கையேந்தி பவன் தக்காளி சட்னி, இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் | THAKKALI CHUTNEY RECIPE IN TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • கையேந்தி பவன் தக்காளி சட்னி, இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் | THAKKALI CHUTNEY RECIPE IN TAMIL
    #quickchutney #thakkalichutney #sideshforidlidosa #tomatochutney #thakkalikulambu #recipe #indianfood #chutneyrecipeintamil #easyrecipesintamil
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Zábava

Komentáře • 160

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Před 11 měsíci +2

    Wow Sangeema very tasty and spicy thakkali chutney using small onion gives more taste for dish healthy also finally added green chilli always wow factor. Very yummy and it's suits for all dishes idli, chapati,dosa etc., My son is most favourite for this dish so I made this for tiffin today very taste because I mostly use big onion this is the first time i use small onion it gives nice flavour and it's blend with tomato very much her after I follow this method only . Thank you dear keep going good 👍👌👌👌😋😋😋😋😋😋❤️❤️❤️❤️😋😋😋👍

  • @ReverRever-xh7qp
    @ReverRever-xh7qp Před 11 měsíci +1

    ருசியும் , சுவையும் கலந்து
    நீ சொல்லும் விதமோ அழகு...
    பழமையோடு புதுமை இணைத்து
    சொல்லும் நின் பதிவுகளோ புதிது.
    பரபரக்கும் விரல்கள் - அதில்
    எத்தனையோ சுவைகள்.....
    அத்தனையும் உனக்குள்...
    இறைவன் தந்த வரங்கள்....
    நாளும் பொழுதும் உனக்கு
    சமையல் போடும் கணக்கு....
    இதழ்கள் கண்டு ஏங்கும் - நின்
    இதயம் கனவில் தூங்கும்....
    இளமை இதனை கண்டால்.....
    வரும் முதுமை விலகி ஓடும்.....
    அடுப்பறையே கருவறையாய்
    நினைத்து வாழும் நீயும்......
    நீண்ட ஆயுள் கொண்டு....
    இனிய பதிவை தந்து...
    நலமும் வளமும் பெற்று....
    வாழ வேண்டும் தொடர்ந்து......
    வாழ்த்துக்கள் மகளுக்கு
    அன்புடன் கலைதாசன்.
    தவறிருந்தால் மன்னிக்க...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 11 měsíci +2

      இதுல ஒன்னும் தவறு இல்லைங்க உங்க அன்பு தான் இதுல பார்க்கிறேன் நீங்க எவ்ளோ அன்பு வச்சிருந்தா எனக்காக நேரம் செலவு பண்ணி இப்படி ஒரு கவிதை எழுதி இருப்பீங்க ரொம்ப நன்றிங்க இந்த மாதிரி அன்பு இருக்கிற வரையிலும் வாழ்க்கையில் மேலும் மேலும் ஜெயிக்கிட்டே இருக்கலாம் எனக்கு ஒரு நல்ல விஷயம் ரொம்ப நாள் மனசுல நினைச்ச விஷயம் நடந்திருக்கு அது பஸ்ட் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிறேன் ஆனா அது என்ன வருது இப்ப சொல்ல முடியல பட் ஒரு ரொம்ப நல்ல விஷயம் நடந்திருக்கு அது கண்டிப்பா நான் சென்னையில ஒரு நாள் சொல்லுங்க சீக்கிரமே சோ அந்த மாதிரி டைம்ல அதாவது இப்ப இந்த டைம்ல உங்க மெசேஜ் பார்த்தவுடன் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அது மறந்து போற மாதிரி இருக்கு நீங்க சொல்றது அத்தனையும் உண்மைதான் நிஜமாவே என்னை பொறுத்த வரைக்கும் சமையல் என்பது ஒரு கலை அது ரசிச்சு பண்ணனும் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். இப்படி ஒரு பிடித்த வேலையை நான் எடுத்து செய்யும் போது எனக்கும் திருப்தியா இருக்கும் ஆனா இது பின்னாடி ஆயிரம் வழிகள் இருக்குது உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் அதை பெருமைப்படுத்தி சொல்லும் போதும் மேலும் உற்சாகமா இருக்கு எதை பத்தியும் கவலைப்படாம வாழ்க்கையை எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் அதை வீழ்த்த வேண்டும் தேங்க்யூ நன்றி

  • @balakatti4207
    @balakatti4207 Před 11 měsíci +1

    அக்கா சூப்பர் ரெசிபி இன்னைக்கு நைட் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் உங்க வீடியோ வந்துடுச்சி thank you so much உங்கள நேர்ல பாக்கலாமா அக்கா

