| புனித அந்தோணியார் சிற்றாலயம் | பொன்மலைப்பட்டி | திருச்சி | திருவிழா பகுதி - 2 |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • புனித அந்தோணியார் விழா நாள் - ஜூன் 13
    புனித அந்தோணியாரே !
    எங்களுக்காகவும் , எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேண்டிக்கொள்ளும்.
    எங்கள் வாழ்வில் தடைகள், தீமைகள் ,தீயோனின் கட்டுகள் நீக்கி இழந்த ஆசிர்வாதங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பரிந்துரைபண்ணுங்க ஆமென்.
    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    நன்றி !!!
    புனித அந்தோணியார் சிற்றாலயம்,
    பொன்மலைப்பட்டி ,
    திருச்சி - 620 010,
    தமிழ்நாடு,
    இந்தியா.

Komentáře •