Video není dostupné.
Omlouváme se.

மகரம் ராசி | யாருடன் உறவாடக்கூடாது? | magaram rasi palan 2024 in tamil | magaram life

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • மகரம் ராசி | யாருடன் உறவாடக்கூடாது? | magaram rasi palan 2024 in tamil | magaram life in tamil | Capricorn
    magaram rasi palangal
    magaram rasi 2024 tamil
    magaram rasi marriage life
    magaram lagnam marriage life
    magaram rasi characters in tamil
    magaram lagnam characters in tamil
    magaram lagnam marriage life
    magaram rasi palan
    magaram lagnam palan
    rasi palan 2024 in tamil
    magaram rasi thirumana porutham
    magaram rasi marriage matching
    magaram rasi thirumana valkkai
    In this vedio explained about magaram rasi or magaram lagnam people whom are they should careful in life?,and which rasi match for magaram oe magaram lagnam, this is astro palani swamygal views and common predictions only.
    For appointment and contact
    Astro Palani Swamygal,
    M.A.B.ED.M.PHIL.,
    ASTROLOGER,
    whats app 8248919042.
    #astropalaniswamygal #magaramrasi #magaram #magaramrasipalan2024intamil #makarrashi #magaramrasipalan #magaramlagnam #capricorn #magaramrasimarriagelife #marraigelife #marriagematching #lovelife #magaramrasi2024 #thirumanaporutham #thirumanavalkkai #thiruvonam #avittam #uthiradam #natchathirapalangal #astrologyintamil #weeklyrasipalan2024 #matharasipalan2024 #rasipalantoday #rasipalan2024intamil #rasipalan #capricornhoroscope #tamilastrologytoday#matharasipalan2024

Komentáře • 238

  • @PavithraSelvaraj-js9bg
    @PavithraSelvaraj-js9bg Před měsícem +128

    வீடியோ பார்த்து பார்த்து வாழ்க்கை ஓட்டும் நண்பர்கள் like போடவும்

  • @user-eb1hl7ef7c
    @user-eb1hl7ef7c Před měsícem +11

    இவ்வளவு சரியாக ஜாதகம் சொல்ல எங்கே கற்றுக்கொண்டீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @strawberryeducation
    @strawberryeducation Před měsícem +9

    உண்மை.45 வயது.என்னால் அனைவருக்கும் லாபம்.எனக்கு என்று வரும் போது ஒருவரும் இல்லை.அதற்காக நான் அவர்களை பகைத்து கொள்வது ம் இல்லை

  • @user-id3ne6qn3j
    @user-id3ne6qn3j Před 15 dny +5

    மகரம் தயவுசெய்து விருச்சிகம் ராசி கல்யாணம் பண்ணாதீங்க
    வாழ்க்கையே வீணாப்போயிரும்

  • @narmadhasekar3891
    @narmadhasekar3891 Před měsícem +25

    யார் கூட என்னைய கூடாதுங்கிற அவங்க கூட இணைந்து தான் வாழ்க்கையே திண்டாட்டமா இருக்கு மேஷ ராசி

    • @spnanandanand657
      @spnanandanand657 Před měsícem

      @@narmadhasekar3891 உங்கள் மனைவி மேஷம் ராசியா சகோ எனக்கும் இதே பிரச்சினை தான்

    • @kirthigathanasekaran991
      @kirthigathanasekaran991 Před měsícem +2

      @@narmadhasekar3891 same here

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 Před měsícem +4

    ❤❤❤ அன்பான வணக்கம் ஐயா நன்றிகள் உண்மைதான் என்றாலும் கூட தாங்க முடியாத நிலையில் உள்ளது அனைத்தையும் தாண்டி வாழ்க்கை நடத்த வேண்டும் நன்றிகள் வாழ்க ❤❤❤

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Před měsícem +2

    இது வந்து பொதுவான பதிவே அல்ல மகரத்திற்கு உண்டான பதிவு ஐயா🎉🎉🎉🎉🎉

  • @anandexplorer4791
    @anandexplorer4791 Před 8 dny +5

    திருவோணம் என்றாலே மனக்கவலை , நிம்மதியின்மை , ஏமாற்றம் , பணிச்சுமை

  • @user-id3ne6qn3j
    @user-id3ne6qn3j Před 15 dny +1

    What he told about Thiruvonam is 100% correct
    Super prediction
    Thank you sir

  • @msk3066
    @msk3066 Před měsícem +6

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, என் கூடவே இருந்து குடும்பத்தையே அழித்து விட்டு சென்றுவிட்டனர்😢

  • @JeevithaG-vs2yo
    @JeevithaG-vs2yo Před měsícem +12

    ஐயா நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் நான் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன்.

