Deva Kirubai Endrumulladhe (Cover) - Cathrine Ebenesar | Joseph Kenaniah - 4K

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #TamilChristianSongs #CathrineEbenesar #Devakirubai #NatarajaMudaliar
    கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
    சங்கீதம் 136:1
    Give thanks to the LORD, for he is good. His love endures forever.
    Psalm 136:1
    This time of Pandemic is Serious and Tiring. But, the mercies of the Lord is never-ending.
    I'm very glad to share this beautiful song, 'Deva Kirubai Endrumulladhe', wonderfully written by Late Mr. V. Nadaraja Mudaliar.
    This song reassures our Faith in God that he revives our soul from whatever we go through.
    About the Video,
    Keys, Arrangement and Rhythm Programming - Joseph Kenaniah
    Additional Rhythm Programming - Steve, Rock Media Productions
    Tabla - Arul Mani
    Bass Guitar - Judin Finny
    DOP & Post-Production - Steve, Rock Media Productions
    Vocals & Tabla recorded @ Rock Media Studios
    Mixed & Mastered by Steve @ Rock Media Studios
    A Cathrine Ebenesar Production
    Special Thanks
    Mr. Ebenesar & Mrs. Sheela Ebenesar
    Mr. Nicholas & Mrs. Mary Nicholas
    Mr. Andrew & Mrs. Sarah Grace Andrew
    Mr. Selwyn & Family
    Check these links to find Cathrine Ebenesar's Songs:
    CZcams: www.youtube.co....
    Spotify: open.spotify.c....
    Apple Music: / artist .
    Amazon Music: music.amazon.i....
    JioSavvn: www.jiosaavn.c....
    Reach Cathrine on Facebook:
    / musewithc
    Reach Cathrine on Instagram:
    / walkwithcate
    Lyrics:
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
    கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
    பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
    நித்தமும் நம்முடன் இருப்பதாலே
    அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    Lyrics in English:
    Deva Kirubai Endrumullathey
    Avar Kirubai Endrumullathey
    Avarai Potri Thuthithupadi
    Alleluyah Endrarparipom
    1. Nerukapattum madinthidamal
    Karthar tham nammai kathathaley
    Avar nallavar avar vallavar
    Avar kirubai endrumullathu - Deva
    2. Kaarirul pondra kashtangal vanthum
    Parinil avar en pathaiyil oliyai
    Ennai nadathinar avar nallavar
    Avar kirubai endrumullathu - Deva
    3. Nithiya devanam sathya paran than
    Nithamum nammudan irupathaley
    Avar nallavar endrum thuthiyungal
    Avar kirubai endrumullathu
    Deva kirubai Endrumullathey
    Avar kirubai Endrumullathey
    Avarai potri thuthithupadi
    Alleluyah endrarparipom

Komentáře • 450

  • @இயேசுவேதேவன்

    🎻📀💿🪕 ஆமென்.... தேனிலும் இனிமை 🎷🍁🍁 அருமை இனிமை 🍁🍁🎷 ஆம் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன் 🩸 பேருந்து லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து போனார்கள் .. ஓட்டுனர் உட்பட .. நான் ஓட்டுனருக்கு இரண்டு அடி தூரத்தில் கியர்பாக்ஸ்சை ஒட்டியே கீழே இருந்தேன்.. ஆடைகள் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை தம் கைகளில் பொதிந்து பாதுகாத்தார் 🛡️🛡️😊😊 எத்தனை அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤❤ கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களை அதிகமாக ஆசீர்வதித்து காப்பாராக .. ஆமென் அல்லேலூயா 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💿💿☘️☘️🌴🌴❗❗

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 4 lety +30

    ::::::Lyrics in Tamil::::::
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
    கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
    பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
    நித்தமும் நம்முடன் இருப்பதாலே
    அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்!
    ❤ ❤ ❤ ❤ ❤ ❤

