Raasave Unna Nambi Song - Muthal Mariyathai | Ilaiyaraaja | Sivaji | Radha | Ilaiyaraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2021
  • Here comes the ever-green romantic melody of Isaignani Ilaiyaraaja from the tamil film Muthal Mariyathai with Sivaji Ganesan and Radha in the lead roles directed by Bharathiraja and music composed by Isaignani Ilaiyaraaja.
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Raasave Unna Nambi Song Credits :-
    Song : Raasave Unna Nambi
    Movie : Muthal Mariyathai
    Music : Isaignani Ilaiyaraaja
    Vocals : S. Janaki
    Lyrics : Vairamuthu
    Click Here To Watch :-
    Ilaiyaraaja Classic Hits : • Ilaiyaraaja Official 📼...
    Ilaiyaraaja Travel Songs : • Ilaiyaraaja Official -...
    Ilaiyaraaja Dance Hits : • Isaignani Ilaiyaraaja ...
    Ilaiyaraaja Super-hit Duets : • ilaiyaraaja Official |...
    llaiyaraaja - Bharathiraja Hits : • Ilaiyaraaja - Bharathi... ​​
    Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 : • Ilaiyaraaja 1980-84 Hi... ​​
    Ilaiyaraaja 80's 90's Youth Hits Jukebox : • Ilaiyaraaja 80's 90's ... ​​
    Ilaiyaraaja Classical Songs Jukebox - Vol 2 : • Ilaiyaraaja Classical ... ​​
    Click here to enjoy more #ilaiyaraajaHits​​​​:
    bit.ly/IlaiyaraajaDuets​​​​
    bit.ly/EvergreenHitsOfIlaiyara...
    bit.ly/IlaiyaraajaSingles​​​​
    bit.ly/AudioJukeboxes​​​​
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
    #Sivajihits #Sivajisongs #RaasaveUnnaNambi
  • Hudba

Komentáře • 89

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Před 2 lety +42

    மனதின் ஏக்கத்தை கூறும் வரிகளைவிட இசையே இங்கு முதன்மையாக இருக்கிறது. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இசைஞானிக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly Před 2 lety +70

    நாங்களும் எங்கள் ராஜா சாரை நம்பி தான் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் இசையை கேட்டு ஆறுதல் அடைகிறோம்.... 🙏🏼

    • @Anjalirams.
      @Anjalirams. Před rokem +2

      👏🏼👏🏼👏🏼

    • @alukkupasanga2513
      @alukkupasanga2513 Před 9 měsíci

      எனக்கு 24 வயது ஆகிறது பாடலின் மூலம் மன வலியை .. ஆறுதல் அடைகிறேன் .. 😌🙏🙏 நன்றி இளையராஜா அய்யா அவர்கள்❤

    • @PichaiA-pp1ss
      @PichaiA-pp1ss Před 5 měsíci

      😂😢😊❤🎉🎉😮

  • @satheeshkumar5182
    @satheeshkumar5182 Před rokem +12

    இளையராஜா இசையே மிகச்சிறந்த வலி நிவாரணி 🥰

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 2 lety +32

    ராக தேவன் தந்த தேன் இசைப் பாடல்கள் கேட்க பூமியில் நாம் ஜனிததது நம்க்கு இறைவன் கொடுத்த வரம்!

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um Před 2 lety +25

    ஜானகி அம்மா வாய்ஸ்
    வேற லேவல் ❤️

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 2 lety +13

    அப்போ வந்த பாடல்களில் அவ்ளோ அர்த்தம்.இப்போ எதுக்கு பாடுறானுகேன்னு தெரியல.

    • @90sgamingtamil50
      @90sgamingtamil50 Před rokem +1

      ஆலுமா ஓ...மா

    • @90sgamingtamil50
      @90sgamingtamil50 Před rokem +1

      கேவலமான பாடல்கல் இக்கால கட்டத்தில்

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +17

    ராசாவே...... உன்னை நம்பி.......💙💙💙 🙏 😍🤙

  • @jesuskathalingammeri1212

    என் அன்பே செல்லியான்டி அல்லாஹ் வே ஆசிர்வாதம் அளித்து விட்டார் அல்லாஹ்விற்கு என்வாழ்க்கையில் என்றும் இடம் உள்ளது இனி அனைத்தும் ‌ஜெயமே

  • @saravanant9209
    @saravanant9209 Před 2 lety +20

    His Music Is Medicine During Sadness, and Treat During Happiness. That's Music King Maestro SIR. ILAIYARAAJA's Unique Power. 💪🏾💪🏾💪🏾

  • @omsreeom9119
    @omsreeom9119 Před rokem +18

    பழச மறக்கலயே பாவி மக நெஞ்சு துடிக்கிறது........அருமையான வரி

  • @vijayv1844
    @vijayv1844 Před rokem +8

    காதுல நரைத்த முடி...கன்னத்துல குத்துது குத்துது... அருமையான வரிகள்....