  • @Admi877
    @Admi877 Před měsícem +6

    கடன் பிரச்சினை....பெரிய பிரச்சினை வருமானம் முடக்கி வைக்கிறது

  • @spnanandanand657
    @spnanandanand657 Před měsícem +2

    மிகவும் சரியான பதிவு நான் மகரம் அவிட்டம் என் மனைவி மேஷம் அஸ்வினி விதி வலியது ஒவ்வொரு நாளும் போராட்டமாக உள்ளது 2014 முன் உங்கள் வீடியோவை பார்த்து இருந்தால் ஒரு வேளை நான் தப்பிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் ஆனால் வாய்ப்பு இல்லை❌ ஆண்டவன் துணை முருகா.

  • @SriLakshmiIyangarbakery
    @SriLakshmiIyangarbakery Před měsícem +3

    Super sir currect ta solringa

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 Před měsícem +2

    அருமை பதிவு நன்றி 🎉

  • @user-zu8nj7re5r
    @user-zu8nj7re5r Před měsícem +4

    மகரம் உத்திராடம் சார்.. ஜென்ம சனில கர்ப்பபை எடுத்தாச்சி சார்.. இன்னமும் மாத்தி மாத்தி ஆரோக்கிய தொல்லையாவே இருக்கு சார்..ஜுரண பிரச்சினை ஒரு வருடமா இருக்கு..எதுக்கு பொறந்தோம்னு இருக்கு..உறவுகளோட போராட்றதா உடம்போட போராட்றதா ஒண்ணும் முடியல சார்..😢😢😢😢

  • @KalyaniA-wl3qu
    @KalyaniA-wl3qu Před měsícem +1

    All the points predicated are💯 % true sir. Thanks

  • @user-lz4ve8rt9u
    @user-lz4ve8rt9u Před měsícem +6

    சார் வணக்கம் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக உள்ளது சாகும் வரை இப்படி தான் இருக்குமா அன்பு என்பது கிடைக்கவே கிடைக்காத சாப பட்ட ராசியா மகரம் ராசி முடியலை

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      Don't feel

    • @user-lz4ve8rt9u
      @user-lz4ve8rt9u Před měsícem

      @@ASTROPALANISWAMYGAL என் பெயர் அன்பு ஆனால் மற்றவரிடம் கிடைக்கும் அன்பு இது வரை கிடைத்தது இல்லை துரோகம் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது மகரம் ராசி போல ஒரு மட்டமானா ராசி எதுவும் இல்லை அட போங்க சொல்வதற்கு ஒன்றும் இல்லை

  • @kennedyrajan1105
    @kennedyrajan1105 Před měsícem +3

    உன்மை.அனைத்தும்.உன்மை
    என்வாழ்க்கையில்.நடந்தது

  • @kavithasudhakar3748
    @kavithasudhakar3748 Před měsícem +3

    Mine avittam2, magaram, my husband mithunam , punarpoosam sir.