  • @amuthad3435
    @amuthad3435 Před 11 měsíci +1

    அண்ணி இப்பயே சாப்பிட தோணுது. கண்டிப்பா செய்கிறேன் அண்ணி. நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Před 11 měsíci +2

    செம்ம டேஸ்டியான 😋😋 தக்காளி சட்னி சிஸ்டர் 👌👌

  • @vijiarun9462
    @vijiarun9462 Před 11 měsíci +1

    ஹாய் அக்கா சூப்பர் நைட் இட்லி இந்த சட்னி தான் சூப்பர் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @gangaarumugam1033
    @gangaarumugam1033 Před 11 měsíci +1

    Akka nienga itly tomato chutney pirattumpodhe aaha aptiye oruvai uttivitunga semmaya eruku ka vai ooruthu colorful Madurai chutney super ka

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Před 11 měsíci

    Ennoda ammavoda ammayi idhe mathiri than seivangalaam aunty..Indha video ah paarkkumbothu avanga nyabagam vandhuchi...Sweet & memorable dish..Thanks a lot aunty ❤🥲

  • @rajthilagam454
    @rajthilagam454 Před 11 měsíci +2

    Sangeema today 1st like kuduthuttudhan video parthen thakkali chutney enna oru colour fulla irrukku ma super advance happy Vinayagar chadhurthi ammakkum wish pannennu solluma ❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 11 měsíci

    எங்க அம்மாவும் இது மாதிரிதான் தக்காளி சட்னி செய்வாங்க மதுரை சமையலே தனி சுவையும் மணமும் இருக்கும் அதே போல சங்கீதா ரெசிபிகள் அனைத்தும் சுவையும் மணமும் நிறைந்தது தக்காளி சட்னி சூப்பர் சங்கீதா

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Před 11 měsíci

    Sangeema sema sema semaiya irukuma intha madurai thakkali chutney ippave seithu sapida aasaima aanal naanum mathiyam pacha milaga thakkali chutney seithu sapittomma night velila poromma naalai kaalai seirenma ippave idlyku arisi oora podurenma feveruku supera irukumma ithukagave fever vanthu saapida thonuthuma suvai appadi irukumma pongal saathathukum arumaithaan sangeema nee sonna maathire naalai idly seithu purati purati saapida porenma sangeema unnoda stylela poondu thooludan seima thakkali surundu seithu sapida super thaanma yaar yenna sonnalum nee seirathuthaan altimatema super ma tips 👌👌👌thanks sangeema❤🎉🎉🎉👍👍👍💐💐💐💐💐.......

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Před 11 měsíci

    Hi sangeema intha madurai thanni thakkali chutney seithu idly la pottu purati purati sapittenma sema supera irunthathu naati thakkalila seithenma arumaima amma eppadi irukangama ellarkum advance vinayaga chathurthi nal vazhthukal ma sangee vaazhga valamudan thanks ma 👍👍🎉🎉🌻🌻💐💐💐❤.....

  • @wwvenmadhi3750
    @wwvenmadhi3750 Před 11 měsíci +1

    Sangee mam,innikku first comment and first video viewer naanthan,ungaloda adutha videokkaga wait pandren.

  • @gangak4748
    @gangak4748 Před 11 měsíci

    Super akka enakkum thanniyattam erundha rombavom pidikkum thank you so much akka ❤❤❤

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 11 měsíci

    Sangee ma kannuku colourful naakuku rusiya recipe seiya ungala dha mudiyum... idli eduthu 4 pakkamum puratti puratti eduthu sapidanume neenga soldringa na sapidura Madhiri feel agudhu... thakkali chutny asathala iruku .. enaku andha thakkali surundu neeta irundha romba pidikkum .. kalakitinga

  • @vidyasumesh714
    @vidyasumesh714 Před 5 měsíci

    Very tasty ma....my son's all time favourite for idli....hats off to u.....

  • @chitraashok919
    @chitraashok919 Před 11 měsíci +1

    Hi, Sangee, ma. Again u reminded my mom. My mom too used to make thakkali chutney like ur style and as u mentioned it would b very tasty with idli. Small onion only enhances the taste of this
    thakkali chutney. Thanks a lot, Sangee, ma for sharing this tasty recipe. Color of the chutney just tempts me to have some idlis with it and relish the taste of it.
    Keep rocking, Sangee, ma🎉🎉🎉🎉🎉😍😍💕💕

  • @manjuramesh
    @manjuramesh Před 11 měsíci +1

    Super

  • @thanimithu
    @thanimithu Před 11 měsíci

    Akka try pannidalam 😅😅😅🎉🎉🎉🎉❤❤❤vishel podunka❤❤❤

  • @sowmiyamanikandan1319
    @sowmiyamanikandan1319 Před 11 měsíci +1

    Hai sangee ma!!! Nenga samaikuradha vida adha rasichu explain pandra vithamdhan romba superrr❤❤keep rocking sangee ma🎉🎉