  • @prathapa6457
    @prathapa6457 Před 2 lety +15

    Legendary Janaki Amma’s voice superb.. nobody can replicate

  • @muralitharann8867
    @muralitharann8867 Před 2 lety +16

    இந்த இனிய பாடல் ஏனோ படத்தில் இடம் பெறவில்லை ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +15

    We all can blindly belive Raja sir
    The grief of the soul expressed
    beautifully by Janaki amma

  • @tganesh916gold2
    @tganesh916gold2 Před 2 lety +16

    நான்.இசைஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @jesuskathalingammeri1212

    நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்களையும் நீ என்னுடன் இருக்கும் போது எனக்கு சந்தோஷமாக தாங்கி கொள்வேன் என்‌ சந்தோசதிற்காகவே‌ வாழ்பலே நீ எனக்கு ‌கிடைத்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் ❤️❤️❤️

  • @kripashankar8881
    @kripashankar8881 Před rokem +8

    10000 of Thanks to god for giving us our music god illayaraja sir....his music is the medicine for all the situations...angry hear his music...happy hear his music.. sad hear his music..

  • @jesuskathalingammeri1212

    என்னுடைய காதலியே நான் மனதில் நினைத்தை‌ எல்லாம் எனக்கு நிறைவேற்றி கொடுக்கும் அல்லாவுதின் அற்புத விளக்காய் இருக்கிறாயே

  • @kishoregalla3058
    @kishoregalla3058 Před 2 lety +10

    Evergreen song. God gifted musician for us. Proud of India, BHARAT RATNA

  • @physrivdos
    @physrivdos Před 2 lety +13

    Wow!!!! Another classic.

  • @basarabanu2498
    @basarabanu2498 Před 2 lety +11

    ஜானகி அம்மாள் குரல் ரொம்ப அழகான குரல் இந்த பாடல் ஜானகி அம்மாள் பாடியதுனாள்பாட்டுக்குபெருமை

  • @muthuperumal8915
    @muthuperumal8915 Před 2 lety +13

    Ilayaraja 💙

  • @grskrishnan3124
    @grskrishnan3124 Před 2 lety +23

    கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த பாடல் இது இருப்பினும்
    ராஜா ஐயாவின் மெட்டும் வைரமுத்து அவர்களுக்கு ஒரு தேசிய விருது தான்🙏🙏🙏🙏
    நீ மந்தையில நின்னாலுமெ வீரபாண்டி தேரு...என்ற வரிக்கு👏👏

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Před 2 lety +1

      களங்கம் வந்தால் என்னப் பாரு, அதுக்கும் நிலான்னு தான் பேரு.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 2 lety +13

    ILAYARAJA SIR GOD OF MUSIC 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 Před rokem +4

    என் இதயா காயத்துக்கு ஆறுதல் பலச மறக்கல வரிகள் அருமையன பதிவு

  • @srikantha92
    @srikantha92 Před 2 lety +11

    Esai kadavul 🙏🙏🙏👏👏👌👌

  • @komalkumar9073
    @komalkumar9073 Před 2 lety +8

    Beautiful Composition of Ilayaraja 👌👌👌🌹🌹🌹

  • @vanugopal7223
    @vanugopal7223 Před 2 lety +12

    Janaki amma voice out of this world.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Před 2 lety +5

    Janaki amma voice and feel❤️

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 Před 2 lety +5

    Arumaiyana padalkal 👌👍

  • @aravindanr5695
    @aravindanr5695 Před 2 lety +5

    அம்மன் கோவில் கிழக்கால பாடல் upload pannunga

  • @ansglobs
    @ansglobs Před 2 lety +8

    எனக்கு காது கேட்கிறது ராசா

  • @mmkcreations9964
    @mmkcreations9964 Před 2 lety +7

    மனதை வருடும் ஒரு பாடல்

  • @comewithme8439
    @comewithme8439 Před rokem +2

    Listening from Northeast Assam ♥️♥️

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 9 měsíci +2

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eshsundar
    @eshsundar Před 2 lety +6

    Can listen to this forever and everrrrr, gosh!