  • @upputhuraipalayamdhrapuram874
    @upputhuraipalayamdhrapuram874 Před měsícem +4

    அருமைங்க ஐயா சரியாக சொன்னீர்கள் சிறக்கடும் மிக்க நன்றிங்க ஐயா

  • @GuruRa-nn1vd
    @GuruRa-nn1vd Před měsícem +2

    Anaitthum...real...unmai..than...neengal..solvathu..enakku.nadantuathu...❤

  • @lakshaanvi3175
    @lakshaanvi3175 Před 29 dny +2

    Magar rasi
    Thituvonam
    Sir
    Pg trb ku padikiren.
    Epdi irukum sollunga sir

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Před měsícem +3

    நான் மகரம் அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் 1982 என் மாமியார் மாமனார் நாத்தனார் பிரச்சினை எப்போது தீரும் நாத்தனார் எங்களிடம் பணம் இருந்தவரை எங்களுக்கு சாதகமாகவும் அவங்க அம்மா அப்பா பாதகமாகவும் இருந்தாங்க ஏனெனில் மாமியார் மாமனார் செய்வது அநியாயம் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் நாங்கள் யார் செய்தாலும் தப்பு என்றால் தப்பு சரி என்றால் சரி என்று சொல்லுவோம் எனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக தப்பை சரி என்று சொல்லதில்லை ஆனால் அவர்கள் அப்படி இல்லை எனக்கு துரோகியே மாமியார் மாமனார் நாத்தனார் தான் எங்கள் வீட்டை யும் கொடுத்து உதவி சொத்தை விற்று கூட உதவினேன் ஆனால் நீ என்ன கிழித்து விட்டாய் என்று கேட்டாள் நாத்தனார் நன்றி கெட்டவள் மாமனார் மாமியார் என் கையால் சாப்பிட்டு தூங்கி தனது மகளுக்கு விஸ்வாசமாக இருக்கிறார்கள் வீட்டை கொடுத்துவாழ வைத்தோம் கஷ்டப்படுகிறார்கள் என்று செய்ய கூடாத வேலைகளை செய்து சேர்க்கக்கூடாதவர்களை சேர்த்து தப்பான சகவாசத்தால் கெட்ட பெயர் உண்டாகி விட்டது அவர்களுக்கு என் வீட்டைகெடுத்து விட்டாள்நான் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டேன் ஊரெல்லாம் சொல்லி எங்க பேரை கெடுத்து வைத்துள்ளால் யாரிடமும் எதுவும் சொல்வதற்கில்லை பக்கத்து தெருவில் குடியிருந்து என் குடியை கெடுத்து கொண்டு இருக்கிறாள் இவர்கள் எப்போது என்னை விட்டு விலகி நான் நிம்மதியாக வாழ்வேன் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து

  • @rajavizhirajendran3800
    @rajavizhirajendran3800 Před 25 dny +3

    ஐயா வணக்கம் நான் தற்போது தான் உங்கள் காணொளி பார்த்தேன் மிக அருமையான பதிவு நன்றி ஐயா .நான் மகர ராசி திருவோணம் எனக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வந்து ஒரு சில காரணங்களால் தள்ளிக்கொண்டே போகுது எனக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா உடனே இந்த வேலை அமைய நான் என்ன செய்ய வேண்டும் தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா நன்றி

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 25 dny

      காலபைரவர் ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கு வெச்சிட்டு வாங்க. மற்ற விவரங்கள் உங்கள் சுய ஜாதகத்தை ஒரு ஜோதிடர் கொடுத்து தெரிந்து கொள்வது நல்லது இங்கு சொன்னது பொது பலன் மட்டுமே

    • @rajavizhirajendran3800
      @rajavizhirajendran3800 Před 24 dny

      நன்றி ஐயா நான் தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்த்தேன் கேது பகவான் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன என்றார்கள் கேது பகவான் என்று பரிகாரம் இருந்தால் தாருங்கள் வெளிநாடு செல்ல விசா கிடைக்க அனைத்திற்கும் பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @Magicmoments41
    @Magicmoments41 Před měsícem +1

    Boy - Magaram /thiruvonam Girl - magaram /Avittam thirumanm pannalama sir? Second marriage for both.
    ( From sri lanka)

  • @keerthipraba830
    @keerthipraba830 Před měsícem +3

    என் கணவர் மகர ராசி தான்,நானும் மகரராசி, எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem +1

      Matching ella, eppadi than erukkum

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Před měsícem

      @@ASTROPALANISWAMYGAL நான் மகரம் அவிட்டம் நட்சத்திரம் கணவர் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்கள் ஐயா வாழ்க்கை வெறுத்து போய் விட்டது நிம்மதியும் போய் விட்டது

