பங்களாதேஷ் பற்றிய 21 ஆச்சரியமான உண்மைகள் | 21 AMAZING THINGS ABOUT BANGLADESH

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • This video narrates 21 amazing facts about the People's Republic of Bangladesh...
    #tamilnews #countries #worldfacts #bangladesh #dhaka
    Background Music:
    Mesmerize by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Komentáře • 131

  • @RajeshRaj-rc1pn
    @RajeshRaj-rc1pn Před rokem +10

    Naan roadster brand shirt vaagunaan athulla made in Bangladesh irunthuchi quality supper ah irukku..unga video than...

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před rokem +51

    அந்த நாட்டின் சுதந்திரம் கிடைக்க காங்கிரஸ் கட்சி இன் அன்னை இந்திரா காந்தி இன் பங்கு அதிகமாக இருந்தது

  • @learning-entertainmentvide6339

    இஸ்லாம் மதமாற்றம் மக்கள் தொகை பெருக்கத்துக்கு முக்கிய காரணம்.மக்கள் தொகை பெருக்க்கம் மற்றும் மத சகிப்புத் தன்மை இல்லாத காரணத்தால் பங்லாதேஷ் இவ்வளவு பின்தங்கிய ஏழ்மையில் உள்ளது.

    • @hellonoitsfine9681
      @hellonoitsfine9681 Před rokem

      Joke
      Bangladesh is much more liberal than islamic countries and north india

    • @KonikaAktar-jb1pf
      @KonikaAktar-jb1pf Před 9 měsíci +1

      70 கோடி இந்தியர்கள் ஏழைகள்

  • @navaneethakrishnankrishnan5586

    முகமது ரிஸ்வான் அவர்கள் இறையருள் பெற்று வாழ வேண்டும்
    சத்ய ஓம் ஷித்தாய நமஹ!🙏

  • @Mm-vg1uh
    @Mm-vg1uh Před rokem +17

    Anna daily video podunga ungal vaise super

  • @yousufyounus186
    @yousufyounus186 Před rokem +5

    உங்கள் வீடியோ என் குழந்தையின் அறிவுக்கு ஒரு முக்கியத்துவம்

  • @Shakirasha888
    @Shakirasha888 Před rokem +16

    பாங்ளா என்பதே வங்காளத்தின் மொழியின் பெயர்
    பெங்காலி என்பது அந்த மக்களைக் குறிக்கும்
    பாங்லாவி → பங்காலி → பெங்காலி

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 Před rokem +8

    உங்கள் கருத்துக்களில் ஒன்று தவறானது. நான் பங்களாதேஷ் சென்றுள்ளேன். அங்கு காலை முதலே இறைச்சி உணவுகள் தான் மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். Veg ஹோட்டலை தேடிய அழைய வேண்டும். நூற்றுக்கு 90% ஹோட்டல்கள் non veg ஹோட்டல்கள் தான். தினுமும் ஒரு நேரமாவது மக்கள் இறைச்சி சம்பந்தபட்ட உணவுகளை தான் உண்கிறார்கள்.

    • @varahiamma5129
      @varahiamma5129 Před rokem

      சரிதான் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் எப்பொழுதும் இறைச்சி அதிகமாக உண்ணுவார்கள்😊

    • @selvarasanagalingam3710
      @selvarasanagalingam3710 Před 9 měsíci

      மாடுதின்னிகள்

  • @navaneethakrishnankrishnan5586

    மிகவும் அருமை அண்ணே
    குவைத் நாட்டைப் பற்றி
    தகவல்கள் பகிரவும் அண்ணே

  • @veludmdk6109
    @veludmdk6109 Před rokem +7

    ஒரிஸ்ஸா பற்றி வீடியோ பல நாட்களாக கேட்கிறேன் ...

    • @jesimichael369
      @jesimichael369 Před rokem

      Mia Khalifa blue film video Nepali Khan blue film video

  • @SenthilKumar-lk8tc
    @SenthilKumar-lk8tc Před rokem +2

    very very nice good information super God bless you

  • @vijayedits5397
    @vijayedits5397 Před rokem +10

    Anna naan unga channel la 1 year ku mela follow pandren u r content are very usefull and informative ah irukku 👌👌👌👍👍👍👍👍

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před rokem +29

    எல்லாம் சரி ஆனா வீண் ஜனத்தொகை புழுத்துப்போன நாடு, நிறைய நாட்டுக்கு பிழைக்க போய் அந்த நாடுகளை நாசமாகும் மக்கள்.

    • @padmanabhanm4118
      @padmanabhanm4118 Před rokem

      Rashid ji eppadi ji enna madhiri ye think panringa population vera nattayum nasam pannuvanga ,appuram than nattayum alichukkum

    • @arulmani5275
      @arulmani5275 Před rokem +7

      சரியாக சொன்னீர்கள்

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t Před rokem +3

      உண்மை சகோ.. பிச்சைக்கார பசங்க..