  • @CathrineEbenesar
    @CathrineEbenesar  Před 2 lety +6

    Lyrics in Thamizh:
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
    கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
    பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
    நித்தமும் நம்முடன் இருப்பதாலே
    அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    Lyrics in English:
    Deva Kirubai Endrumullathey
    Avar Kirubai Endrumullathey
    Avarai Potri Thuthithupadi
    Alleluyah Endrarparipom
    1. Nerukapattum madinthidamal
    Karthar tham nammai kathathaley
    Avar nallavar avar vallavar
    Avar kirubai endrumullathu - Deva
    2. Kaarirul pondra kashtangal vanthum
    Parinil avar en pathaiyil oliyai
    Ennai nadathinar avar nallavar
    Avar kirubai endrumullathu - Deva
    3. Nithiya devanam sathya paran than
    Nithamum nammudan irupathaley
    Avar nallavar endrum thuthiyungal
    Avar kirubai endrumullathu
    Deva kirubai Endrumullathey
    Avar kirubai Endrumullathey
    Avarai potri thuthithupadi
    Alleluyah endrarparipom

    • @letuspreparethewayforthelo8677
      @letuspreparethewayforthelo8677 Před 2 lety

      அக்கா பாடல் அருமை.ஆனால் பாடல் முழுமையும் பாடி இருந்தால் இன்னும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று கருதுகிறேன். GOD bless you All.

  • @samsone26
    @samsone26 Před 3 lety +1

    Your singing beautiful. Plz sing ful song.

  • @m.kirubakaran3612
    @m.kirubakaran3612 Před 3 lety +1

    Hi name is AMISH JOEL sister song nice like your songs keep more song Akka I payer minister

  • @m.kirubakaran3612
    @m.kirubakaran3612 Před 3 lety +1

    Deva kiruba song is Very nice andsister and thine heart shall fear and be enlarged isaiah60:5

  • @jerrinamarial935
    @jerrinamarial935 Před 3 lety +9

    அவர் நல்லவர், அவர் வல்லவர்💯 சகலமும் அவராலே படைக்கப்பட்டது❣️🙏🏻

  • @johnstanlykumar7328
    @johnstanlykumar7328 Před 3 lety +1

    GOOD DIVINE SONG OF CHRIST...ARE U SURE THIS HYMN 100% GLORIFYING OUR LORD JESUS???? UR IMAGE REFLECTS IN MINDS ....FROM SRILANKA.

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 Před 3 lety +7

    Deva kirubai Endrumullsthu ,Amen sister

  • @joslyngrace.ambur.3014
    @joslyngrace.ambur.3014 Před rokem +1

    Praise the Lord....
    The songs which we are singing in our Churches,
    But when hearing with your presentation it's so Happy....
    Please do many in Keerthanai.... Please 😊

  • @joeltelevision9790
    @joeltelevision9790 Před 3 lety +1

    Zion nagar Samuel supar supar supar

  • @bhuvanabhuvana7474
    @bhuvanabhuvana7474 Před 3 lety +4

    my favourite song wow jesus christ is always happened miracle in lyf....

  • @sofiajaszmine
    @sofiajaszmine Před 3 lety +6

    Favourite song 🎶 Favorite singer🎤 My favorite person... Love you mam🤩🥰... Love u see reach heights in our Almighty Jesus name... 🥰✨❤ Glory to the High above... Blessings to be showered upon U from heavens by the, king of Heavens 🥰❤✨

  • @swamydhasv9119
    @swamydhasv9119 Před 8 měsíci +1

    Good Morning Have a Nice day🎉

  • @back2uster
    @back2uster Před 2 lety +1

    Amen, Sister, you're singing the correct version God bless you, And I feel it's really nice to listen without any importance to Techno Music that Much little here and there it's fine. I love this song very much. too good Practaic

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 2 lety +1

      Thank You. Means a lot.

    • @back2uster
      @back2uster Před 2 lety +1

      @@CathrineEbenesar Your most welcome sister, I would am looking forward to seeing more Christian songs, Like the traditional way of singing.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 2 lety

      @@back2uster 👍🏻

    • @back2uster
      @back2uster Před 2 lety +1

      @@CathrineEbenesar Thank you sister, Happy New Year and God bless you and your Family,

  • @jeromeratna8333
    @jeromeratna8333 Před 3 měsíci +1

    Thanks for this lovely song ❤

  • @preethan81
    @preethan81 Před 2 lety +1

    Thank you sister

  • @muthurajnadarmuthurajnadar5985

    Nice touching song sister.God Blessed with your life

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 3 lety

      Thank you.. ❤️

    • @SureshKumar-bs6cb
      @SureshKumar-bs6cb Před rokem

      For past 60 years i am singing this song ,but every day it's looks like new song,sister u also with god's presence it's gives more peace to us.God bless you with long life to do this ministry with god's presence. Suresh

  • @ungalnaan11
    @ungalnaan11 Před 4 lety +7

    Great Work👏👏👏Fabulous Version of this old Song💝Catherine Akka's Vocal is mesmerizing❤️While hearing this cover song with Headphone , takes me to another world🌍
    Congrats , to the whole team and exicted for upcoming videos too😇
    May God bless the whole team💯

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz Před 3 lety +2

    what a voice what a beauty what a talent its all awesome just because of christ in you my blessing for you from malaysia to in chennai keep singing in thy name of christ we will always be there for you god bless

  • @reformationtoday
    @reformationtoday Před 4 lety +6

    A timely song at this troubled situation. Graceful singing. God bless you.