    • @kushi4130
      @kushi4130 Před 10 dny

      ​@@PositiveLife369-j4qporundhadhu

  • @priya881116
    @priya881116 Před 23 dny +1

    Mostly correct prediction 👍

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 Před 7 dny +1

    அவிட்டம் நட்சத்திரம் நான் என் மகள் நட் சத்திரம் திருவனம் நட்சத்திரம் உன் இருக்கலாம்

  • @kovaisamayal5060
    @kovaisamayal5060 Před měsícem +2

    💯 true sir

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Před měsícem

    உள்ளது உள்ளபடி கூறிவிட்டீர்கள் நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉

  • @amuthaamutha9785
    @amuthaamutha9785 Před měsícem +1

    Sir female magaram and male kumbam, to getting married, oru happiness sum kidiayathu, ithu ethanala

  • @GaneshThamu
    @GaneshThamu Před měsícem +3

    பெரும்பான்மையாக 75% + நடந்தவை உண்மை.

  • @karthikrajasekar8142
    @karthikrajasekar8142 Před měsícem +3

    ஐயா, நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம். நல்ல வேலை எப்ப கெடைக்கும். கல்யாணம் எப்ப நடக்கும். தினம் தினம் மனம் வாடுது. எதையோ இழந்த மாதிரி இருக்கு. செலவுகள் மத்தவங்க கை எதிர்பார்க்க மாதிரி இருக்கு

  • @dhanalakshmi3477
    @dhanalakshmi3477 Před měsícem +1

    Thank you sir

  • @sherlynaugustn2317
    @sherlynaugustn2317 Před měsícem +2

    I won't believe astrology but ur prediction 100 percent true

  • @varalakshmis4279
    @varalakshmis4279 Před měsícem +1

    Anaithum unmai ayya super

  • @karaikudibuss3400
    @karaikudibuss3400 Před 14 dny +1

    Neenga sonnathu anaithum enakku ennala mudiyala thinam vethanai nimisa vethanai

  • @nithyakali8456
    @nithyakali8456 Před 22 dny +3

    Aiya மிதுனம் புனர்பூசம் மகரம் உத்திராடம் marriage panalama

  • @kayathrik2654
    @kayathrik2654 Před měsícem +1

    2021😢😢😢😢 correct sir
    True sir 2020 la aaramicha mana ulachal 😢😢😢😢
    Work place was also worst sir...😢
    Poraamai pidichu velsi baloo athiga paduthi higher authorities kitta maathi pesra aalunga niraya irukanga sir😭😭😭😭😭😭😭😭😭😭
    Engalukku vimochanamey ilaya?
    Pls remedy sollunga ayya

  • @rajanthanu9293
    @rajanthanu9293 Před měsícem +1

    Ellam correct my life ,am avittam

  • @LakshmiMS-y9p
    @LakshmiMS-y9p Před měsícem

    sir,avittam 1,dhanusu lagnam,30.8.93,makaram rasi,2.00 pm,epo marriage nadakum sir,love marriage nadakuma,family la marriage problm eh iruku sir

  • @SSMoorthy-zp8qo
    @SSMoorthy-zp8qo Před měsícem

    Kirthick birth date: 17-8-2017.time 6.20 pm. En paiyan jadhagam sir rasi midhunam, lagnam magaram. Nachathiram mirugaseeridam. Engalukku sondha veedu. Thatha vali sothu epo sir kidaikkum

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 Před měsícem +1

    8.4.1983 பிறந்த ஊர் சென்னை வெள்ளி கிழமை காலை 10.30 மகர ராசி மிதுனம் லக்னம் அவிட்டம் நட்சத்திரம் என் கணவரும் நானும் எப்பொழுது சேர்த்து வாழ்வோம்

  • @dominicsavio6029
    @dominicsavio6029 Před měsícem

    All points are correct 💯

  • @kannansachin3125
    @kannansachin3125 Před 20 dny

    Sir Thidirnu Ippo kadhal break up ayeduchu marriage plan pannitu irunthapo thirumba varuvagala
    09/05/1996
    Kannan
    Time :10.55 am