  • @jesuskathalingammeri1212

    நாராயணண் என் அப்பா வாக இருந்து என்ன முடிவு எடுக்கிறார் என்று நான் பார்க்க விரும்புகிறேன் பொறுமையாக இரு எது எனக்கு நல்லதோ அது மட்டுமே தேர்வு செய்வேன் உனக்கே தெரியும்

  • @mohan1771
    @mohan1771 Před 11 měsíci +3

    இந்த படத்துக்கு இசையமைக்க இளையராஜா பணம் எதுவும் வாங்கவில்லை... இலவசமாக தான் செய்து கொடுத்தார்

  • @jesuskathalingammeri1212

    என்னை பற்றி முழுமையாக புரிந்து கொண்ட வளே என் வாழ்க்கையில் பொருத்தமான வள் யார் என்று அறிந்து அவர்களை என் வாழ்க்கையில் நிரந்தரமான இணைந்து வை ஆனால் நான் எதிர்பார்க்கும் தகுதி கள் அனைத்தும் உன்னிடம் மட்டுமே உள்ளது நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் உன்னை தவிர வேறு யாரும் என் மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள் இருந்தாலும் ஒரளவு உண் என் மீது உண்மையான அன்பு கொண்ட வர் களை தேர் ந்தெடு எங்கே என்ன தவறு நடந்து உள்ளது என உனக்கு மட்டும் தான் தெரியும் தவறு செய்யாத வர்களுக்கு தண்டனை கிடைக்க கூடாது தெரிந்தே என்னை அவமானம் படுத்தி பார்க்க வேண்டும் என நினைத்து தவறு செய்த வர்களை என்றுமே மண்ணிக்க மாட்டேன்

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Před 2 lety +9

    The song reaches my heart rather than ears

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Před 2 lety +5

    S+I+B+J+V=beautiful song,,💐💐💐💐💐💐👍👍👍👍💐💐

  • @sriramanarrajesh2336
    @sriramanarrajesh2336 Před 2 lety +11

    என் மனைவி எனக்கு ஆறுதல் சொல்வது போல இருக்கு

  • @shivasundari2183
    @shivasundari2183 Před 2 lety +4

    Vandhu Sollaatha Uravae
    Iva Nenjodu Valaththa.. 💕

  • @kalaiyappankalaiyappan7220

    Super songs 👌😍♥️😍♥️👌

  • @SivaGayu-xd1vh
    @SivaGayu-xd1vh Před 2 měsíci +1

    Mulu paattukku mulu vilakkam sir pls

  • @ArumugamBhavani-lt2of
    @ArumugamBhavani-lt2of Před 3 měsíci +1

    Super💞💞💞💞💞💞💞💞

  • @deeru1232
    @deeru1232 Před 2 lety +5

    I miss 24bit MAHA 😭😭😭.

  • @shaiju-malayil
    @shaiju-malayil Před 10 hodinami

    2024June 30 from kerala 😂😂😂

  • @jesuskathalingammeri1212

    என்றும் வீட்டில் இருப்பாய் திருமணம் சௌடம்மாவை தான் செய்ய முடியும் நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன் உண் அன்பு க்கு மட்டுமே நான் அடிமை தவறு செய்யாதே பொறாமை கொள்ளாதே இந்த உலகத்தில் உனக்காக உள்ள உறவு நான் மட்டுமே ‌உன்னை என் குழந்தையை போன்றே பார் க்கின்றேன் அதனால் நீ செய்த தவறை மண்ணிக்றேன் என் அன்பே செல்லமே👍

  • @DjParagash-ky3mw
    @DjParagash-ky3mw Před 5 měsíci +1

    Nice ❤

  • @jesuskathalingammeri1212

    எனக்கு நடக்க இருந்த நல்லது அனைத்தும் நான் உன் மீது வைத்து ‌உள்ள அன்பை தங்களுக்கு சாதகமாக ‌பயன்படுத்தி தடுத்து விடுகிறார்கள் எச்சரிக்கை யாக இரு பகவதியம்மன் ஐ நான் நம்ப முடியாது இத்தனை நாட்கள் உனக்கு துரோகம் தானே செய்தார்கள் மற்றவர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது ‌மறக்க மாட்டேன்

  • @jesuskathalingammeri1212

    நீ எந்த உறவாக என்னை எடுத்து கொண்டாலும் சரி எனக்கு சம்மதம் தான் உன் முடிவிற்கு விட்டு விட்டேன்