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +2

    Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @r.vigildevasir5896
    @r.vigildevasir5896 Před 4 lety +8

    Very good singing.....Very different programming for a traditional song....The best thing is every time you work with a different set of good musicians.. That's y the presentation is different every time...

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 4 lety

      Thank you so much. Means a lot..

    • @user.0912_
      @user.0912_ Před 3 lety

      Yes so true, different blend of music and musicians makes each song different, great great job team.

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Před 3 lety +1

    I heard how you work hard do do your videos. Hat's off. God will bless you abundantly. Keep up the good work.

  • @chandran18766
    @chandran18766 Před 3 lety +3

    Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thanks Lord Jesus ❤️❤️❤️❤️🙋‍♂️

  • @spurgn
    @spurgn Před 3 lety +2

    Praise the Lord. Most of the songs sung by Natraja Mudaliar was written composed by CPM/TPM church. Servants of God from TPM church have written powerful songs of the past and as per church rule their names are never revealed. Natraja Mudaliar who used to attend TPM church in Nagercoil sang many of the songs... but he never actually composed these songs just sang them.

  • @winfreadmathew
    @winfreadmathew Před 3 lety +1

    Old Christian song are always best .Excellent singing. Praise be to the Holy name of God

  • @prijukjohnson
    @prijukjohnson Před 3 lety +1

    Feeling nostalgic .... I heard this song when I was a kid, attending Sunday service in Idukki (Kerala). This song is So soothing. ❤️

  • @SuperGolden65
    @SuperGolden65 Před 3 lety +3

    Very heart touching song

  • @abhi-ox4cr
    @abhi-ox4cr Před 4 lety +2

    This video will get million of views definitely

  • @EstherEsther-co2qf
    @EstherEsther-co2qf Před 10 měsíci +1

    My favourite song ❤

  • @user.0912_
    @user.0912_ Před 3 lety +2

    What a melodious voice you are gifted with and the musicians did a splendid job, beautiful version of old song. Waiting for many more

  • @TamilHymnal
    @TamilHymnal Před 4 lety +8

    A classic song that boosts our hope and faith and a much needed one during these times of pandemic. Lovely rendition Cathrine. !!
    The Location and color tone looks so fresh and new. Great Job Steve. :)
    God bless.!

  • @gideonrajasampath784
    @gideonrajasampath784 Před 4 lety +2

    Superlative performance and a pragmatic number abreast with time. The need of the hour is revival of traditional songs lost in the mad pursuit of western or cine music. Why import singers from outside to sing Christian songs with no unction when there is no dearth of singers in the Christian circle. It’s just a gimmick to make money n become an instant success. So hats off to u Sis for being an inspiration for other singers to boldly come forward and use their talent for his glory. GBU.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 4 lety

      You have always been a great support. I remember all the comments that you post to encourage me and my passion towards God. Words can never be enough to thank you for this. I thank God for people like you. Thank you too.

  • @arulissac2324
    @arulissac2324 Před 3 lety +3

    Really trend setting, great voice by Catherine, familiar song for the Christian community but she has made a fresh melody

  • @meegablessy7460
    @meegablessy7460 Před 3 lety +1

    Well sung ma'am ,May god use u profusely ,Praise lord

  • @davidlivingston4689
    @davidlivingston4689 Před 4 lety +3

    May the spirit of the Lord be with you and continue to fill you with His spirit to sing more old songs for His glory.I praise God and thank you for giving importance for old songs.

  • @stephendeepu
    @stephendeepu Před 3 lety +1

    Awesome. Good modulations. Nice presence.

