https://youtu.be/DA3Abq3qLQs

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Document from Dinesh Moorthy படித்தவர்கள் மட்டும்தான் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலையை மாற்றி படிக்காதவர்களுக்கும் இன்று பல்வேறு முன்னணி நாடுகள் வேலைவாய்ப்பை வாரி வழங்கி கொண்டிருக்கின்றனர். இந்த பதிவில் உங்களுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்று நினைத்தால் உங்களுடைய எதிர்பார்ப்பை குறுஞ்செய்தியாக அனுப்பவும். நிச்சயமாக உங்களுக்கு உதவக் கூடிய வகையில் வரக்கூடிய நாட்களில் என்னுடைய பதிவு இருக்கும். நீங்கள் எந்த பதிவை பார்த்தாலும் பொறுமையாக பார்க்க வேண்டும் புரியவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் அதன் பிறகு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது தவறு ஏதும் நடைபெறாது. என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆகையால் இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படித்தவர்களுக்கு இணையாக சம்பளம் வாங்க கூடிய ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அதனால் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புவோர் தைரியமாக நிதானமாக நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள். இதன் தொடர்ச்சி விரைவில் பதிவேற்றம் செய்ய இருக்கின்றேன். அந்தப் பதிவில் எந்த நாடு எப்படி அப்ளை செய்வது வெப்சைட் அட்ரஸ் அனைத்து தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி வணக்கம்.

Komentáře • 772