  • @ashokfeil
    @ashokfeil Před měsícem +2

    வணக்கம் ஐயா
    நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்
    கடந்த 3 வருடங்களாக வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை. வேலை விட்டுட்டேன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில் தொடங்கினேன். 1 வருடம் ஆகிறது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை கடன் அதிகமாகறது. எப்போ எனக்கு பிரச்சனை தீரும்.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem +1

      Tholil thodanga kudatha neram ethu

    • @ashokfeil
      @ashokfeil Před měsícem

      Enaku eppo problem solve agum ayya konjam sollunga please. Dob: 16-12-1985@5:15AM
      PLACE : GUDIYATTAM

  • @karthikraju8707
    @karthikraju8707 Před měsícem +2

    👌

  • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308

    ஐயா நான் மகர ராசி பிறந்தநாள் 10/10/1997 நேரம் 12:30pm உத்திராடம் நட்சத்திரம் ஐயா எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படி கிடைச்சா சரியா அமையமட்டேன்குது ஐயா எவளோ முயற்சி பண்ணேன் அய்யா ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா அசிங்கம் அவமானம் எல்லாம் பாத்துட்டேன் ஐயா செத்துடலாமா தோணுது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj Před měsícem

      கவலை வேண்டாம் எல்லோருக்கும் அப்படியே தான் நடக்கின்றது கடவுளிடம் வேண்டுவோம் எல்லாம் நன்மைக்கே.

  • @shanvi7974
    @shanvi7974 Před měsícem +1

    💯 correct ayya

  • @user-ng1vm3ow9v
    @user-ng1vm3ow9v Před měsícem +1

    True

  • @manimegalai6148
    @manimegalai6148 Před měsícem +3

    வணக்கங்க ரொம்ப ரொம்ப சரியா சொல்லுரிங்க பழகி ஐயா குருஜீ...en2nd son T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam marriage kuudiyaviraivil nadakkanum aiyha....vizha kidaikkama India varamudiyama marriage thallipogudhu kuudiyaviraivil paiyan varanum marriage nadakkanum....plz eppo varuvaru paiyan...endha month marriage aagum plz 🙏🏻 sollungal guruji aiyha plz pray pannunga ashirvadham pannunga aiyha 🙏🏻 😴🤲🎊👌🌷🌹🙏🏻🙏🏻⚘️⚘️plzzzz

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem +2

      Very soon your son will get marriage god bless him

    • @manimegalai6148
      @manimegalai6148 Před měsícem +2

      @@ASTROPALANISWAMYGAL ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க....உங்களின்சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க ரொம்ப நன்றிங்க....உங்க சோதிட வாக்கு பலிக்கட்டும்.....சுப காரியம் நடக்கனுங்க விரைவில் ஐயா....நல்லதே நடக்கனுங்க ஐயா பழனி குருஜீ....வணக்கங்க வணக்கங்க நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻🤲🎊👌🌷🌹⚘️✨️💐

  • @ASugan-fk6xt
    @ASugan-fk6xt Před měsícem

    neenga solrathu unmai aiyya

  • @rajeshkanna10
    @rajeshkanna10 Před měsícem

    Sir 100% TRUE 🎉

  • @KasthuriKaruvachi
    @KasthuriKaruvachi Před měsícem

    Iya magarasi avittam 21.06.1998 time 11.55am koda iruka frds yaraiu namba mudila.. Munadi close anavanga koda ipa ena vittu poitanga😢

  • @SugapriyaLakshmi
    @SugapriyaLakshmi Před měsícem

    Magaram rasi thiruvom nachathiram sir name jayapriya. Date of birth 17/6/2003 ennoda life eppadi irrukun next merriage life eppadi irrukum soiluga sir friends mattum than thurugam panraga kudaiye irruthutu

  • @shanvi7974
    @shanvi7974 Před měsícem

    21-09-1980, makara rasi, thiruvonam natchathiram...health and job patri sollunga ayya

