விற்பனைக்கு வந்த Denmark 🇩🇰 அண்ணா வீடு / Jaffna / Tamil Bros

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2023
  • விற்பனைக்கு வந்த Denmark 🇩🇰 அண்ணா வீடு / Jaffna / Tamil Bros
    His Contact details = 004553301699
    My Contact details = 00764088843

Komentáře • 74

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 8 měsíci +27

    இடமும் விலையும் இந்தே வீடியோவில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 Před 7 měsíci +4

    யாழ்ப்பாணத்தில் வீடு வாங்குவதும்
    கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிவதும் ஒன்று.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 8 měsíci +5

    அழகான பெறுமதியான வீடு. காணொளிக்கு நன்றி.

  • @birdlover3494
    @birdlover3494 Před 7 měsíci +1

    அண்ணா,, இந்த வீட்டை விக்க வேணாம். அழகா இருக்கு,,,,❤❤❤❤❤❤❤❤

  • @sritharansubramaniam1112
    @sritharansubramaniam1112 Před 7 měsíci +5

    அந்த வீட்டை விற்க வேண்டாம் . அண்ணா கவலையா இருக்கு இங்க உள்ள விடயங்கள் அமைப்புகள் அனைத்தையும் எல்லோரும் விரும்ப மாட்டார்கள் விற்கும் போது நீங்கள் செலவு செய்த பணம் அந்த பணத்துக்கு வட்டி தற்போதய பொருளாதார மாற்றங்கள் அனைத்தையும் கணித்து நீங்கள் விற்க வேண்டும் எனவே இது விற்க முடியாது. மன்னிக்கவும்

  • @Sathees2024
    @Sathees2024 Před 8 měsíci +23

    இலங்கையில் வீடு வாங்கி என்ன செய்வது கொட்டலில் படுத்து விட்டு போகலாம்

    • @tamilstatus739
      @tamilstatus739 Před 7 měsíci

      ஹோட்டலுக்கு எவ்வளவு காலம் கொடுக்க முடியும்

    • @Sathees2024
      @Sathees2024 Před 7 měsíci +2

      @@tamilstatus739 வெளிநாட்டு காரங்களுக்கு hotel ok

    • @sritharansubramaniam1112
      @sritharansubramaniam1112 Před 7 měsíci

      என்ன விலை

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku Před 7 měsíci

      வாழமுடியாதநாடு

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku Před 7 měsíci +1

      போதைபொருளும்விபச்சாரமும்வாழ்வெட்டும் இராணுவபார்வைக்குள்தான்வாழணும்

  • @gairajan2468
    @gairajan2468 Před 7 měsíci

    Thanks for the nice video. 👍🙏🏻

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Před 8 měsíci +1

    Super. Super. Super. Super nice

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před 7 měsíci

    Nice home.I Will try buy This Beautiful home.

  • @priyarohan4940
    @priyarohan4940 Před 8 měsíci +6

    இந்த வீட்டை விற்றால் டென்மார்க்கு வரி கட்டவேண்டுமே

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Před 8 měsíci

    Beautiful big house

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Před 8 měsíci

    Very nice 😊

  • @ValarmathyAiyathurai
    @ValarmathyAiyathurai Před 8 měsíci +1

    Nice home

  • @moganjeeva
    @moganjeeva Před 8 měsíci

    Super

  • @Holazanee-h2z
    @Holazanee-h2z Před 7 měsíci

    Nice ❤

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh Před 7 měsíci

    Super super super 🎉🎉🎉

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya Před 8 měsíci

    👍👍

  • @satheas26
    @satheas26 Před 8 měsíci

    👍

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Před 8 měsíci

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 7 měsíci +1

    இருக்கும் நிலம் ,காணிகளை விற்று எங்கே ஓடலாம் என்று மக்கள் தடுமாருறுகிரார்கள்.. இல்லாவிடில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கலாம் என்று ஒரு சிலர் பிள்ளைகளின் திருமணம்,இப்படி இருப்பதை விக்கும் நிலமை மக்கள் நிலமைக்கு ஏற்ற காணொளி போடும் தம்பி.நாட்டு நிலமை புரிந்து😂😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 8 měsíci

    👍👍👍👍👍👍👍

  • @josephconstantineaseervath7431
    @josephconstantineaseervath7431 Před 7 měsíci +1

    வீடு விற்பனை என்றால் எவளவு பேச்சஸ் என்ன விலை கரண்ட் பில் எவளவு வரும் வீட்டுக்கு முன்னால் றயில் போகிறதா? வீட்டுக்கு போகும் பாதை எப்படி? யாழ்ப்பாணம் எந்தயிடம்? என்ன விலை என்னவிலை என்றால் கொடுப்பார்.

