Adiye Manam Nilluna - Neengal Kettavai | 24 BIT Song | A Timeless Tamil Classic

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • 🎵 Presenting the high-quality audio of the unforgettable Tamil classic "Adiye Manam Nilluna" from the movie Neengal Kettavai. Relive the magic of this beautiful song and get lost in its timeless melody.
    🎬 Movie: Neengal Kettavai
    🎤 Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki
    🎶 Music: Ilaiyaraaja
    📝 Lyrics: Gangai Amaran
    🔔 Subscribe to our channel for more classic hits and the best of Tamil cinema: / musicwavetamil
    👍 Like, Share, and Comment to show your love for this Tamil classic!
    🎧 Song Timestamp:
    00:00 - Intro
    00:58 - First Verse
    02:34 - Second Verse
    04:00 - Third Verse
    🎵 Lyrics:
    அரே ஹான்
    யப்பா
    ஹான்
    யம்மா
    ஹே
    யப்பப்பா
    ஹான்
    யம்மம்மா
    அடியே
    மனம் நில்லுனா நிக்காதடி
    கொடியே
    என்ன கண்டு நீ சொக்காதடி
    தாப்பாள போடாம
    கேட்பார கேளாம
    கூப்பாடு போடாதடி
    அடியே! மனம் நில்லுனா நிக்காதடி
    கொடியே! என்ன கண்டு நீ சொக்காதடி
    வெட்கம் என்னடி?
    துக்கம் என்னடி?
    உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி?
    முத்தம் என்னடி?
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்னவந்து கட்டிக்கொள்ளடி
    ஹே வெட்கம் என்னடி?
    துக்கம் என்னடி?
    உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி?
    முத்தம் என்னடி?
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்னவந்து கட்டிக்கொள்ளடி
    மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
    பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
    மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
    பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
    காலம் கடக்குது கட்டழகு கரையுது
    காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
    அடியே ஹான்
    மனம் நில்லுனா நிக்காதுடி
    ல ல லா
    கொடியே
    என்ன கண்டு நீ சொக்காதடி
    ன ன னா
    தாப்பாள போடாம
    கேட்பார கேளாம
    கூப்பாடு போடாதடி
    அடியே
    மனம் நில்லுனா நிக்காதடி
    ஹைய்யா ஹை ஹைய்யா ஹைய்யா ஹை ஹைய்யா
    கட்டிலிருக்கு, மெத்தையிருக்கு
    கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
    கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
    ஆ கட்டிலிருக்கு ஆ ஹா
    மெத்தையிருக்கு ஆ ஹா
    கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
    கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
    தூங்காம நான் காணும் சொப்பனமே
    உனக்காக என் மேனி அா்ப்பனமே
    சாய்ந்து கெடக்குறேன்
    தோள தொட்டு அழுத்திக்க
    சோலைக்கிளி என்ன
    சொக்க வச்சுப்புடி
    அடியே ஹா
    மனம் நில்லுனா நிக்காதடி
    கொடியே ஹான்
    என்ன கண்டு நீ சொக்காதடி ஏய்
    தாப்பாள போடாம கேட்பார கேளாம
    கூப்பாடு போடாதடி
    அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
    இச்சை என்பது
    உச்சம் உள்ளது
    இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
    பக்கம் உள்ளது
    பட்டு பெண்ணிது
    என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
    இது பாலாக தேனாக ஊறுவது
    பாராத மோகங்கள் கூறுவது
    பாசம் இருக்குது
    பக்கம் வந்து அணைச்சிக்க
    காலு தவிக்குது பக்குவமா புடி
    அடியே ஹான்
    மனம் நில்லுனா நிக்காதுடி
    ல ல லா
    கொடியே ஹான்
    என்ன கண்டு நீ சொக்காதடி
    ல ல லா
    தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி
    அடியே ஹான் ஹான் மனம் நில்லுனா
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    கொடியே என்ன கண்டு நீ ஹே ஹே ஹே
    📢 Disclaimer:
    This is a high-quality audio version of the song for entertainment purposes. All rights to the music, lyrics, and any related content are owned by their respective copyright holders. No copyright infringement intended.
    #NeengalKettavai #AdiyeManamNilluna #TamilClassic #HighQualityAudio #TimelessMelody
  • Hudba

Komentáře • 6