  • @MDGJ0675
    @MDGJ0675 Před měsícem

    Born 22/12/1975 am I Magaram rasi / Capricorn what’s the lucky number

  • @vishnudaprakashrajaa
    @vishnudaprakashrajaa Před měsícem +1

    Mahara rasi thiruvona natchathiram thulam lagnam
    Vela epo sir kedaikum love set aaguma

  • @PrabhaShalini-uz6vk
    @PrabhaShalini-uz6vk Před měsícem +1

    Sir na magara rasi thiruvonam nachathiram kadaka lakinam ithuku sollunga sir epo tha nalla irkum

  • @selvisri2662
    @selvisri2662 Před měsícem

    Really true

  • @vijayp1756
    @vijayp1756 Před měsícem +1

    வணக்கம் ஐயா,
    நான் மகரம் இராசி, அவிட்டம்நட்சத்திரம்,
    மீனம் லக்கணம்.
    Dob 1996 madurai.
    எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்.

  • @akaashsa2511
    @akaashsa2511 Před měsícem

    100% true sir

  • @bharathiprasanth9952
    @bharathiprasanth9952 Před měsícem +1

    Sir kuzhinthai pakiyam epakidaikum 01.05.1994 birth place thiruvannamalai 7years akapothu ayya

  • @karthikeyannamash6920
    @karthikeyannamash6920 Před měsícem +3

    ஐயா கடன் பிரச்னை தீர வழி சொல்லுங்கள்.. தொழில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் ஐயா..

  • @SammalaSammala
    @SammalaSammala Před 23 dny +1

    Ayya enakku maharani rasi. Thiruvonam Nanum en kanavarum pirithu 3years aguthu ayya nanga sernthu vazha mudiyuma

  • @gayatridikwishaa5997
    @gayatridikwishaa5997 Před 8 dny +1

    Aiya pen magaram thiruvonam natchathiram boy mesham Bharani kalayanam seyalama

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 8 dny +1

      ராசி பொருத்தம் வருவதில்லை ஜாதகத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்

  • @umamaheswari9393
    @umamaheswari9393 Před měsícem +1

    Sir i'm avitta natchathiram dhanusu lakunam religion maththi marriage pannalama solluga sir..

  • @SathyaSathya-px2oz
    @SathyaSathya-px2oz Před 14 dny

    Iyya magaram uthiradam Natchathiram, ennoda husband viruchagam, anusam natchathiram, nangal pirinthu valkirom eppo servomnu therila , neenga solluga sir please

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 13 dny +1

      Porutham ellamal erukku. Jathagathil dosam eruntha sera vaippu ella

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Před měsícem

    உண்மை தான் என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும்selfish ah than erukanga

  • @anassuriya287
    @anassuriya287 Před 14 dny

    ஐயா பெண் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ஆண் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் கல்யாணம் பண்ணலாமா

  • @RamkumarNataraj
    @RamkumarNataraj Před měsícem +2

    ஐயா மகரம் உத்திராடம் 2ம்பாதம் விருச்சிக லக்னம் தொழில் அமைவில்லை சரியான வேலையும் இல்லை ங்க ஐயா எப்போது இந்த நிலைமாறும் ங்க

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem +1

      Entha varusham nalla job amayum

    • @RamkumarNataraj
      @RamkumarNataraj Před měsícem

      @@ASTROPALANISWAMYGAL நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் ங்க ஐயா நன்றாக இருக்கிறது ங்க ஐயா நன்றி கள் கோடிக்கணக்கான ஐயா

    • @RamkumarNataraj
      @RamkumarNataraj Před měsícem

      @@ASTROPALANISWAMYGAL நன்றி ங்க ஐயா

    • @ArunKumar-ic1ke
      @ArunKumar-ic1ke Před měsícem

      ஐயா 04-03-1989 11.15 am Trichy உத்திராடம் 2 ம் பாதம் ரிஷப லக்னம் இன்னும் திருமணம் அமைய வில்லை

  • @user-zu8nj7re5r
    @user-zu8nj7re5r Před měsícem +1

    Naan magaram sir.. husband kadagam..no understanding..😢😢😢neenga solra anaithumey unmai sir,💯💯💯endha uravum favour illa..life la niraiya kastam, disappointments..

