அட்டகாசமான ரைஸ் ரெசிப்பீஸ் | Variety Rice In Tamil | Rice Recipes |

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • அட்டகாசமான ரைஸ் ரெசிப்பீஸ் | Variety Rice In Tamil | Rice Recipes | ‪@HomeCookingTamil‬
    #varietyrice #tomatoriceintamil #curdricerecipe #carrotricerecipe
    Chapters:
    Promo - 00:00
    Tomato Rice - 00:24
    Temple Style Curd Rice - 03:27
    Kathrikai Sadham - 05:49
    Carrot Rice - 10:30
    தக்காளி சாதம்
    தேவையான பொருட்கள்
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    தண்ணீர்
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பட்டை - 1 சிறிய துண்டு
    கிராம்பு - 6
    ஏலக்காய் - 3
    அன்னாசிப்பூ - 1
    பிரியாணி இலை - 1
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 4 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை
    செய்முறை:
    1. முதலில் அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவிடவும்.
    2. குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும்.
    3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    5. அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து, அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    6. பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    7. பிறகு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
    8. தக்காளி சாதம் தயார்.
    கோயில் ஸ்டைல் தயிர் சாதம்
    தேவையான பொருட்கள்
    தயிர் - 1 கப்
    சாதம் - 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
    கறிவேப்பிலை
    பொடித்த மிளகு - 1/2 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து சாதத்தை மசித்து கொள்ளவும்.
    2. பின்பு மசித்த சாதத்துடன் அடித்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
    3. தாளிக்க ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தயிர் கலந்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    4. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
    5. சுவையான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.
    கத்திரிக்காய் சாதம்
    தேவையான பொருட்கள்
    மசாலா தூள் அரைக்க
    கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 8
    புளி - 2 துண்டு
    தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    வெல்லம் - 1 தேக்கரண்டி
    கத்திரிக்காய் சாதம் செய்ய
    கத்திரிக்காய் - 300 கிராம்
    வேகவைத்த சாதம்
    எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    வேர்க்கடலை
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பில்லை
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    வாங்கி பாத் மசாலா தூள் - 4 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/2 கப்
    நெய் - 1 தேக்கரண்டி
    செய்முறை
    மசாலா தூள் அரைக்க
    1. கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
    2. அடுத்து இதில் தனியா, சீரகம், முழு மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
    3. அடுத்து இதில் தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்து ஆறவிடவும்.
    4. ஆறிய மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு, பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
    கத்திரிக்காய் சாதம் செய்ய
    5. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    6. அகல பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்க்கவும்.
    7. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வேர்க்கடலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்க்கவும்.
    8. வேர்கடலையை சிறிதளவு வறுத்த பின், இதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும்.
    9. இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
    10. அடுத்து இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
    11. கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், இதில் வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும்.
    12. இறுதியாக இதில் நெய் ஊற்றி கிளறி, சூடாக பரிமாறவும்.
    கேரட் சாதம்
    தேவையான பொருட்கள்
    சாதம் செய்ய
    பாஸ்மதி அரிசி - 1 கப் (250 ml)
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    அன்னாசி பூ - 1
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
    தண்ணீர்
    கேரட் சாதம் செய்ய
    நெய் - 4 தேக்கரண்டி
    கேரட் - 3 துருவியது
    சோம்பு - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    முந்திரி பருப்பு
    இஞ்சி பூண்டு விழுது - தட்டியது
    மஞ்சள் கிழங்கு - 1 துண்டு
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 36

  • @ezhilnandhini6608
    @ezhilnandhini6608 Před 7 měsíci +1

    Mam kollu rasam recipe poduga mam

  • @user-rg6ou2cp2g
    @user-rg6ou2cp2g Před 7 měsíci

    Christmas recipies podunga maam😍😍😍... Iam waiting❤️

  • @Devi9902
    @Devi9902 Před 7 měsíci +1

    Mam kathi Kebab with rumali roti dish podunga mam

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 7 měsíci +1

    WOW SUPERB SISTER HOMECOOKIN TAMIL SISTER THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALLSO VRRYUSEFUL VERYNICE VERYBEAUTY VERYGOOD COOKING FOR LOOKING VERALEVEL WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL AKKA THANKS KEEPITUP VALTHUKKAL VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @user-mg4tp7lh7v
    @user-mg4tp7lh7v Před 7 měsíci

    Very nice syster pakum pothe sapdanum pola iruku

  • @latharamachandran7053
    @latharamachandran7053 Před 7 měsíci +1

    Excellent madam🤩🤩 Thanks for sharing wonderful recipes 🎉

  • @kumaresansubbaiah2568
    @kumaresansubbaiah2568 Před 7 měsíci

    Neenga slow motion la poduradhu nala engala maari maku pasanglaku romba easy ah understand pana mudiyuthu.. super sister..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 7 měsíci +1

    Super variety rice recipe ❤❤

  • @manikandan503
    @manikandan503 Před 7 měsíci

    super mam very nice thanks

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 7 měsíci

    Hi mam amazing your Best cooking video 🙏👍👍👍👍❤️❤️🌹

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv Před 7 měsíci

    ❤️👌👍Wow super

  • @subashinir657
    @subashinir657 Před 7 měsíci

    Sema super madam

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 7 měsíci

    Yummy 😋

  • @manjubhargavi8352
    @manjubhargavi8352 Před 7 měsíci

    I am trying tomato rice tomorrow for lunch box. Will share the feedback mam

  • @pitamsamanta3098
    @pitamsamanta3098 Před 7 měsíci

    Very nice recipe

  • @Sasha_sai
    @Sasha_sai Před 7 měsíci

    I am waiting for kids lunch box mam

  • @nagpradheepn4642
    @nagpradheepn4642 Před 7 měsíci

    Basmathi rice ena use panrenga mam.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 7 měsíci +1

    WOW SUPERB SISTER HOMECOMING TAMIL THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS SISTER AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER HOMECOOKING TAMIL SISTER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 7 měsíci

    Tomato rice very hot rice 😊😊😅😅

  • @aravindhana7241
    @aravindhana7241 Před 7 měsíci

    Prawn soup, Prawn soup 😂

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw Před 7 měsíci

    ,,,,,,""" Getting Good wife is a boon ,,That too if she knows to cook that family is healthy,,far from diseases,,,,,,! Ready to cook so that Arnab enjoyes,,,,! So Saturday Or Sunday when ur coming,,,? Fedup asking when ur going to come,,,