ஆணவம் ~ Arrogance ~ Ego ~ Aanvam

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

Komentáře • 59

  • @sevenhills8795
    @sevenhills8795 Před dnem +1

    புரிதலை கொடுத்த இறைவா குருவே நன்றி நன்றி😇❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satishkalai8841
    @satishkalai8841 Před 7 dny +1

    நன்றி இறைவா எல்லா சூழ்நிலையிலும் என்னையும் ஏன் துணைவியும் கற்றவர் நீங்க கோடான கோடி நன்றி அப்பா ❤️🙏🙏🙏🙏

  • @kumarp8405
    @kumarp8405 Před 2 dny +1

    நன்றி சித்தர் பெருமானே👣🌷🌺🌹🙇🙏
    கற்றுக்கொண்டதிலிருந்து என் அறியாமையில் ஆணவம் புகுந்து விடலாம் அதிலிருந்து வெளியே வரவழிகாட்டிய வள்ளல் திருவடி சரணம்🙏🙏🙏🙏

  • @rajasarav
    @rajasarav Před 4 dny +1

    நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🏻💙🌺😍

  • @gopalraghugopalraghu5288

    குருவே சரணம் நன்றி ஐயா 💙💙💙💙💙🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @MrPandia
    @MrPandia Před 8 dny +1

    நன்றி குருநாதா❤❤

  • @nishanthmanogaran1135
    @nishanthmanogaran1135 Před 9 dny +1

    🙏நன்றி குருவே ❤

  • @thogaiarasan5860
    @thogaiarasan5860 Před 9 dny +1

    குருவே சரணம் 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sadhanlithy8479
    @sadhanlithy8479 Před 4 dny +1

    அருமையான பேச்சு குருவே🙏💕 நன்றி

  • @kbharathimohankbharathimoh5498

    உண்மை குரு வே சரணம் 🙏💐❤️ நன்றி ஐயா 💚🙏💐

  • @kadayamvelu
    @kadayamvelu Před 9 dny +1

    நன்றி குருவே.....

  • @user-le7wj4us8j
    @user-le7wj4us8j Před 8 dny +2

    நன்றி ஐயா..

  • @selvakumarp1919
    @selvakumarp1919 Před 8 dny +1

    மிக்க நன்றி ஐயா

  • @manivasagam99
    @manivasagam99 Před 8 dny +1

    True I had the same experience. After listening to his speech every other speech looks so vaala vaala...

  • @PrabhuChandian
    @PrabhuChandian Před 5 dny +1

    நன்றி அண்ணா. 🥰😇😍❤🧡💛🤍💪🙏

  • @prabuprabu4913
    @prabuprabu4913 Před 9 dny +1

    நன்றி ஐயா

  • @gowrilakshmi9756
    @gowrilakshmi9756 Před 9 dny +2

    நன்றி திருவருளே ❤ ❤🙏

  • @karnan4483
    @karnan4483 Před 10 dny +1

    Thanks ya

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs Před 11 dny +9

    வரையருத்து கொள்ளுதல் - பிறரை வரையருத்தல் - சரி தவறு சிக்கிக் கொள்ளுதல் - நான் தான் ஒரு படி மேல் இவை நான்கும் ஆணவம் நன்றியா❤❤❤❤❤

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Před 9 dny +1

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️ மகிழ்ச்சி 🙏🏾🙏🏾❤️🎉

  • @rameshagathiyar9685
    @rameshagathiyar9685 Před 11 dny +3

    இறைவா நன்றி 🙏❤️🙏

  • @KarthikKarthik-eh4hw
    @KarthikKarthik-eh4hw Před 10 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_ Před 6 dny +2

    25:22 😂😂😂 👌

  • @SridharBalakrishnan-fh4xq

    Nandri Ayya ❤❤❤❤

  • @srinivasan5746
    @srinivasan5746 Před 10 dny +1

    Super

  • @durairaj-r818
    @durairaj-r818 Před 10 dny +1

    நீர் போட்ட வீடியோக்களில் இது
    போன்ற சிறந்த வீடியோக்கள்
    திரும்ப திரும்ப வந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதில் சந்தேக
    மில்லை.நன்றி தோழரே.வணக்கம்!!!

