நிர்மலா சீதாராமனை எச்சரித்த தமிழச்சி தங்கபாண்டியன் : Thamizhachi Thangapandian Speech in Parliament

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • #thamizhachithangapandian #nirmalasitharaman #metrovoice
    Thamizhachi Thangapandian, also known as Sumathy, is an Indian Tamil poet, lyricist, orator, politician and writer. She was elected to the Lok Sabha, lower house of the Parliament of India, from Chennai South constituency in the 2019 Indian general election as a member of the Dravida Munnetra Kazhagam.

Komentáře • 703

  • @arifArif-yk6lt
    @arifArif-yk6lt Před 4 měsíci +104

    அருமை பேச்சில் எவ்வளவு தெளிவு தமிழர்களுக்கே உள்ள பெருமை

  • @user-nt3qb4cs7p
    @user-nt3qb4cs7p Před 4 měsíci +278

    மிகமிக சிறப்பான தடையில்லா தமிழ் மொழியின் பெருமை நிலைநாட்டியுள்ளீர். சிரம் தாழ்ந்த, பாதம் பணிந்த வணக்கம்.

    • @Thiruppathi-je9tj
      @Thiruppathi-je9tj Před 4 měsíci +1

      😢

    • @dineshkumart6302
      @dineshkumart6302 Před 4 měsíci +2

      பாதம் லாம் பனிய வேணாம்பா....... தேர்தல் வருது ல ஆதான் இந்த பதற்றம்.....

    • @aravindgopakumar1543
      @aravindgopakumar1543 Před 3 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤i

  • @kanmanirajendran523
    @kanmanirajendran523 Před 4 měsíci +31

    தமிழச்சி என்ற பெயருக்கு ஏற்ப மிகவும் தெளிவாகவும் பேசியுள்ளார் வாழ்த்துக்கள்

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 Před 3 měsíci +80

    மாண்புமிகு வீர தமிழச்சி அம்மா அவர்களே உங்களுக்கு கோடான கோடி நன்றி.......🎉🎉🎉🎉🎉🎉

  • @no1studio886
    @no1studio886 Před 4 měsíci +201

    தமிழச்சியால், தமிழ்மொழியால் தான் இப்படி நியாயம கேட்க முடியும்......🎉

    • @fdgkmbvv
      @fdgkmbvv Před 4 měsíci +3

      Vera yepdi keknum da mental

  • @godjesus8276
    @godjesus8276 Před 4 měsíci +51

    தமிழச்சி அம்மா உங்கள் பேச்சு அருமை. சரியாக சொன்னீர்கள். 👏👏👏

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 Před 4 měsíci +65

    செருப்படி பாஜக நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் அவர்களுக்கு.....அலறவிட்ட சிங்கப்பெண் தமிழச்சி தங்கபாண்டியன் 🎉🎉❤❤

    • @anandhakrishnan8733
      @anandhakrishnan8733 Před 4 měsíci +3

      பணம் வேண்டுமா எச்ச

    • @bagrubagarudeen2980
      @bagrubagarudeen2980 Před 4 měsíci +4

      என்ன அடிச்சாலும் புத்தி வராது ஏன் என்றால் மண்டையில் மூலை கிடையாது மாட்டுச் சாணம்😂

  • @k.kalarani
    @k.kalarani Před 4 měsíci +112

    மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார் மிக்க நன்றி சகோதரி நிர்மலா சீதாராமன் கருணை இல்லாதவர்.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Před 2 měsíci

      ஆமா....அமைச்சர்கள் வீடுகளில் புது பீரோக்கள் வாங்கியிருக்காங்களாம்.....4000 கோடி பத்தலை.....சாக்கடை நீர் வீட்டிற்குள் வந்தும் திருந்தாத ஜென்மங்கள் .... இப்போது கொடுத்த 1200 கோடி வரும் மழையில் தெரிந்து விடும்.😀

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f Před 4 měsíci +65

    தமிழில் எடுத்துரைக்கும் அனைத்து கருத்துக்களும் , கோரிக்கைகளும் சற்று அனைவரையும் மிடுக்கிட செய்யும் செழுந்தன்மையாக உள்ளது! வாழ்க தமிழ்! ஒலிக்கட்டும் எத்திசையிலும் எம் தமிழ்!!!

