சாத்தானையே ஜெயிலுக்குள் போட்ட அமெரிக்க போலீஸ் Mr Tamilan Movies in Tamil Bala
Vložit
- čas přidán 5. 03. 2024
- சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.
Super bro. I watched it fully. Climax is super. Starting la thaan dialogue kekka oru maathiriyaa irukku. Poka poka supera irunchu
Thank you saho. Puthu muyarchiya climax vara paarththu fedback kuduthathukku nanri
@@mrtamilanstories Digital Village 2023 Malayalam review pannu ga
@@mrtamilanstoriesபோட்ட ஒரு நிமிஷத்துக்குள்ளவே ஒரு கமெண்ட் டாவது போட்டால் தான் சிக்ஸர் அடிச்ச மாதிரி ஒரு பீலிங் இதுல எங்க முழு படத்தை பாத்துட்டு கமெண்ட் பண்றதுக்கு ம்ம் விடிஞ்சிடுது 😅😅ஏன்னா நான் மளிகைக்கடை வைத்துள்ளேன் ஒரு சீன் பாக்கிறதுக்குள்ள ஒரு ஆள் வந்திட்டுது அப்புறம் சாப்பாடு செய்ய குழந்தைகளுக்கு ஊட்டிவிட பொழுது போயிடுது அதனால்தான் லேட் ஆகுது அதனால் வீடியோ வந்த உடனே ஏதாவது ஒரு கமெண்ட் தட்டி விட்டுட்டு படம் பாத்துட்டு கமெண்ட் போடுறதுக்குள்ள 50&60 கமெண்ட் ஆகிடுது😂😂😂
0:04
🙄no❌pls apundi pana vadakkans you tube madhri erkdh 😬
Unga voice irdha next video podhuge bala anna 🥰AI voice pidikale 🙄🙏
Edhe k peshamaye movie pakkala 😊
இந்த மாதிரி வீடியோ போட வேணாம். உங்க வாய்ஸ் வீடியோ போடுங்க
நன்றி.
இந்த படத்த உங்க வாய்ஸ்ல மட்டும் முழுசாக பேசுங்க
100%
Ama
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤️. ஆனால் அவர்கள் பேசும் வார்த்தைகள் வேகமாகவும் புரியாததாகவும் உள்ளது.இதனாலேயே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை அண்ணா.
இதைத்தான் சொல்ல விரும்பிகிறேன்
Noted saho
Full படம் பாக்கே நேரம் இல்லனுன்னு தான் உங்க வீடியோ shortta பாக்குறோம் 🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️நீங்க full படாதே போட்டிட்டீங்களே 😭😭😭😭இந்த மாதிரி வேணாம் பாலா 🙆🏻♀️
Correct
ஜின் கதை பேய் கதை இவைகளை கேட்டால் ஒரு பயம் கலந்த ஆனந்தம்😂😂😂
TQ ❤கொடுத்ததுக்கு🎉🎉3ம்இதயம்
Bro plz comedy movies podunga... Nenga sirichite explain panrathu nalla jrukum.. plz bro... Unga smile miss panrom...
Nice attempt and it works. Dialogue is very important in this video. Kudos...
🎉திரு, தமிழனின் அடுத்தகட்டபரிமானம்❤மொழிபெயர்ப்புடன், பின்னனிகுரல்(டப்பிங்) அருமை வாழ்த்துக்கள் 🎉எடிட்டர்அருமை🙏
எனக்கு இந்த படம் ரொம்ப புடிச்சிருக்கு இந்த மாதிரி நிறைய படத்தை போடுங்க.
Broo vera marii oru sec kuda miss panama pathe broo...antha mari dialoges broo semma
As a Christian i fully understand the movie. As a movie it is the best best best movie, semma manipulation 💥💥💥
வைதேகி காத்திருந்தாள் movie review pannunga 😊
ஒங்கலா பாத்துருக்க எங்கனு தெரியால 🫡🤔
😂😂😂
🤥
Hi
Unga voice than bro magic
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iam muslim i understand this story this real 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dubbing nalla eruku…nice
00:04 ☯️நன்மை தீமை இரண்டும் இறைவனே
338 வது லைக் என்னுடையது
Superb explanation Bala Anna 🙂👌.
