Dr.Pushparaj Songs | பாவத்தின் பாரத்தினால் | Jesus Songs | Sathyavasanam | இயேசு நேசிக்கிறார்

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2020
  • 1. பாவத்தின் பாரத்தினால்
    2. எந்தன் இயேசு தேவராஜன்
    3. அழைத்தீரே ஏசுவே அன்போடே
    4. எந்தன் நேச இயேசு ராஜா
    5. பரிசுத்தம் பெற உம்மண்டை
    6. இயேசு நேசிக்கிறார்
    7. மண்ணோரை மீட்க
    8. வந்தனம் வந்தனமே
    9. என் தேவனாகிய கர்த்தாவே
    10. காலமோ செல்லுதே
    11. உள்ளமெல்லாம் உருகுதையோ
    12. பலன் கொடுப்பீர் நல்ல
    13. சீயோன் மணவாளன்

Komentáře • 70

  • @sundersinghperinbam9057
    @sundersinghperinbam9057 Před 3 lety +21

    Nearly 50 years ago I enjoy all this songs from the CEYLON Radio Station through SATHIYA VASANAM. Thanks.

  • @jayanthypjayanthyp9014
    @jayanthypjayanthyp9014 Před rokem +6

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இனிமையான தேவனின் அன்பை ஆழமாக உணர்த்தும் பாடல் 😍😍😍

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS Před 2 lety +6

    தேவ அன்பின் ஆழங்களை உணர்ந்து பாடப்பட்ட பாடல்கள்
    சகல மகிமையும் ஆவியானவருக்கே ஆமென்

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 Před 2 lety +6

    அருமையான பாடல்கள் கர்த்தருக்குள் வாழும் ஒவ்வொரும் அவசியம் கற்றுக் கொண்டு பாடவேண்டிய பாடல்கள்...

  • @jayanthypjayanthyp9014
    @jayanthypjayanthyp9014 Před rokem +3

    எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது

  • @arockiam7020
    @arockiam7020 Před 2 lety +5

    அற்புதமான பாட்டின் வரிகள் மெய்சிலிற்கவைக்கும் அர்தங்கள் தேவனுக்கே மகிமை

  • @sahayamraju2695
    @sahayamraju2695 Před rokem +4

    ...சத்திய வசனம் பாடல்கள் அருமை...ஆத்துமாவில் , உற்சாகத்தையும் , எழுப்புதலையும் தருகிறது...ஆமென்..

  • @gnanamuthus.k.1587
    @gnanamuthus.k.1587 Před 6 měsíci +2

    கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்
    கனிவான குரல்வளம்

  • @joanbella3611
    @joanbella3611 Před 2 lety +5

    I like all songs Dr .pushparaj 'smay god bless Dr.pushparaj

  • @mohann3332
    @mohann3332 Před rokem +2

    காலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் வேளையில் அந்த நாள் இன்ப நாள் பாக்கிய நாள் விதவித கொள்கை இல்லை பல பிரிவு உள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் என்றுமே அன்பு மயம் அன்புள்ள செல்லும் அதிசயமான ஒளிமய நாடாம் என் ஏசுவின் நாடாம்-நான் வாஞ்சிக்கும் நாடாம்

  • @mohandoss9774
    @mohandoss9774 Před rokem +1

    I heard several message u are the best and ias uma sankar also best

  • @jebastinsaanthakumar7757
    @jebastinsaanthakumar7757 Před 3 lety +6

    அருமையான பாடல்..... இயேசுவுக்கே மகிமை

  • @Reuben4791
    @Reuben4791 Před 2 lety +6

    What a great privilege to relive the same moments of the 80s of sathya vasanam radio programmes through these wonderful songs...Thanks for uploading..Blessed

  • @alexanderabraham406
    @alexanderabraham406 Před 3 lety +5

    உள்ளத்தை தொடும் பாடல்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Před 2 lety +4

    டாக்டர் புஸ்பராஜ் அவர்கள் குரல் சூப்பர்

  • @paulraj1304
    @paulraj1304 Před 3 lety +4

    Lovely voice and heart touching songs. Dr Pushparaj is my Hero. May God Almighty bless him and strengthen him forever

  • @Harryharry39900
    @Harryharry39900 Před 11 měsíci +1

    அன்னறய இசையோடு.பாடல் வரிகள் கேட்க இனிமையும் கருத்தாயுமுள்ளது..