  • @backyabackyaromancomebacki3727
    @backyabackyaromancomebacki3727 Před 4 měsíci +101

    எங்கள் வீரத்தமிழச்சி எழுச்சியுரை பாராளுமன்றமே அதிருல்ல

  • @ramananramanan1587
    @ramananramanan1587 Před 4 měsíci +11

    நாட்டின் தலைசிறந்த பெண் மணி திரு மதி தமிழச்சி வாழ்க

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 Před 4 měsíci +62

    அருமையான பேச்சு எங்கள் தமிழச்சி

  • @pranesh_precious4906
    @pranesh_precious4906 Před 4 měsíci +29

    நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தீர்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @attackinggamingtamilzhan
    @attackinggamingtamilzhan Před 4 měsíci +52

    மிகவும் அழகான பதில்

  • @rubikscube1419
    @rubikscube1419 Před 4 měsíci +35

    Great Speech Sister. Salute to the Tamilnadu Lioness..

  • @rubandass5794
    @rubandass5794 Před 4 měsíci +63

    Unbelievable speech wow. Kudos Madam. Very clear wisdom of speech.

  • @muthum7690
    @muthum7690 Před 4 měsíci +42

    உண்மையை நம்ம சகோதரி தமிழச்சி மிக மிக சரியாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Fathimashirin786
    @Fathimashirin786 Před 4 měsíci +28

    Fantastic speech honourable madam pride for Tamilnadu people

  • @philipfernandes1669
    @philipfernandes1669 Před 4 měsíci +8

    அருமையான பதிவு செய்து உங்களுடைய எல்லா இடங்களிலும் ஒரே சீராக இருக்க உதவுகிறது.

  • @kannanp2283
    @kannanp2283 Před 4 měsíci +36

    15லட்சம்எங்கேஎனகேளுங்கள்சகோதரியாநீங்கள்கேட்டகேள்விகள்அனைத்தும்எங்கள்மனதில்உளள்ளவைநீங்கள்பேசியதுஎனக்குசந்தோசமாக உள்ளது

  • @user-xh2lk4jq2h
    @user-xh2lk4jq2h Před 4 měsíci +43

    Nice speech Mam. Love from kerala❤️❤️❤️

  • @Yuvarajan-cr9cq
    @Yuvarajan-cr9cq Před 3 měsíci +4

    அருமையான விளக்கம் அபாயகரமான தமிழ் நடை உண்மை விழித்தெழுந்து உலக மக்கள் உணரும் வகையில் இந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ravivarmar9726
    @ravivarmar9726 Před 4 měsíci +56

    வீர தமிழச்சியாக பாராளுமன்றத்தை கலங்கசெய்து தன் உரிமையையும் ஞாயத்தையும் எடுத்து கூறி உள்ளார்கள்

  • @user-nk3qz6gu2h
    @user-nk3qz6gu2h Před 4 měsíci +5

    அருமை, அருமையான பேச்சு சகோதரி, வீரத்தமிழச்சி, அவங்களுக்கு இங்கிருந்து வேணும், ஆனா அங்கிருந்து வராது

  • @jeyanthyarulraj4964
    @jeyanthyarulraj4964 Před 4 měsíci +13

    Humble and excellent speech. Very proud of u as tamilian.

  • @UmasankarUmasankar-re1qw
    @UmasankarUmasankar-re1qw Před 4 měsíci +19

    தங்கம் தமிழச்சி சூப்பர்

  • @danieldsouza8128
    @danieldsouza8128 Před 4 měsíci +4

    Video பார்த்து முடிக்கையில், என்னை அறியாமல் கண்ணீர் வந்தது!
    கண்ணீரின் காரணம் தமிழச்சி அவர்களின் நிதானமான செறிவான பேச்சா, அல்லது சீர்மிகு நம் தமிழ் மொழியின் சொல் வீச்சா, இல்லை இரண்டுமா என்று தெரியவில்லை.
    மொத்தத்தில் அழகிய மொழியில் உணர்வை தூண்டக்கூடிய ஒரு அளப்பரிய பேச்சு. 🎉

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 Před 4 měsíci +9

    சிங்கப்பெண்ணே....(2) ஆணிணமுன்னை வணங்குதே....🙌🙌🙌💐💐💐

  • @smallqueen8797
    @smallqueen8797 Před 4 měsíci +12

    What a brilliant throw of speech? Amazing woman.

  • @veluramachandran4905
    @veluramachandran4905 Před 4 měsíci +5

    உங்கள் அரசியல் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிகிறதே

  • @jemimahj7204
    @jemimahj7204 Před 4 měsíci +13

    Excellent spoken 👏 good 😊

  • @Joy-si7su
    @Joy-si7su Před 4 měsíci +24

    A strong speech which only one can give when madam had her total Focus like a Archer 🏹 hitting the target to the point.