  • @rajeshira5682
    @rajeshira5682 Před 3 lety +1

    clear voice, simple and nice to hear.. Super akka

  • @jacobbenjamin4989
    @jacobbenjamin4989 Před 3 lety +1

    One of our favourite song by our favourite person singing.. God bless cathy... Looking for more

  • @sparjan1120
    @sparjan1120 Před 4 lety +1

    Superb ka😎Praise to God for u and ur voice ka....one request pls sing எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே song ka🤗

  • @michaelraja158
    @michaelraja158 Před 3 lety +2

    Amen super song God Bless you sister 😇💖

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 Před 3 lety +2

    Praise the lord 🙏 Amen

  • @anneschristinaisaac7606
    @anneschristinaisaac7606 Před 4 lety +2

    My day will not get complete without hearing this song. Its amazing!! I don't know for what reason but every day I hear ur song at least for 20 times. Need more songs sis! God bless!!😍😍😍😍

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 4 lety

      Thank you so much Sister. Your comment means a lot. All Glory to God.

  • @back2uster
    @back2uster Před 2 lety +1

    Sister I have taken a Liking to your song very much, It's because of God's blessing upon you and also the way you sing this song, God bless you now and always,

  • @lrajesh03
    @lrajesh03 Před 3 lety +1

    Awesome Cathrine! God Bless You 😊

  • @gab2gabi
    @gab2gabi Před 3 lety +3

    Blissful!! Nice programming and arrangements. Unique voice and Tabla is vera level. ✌️Repeat mode on🙂

  • @anandajeevavasahan3853
    @anandajeevavasahan3853 Před 3 lety +4

    In this height of voice, very nicely sung!

  • @priyasharath6828
    @priyasharath6828 Před 2 lety +1

    Sweet voice god bless u

  • @marychellappa1377
    @marychellappa1377 Před rokem +1

    All to the glory of almighty Our Jesus Christ. Beautiful singing with perfection and well balanced orchestration. God bless you all.
    Mithran

  • @jehoshebaprabu1312
    @jehoshebaprabu1312 Před 4 lety +3

    Praise be to the father in heaven

  • @36yovan
    @36yovan Před 4 lety +2

    ஆமென், அவர் கிருபை என்றும் உள்ளது. மிகவும் அருமையாக பதிவு செய்ய பட்டுள்ளது. தமது கிருபையை மனத் தாழ்மை உள்ளவர்களுக்கு தருகிறார்.!

  • @wilsonDevasirvathamA
    @wilsonDevasirvathamA Před 4 lety +1

    Vazhthukkal Catherine,

  • @sudhakardhasan
    @sudhakardhasan Před 4 měsíci

    Beautiful song ❤

  • @wilsonkumar1136
    @wilsonkumar1136 Před 3 lety +1

    Very nice song Cathy, God bless you.

  • @gracepaul1758
    @gracepaul1758 Před rokem +1

    Beautiful singing with music super!!!!❤🎉😊👍🙏✝️🙏.

  • @caleb9631
    @caleb9631 Před 2 lety +2

    Praise God for this wonderful song .

  • @arputharaj9981
    @arputharaj9981 Před 4 lety +1

    All glory All honour All praises only to the son of God Jesus christ

  • @jasminep92
    @jasminep92 Před 3 lety +2

    Wonderful song

  • @pprabu9613
    @pprabu9613 Před 3 lety +2

    akka take care your health..

  • @bibensingh8488
    @bibensingh8488 Před 3 lety +2

    super voice god bless amen

  • @ingarsalraja8307
    @ingarsalraja8307 Před 4 lety +2

    Mind blowing song sister and I am addicted to this song.

  • @davidthomas4717
    @davidthomas4717 Před 3 lety +3

    Excellent composition and sweet

  • @calebgilbert860
    @calebgilbert860 Před 4 lety +2

    Beautiful song! Superb voice!! Excellent music!!! 👌👌👌👏👏👏

  • @emeraldpremanand7155
    @emeraldpremanand7155 Před 3 lety +1

    cathy too good

  • @davidsonsolomon5665
    @davidsonsolomon5665 Před 2 lety +1

    This song transcends generations and yet so relevant even today. Catherine you rock.stay blessed as you continue to sing His praise

  • @heartofworship6297
    @heartofworship6297 Před 4 lety +2

    Praise God! His loving grace endures forever!! Amen!!

  • @joshjeevanraj9024
    @joshjeevanraj9024 Před 3 lety +2

    மிக மிக அருமை.

