waiting for someone for years is not a joke. Mukundan on the other side kept missing Nancy and kept his promise even in a matter of life and death.

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 Před rokem +16

    Heart touching , painful climax

  • @mohamedsifas7938
    @mohamedsifas7938 Před rokem +17

    The painful climax ever in Tamil cinema

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před rokem +29

    Heart touching movie❤❤

  • @sivashan4842
    @sivashan4842 Před rokem +9

    இன்றும் இயற்கை பார்க்கின்றேன் அவள் நினைவுகள்,,,2023/02/22

  • @user-ml2qh2cy5s
    @user-ml2qh2cy5s Před 3 měsíci +1

    எலெலே லேலே லேலே லேலே பின்னணி இசை வேற லெவல் goosbumb

  • @blue_lvr4786
    @blue_lvr4786 Před rokem +7

    Ippo indha movie partha kooda climax varum podhu captain varaama irukkanum nu manasula automatic ah thonudhu 😢😢😢😢💔💔💔💔

  • @Lingaa46
    @Lingaa46 Před 2 dny +1

    Climax..90' s love ..
    All time .. single....😅😅😅😂😂Romba Asingama. Pochii kumaruu😅😅😢

  • @muthukumar-nr4wf
    @muthukumar-nr4wf Před rokem +4

    May 28 2023❤ மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட் நாட்டிலுள்ள Bouake மாகாணத்தில் இருந்து

  • @ramandhanapal4592
    @ramandhanapal4592 Před rokem +11

    Tq aygaran long time waiting for this movie. Great sp jana sir❤️

  • @nirmalakanthnirmal3511
    @nirmalakanthnirmal3511 Před rokem +6

    இன்னும் நீங்காத நினைவு. இயற்கை. சுனாமி காலபகுதி திரைப்படம் 🙏

  • @FathimaFawsana-xc2tc
    @FathimaFawsana-xc2tc Před 9 měsíci +6

    பல முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @dineskumar2706
    @dineskumar2706 Před rokem +5

    From sri lanka haputale now witching 2023.03.01 21.07pm

  • @mohammedsajath3383
    @mohammedsajath3383 Před 8 měsíci +3

    இதுவும் கடந்து போகும். இயற்கையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.❤

  • @shahulhameed7996
    @shahulhameed7996 Před 4 měsíci +2

    இந்த படத்தை 16/04/20204 அன்று பார்த்தேன்😢😢💔💔

  • @kannanravindran5442
    @kannanravindran5442 Před 11 měsíci +2

    ❤️ captain ah yarume like pannala story basement captain than❤️

  • @elavarasanj5795
    @elavarasanj5795 Před rokem +3

    A heart touching movie. Saw the movie at first show and still seeing. Many thanks to jananathan sir

  • @selvamurugans2823
    @selvamurugans2823 Před rokem +8

    Last bgm this movie heart beat ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Sumiihi
    @Sumiihi Před rokem +6

    that bmg in end heart breaking

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 Před rokem +8

    Yov arun vijay yen ya thiruppi vandha😭😭

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu Před rokem +5

    Thanks for Uploading this Movie 😍 one of my favorite

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +5

    VERA VERA LEVEL NEE SHAM

  • @friendsfilms7772
    @friendsfilms7772 Před rokem +7

    Heart break movie.....

  • @prattyj5j5
    @prattyj5j5 Před rokem +6

    Arun Vijay such a deserving person wow what an acting..he deserves true super hits !

  • @abimanyu_here5639
    @abimanyu_here5639 Před rokem +7

    My favourite one 💕❤️❤️❤️

  • @munwarhussain642
    @munwarhussain642 Před rokem +4

    இந்த படத்தை அப்லோட் பண்ணதுக்கு மிக்க நன்றி

  • @rahulpsr94
    @rahulpsr94 Před rokem +7

    My fav movie❤ 90’skids

  • @CAT2024-d5r
    @CAT2024-d5r Před 17 dny

    HEROINE IN ANOTHER SONG (பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ?புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ?) - கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில்(ARUN VIJAY) இவனோ மனதில்(SYAM) - PERFECT CLIMAX - GREAT DIRECTOR SP JEGAN SIR - RIP - இயற்கை

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 Před 7 měsíci +1

    Favorite movie of all time❤❤❤ Whenever feel alone its a best movie to watch👌👌

  • @gogultamilgogultamil6229
    @gogultamilgogultamil6229 Před 6 měsíci +1

    1:27:51 lovable BGM ...nancy fall down maruthu

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Před rokem +3

    Sema feeling movie one side lover kku

  • @princyfrancisfranc1jhdhh3i46

    I love this movie ♥️

  • @fathimanafra1849
    @fathimanafra1849 Před rokem +1

    Semma heart melting movie and 😍 "kadhal wandhal solliyanuppu" song my most fvrt song

  • @BercyBaskaran-gy2ee
    @BercyBaskaran-gy2ee Před rokem +2

    Kathal vanthal solli anupu song 🎵 ♥️ 🎶 👌 ❤️ 😍 super

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do Před rokem +6

    இந்த படம் பார்த்து 15 வருடங்கள் ஆகிவிட்டது
    இன்று 17/05/23/ வெளிநாட்டில் பார்ப்பதுரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @lovelybaby8648
    @lovelybaby8648 Před 2 měsíci

    Good memories all ways great❤ it's a pain full feeling

  • @balu5033
    @balu5033 Před rokem +1

    இந்த படத்தில் மருது பொலத்தான் நானும்
    அவள் ஞாபகமாக அவள் பரிசலித்த மோதிரமும் நான் அவள் மேல் வைத்த காதலும்...