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Před 4 měsíci +12

    Saw Jayalalitha mdm again great speech msg fr Karnataka

  • @sherinfatima7653
    @sherinfatima7653 Před 4 měsíci +18

    Wow your thoughts are valuable and TRUE. You are the correct person to explain the situation about our states without bowing and fearless mind.great job really congrats mam

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Před 2 měsíci

      Then why she didn't visited her consistuency alone during flood season .. she's talking with strong background. Why don't She stay alone with the people's home during flood ....watched ....feel the difficulty and help them by mp fund....where's the mp fund? How she spent? Ask her? She's fearless know?

  • @stylen.k5771
    @stylen.k5771 Před 4 měsíci +5

    நான் மிக பெருமை கொள்கிறேன்❤

  • @tharanisaravanan475
    @tharanisaravanan475 Před 4 měsíci +4

    Super mam very clear tamil speech sollavanthatha theliva entha payam illam sonnenga. We are proud of u. Vera level mass.

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Před 4 měsíci +4

    Kalvi selvamudan veeramum orunginaidha veera Thamizhachi. Tamizh naattin kanmani. Vaazhga vazhga. We are very very proud of u mam. Arulmozhiasaithambi

  • @rajivganthi682
    @rajivganthi682 Před 4 měsíci +7

    அருமையான பேச்சு அம்மா..

  • @amanullahamanullah391

    அருமை அருமைஇப்படி பேசினா பேசுறதுக்கு ஆள் இல்லாம தான்தமிழுக்கு தங்க பாண்டியனுக்குமாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @noorulirfan7716
    @noorulirfan7716 Před 3 měsíci +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் எப்பவும் இறைவன் எங்களுக்கு துணை இருப்ப

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před 4 měsíci +15

    Good Speech of sister Thamizhachi !

  • @ana_habi
    @ana_habi Před 3 měsíci +3

    உண்மை தமிழச்சி.. 💯

  • @sanantharaman3314
    @sanantharaman3314 Před 4 měsíci +10

    Wonderful speech Thamizhachi Amma. Vazhthukkal. Keep it up.

  • @emmyjoel
    @emmyjoel Před 4 měsíci +15

    Great and bold speech.

  • @shakilaramakrisnan2269
    @shakilaramakrisnan2269 Před 4 měsíci +2

    தெளிவான செயல் சூப்பர் தெளிவான பேச்சு புல்லரிக்கிறது

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 Před 4 měsíci +3

    Excellent 👍 Sister🎉Tamilachi Your Speech Greatest

  • @kalyanir9557
    @kalyanir9557 Před 3 měsíci +1

    clear speech...I am proud of tamil language👍....u people need to proove them power of language and Tamilnadu...

  • @babysherly4696
    @babysherly4696 Před 2 měsíci +1

    Goosebumps 😢

  • @Navomi
    @Navomi Před 4 měsíci +4

    Thamizharachi Tangapandiyan ❤❤❤❤❤ beautiful speech🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkamal8381
    @rajkamal8381 Před 4 měsíci +1

    👌👌👌👌👌 தரமான சம்பவம் ❤❤❤100%% உண்மையான பேச்சி ❤❤❤மாஸ் speech...
    It's true word's

  • @RaviKumar-wk6xe
    @RaviKumar-wk6xe Před 2 měsíci +1

    What brilliant, thought provoking political speech it was. Very inspiring one.

  • @BalajiGovindaraj-cs5pn
    @BalajiGovindaraj-cs5pn Před 4 měsíci +2

    👌👌👌👌👌
    அருமை 🌸அருமை 🌸அருமை🌸 எங்கே எங்கே எங்கே நிர்மலா மக்களை சந்திக்காமல் எம்பி கூட இல்லை இவர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்காத உணக்கு இவ்வளவு இருக்கும் போது மக்களை சந்தித்து எம்பி யாக இருக்கும் தமிழச்சி தங்கபாடியன் இதற்கு பதில் சொல்ல வேண்டும் நிர்மலா சீதாராமன் அவர்களே பதில் எங்கே போதுமா இன்னும் வேண்டுமா
    நிர்மலா சீதாராமன் அவர்களே இதோடு நீங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவும் மக்களை சந்திக்காத நீ உணக்கு எவ்வளவு வாய் காலம் உணக்கு தகுந்த பாடம் சரியான வகையில் வலியும் வேதனையும் தரும் நிர்மலா சீதாராமன் அவர்களே