  • @karthickkarthick9142
    @karthickkarthick9142 Před 11 dny +2

    Thank u guruji❤❤❤❤

  • @Jayanth13552
    @Jayanth13552 Před 9 dny +1

    நன்றி தெய்வமே 😌❤️🙏
    🙇‍♂️

  • @MadivadaniVijayananthan
    @MadivadaniVijayananthan Před 11 dny +2

    The Guru thankyou.

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Před 11 dny +2

    ஞான குருவுக்கு நன்றி!😍🙏

  • @sumathipalanisamy3576
    @sumathipalanisamy3576 Před 11 dny +2

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @fractalsof604
    @fractalsof604 Před 10 dny +1

    நன்றி ஐயா 🦚

  • @Robinissac007-AI-Trending

    Thank you for your wonderful message and Blessings Master ❤❤❤

  • @thiruppathin195
    @thiruppathin195 Před 10 dny +1

    ❤❤❤

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 Před 10 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sukanyagowrisankar3655
    @sukanyagowrisankar3655 Před 10 dny +1

    Wonderful mentor my love iyya❤

  • @user-um2lc9or5e
    @user-um2lc9or5e Před 10 dny +1

    ❤❤❤❤❤

  • @dharmarajtalks3591
    @dharmarajtalks3591 Před 11 dny +2

  • @Kavitham42
    @Kavitham42 Před 11 dny +2

    என் குருவின் பயிற்சி செய்ய செய்ய நான் என்ற ஆணவம் வேறோடு அழியும்
    ஆணவம் உள்ள மனிதன் தான் செய்வது சரியா தவறா என்ற சுயபரிசோதனை செய்ய முடிவதில்லை
    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை செதுக்குகிறது ஐயா
    நன்றிகள் கோடி❤🙏💚

  • @ganeshganeshan7382
    @ganeshganeshan7382 Před 10 dny +1

    அருமை ஐயா❤❤❤

  • @revathiravishankar5295
    @revathiravishankar5295 Před 10 dny +1

    அருமை ஐயா நன்றி 🎉❤

  • @9to9--110
    @9to9--110 Před 11 dny +1

    --நன்றி--

  • @Surendheran
    @Surendheran Před 11 dny +2

    ❤❤

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs Před 11 dny +2

    ❤🎉🙇🏿🙏💐

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl Před 10 dny +1

    வணக்கம் இன்று பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி நன்றி❤❤❤

  • @satishkalai8841
    @satishkalai8841 Před 10 dny +1

    நன்றி அப்பா ❤️🙏🙏🙏🙏

  • @palanivel5503
    @palanivel5503 Před 10 dny +1

    நன்றி ஐயா 🙏🌹👌

  • @sivakumarm1926
    @sivakumarm1926 Před 10 dny +1

    நனௌறி அய்யா.

  • @sivakarthikview8886
    @sivakarthikview8886 Před 10 dny +1

    Where is the arrogance after watching this video...

  • @lovelymohaidheen2737
    @lovelymohaidheen2737 Před 10 dny +1

    என் ஐயனார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivam514
    @Sivam514 Před 10 dny +1

    வணக்கம் ஐயா இரு மாதங்களாக என் பேச்சில் சில மாற்றங்கள் சரியா தவறா என்று தெரியாமல் தவித்தேன் உங்களுடைய வீடியோ தான் என்னுடைய ஆணவத்தின் வெளிப்பாடு தான் அந்த பேச்சுக்கள் என்று உணர்த்தியது என்னை திருத்திக் கொள்ள இன்னொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @vijay-u8x
    @vijay-u8x Před 11 dny +2

    Hi

  • @acuraaengineers4929
    @acuraaengineers4929 Před 10 dny +1

    நன்றி ஐயா ❤ என் ஆணவம் அழிய ஆசிர்வதியுங்கள்,👣😚🙇🙏

  • @jayachandran9097
    @jayachandran9097 Před 10 dny +2

    இவ்வளவு பேசுறியே உனக்கு எவ்ளோ பெரிய ஆணவம்பெரிய ஆணவமா இல்ல சின்ன ஆனவுமா

    • @mayakrishna4639
      @mayakrishna4639 Před 2 dny

      சரி.உன்னால் முடிந்தால் நீ போசு Send your you tube channel

  • @ramkumar-tj8lf
    @ramkumar-tj8lf Před 11 dny +2

  • @manivelan258
    @manivelan258 Před 10 dny +1

    நன்றி ஐயா