கருக்கலைப்ப இவ்வளவு கொடுமையா வேறு யாராலையும் சொல்ல முடியாது 😢😢😢😢😢😢😢😢
Neengale pesirukkalam bro 😞
Super store
அண்ணா எனக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா.. நான் உங்க படம் நிறைய பார்த்திருக்கேன் ஆனா அதிகமா கமெண்ட் பண்ணதில்லை இந்த படம் நிறைய பேருக்கு பிடிக்காது ஏன்னு தெரியல எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா திரும்பவும் இதே வீடியோ பாக்கணும்னு நினைக்கிறேன் இன்னும் ஆழமா இது புரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறேன் அண்ணா நன்றி அண்ணா...
Wow ❤ fantastic 🎉
This is really awesome... oru full movie ah adhuvum nalla movie paartha thirupthi... hats off bro @mr tamilan
Araf movie review excellence brother 🎉🎉🎉🎉🎉🎉🎉
Idhukku nee padathoda link anupinina padathaiye pathuttu poiruppom 🥱🥲🫤
Thanks bala bro❤
Mr tamizha... Perfect narration and this review very different... Conversation between this two characters unique.. Keep rocks.. Regards from Malaysia 🎉🎉
Super Anna upload please Radha Krishna please
Awesome 🔥🔥🔥... Bala i appreciate ur dedication this is the best video ever uploaded 🙏🏻
வணக்கம் பாலா அண்ணா இந்த தடவை உங்க முயற்சி மிகவும் நன்றாக உள்ளது இன்னும் உங்களின் நிறைய கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் ரசிகர்கள்..
Full la climax vara paarththeengala? any feedback?
வணக்கம் பாலா அண்ணா கிளைமாக்ஸ் வரையும் பார்த்திருக்கேன் பார்த்து உங்கள் புது முயற்சிக்கு நன்றி எல்லாரையும் விட ரசிகரை அணுகுமுறை உங்களிடம் எனக்கு பிடிச்சிருக்கு அதனால்தான் உங்களுக்கு இத்தனை ரசிகர்கள் நன்றி ...
good night💤😴 Anna..sleep well@@mrtamilanstories
இது அருமையா இருக்கு பா
❤
Superb.. Intha technique nalla iruku
Nice movie bala ❤
Good concept but voice quality need to be improve. Not clear ✌🏼
this is good. this is great
i felt like i was there when i was in the conversation🔥🔥🔥🔥🔥
No words to explain, very nice movie and great explanation 🎉 super bro. Movie selection is really great
Super conversation dubbing from Mr Tamilan and Editor did good
சாத்தான் இறங்கி இருக்கிறது அப்படின்னு அர்த்தமுள்ள அவர் என்ன அதே அந்த பீலிங்கில் இருந்து வெளியே வரலைன்னு அர்த்தம் சொன்ன விதம் அற்புதம் அற்புதம்
Awesome❤ bro one of ur master piece 🎉 ❤❤
Super bro
Dracter will play ❤
Very exlent idea bro....