  • @user-tz3ij7jz1e
    @user-tz3ij7jz1e Před 4 měsíci +1

    ஆனந்த கண்ணீருடன் என் அன்பு சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பாராளுமன்ற பேச்சும் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சும் வரவேற்கத்தக்கவை மட்டுமல்ல பாராட்டப்பட வேண்டியதுமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரல்வொலி பேரொலியாக அல்லவா அமைந்துள்ளது. இவர்களை தமிழ்நாட்டு மக்கள் தேர்வுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியமைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் செவிமடுக்காமல் போகாமையின் பலனை நம் தமிநாட்டு மக்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கச் செய்வார்கள் என்பது திண்ணமே. 40 ம் நமதே. இதில் ஐயமேதுமில்லை.

  • @harrietjudia204
    @harrietjudia204 Před 4 měsíci +1

    Excellent Speech... Proud to be a Tamilian

  • @user-ue8hm1wh4u
    @user-ue8hm1wh4u Před 3 měsíci +3

    திராவிட மூச்சி❤
    எங்கும் ஒலிக்கும் ❤❤❤❤
    தமிழர்கள் ❤❤❤❤❤

  • @fishingfolks6531
    @fishingfolks6531 Před 4 měsíci +1

    ❤ Superb Thamizhachi! you have powerfully slapped against the interim budget and the people who are responsible for it.
    "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்பதை பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  • @Divyavijayan-xj2ql
    @Divyavijayan-xj2ql Před 4 měsíci +2

    Wow nice great speech in thamizhachi thangapandiyan

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před 4 měsíci +12

    Great speech Madam 🙏🙏🙏

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Před 2 měsíci

    எந்த தகுதியும் இல்லாதவர்களிடம் நீதி கேட்டால் எப்படி கிடைக்கும் வீரத் தமிழச்சி அவர்களே உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @user-fv5dz9uo2p
    @user-fv5dz9uo2p Před 4 měsíci +5

    தரமான பேச்சு

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 Před 4 měsíci +20

    Fantastic speech my appreciation J Baskaran IGP Rtd

  • @siddiquebasha1516
    @siddiquebasha1516 Před 4 měsíci +4

    Sound speech as Tamilian on behalf of Tamilnadu peoples. Konchum Tamilil Saravedi 🎉 peachu

  • @jenifers3801
    @jenifers3801 Před 4 měsíci +2

    Super speech akka.... excellent 👌🎉🎉🎉

  • @kumar9319
    @kumar9319 Před 4 měsíci +10

    Wonder full speech thamazachi madem.....hats off..tamil speech excellent..sangis stunned....

    • @mridul8830
      @mridul8830 Před 4 měsíci +1

      Why should sanghis be stunned?
      Her time she has spoken.

    • @kumar9319
      @kumar9319 Před 2 měsíci

      Parliament adirudillea....but all keep silense...that's why..

    • @mridul8830
      @mridul8830 Před 2 měsíci

      @@kumar9319 all keep silent because not all understand Tamil. Don't simply boost off. What does she know of global oil market that she is asking for reduction. Just for the sake of speaking she is doing the talking. Do these opposition parties speak about measures that can be taken to boost the economy. Rather they keep criticising.
      Not fit for opposition nor for governance.

  • @jonelayaraj
    @jonelayaraj Před 4 měsíci +1

    GDP- GREAT DEPRESSION PERIOD- What a definition? 😂👍🏻
    Hats off for portraying the real inward feelings of all Tamil’s.

  • @mujeerkhanmujeer376
    @mujeerkhanmujeer376 Před 3 měsíci

    அருமை

  • @inducharu
    @inducharu Před 4 měsíci +7

    Extraordinary speech

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz Před dnem

    Good Evening My Dear Sister" We Area All To Tamil Nadu Citizens All Salutes 100 Numbers of Times" We Are Proudly Of 10 Crores Chennai Tamilan.

