காணக்கிடைக்காத பொக்கிஷம்| திண்டுக்கல் P.மருதப்பா குழுவினரின் 1986-ல் நடந்த பவளக்கொடி நாடகம் 8

Sdílet
Vložit

Komentáře • 25

  • @dhanabalandhanabalan3317
    @dhanabalandhanabalan3317 Před 2 měsíci

    இந்த குரல் வளம் இன்று ஒரு நாடக கலைஞர் எவரும் இல்லை

  • @senthil7153
    @senthil7153 Před rokem +4

    மிகச்சிறந்த நாடகம். இசை மெய்சிலிக்கும் மூவருக்கும் சரியான போட்டி. இவர்களின் வேறு நாடகங்களையும் பதிவேற்றம் செய்தால் நிறைந்த புன்னியம் உங்களைச்சாறும்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před 2 lety +2

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு ஆகவில்லை.அருமை அருமை🔥🔥💯

  • @M.ArjunanM.Arjunan
    @M.ArjunanM.Arjunan Před 8 měsíci +1

    அருமையான நாடக கலைஞர்கள்❤

  • @PK-co9du
    @PK-co9du Před rokem +1

    அருமை அருமை அருமை நன்பரே

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před 9 měsíci +1

    மூன்று கலைஞர்களும் மூன்று வகையான முத்துக்கள்❤ ஆர்மோனியம்,மிருதங்கம் மற்றும் இசைக்கலைஞர்களும் மிக அருமை❤

  • @kesavalur2977
    @kesavalur2977 Před rokem +1

    மிக அருமையான இயல் இசை நாடகம். கலைஞர்களை அரசு அழைத்து பாராட்ட வேண்டும். முழு நாடகத்தையும் பார்க்க ஆவல். யு ட்யூப் சேவைக்கு நன்றி.

  • @srravichandran3508
    @srravichandran3508 Před 2 lety +1

    இதுவே சிறப்பான நாடகத்தமிழ்

  • @ravichandran1446
    @ravichandran1446 Před 2 lety +1

    Thangappa Maruthappa. Angu Rathinam all are super acting singing

  • @thirunavukkarasuvedachalam3130

    Super Tamil learn is children

  • @elangovansadhasivam5734

    All are living in Rasika hearts

  • @sanjaykom3986
    @sanjaykom3986 Před 4 lety +2

    Power full vices 👌👌👌💯💯💯

  • @rajagopalanvenkataraman9503

    Aha aha sooper raghanubhawam. Ippadi inimayana kural valam, ghanam and tamil pronounciation kidaipadu Dhurlabam.Ranjani, hamsanandhi, sahana,etc, Kanakidaikada really pokisam. Romba nandri.

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  Před 4 lety

      இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
      தங்களின் ஊக்கமே!
      எங்களின் பலம்!
      நன்றி!

  • @c.prabakaranc.prabakaran471

    Very nice pa

  • @mayakannan4026
    @mayakannan4026 Před 4 lety +2

    arumaiyana audio settings

  • @RengarajanM-ue7gp
    @RengarajanM-ue7gp Před 2 měsíci

    😊😅😊

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 4 lety

    💕💕💕💕💕🙏🙏🙏🙏💕💕💕💕💕

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  Před 4 lety

      திரு.ராம்குமார் அவர்களுக்கு,
      எமது காணொளி தொலைக்காட்சிக்கு ஆதரவு தந்து நிறை-குறைகளை கருத்துப்பதிவின் வழியாக ஊக்கம்தரும் தங்களின் நல்லுள்ளத்திற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் KKK TAMILAN CZcams CHANNEL சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறோம் நன்றி!

  • @priyavetha3088
    @priyavetha3088 Před 3 lety

    இவா்களில் இப்போது உயிருடன் இருப்பவா்கள்...???

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před 4 lety +1

    இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருந்த நாடக உலகத்தில் தற்பொழுது இல்லையே என்பது வேதனையாக உள்ளது.