Nalla muyarchi bro super... Nalla erunthuchu movie explain 👍
Semmmmma❤❤❤
நான் எல்லாம் பார்த்த படமாவே இருந்தாலும் உங்க வாய்ஸ்ல கேட்க அருமையா இருக்குனு தான் தலைவா உங்க யூடியூப் சேனலை ஃபாலோ பண்ணிட்டு வரேன்😢
Super bro intha movie ya evalo naala yaaralaum solla mudiyathu ❤🎉
Super bro keep it up ❤❤❤
Bro oonga muyarchi nanna iruthchu aana oonga old style la vedio pannunga ❤
யோவ் , செம படம்யா , அந்த டெமோனா நடிச்ச ஆளு செம நடிப்பு.ஆனா , முழு படத்தையும் போட்டீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க நீங்க😂😂😂
பயத்துக்கே பயம் காட்டுற சாத்தானின் கதை நல்லா இருக்கு 🔥லாஸ்ட் ல கூட நல்லா சாப்பாடு கூட சாப்பிட விடல சாத்தான் 😅
bro next time indha maari try panna venam bro unga voice vachi video clip upload pannunga paaka mudiyala . last 2 mins dhan kekura maari irundhuchu
hi Bro nice movie. neega different a try panathu nalla iruku. intense ana conversationa athonoda originality la kekupothu super a irunthuchu. 2 per pesara conversation a ore alu sona ivlo effective a vanthu iruku therila, but intha mathiri panathu nalla irunthuchu. nanu avaga pakathula irunthu conversation keda feel vanthuchu. Good work.
10/7
சூப்பர்
Anna unga vice ketka keta enaku Sivan store tham. Niyabam varudhu na. Unga vice la edhu mayam eruku ❤❤❤❤❤
ப்ரோ cleansing hours படம் உங்க வாய்ஸ்ல கேட்கனும் ப்ரோ.சூப்பரான demon படம் ப்ரோ.பிளீஸ்...🙏
Nalla irukku
Arumaiyana video sir
English Bramayugam
super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படி போட்டா வியுவ்ஸ் போகாது அண்ணா..... இனி வேண்டாம் இது
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
Unga voice super
0:03
Super movie bro 🎉🎉🎉
இந்த மூவி ஓட தியரி பாத்தீங்க அப்படின்னா பாராசூட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் ஒரு தீவிரமான hypnotism மாள உங்க ஆள் மனசுல அவங்களோட கேரக்டர் ஒரு இன்டர் பர்சனாலிட்டி யா விதைக்கிறது
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
😍😍😍
The words la another level bro .
The words are mesmerizing me
Different movies concept
Wow... This work 🎉🎉🤩
Sema full movie parata feel
பாலா அண்ணா இனிமேல் இப்படி பண்ணாதீங்க நீங்களே பேசுங்க ப்ளீஸ்
Wow! What a great movie ❤ I enjoyed it. This movie is a great choice, and I loved the way of your narration. I enjoyed the transition also. Everything was enjoyable ❤
Vera level anna
Sema nice
Thise conversations portions are too thoughtful and it's a lit 🔥🔥🔥
Super
Vera level translation
Anna anchinayar story potunga anna please
New tri super anna
Indha maari videos um keka nalla iruku bro.....Idhu oru Vidhamana movie pakra feel good editing bro .....
😂😂இந்த தமிழ் டப்பிங் ரோபோ வாய்ஸ் யார் அவர்கள்😂😂😂💕
it's official dubbing dhan ya ..
Sema
Vikings season ku waiting ❤
Anna yunga voice dha venu ❤
Intha padathuku nega vilakam kudukama appadiye vitathu than sirape ❤❤❤❤❤❤
Yes I am 1St like & comment
மிகவும் அருமை உங்கள் இந்த இருவர் பேச்சு வார்த்தைகள்.... புது அனுகு முறை..
Unga voice illathathala skip pannitten bro😮😮😮
இந்தப் படம் போரடிக்கிறது. வெறும் நேரத்தை வீணடிப்பது 😢
Nice movie 👌👌👏👏👍👍10/8
Nega tamil dubla ilatha moviku dub panalam talaiva supper 😮
Nice try and nice dubbing too...
Bro mukka iruku
Waiting for viking,witcher
I love watching horror & investigation thriller movies. Thank you Bala 😊 for different approach in narration
Anna Mahabaratham story podunga please
శుపర్ వాయిస్
Thanks bro Bala ❤❤❤❤❤❤
Wow Bro. You are awesome