  • @JayaKumar-gv5je
    @JayaKumar-gv5je Před dnem

    , எங்கள் தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் 80 எங்களுக்கு பெருமை

  • @jeraldthalaiva85
    @jeraldthalaiva85 Před 4 měsíci +3

    Marvelous bold speech❤❤❤

  • @magezhum1975manam
    @magezhum1975manam Před 4 měsíci +2

    Superb mam.wonderful message

  • @jaganathanl3140
    @jaganathanl3140 Před 4 měsíci +8

    Super Akka 👍

  • @lakumlakum4424
    @lakumlakum4424 Před 4 měsíci +1

    அருமையான பதிவு சகோதரி அவர்களே 🎉🎉🎉❤

  • @user-bh9ux6zv1g
    @user-bh9ux6zv1g Před 19 dny

    தமிழன் தலைமைக்கு கிரீடம் சூட்டிய திரு தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @zakkriabasha9087
    @zakkriabasha9087 Před 4 měsíci +1

    நமது தலையெழுத்து இந்த மதிரி பிரதமர் இந்திய நாட்டின் சபக்கேடு மற்றும் நாம் இந்திய நாட்டிற்கு பிடித்த சனியன், இந்த சனியன் ஒழிந்தால் தான் நாடும் , நாட்டு மக்களும் நன்மை அடையக்கூடும்

  • @estherkalaivani5508
    @estherkalaivani5508 Před 4 měsíci +2

    AWESOME! ADMIRING HER FROM SINGAPORE

  • @mdibrahim-pi3cw
    @mdibrahim-pi3cw Před 4 měsíci +5

    Excellent speech. Well done. Appreciate on behalf of all Tamil community.

  • @sumaiyakhanun2031
    @sumaiyakhanun2031 Před 20 dny

    That was ossom
    Mind blowing answer to the needy beautiful shower of tamil rain fantastic❤️🇮🇳

  • @violaomana3659
    @violaomana3659 Před 2 měsíci

    சபாஷ் சரியான போட்டி......தமிழச்சிதங்கபான்டியன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வீர மங்கை யே வருக வருக

  • @moorthycm6299
    @moorthycm6299 Před 4 měsíci +2

    Thanks million sis... spoke for behalf us

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Před 4 měsíci +13

    வெத்துவேட்டுக்கு வேட்டு வைத்த சகோதரி தமிழச்சி👍💪

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 4 měsíci +2

    What a soeach madam you are a genius, keep it up rocking ❤🎉

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 Před 4 měsíci +8

    திராவிடக் கட்சியில் இது போன்ற நிறைய அறிவாளிகள் புத்திசாலிகள் உள்ளனர்.இதை பார்ப்பனர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.இனிமேலாவது திருந்துங்கள்.அன்பு சகோதரிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.நன்றி

  • @catherinemalathi
    @catherinemalathi Před 4 měsíci +2

    Very GOOD Definition for GDP madam. Superb

  • @sakthivelgnurunatha5025
    @sakthivelgnurunatha5025 Před 4 měsíci +2

    Very nice and truthful speach.

  • @princemarcelin16
    @princemarcelin16 Před 4 měsíci +1

    செம்ம பேச்சி சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @serenenidanya2460
    @serenenidanya2460 Před 4 měsíci +3

    Very courageous speech mam.

  • @sangeetham406
    @sangeetham406 Před 4 měsíci +2

    Hats off to you madam, what an excellent speech

  • @ana_habi
    @ana_habi Před 3 měsíci +1

    தமிழகத்தில் அனைத்து அரசு வேலையுடன் விவசாயத்தையும் முக்கிய அரசு வேலையாக அறிவிக்க வேண்டும்..

  • @skiraja
    @skiraja Před 4 měsíci +2

    சிறப்பு ❤❤❤

  • @ramank3760
    @ramank3760 Před 4 měsíci +7

    Fantastic speech without referring to any paper and her train of thought is very clear. Superb. Next time please speak in English so that everyone in the country can understand and appreciate.

  • @almaalmaalma4358
    @almaalmaalma4358 Před 4 měsíci +1

    Dear madam
    Your speech Excellent

  • @mise64
    @mise64 Před 4 měsíci +8

    The next parliament election will also be given seat allocation to contest. The speech will be useful for that.

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 Před 4 měsíci +1

    Arumaiyana speech

  • @samdiv2670
    @samdiv2670 Před 2 měsíci

    ❤❤ she reminds me of my teacher in Singapore. Best lady❤❤

  • @palanivelupalanivelu5043
    @palanivelupalanivelu5043 Před 4 měsíci +3

    God. bless. You. Madam
    Super
    Super
    Super

  • @priyasaravanan7713
    @priyasaravanan7713 Před 4 měsíci +1

    Woww super speech

  • @keranapeangelkeranapeangel217
    @keranapeangelkeranapeangel217 Před 4 měsíci +2

    Vera level speech....

  • @sakthivelparthasarathy4287
    @sakthivelparthasarathy4287 Před 4 měsíci +1

    சிறப்பு ❤

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 Před 4 měsíci +6

    அருமையான பேச்சு