  • @rohinik9049
    @rohinik9049 Před 11 měsíci +1

    Hi Sangeetha akka 👍 yummy 🤤 vera leaval ❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 11 měsíci +1

    Sollumbothey sapida thoonduthey.yeppadi seiyarathunu solli koduthu yeppadi sapta semaya irukumnu solra paaruda angathaanda nee Rusi thevathai.👌👌👌👏👏😘😘😘😋😋😋😋😋😋🥰🥰🥰🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 11 měsíci +1

    Vera level akka.
    Super recipe ❤

  • @PrasannaPranav
    @PrasannaPranav Před 11 měsíci +1

    Super aka Vera level ❤❤❤

  • @NanthiniBoopathi-rb2kl
    @NanthiniBoopathi-rb2kl Před 10 měsíci

    அம்மா அடிக்கடி செஞ்சி கொடுப்பாங்க ரொம்ப பிடிக்கும்

  • @akshayasivanyaakshayasivan7398
    @akshayasivanyaakshayasivan7398 Před 11 měsíci +1

    Super mam

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Před 11 měsíci

    sangeetha super easy chutney nangalum ippudi thaan seivom kaaram kammiya poduvum amma Salam vanthuttangala

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 Před 11 měsíci +1

    Wow.. ❤❤❤

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Před 11 měsíci +1

    Inaiku enga veetla night idly ku idhudha sangeema

  • @geethaas2313
    @geethaas2313 Před 11 měsíci

    Giving all nuances of dish.Excellent explanation.🎉Full determination

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Před 11 měsíci

    சங்கீதா சிஸ்டர் பாக்கும் போது சாப்பிட தோனுது சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤.

  • @rjframes7939
    @rjframes7939 Před 11 měsíci +1

    Hai Sister...
    Very Nice...

  • @premachinnasamy9772
    @premachinnasamy9772 Před 11 měsíci

    I tried today. Super

  • @sowmiyamanikandan1319
    @sowmiyamanikandan1319 Před 11 měsíci +2

    Looking so yummyyyy😋😋

  • @builajai3849
    @builajai3849 Před 11 měsíci +1

    Sister unga thakkali chutney Excellent super

  • @sambathraja8021
    @sambathraja8021 Před 11 měsíci +1

    Super 🎉❤

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 Před 11 měsíci +2

    👌👌👌

  • @anandsam9849
    @anandsam9849 Před 11 měsíci +1

    Super 👌👌👌👌👌👌. colourful ah iruku akka 😋😋😋😋

  • @menagaraju9911
    @menagaraju9911 Před 11 měsíci +1

    Nice 👍❤😊

  • @nagalakshmiNagu-ed7sj
    @nagalakshmiNagu-ed7sj Před 9 měsíci +1

  • @sankarir1673
    @sankarir1673 Před 11 měsíci +1

    Super akka

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 10 měsíci

    இன்று டின்னருக்கு இட்லியும் இந்த தக்காளி தன்னி சட்னியும் செய்தேன் ஏக்ளாஸ் ‌தேங்க்ஸ் சங்கீதாமா 💐💐💐🤝🤝🤝👍🙏

  • @chitrar2572
    @chitrar2572 Před 11 měsíci +1

    Super 😋
    Intha vaanal enga purchase paneenga mam pls tell

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Před 11 měsíci

    Sister tomato chutney l like ur
    Style very nice😋😋😋👌👌

  • @dineshpkm
    @dineshpkm Před 11 měsíci

    நம்ம கூரை கடை சட்னி செய்ங்க நல்லா இருக்கும்

  • @indrajithsumithradevi6280
    @indrajithsumithradevi6280 Před 11 měsíci

    ஓகே சங்கீதா செய்து பார்க்கிறேன்

  • @lakshmimohan9423
    @lakshmimohan9423 Před 11 měsíci +1

    Super sister oru hi solunga

  • @banurekha4651
    @banurekha4651 Před 11 měsíci

    Super ma God bless you my dear 👌👌👌👌🙌🙌🙌❤️🙏🙏💐💐💐

  • @padmavenu7627
    @padmavenu7627 Před 11 měsíci

    Valachu Valachu eduthu purati potu sapidalam vanga 😂🎉😂🎉sisi super

  • @jjosen.7389
    @jjosen.7389 Před 6 měsíci

    Ungal Samayalai Vida "Ungal Language Slung" Miga Alaga Ullathu. (Ungal Samayalum Nanraga Ullathu)