  • @ferebal2794
    @ferebal2794 Před rokem +2

    My life and love same to this film love is most painfull

  • @zainabshakir3031
    @zainabshakir3031 Před 22 dny

    ஒரு முழுமையான சந்தோஷத் தருணத்தை எனக்குத் தந்தாய்.. ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதையும் கணக்கிக்கெடுத்தால், அது மிகச் சிறியதா என்ன?!....

  • @devamk4502
    @devamk4502 Před rokem +2

    Kathalil jeikamal... Kathaliyin ninaivoda valvathu kuda sugam thane... ❤

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Před 3 měsíci

    I must say ... I was studying 3rd grade ,we were getting ready for the thirumalai movie, unfortunately the tickets were completely filled . Since everyone went to the theatre we thought of watching the adjacent screen film movie "Iyarkai" which was then newly released. I was so reluctant watching this thereafter because I missed VJ's movie . Surprisingly I was so intrigued with the script that too for my age at that time , I don't know what is love even 😅. But I can feel "maruthu" is an orphan who needs a family and happiness for his kindness. Regrettably the climax literally killed me though I was a kid, thinking about "Maruthu" how his life is shattered within a minute , espl the Santa mask at the seashore and "yelaylo"BGM 😭😭since then I started hating Arun vijay for that. This film severely impacted me , and even at school I was thinking about "Sham" where he might go?😢....life was so good and smooth with profound innocence. Massive respect for the director who gave the best underrated film in the Tamil Industry who let us think and take the movie in a positive or negative way . No wonder the movie got the National Award despite having tough competitors "Anbe sivam and Pithamagan".

  • @vilvathurai9349
    @vilvathurai9349 Před rokem +1

    All time favorite And craing for best movie🎥.... 😢

  • @kumaritamizhan2284
    @kumaritamizhan2284 Před rokem +6

    Sema movie who watching 2023

  • @muraliprakasam701
    @muraliprakasam701 Před rokem +6

    நன்றி நன்றி நன்றி எனது நீண்ட நாள் எதிர்பார்பு

  • @lakshmananraina690
    @lakshmananraina690 Před rokem +5

    Heart broken movie

  • @sulfisulpi3173
    @sulfisulpi3173 Před rokem +4

    My favt movie

  • @joneuaq7540
    @joneuaq7540 Před rokem +5

    20/02/2023 very heart touching movie 😥😥😥

  • @user-cr7gz1sz9z
    @user-cr7gz1sz9z Před 9 měsíci +3

    உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு காதல் நோய்க்கு மட்டும் மருந்தே கிடையாது😢😢😢😢😢😢😢😢😢

  • @karnikasinkam3188
    @karnikasinkam3188 Před rokem +3

    ❤️இயற்கை❤️
    😢இயற்கையின் நியதி 😢

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +5

    SHAM SHAM SHAM

  • @user-br2hx4vs1q
    @user-br2hx4vs1q Před 8 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤ நினைவுகளை சுமந்து வாழ்வதும் வரமே 2023/12/27

  • @pakkiyarasasuventhini
    @pakkiyarasasuventhini Před 10 měsíci +3

    இந்த படத்தை 2023.11.07திகதி பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤️🥰

  • @Its_me_mdazhar
    @Its_me_mdazhar Před 7 měsíci +1

    2024 la yarula intha move pakurega solitu poga
    Na ithuvarikum eathana mura pathu irukanu kanaku illa
    I love this movie ❤😊

  • @rahulb06
    @rahulb06 Před rokem +5

    Finally released 🙌 😍

  • @rimazariya5533
    @rimazariya5533 Před rokem +3

    My Favorite Movie ❤️❤️❤️

  • @rockyrocky8026
    @rockyrocky8026 Před rokem +5

    Vidyasagar best bgm

  • @sathyadevan9516
    @sathyadevan9516 Před 2 měsíci +1

    யார் எல்லாம் இந்த படம் ரீ-ரிலீஸ் ஆனால் பாப்பிங்க👍

  • @yasoyasodha7485
    @yasoyasodha7485 Před rokem +2

    I love this movie

  • @showmi2969
    @showmi2969 Před rokem +3

    One month aa theadinan upload panninathukku thanks 👍🙏

  • @1MILLION-vh8cs
    @1MILLION-vh8cs Před rokem +2

    Exactly mu lv story😢i am the joker to the whole world😢

  • @vigkivenki5091
    @vigkivenki5091 Před rokem +4

    Thanks for uploading 🙏