    • @user-zu8nj7re5r
      @user-zu8nj7re5r Před měsícem

      Health problems maathi maathi vanthutey iruku sir ..maharam..uthradam..jenma sanila uterus removal panniyachi..one year ah digestion problem iruku..sari aagumaa sir? Ellaa uravukal kooda poradara maari health koodayum dhinam dhinam porada mudiyala sir..😢😢😢

  • @user-jx7ko7ki3b
    @user-jx7ko7ki3b Před měsícem +1

    Magaram and Measham friendship nalla erukumaa sir❤ engaluku oru sela naal nalla eruku enunu sandaiya varudhu sir peasamealy erundhullralama? nanga rentu perum girl tha but othupoga matudhu but avungala putikum.. Sir frd tha

  • @SugapriyaLakshmi
    @SugapriyaLakshmi Před měsícem

    Girl magaram rasi boy ku enna rasi irrutha nailla irrukum sir merrige ku

  • @birundharani1550
    @birundharani1550 Před měsícem

    ஐயா வணக்கம் பெண் 12-11-1983 பிறந்த இடம் மதுரை பிறந்த நேரம் காலை 10 மணி மகரராசி திருவோணம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் தனுசு லக்னம் குரு திசை செவ்வாய் புத்தி வரும் ஆகஸ்ட் மாதம் போட்டி தேர்வில் வெற்றி கிடைக்குமா குடும்பத்தில் நிம்மதி இருக்குமா நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை

  • @balajis6373
    @balajis6373 Před měsícem

    Sir magaram lagam makaram Uttaradam , last 3 year health issue spine problem kasta patutuirukan , eppa pain illada life kadaikum aaiya solluga

  • @ishwarya.a1384
    @ishwarya.a1384 Před 25 dny +1

    Pen makaram uthiradam aan viruchigam anusam thirumanam seyyalama iyya

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 25 dny +1

      Rasi athipathy porutham varathu.jathaga porutham parthu marriage pannunga

    • @ishwarya.a1384
      @ishwarya.a1384 Před 25 dny

      @@ASTROPALANISWAMYGAL thank you sir 🙏

  • @jaisonthankachen287
    @jaisonthankachen287 Před měsícem

    Sir, uthradam naalam paatham, kanni laghnam, rombha kashtappedukiren, kuripppa kaden thollai

  • @santhoses2680
    @santhoses2680 Před měsícem

    Sir makaram lagam makaram rasi neriya money loss panita epo job ilama eruka..enoda time pathu soluga 14/10/1994 timing 1.11pm

  • @lakshaanvi3175
    @lakshaanvi3175 Před 29 dny

    Magaram rasi
    Thiruvanam natchathiram.
    Pgtrb ku padikiren sir.
    Time epdi iruku sollunga sir

  • @user-sq6et5ud2p
    @user-sq6et5ud2p Před 10 dny

    சார்.நீஙீக.செல்ரது.எல்லம்.208.ல.இரேநீது.2023.வரௌக்கே.நடந்து.முடூச்சு.

  • @kasturisarkar8749
    @kasturisarkar8749 Před měsícem +2

    Unmaidhanga 😢

  • @kj1308
    @kj1308 Před měsícem

    magara rasi , magara lagnam ,avittam natchathiram sir .. health problme neraya iruku sare aguma indha yr ?

  • @rajeshkanna10
    @rajeshkanna10 Před měsícem

    This is not prediction sir 100% true sir....

  • @sekar7330
    @sekar7330 Před měsícem +2

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை மகரம் ராசி ரிஷபம் ராசி திருமணம் செய்யலாமா நாங்கள் பிரிவில் நிற்கிறோம்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      ஜாதக பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்

  • @mottupatlu214
    @mottupatlu214 Před 18 dny

    Elaam late aagum idhu romba romba sari

  • @stenostime.355
    @stenostime.355 Před měsícem

    Maharam rasi uthrada natchathiram mesham rasi aswini natchathuram marriage seiyalama sir.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      Jathagam porutham parkkanum.but rasi athipathy porutham ella

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj Před měsícem

      அய்யா மன்னித்து விடுங்கள் ஆண்டவன் உத்தரவு என்றால் அது தான் நம் தலைவிதி இல்லையென்றால் இந்த வீடியோ உங்கள் கண்ணில் பட்டது நல்லது திருமணம் வேண்டாம் ஆரம்பம் நன்றாக இருக்கும் அதன் பிறகு எல்லாம் முடிந்தது. என் அனுபவம் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நன்றி.