  • @Blissful_life786
    @Blissful_life786 Před 11 měsíci

    Indha chutney naan idhu varaikkum kettadhila mam naan try panren paarkum podhe nalla irukku

  • @uayarajlakshana5468
    @uayarajlakshana5468 Před 2 měsíci

    😊

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Před 11 měsíci

    Yummy yummy😋❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 11 měsíci

    Vera level amazing delicious Sangeetha mouth watering 🎉🎉🎉🎉🎉🎉

  • @sandhiyathulasi7590
    @sandhiyathulasi7590 Před 11 měsíci

    Sangee ka godhumai kali recipie upload panunga akka

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Před 11 měsíci

    🎉🎉 super Akka ❤️❤️💜🎉

  • @soundark2119
    @soundark2119 Před 11 měsíci

    Chutney looks so delicious akka yummy 😋😋

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl Před 11 měsíci

    I love you akka super samyal❤❤❤❤❤❤❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 11 měsíci

    Vanakkam my Baby un Speech MALALAI Sooperda dress colour unakku beautiful daughter SAAMI Yenna sonnaar kerish yengey Thank you iam Waiting entha maatheri oor recepes ❤❤❤❤❤❤❤❤❤

  • @snekalathasnekalatha5720
    @snekalathasnekalatha5720 Před 11 měsíci +2

    👌👌👏👏👍🎊💐👑❤️

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Před 11 měsíci

    Super akka ❤️❤️❤️

  • @thamilarasi767
    @thamilarasi767 Před 11 měsíci

    Super sister❤

  • @revanthlp5795
    @revanthlp5795 Před 11 měsíci

    Hi akka. Good afternoon... Very nice... Love you akka...m❤❤❤❤❤❤❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 11 měsíci

    Good night sankeetha ❤❤❤❤❤

  • @cvstrades8254
    @cvstrades8254 Před 11 měsíci

    Sangee ma yummy Vera level❤❤❤😊

  • @user-sg9hy4tl6r
    @user-sg9hy4tl6r Před 11 měsíci

    Super ka❤

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 Před 11 měsíci

    Yummy chutney

  • @suganyasuganya1140
    @suganyasuganya1140 Před 11 měsíci

    சூப்பர் ஆ மணக்க மணக்க தக்காளி சாட்னி சூப்பர் சங்கி மா

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před 11 měsíci +11

    Sangi rombha persuramaaaa

  • @nickkitchen3943
    @nickkitchen3943 Před 11 měsíci

    தக்காளி சட்னி மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 😋😋👌👍💕

  • @sujaysam394
    @sujaysam394 Před 11 měsíci

    Simply superb mam 👍

  • @vaishnavimurugan2014
    @vaishnavimurugan2014 Před 11 měsíci +2

    Nalaiku ooruthu

  • @user-ez1bz7ko8y
    @user-ez1bz7ko8y Před 11 měsíci

    Mama capsikam saiga

  • @Venugopal-kq4pl
    @Venugopal-kq4pl Před 11 měsíci

    How to make spange Iddle

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 11 měsíci

      Already uploaded

    • @chandraa8818
      @chandraa8818 Před 11 měsíci

      Very very simple method
      Very very tasty and attractive
      Thanks for your vedeo
      👍👍👍

  • @user-mp9bo3qb6o
    @user-mp9bo3qb6o Před 11 měsíci

    கடலை உருண்டை செய்து காட்டுங்க plz plz plz....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 11 měsíci

      Already uploaded pls check

    • @user-mp9bo3qb6o
      @user-mp9bo3qb6o Před 11 měsíci

      ​@@CookwithSangeethaமுழுசா கடலை போட்டு உருண்டை பிடித்து காட்டுங்க..... உங்க style ல் .... எனக்கு சரியா வரல.... நீங்க tips உடன் எங்க தப்பு வரும் சரியா சொல்வீங்க..... அதனால் தான்.....plz upload

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 11 měsíci +7

    ❤hi friends good afternoon! New video out 👉czcams.com/video/jJ94xOmyJbg/video.htmlsi=zDb_MYXff0KkHP7f. Pls watch and give your likes and support love you all ❤️

  • @MalaMala-tg5zq
    @MalaMala-tg5zq Před 11 měsíci

    Akka hi mala sollunga

  • @anithakoneru9590
    @anithakoneru9590 Před 11 měsíci

    Can u please share the orphanage contact number or details which you post one month before,I can't find that vlog.

  • @kamalamani4652
    @kamalamani4652 Před 11 měsíci +1

    Super

  • @dhinakaranvajjaram1906
    @dhinakaranvajjaram1906 Před 10 měsíci

    Super