    • @RajaHussain-it9cw
      @RajaHussain-it9cw Před 9 měsíci +3

      உண்மை

    • @technicalworld4888
      @technicalworld4888 Před 5 měsíci +1

      Yes bro engu paarthalum ivenhel than

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +2

    Super 😊😍👍🏼👍🏼. Amazing 😍🤩👍🏼

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +2

    Super🎉

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Před rokem +19

    😁செழித்த வளமான நாடு 🆗👍🏾. நேர்மை, திறமை... இல்லாத ஆட்சியால்..... பரிதாபங்கள்...

  • @arjunvinoth5017
    @arjunvinoth5017 Před rokem +6

    நவகாளி வன்முறை மறக்க முடியுமா

  • @kaliyamoorthy.r5911
    @kaliyamoorthy.r5911 Před rokem +2

    First view first 🥇 Like 😀

  • @balujaya669
    @balujaya669 Před rokem +3

    ❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir . Nalvalthukkal sir ❤❤

  • @rakeshm5135
    @rakeshm5135 Před 5 měsíci

    Good information nanbaa 👍👍🙏

  • @stanleyroy3549
    @stanleyroy3549 Před rokem +3

    Greetings to you sir your voice is clear and excellent.

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu Před rokem +1

    Two boys from Banglowdesh studied with me in collage at Coimbatore. They both likes to smoke beedies,very friendly they are.

  • @user-xg2is4ch6m
    @user-xg2is4ch6m Před rokem +1

    അടിപൊളി

  • @suresharumugam5368
    @suresharumugam5368 Před rokem +1

    Good brother Bangla country details ❤❤❤

  • @estherrani7936
    @estherrani7936 Před rokem +1

    Anna daily basis pls but videos I like ur all videos

  • @tharuvaipandi9367
    @tharuvaipandi9367 Před rokem +3

    கர்நாடகா மாநிலம் பற்றி வீடியோ போடுங்க

  • @ajith7509
    @ajith7509 Před rokem +3

    Anna Norway paththi video poduga

  • @rsocrates7855
    @rsocrates7855 Před rokem

    Great Country

  • @suryajayaseelan7985
    @suryajayaseelan7985 Před rokem +2

    🙏🙏🙏

  • @fahimfarook1857
    @fahimfarook1857 Před rokem

    Great

  • @KuruKuru-sw8my
    @KuruKuru-sw8my Před rokem +1

    Super brother

  • @lifeofvinodh
    @lifeofvinodh Před rokem +2

    Need daily video bro

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    அகண்ட பாரதம்

  • @anbalagana4435
    @anbalagana4435 Před rokem

    Nice

  • @bestbgm4402
    @bestbgm4402 Před rokem

    👍 Super ✅ bro 👍 well ✅ done 👍✅

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 Před 9 měsíci

    வெளிநாடுகளுக்கு வந்து போதைப் பொருள் விற்பது போன்ற சட்ட விரோதமான செயல்கள் செய்கிறனர்

  • @natrajvlogs749
    @natrajvlogs749 Před rokem +2

    Anna Brunei country பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @lovelyvengat1240
    @lovelyvengat1240 Před rokem +1

    Chandigarh pathi sollunga bro

  • @jrkexports9638
    @jrkexports9638 Před rokem +1

    👌🏻👌🏻👍🏻👌🏻

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Před rokem

    Nice 🎉

  • @seashorecoconut7739
    @seashorecoconut7739 Před rokem

    Good

  • @dass2205
    @dass2205 Před rokem +32

    தமிழன் மரபணுவும் பங்களாதேஷ் மக்கள் மரபணுவும் ஒன்று, தமிழர்களை விட கலப்பு குறைவான மக்கள் பங்களாதேஷ் மக்கள்.

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Před rokem +3

      Apdiya?

    • @dass2205
      @dass2205 Před rokem +1

      @@basavailngayathgameingff5510 உண்மை தான் தமிழன் H haplogroup இது அதிகம் உள்ள இனம் ருமேனியர் பின் பங்களாதேஷ், பின் தமிழன் பின் தென் இந்தியா.

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Před rokem +1

      @@dass2205 ungal information ku mika nantri.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Před rokem +1

      @@basavailngayathgameingff5510 kid

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Před rokem

      @@ramakrishnanrthe227 ama.