  • @maharajothichandran3402
    @maharajothichandran3402 Před měsícem +1

    Mahara rasi simma rasi thirumanam seiyalama

  • @RamyaSri-j1h
    @RamyaSri-j1h Před 25 dny

    பெண் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ஆண் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் கல்யாணம் பண்ணாலாமா ஐயா

  • @iswaryakumaresan1728
    @iswaryakumaresan1728 Před měsícem

    வணக்கம் ஐயா எனது பெயர் ஐஸ்வர்யா பிறந்த நாள் 11.12.99 மகர ராசி நட்சத்திரம் உத்திராடம் nan oru paiyana love pannuren aiyya avangalum enna remba love pannuranga amma appa kidda sollavum mudiyala avanga vera mapla pakkanga enakku athu kasdama irukku enna love pannuravanga keddu varen nu than solluranga enakku konjam payama irukku yappo pesalam nu sollunga nan remba kolapathula irukken aiyyaa konjam sollunga aiya

    • @kanagarajvenkatraman2514
      @kanagarajvenkatraman2514 Před měsícem

      Yeppo venunalum pakka vara solunga... friends or relative kita soli veetla inform pana solunga.

  • @jayamalinijayamalini7302
    @jayamalinijayamalini7302 Před měsícem +2

    பில்லையால் பிரச்சனை சரியா சொன்னிங்க உத்திராடம் நட்சத்திரம் நான் இதுக்கு என்ன சார் பண்றது

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      பாத சனி கால முடியும் போது மாற்றங்கள் வரும் அதுவரை பொறுமை தேவை

  • @swathishanmugam9518
    @swathishanmugam9518 Před měsícem

    Sir ennoda husband magaram rasi thiruvonam natchatram na mesham aswini katchatram marraige aagi 1 and half years aachu nanga epavume sanda na ethu sonnalum kekamataru romba problems epo sari aakanum sir

  • @kushi4130
    @kushi4130 Před 10 dny

    Super sir.100 percent true. Love you sir for your predictions

  • @senthilvel7806
    @senthilvel7806 Před měsícem

    TRUE.1000.PARASANT

  • @KishanLovesPhysics
    @KishanLovesPhysics Před měsícem

    Unmai

  • @Admi877
    @Admi877 Před měsícem +3

    31 வயசாட்சு 13 வருசமா உழைக்கிற ஒரு முன்னேற்றமும் இல்ல 😢கடன் பிரச்சன வேற
    சனி எப்பதா மகரத்த விட்டு போகும்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem +1

      சனி மட்டுமே காரணம் அல்ல நமது ஜாதகத்தில் இருக்கும் கர்மாவும் மிக முக்கிய காரணம்

  • @goodidea7482
    @goodidea7482 Před měsícem +1

    சார் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் எனக்கு எப்போதும் கஷ்டம் தான் 😢😢😊

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      நம்ம ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள் நம்ம வாங்கி வந்த கொடுப்பினைகள் தான் வாழ்க்கை

    • @srimanonmanibala4165
      @srimanonmanibala4165 Před měsícem

      @@goodidea7482 Worship Perumal and become a vegetarian your karma will be stopped soon

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 Před měsícem +5

    100 / 100 ..... முற்றிலும் உண்மையே.
    மனைவி
    சொந்தம்
    நண்பர்கள்
    பணம் இருந்தால் மட்டுமே அன்பை பொழிவார்கள் .
    🙄🙄🙄😱😱😱🤔🤔🤔🥵🥵🥵😭😭😭

  • @arunamathanraj8763
    @arunamathanraj8763 Před 16 dny

    Mithuna rasi punarpoosam magaralagnan foreign job kedkma