  • @briylins7905
    @briylins7905 Před 2 lety +2

    Very nice song

  • @hannahjoy2199
    @hannahjoy2199 Před 4 lety +3

    Nice voice, nice arrangements and nice song. God bless you. Expecting more from you.

  • @nancyshaline5410
    @nancyshaline5410 Před 3 lety +2

    Amen,cute song

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +1

    Amen Amen PRAISE THE LORD

  • @charlesisaac3853
    @charlesisaac3853 Před 3 lety +1

    Wow wonder Zion songs... Thank you Sister...

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +1

    Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deviskjose07
    @deviskjose07 Před 3 lety +2

    Blessed voice and ,song ❤️❤️❤️👍👍

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 3 lety +1

    Amen 🙏

  • @ecilaniluap9244
    @ecilaniluap9244 Před 4 lety +2

    Very very pleasant to hear....Such a gifted mesmerizing voice u have...Seriously amazing sister..Praise God....

  • @StaywithJesus
    @StaywithJesus Před rokem +2

  • @buelarohini9841
    @buelarohini9841 Před 3 lety +1

    God's eyes saw everyone and his grace is sufficient for all your song is so good and fantastic

  • @joeby5383
    @joeby5383 Před 3 lety +1

    😍🙌🏾

  • @larsona6967
    @larsona6967 Před 6 měsíci

    Nice song 🙏

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 4 lety +1

    Unique voice and style is awesome👏✊👍👏✊👍👏✊👍! ❤
    Did not spoil original tune!!! 🙏

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před 9 měsíci +1

    Amen Amen

  • @charlesisaac3853
    @charlesisaac3853 Před 3 lety +1

    Please sing like this songs in Zion ... Frequently hearing song...

  • @robinjose9658
    @robinjose9658 Před rokem +1

    🙏🙏🙏

  • @robinrose9126
    @robinrose9126 Před 4 lety +1

    very beautiful .pls make morr traditional songs

  • @estheraruldoss3140
    @estheraruldoss3140 Před 4 lety +1

    Super voice. நேர்த்தியான ஒளி' ஒலிப்பதிவு.🙏👍👍

  • @samueliyadurairajarathinam4222

    Excellent singing. Always Rocking.Praise the Lord JESUS.

  • @CutieSheba
    @CutieSheba Před 4 lety +1

    Loved it Catherine... 🥰❤👌 God bless the entire crew!!! 💐

  • @Prabindassan
    @Prabindassan Před 4 lety +2

    Wow nic song and voice

  • @deepakluther4964
    @deepakluther4964 Před 4 lety +2

    The places where you have sung Harmony as well has enhanced the presentation of the entire song. Great job👏👏👏

  • @vinoth10185
    @vinoth10185 Před 3 lety +1

    Amazing song nice cgy sister God bless you more and more Sis. And team. 👏👏👏

  • @johnpaul9920
    @johnpaul9920 Před 9 měsíci +1

    Amen Praise The Lord ❤

  • @samueljack6245
    @samueljack6245 Před 4 lety +2

    Marvelous singing, blessed to hear this song from ur voice 💥💥🙏🙏 praise God, grace of God be with u and us

  • @MaryM-gw8rr
    @MaryM-gw8rr Před 5 měsíci

    Amen ❤🛐🙌👏🙏🙏🙏🎶🎶🎶🔥🔥🎶🎶🎶🤩😍🥰

  • @vinoth10185
    @vinoth10185 Před 3 lety +1

    Many days before I ask manthayil sera aadugale song sister please sing sister kindly request sister 🙏

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Před 3 lety +1

      I have few of personal suggestions to proceed with. Surely I'll sing this.

  • @jabastin.djoshua7878
    @jabastin.djoshua7878 Před 4 lety +2

    Music 💥

  • @SujitKumar-wq2wx
    @SujitKumar-wq2wx Před 3 lety +1

    Fabulous. God bless you Catherine.

  • @sibijoshva1266
    @sibijoshva1266 Před 3 lety +1

    Praise the Lord akka. Last 1 week i was listening your covers.. It's really boosting me to do song covers..... All Glory to god

  • @gma-gerardmelodyalvarespro5266

    wait what? Premiered 3 days ago and this has missed my feed? Can't believe it!
    But more importantly sis, your work seems to get better and better! You are certainly raising the bar with high-quality singing and music! I am sure you have spent hours on this trying to get perfection! God rewards us for trying to do our best for His glory and I am sure Jesus is smiling with your efforts! God bless and keep raising the bar!