  • @prasanthmahalingam1741
    @prasanthmahalingam1741 Před rokem +1

    Miss you karthika 😭😭

  • @comewithme8439
    @comewithme8439 Před rokem +2

    ❤️❤️❤️❤️

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 Před 2 lety +3

    ❤❤❤❤❤

  • @Thenraaj
    @Thenraaj Před 2 lety +3

    ❤️💜 💛❤️ 👌👌 💓 🙏 🙏

  • @jesuskathalingammeri1212

    என் அன்பே செல்லியான்டி என் சீட்டு பணம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை

  • @AswerBro-ml6rm
    @AswerBro-ml6rm Před 5 měsíci +1

    😢😢ok

  • @thirupathir9916
    @thirupathir9916 Před 2 lety +2

    Free crew

  • @AswerBro-ml6rm
    @AswerBro-ml6rm Před 5 měsíci +1

    1:21

  • @jesuskathalingammeri1212

    நான் எதற்காக வரும் வருந்தவில்லை செல்லியான்டியே நீ என்னுடன் இணைந்து இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை இழப்பு என் எதிரிகளக்கும் துரோகிகளுக்கும் தான் அவமானத்தை பற்றி அவர்களே கவலைப்படவில்லை நான் எதற்காக கவலை பட வேண்டும் அவர் அவர்களின் குணத்தை காட்டிவிட்டார்கள் நாம் நம் வழியில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம் நாளை நமதே உலகாண்ட நாயகியே உலக பேரழிகியே பணத்தால் எதையும் சாதிக்க முடியாது அவர்களை மறந்து விலகி விட வேண்டும் ❤️

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Před rokem +1

      பத்து பைசா கூட செலவின்றி நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் நீ தான் என் ரகசிய காதலியே உலகமே நம்முடைய ரகசிய காதலை தெரிந்து கொண்டு விட்டது நீயோ வெட்கப்பட்டு நிற்கிறாய்நானோ மனதினுள் சிரித்து கொண்டே இரூக்கிறேன் சந்தோஷமாக❤️

  • @jesuskathalingammeri1212

    என் அன்பே செல்லியான்டி நீ என்னை ‌நம்பிதான் ஆக‌வேண்டும் உணக்கு இருக்கும் ஒரேயொரு உறவு நான் ஒருவன் தான் இது உண்ணுடைய வீடு எண் குடும்ப தலைவியேநீ தான் யார் என்ன‌நிலைத்தாலும் எனக்கு கவலை இல்லை தாலி கட்டினாலும் கட்டாவிட்டாலும் என் அன்புக்குரிய வள் நீ மட்டும் தான் ‌மனைவியாக‌‌ யார் வந்தாலும் உனக்கு நான் கொடுத்த இடம் எல்லாவற்றுக்கும் மேலே உன்னை‌நான் என்றும் தனியாக பிரித்து பார்த்தது இல்லை என்னுடைய‌ பெண் உருவம் நீ உண்ணுடைய ஆண்உருவம் நான் என்னுடைய சந்தோஷத்தை மே உன் விருப்பமாக நகொன்டவள் நான் வெற்றி பெற்றால் அது உன்னுடைய வெற்றி யாதும் உன்னை என் பிரியமான தோழியே என் குருவே என் ஆசை நாயகி மே என் உன்மையான அன்பு என்றும் பெற்றுத்தரும் அவர்கள் அனைவரும் தோற்றுகொண்டே இருந்த விஷயம் உன்னையும் என்னையும் ‌பிரிக்க‌முடியாதது தான் ❤️❤️❤️👍👍👍

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev Před 2 lety +3

    இந்த பாடலை ஸ்வர்ணலதா அம்மா பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்

  • @mohan6204
    @mohan6204 Před rokem +1

    RSS

  • @jesuskathalingammeri1212

    என் அன்பே செல்லியான்டி நான் திருமணம் செய்ய உள்ள பெண் கற்புடம் தான் இருக்க வேண்டும் அதற்கு நீயே பொறுப்பு எதிரிகள் என்னை அவமானப்படுத்த பார்க்கிறார்கள் என் எதிரிகள் முன்னால் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்

  • @mathanmathan9120
    @mathanmathan9120 Před rokem +1

    SI
    Q

  • @RajRudraksha
    @RajRudraksha Před 2 lety +2

    After he reduces Sj his song became not into upto the same levels...how many of you notice this? Example Remake of putham puthu kalai .....clear flop. And more examples

    • @wildearth281
      @wildearth281 Před 2 lety +6

      yes..with 50m + views..not a hit...:)

    • @AK-mf9ho
      @AK-mf9ho Před 2 lety +12

      What a fooling comment... Composers are the king makers. The latest Putham pudhu kaalai sung by Anitha was a big hit. Wake up gentleman.

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 Před 2 lety +3

      podaango..