  • @selliahsivarajasingham3769
    @selliahsivarajasingham3769 Před 8 měsíci +6

    Please indicate price and location

  • @rajinysivarajiny6174
    @rajinysivarajiny6174 Před 7 měsíci +1

    Poosay room than sariya amayalla.mattompade alllam sariya irukku alakaka irukku.vendowarkal sila idaththa Matty kaddayam mathathhukku aattapade poola rooommay mattekollalam.🎉🎉🎉🎉🎉❤

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh Před 7 měsíci

    Aiyo Anna valkkagila vitduthan silarin lacsiyam aana ningha alakana vitda yen vikka poringha pakkawe alaka erukku welinatum totthu pokum 😢❤❤

  • @muster9464
    @muster9464 Před 7 měsíci

    Europe design than innum better aa kadibirukalam. Aathivarathuku mela kallu podu kalluku mela veedu elpi kadonum . Thanni vantha save. Vellam.

  • @user-no2sj6by4o
    @user-no2sj6by4o Před 8 měsíci +1

    Anna vilai evvalavu sollunko

  • @arunshan6808
    @arunshan6808 Před 8 měsíci +2

    i thought ur honest guy but ur doing lot of cut in video to hide stufff plz

  • @srijeyathas2846
    @srijeyathas2846 Před 8 měsíci +1

    இடம் முகவரி, விலை குறிப்பிடவும்

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Před 7 měsíci

    ஆசைஏ அலை போல

  • @ramblast6803
    @ramblast6803 Před 7 měsíci

    ippothaane home tour paarthom athukkulla vikka poraangala

  • @nithi775
    @nithi775 Před 8 měsíci +4

    Place & Price?

  • @arunshan6808
    @arunshan6808 Před 8 měsíci +1

    location. price.

  • @sritharansubramaniam1112
    @sritharansubramaniam1112 Před 7 měsíci +2

    இரவில தடவ தேவை இல்லையா. அப்ப இந்த வீடு சரிவராது😂😂😂😂

  • @Vanivani4981
    @Vanivani4981 Před 8 měsíci +1

    நாங்கள் வீடு பார்க்கிறோம்

    • @Vanivani4981
      @Vanivani4981 Před 8 měsíci +2

      @SuthuJany ஏன் நீ சட லையிலா இருக்கிறாய் பேய் பூனா கதைக்கிறதை பார்த்து கதை உனக்கு எழுத ஒன்டும் இல்லிட்டி பொத்திங்கொணடு படு சரியா

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před 8 měsíci

      ​@@Vanivani4981சுடலையில் வீடு இருக்கு வாங்கபோறீங்களா.

  • @vinojegan1768
    @vinojegan1768 Před 8 měsíci +1

    என்ன ஊரில்

  • @ahilar50
    @ahilar50 Před 7 měsíci +1

    இடத்தை திட்டமாக சொல்லவில்லை.

  • @user-yz4ow5rc2c
    @user-yz4ow5rc2c Před 8 měsíci +1

    How much tamil bro

  • @sivanathan2534
    @sivanathan2534 Před 7 měsíci

    இது வசிப்பதற்கு சரி வராது. ஏனெனில் இதன் பராமரிப்பு செலவு கட்டு படியாகாது. Lodge ஆகத்தான் பயன்படுத்தலாம்.

  • @navamnavam6600
    @navamnavam6600 Před 8 měsíci +1

    பவிஎத்தனைகோடியாம்

  • @sashu9029
    @sashu9029 Před 8 měsíci +1

    Why he is selling?

  • @dktamilansasi
    @dktamilansasi Před 8 měsíci

    Flot hus

  • @usavideo8529
    @usavideo8529 Před 8 měsíci +1

    How much

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před 7 měsíci

    What prise

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před 8 měsíci +1

    How much is it?

  • @lingansuhanthy894
    @lingansuhanthy894 Před 8 měsíci +2

    I live in France. How much

    • @Cristalline14
      @Cristalline14 Před 8 měsíci

      இந்த வீடு வாங்கிற விலையில் பிரான்ஸ் இல் கடன் இல்லாமல் வீடு வாங்கலாம் என நினைக்கின்றேன் சகோதரா. நான் எனது ஊர் சாவகச்சேரில் வீடு விலை விசாரிக்க 6 கோடி சொல்லுகின்றார்கள். இந்த விலைக்கு இங்கு உடன் காசுக்கு வீடு வாங்கிவிடாலம். அதன் மூலம் வருமானமும் ஈட்டாலம்.

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 Před 7 měsíci +1

    ஏன் விற்கிறார்கள்

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 Před 7 měsíci

    எந்த இடம்

  • @sritharansubramaniam1112
    @sritharansubramaniam1112 Před 7 měsíci +1

    மிருகங்களையும் மீன்களையும் நீங்க கொண்டு போங்க அதை விட்டு எவ்வளவு விலை

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Před 7 měsíci +1

    இது தேவையற்றது.

  • @kitchengk1253
    @kitchengk1253 Před 7 měsíci

    கோண்டவில்மாதிரி தெரிஜுது😂

  • @srikandakumarsaravanabavan6295
    @srikandakumarsaravanabavan6295 Před 7 měsíci +1

    வீடு விற்பதாயின் எவ்வளவு?

  • @dktamilansasi
    @dktamilansasi Před 8 měsíci

    👍

  • @ThiruThiru-ns1ys
    @ThiruThiru-ns1ys Před 7 měsíci

    How much

  • @MohanMohan-gy6wp
    @MohanMohan-gy6wp Před 8 měsíci +2

    How much