  • @johnsundar568
    @johnsundar568 Před rokem +3

    உடுக்க சரியான ஆடையில்லாத பங்காளி பக்ரிஈத் பண்டிகைக்கு பல லட்சம் பணம் கொடுத்து இந்தியாவின் மாடுகளை வாங்கி அறுப்பான்..
    அன்றய தினத்தில் பிகார் ஒடிசாவின் கோமாதாக்களை பங்காளிகளுக்கு விற்பதற்காக இந்தியாவின் வங்காள பார்டரில் பல மாட்டு சந்தை நிறுவபட்டிருக்கும்..
    டாலர் மதிப்பீட்டின்படி இந்திய கரன்சியுவிட பங்ளா கரன்சி மிக சற்றே தாழ்வு அவ்வளவே.
    அங்கு இந்துகள் தங்களை பகிரங்கமாக இந்துகளாக அறியதருவதில்லை..
    வெளிநாடு செல்லும் பல இந்து பங்காளிகள் தன்னை முஸ்லீமாகவே பெயர்மாற்றி பாஸ்போர்ட் எடுத்து அரபுநாடுகளில் வாழ்கிறார்கள்..

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Před rokem +1

      Enn?

    • @maheshwaran6075
      @maheshwaran6075 Před rokem +1

      உனக்கு என்ன டா சங்கி மங்கி

    • @sjai007
      @sjai007 Před rokem

      ​@@maheshwaran6075 soru thaana thingira maanam ketta nayee...🤣🤣

    • @johnsundar568
      @johnsundar568 Před rokem +1

      @@maheshwaran6075 என்ன ப்ராண்ட அடிச்சீங்க சார் நான் சங்கியில்ல நல்லா படிச்சுட்டு பதில் எழுதுங்க Mr மங்கி

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem

      ​@@johnsundar568பாய பத்தி எதாவது சொல்லிட்டாலே அவன் சங்கி தான்😂😂

  • @tamilsaya3883
    @tamilsaya3883 Před rokem

  • @tamilmusiq4801
    @tamilmusiq4801 Před rokem +1

    Bangladesh currency paththi sollalaing bro

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheikhramimislamdip
    @sheikhramimislamdip Před rokem

    🇧🇩

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 Před rokem +1

    Bangladesh 😍😗

  • @shivas2754
    @shivas2754 Před rokem +2

    Bangladesh India photta pitchai.....

  • @kesavanarjun8572
    @kesavanarjun8572 Před rokem +3

    Evalo nalla contact pottum unga video athigama yarukum theriyum ma pothu 😔..

    • @4247a
      @4247a Před rokem +1

      Aama bro 😢

    • @Vinod86876
      @Vinod86876 Před rokem +1

      Content bro 👌🏻

    • @vijayedits5397
      @vijayedits5397 Před rokem +1

      Naanum one year ku munnadiye feel panniruken bro...😔

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před rokem

    டாலர் மதிப்பீட்டில் இந்தியாவுக்கு சற்றே குறைவானது பங்காளி பணம் டாக்கா..

  • @surrasurra397
    @surrasurra397 Před rokem

    Yaarayenum payamkatta pesureengala bro? Normala pesunga bro

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před měsícem +1

    பெற்ற மகளை திருமணம் செய்யும் ஒரு நாடு

  • @assassincobra9243
    @assassincobra9243 Před rokem

    Bro now a days your rhyming missing 😢

  • @seashorecoconut7739
    @seashorecoconut7739 Před rokem

    Ana namathu makkalai pirinthu vittom

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Před rokem +10

    மீண்டும் அங்கு ஹிந்து மதம் தழைக்கும் என்று நம்புகிறேன்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před rokem

      உலகில் உள்ள அனைத்து மதங்களைவிட சமதர்மம் , சமத்துவம் நிறைந்த , மேல்ஜாதியோ கீழ் ஜாதியோ இல்லாத சுத்த சமதர்மம் நிறைந்த ஒரே மதம் யோக்கியர்கள் அதிகம் நேசிப்பதும் , அறிவாளிகள் 3 % - உள்ளதும் இந்து மதம் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே !!! ஆதலால் மற்ற மதத்தினர்கள் எல்லோரும் சாரை சாரையாக இந்(து) த மதம் நோக்கி வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

  • @dr.stanleyvincent8147

    Greeman bank illayea

  • @mayaManikandan
    @mayaManikandan Před rokem

    🎉🎉😂

  • @udayakumar918
    @udayakumar918 Před rokem

    ò

  • @rathnamanikandan8805
    @rathnamanikandan8805 Před 11 měsíci

    உங்களுக்கு இந்து வரலாறு மட்டும் நம்ப படுகிறது...

  • @BalaMurugan-od2ke
    @BalaMurugan-od2ke Před rokem

    Ivanungalin Tholil ienaperukkam seivathu 😂

  • @user-iq7tg2ef1z
    @user-iq7tg2ef1z Před měsícem

    இது நடு புபுபு இதைஏன் போடுதிங்க

  • @SenthilKumar-lk8tc
    @SenthilKumar-lk8tc Před rokem +1

    Very nice super good information god bless you