#Honda

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2022
  • #தமிழ்நாடுமெக்கானிக் இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாஸ்தா ஆட்டோ ஒர்க்ஸ்
    நண்பர்களே அனைத்து ஸ்கூட்டர் மாடல் வண்டிகளுக்கு இப்படி தான் சர்வீஸ் செக்கப் பார்க்க வேண்டும்
    #Honda #Dio
    #hero #2022 #mechanic #sivakasi #இளங்கோமணி #சிவகாசி #yamaha
    #scooter #service

Komentáře • 59

  • @sathishkumark5544
    @sathishkumark5544 Před rokem +10

    ஒவ்வொரு தகவலும் அருமையாக சொல்றீங்க நானும் மெக்கானிக் தான் நான் தஞ்சாவூர் இந்த வண்டியை புதுசா வேல பாக்குறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @smohamedibrahim2520

    நண்பரே...ஆக்டிவா,. டியோ..இதுக்கு எல்லாம். ஜெனரல் சர்விஸ் க்கு.... எவ்வளவு labour வாங்கணும்....

  • @wweest734
    @wweest734 Před rokem +1

    அண்ணா நான் புதுசா பாய்சர் 150 bs6 வாங்கி இருக்கேன் அதுல ரிமோட் கண்ட்ரோல் லைட் போட்டோம்னா ரிமோட் கண்ட்ரோல் பல்பு உடனே பீஸ் ஆகுது அது என்னன்னு சொல்லுங்க அது எப்படி பல்ப் பண்ணாம போட்டாத பீஸ் ஆகாதோ அது மாதிரி ஒயரிங் செட் பண்ணி ஒரு வீடியோ நீங்க போடுங்க நான் பாக்குறேன் தெரிஞ்ச மெக்கானிக் கடையில கொடுத்து நான் பாத்துக்குவேன் சொல்லுங்க

  • @sundarraman6613

    நண்பரே பேட்டரி டெர்மினலுக்கு கிரீஸ் வைக்க கூடாது.. பெட்ரோலியம் ஜெல்லி வைக்க வேண்டும்.. மற்ற படி வீடியோ நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்... நன்றி

  • @sankarsankar.a35
    @sankarsankar.a35 Před 21 dnem

    complete Service க்கு எவ்வளவு cost செலவு ஆகும். சொல்லமுடியுமா

  • @Gokul_rajan_21

    Anna 2011 model dio slow panna engine off அல்லது stuck ஆகுது. இந்த complaint க்கு என்ன பண்ணனும் சொல்லுங்க plz

  • @yuvarajayuvaraja8004

    இந்த சர்விஸ்க்கு என்ன செலவு ஆகும் சகோ

  • @rajaramsreedharan5516

    Veyilla dio dx bs6 after 15km jerk akuthu yaen? Anyone Pls reply

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před rokem +1

    சகோ இதே மாதிரி ஹோண்டா டியோ புல் செக்கப் சர்வீஸ் செய்ய லேபர் சார்ஜ் மெக்கானிக்கல் கூழி எவ்வளவு வாங்குவீர்கள்

  • @ashmikumar9758
    @ashmikumar9758 Před rokem +1

    Water wash pantrathuku gava ungata vandi yaduthudu varalam Pola

  • @lakshmananchandramohan3050

    ஓவென்றும் மிக தெள்ளத் தெளிவாக புரிந்தது, நன்றி நண்பா

  • @OneIdeaforu

    நல்ல மனிதர்🏌️.... detailed ah சொன்னாரு பாருங்க ...இதான்🙋🏻‍♂️💐💐

  • @premmunz

    ரொம்ம்ப தெளிவாக அருமையாக இருந்து உங்களுடைய காணொளி நன்றி

  • @Tamilselvam.K

    தெளிவான வீடியோ நன்றி நண்பரே

  • @user-ju3xg5he2x

    Nijama. Unga work. Clean. Neet ta iruku anna

  • @Tamilanvaris-
    @Tamilanvaris- Před rokem +2

    Unga video very usefull super🎉 Anna

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Před rokem +2

    Very excellent explain

  • @nirmalk6048
    @nirmalk6048 Před rokem +2

    Use full video

  • @Rudhran2000
    @Rudhran2000 Před rokem +2

    சூப்ப ர்

  • @sarkarsuresh4704
    @sarkarsuresh4704 Před rokem

    Anne super ra work pannuringe yella work shop laume ippaty work pannuna nalla irrukum... Naa honda activa vachu irruke yeppa yenga service vittalum spare athe mathnu etha mathnu solli yrmathirange... Anaa unga work pakkurapave sirappa irruku 👌. Unga velai melum melum sirakka valththukal 💐💐💐💐💐💐💐💐