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +6

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @respect6376
    @respect6376 Před 2 lety +5

    Nice 👍
    All glory to heavenly Father Jesus Christ 🙏

  • @mercysamuelmercysamuel2790
    @mercysamuelmercysamuel2790 Před 4 měsíci

    ஸ்தோத்திரம் ஏசப்பா

  • @ckirubakarane
    @ckirubakarane Před 3 lety +4

    Even today these songs have life, old is gold. songs with music , but now music with songs

  • @santhakumarb2624
    @santhakumarb2624 Před 3 lety +9

    Praise the Lord,after 30yrs got chance to hear wonderful songs

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 měsíci

    Arumai..

  • @sarosaro6318
    @sarosaro6318 Před 3 lety +6

    So sweet Dr pusparaja. Songs

  • @sarammamathew2636
    @sarammamathew2636 Před rokem +2

    Beautiful, meaningful song, beautifully sung by Dr pushparaj anna, I remember those days when you,Anna visited Andaman in 80's, stayed in our house, at wimberlygunj. Loved these songs, and in anna's melodiously voices. 🙏🙏🙏🙏

  • @vanajasuresh5515
    @vanajasuresh5515 Před 3 lety +7

    Very touching songs.Praise the Lord

  • @israeldavidthomas369
    @israeldavidthomas369 Před 3 lety +7

    Glory to God Jesus Christ Amen Hallelujah

  • @spurgn
    @spurgn Před 2 lety +2

    Beautiful songs... Praising God for the true servant of God. Still love to listen to the songs even after many years.

  • @ilankovanselvaraja8090
    @ilankovanselvaraja8090 Před rokem +2

    What a phenomenal album this is - recorded in Colombo back to the bible town hall

  • @davidkumar7919
    @davidkumar7919 Před 2 lety +2

    தேவனுக்கே மகிமை

  • @sureshj9407
    @sureshj9407 Před 2 lety +2

    தேவனை உயரத்துகிற அருமையான பாடல் வரிகள் அருமையான தொனி நன்றி

  • @poncelanthomasthomas6491
    @poncelanthomasthomas6491 Před 2 lety +4

    ஆமேன்அல்லேலூயா

  • @paulraj1304
    @paulraj1304 Před 2 lety +2

    Praising God for the true Servant of God 🙏🙏🙏🙏 What a beautiful songs and lovely voice 🙏🙏🙏🙏💐💐

  • @jeffriyaulagam1708
    @jeffriyaulagam1708 Před 3 lety +6

    Super songs ❤️

  • @agnesnancy5475
    @agnesnancy5475 Před 3 lety +5

    Meaningful and transforming songs

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Před 3 lety +6

    Supper song

  • @samuelmoses4408
    @samuelmoses4408 Před rokem +1

    Amazing and wonderful songs golden hits

  • @remyaanjaliammus8208
    @remyaanjaliammus8208 Před rokem +1

    Praise the Lord jesus Amen 🙏🏻

  • @jesrajjes1880
    @jesrajjes1880 Před 2 lety +4

    Supar 1980 radio padal

  • @samtheoyou
    @samtheoyou Před rokem +1

  • @macnaimfaithchurchchennai92

    Nice song 👌

  • @stephenharold5948
    @stephenharold5948 Před 2 lety +3

    Thank God for this man of God for the wonderful songs

  • @arockiam7020
    @arockiam7020 Před 2 lety +5

    Sweet voice

  • @prabahar9314
    @prabahar9314 Před 2 lety +5

    Superb

  • @augustinraj1799
    @augustinraj1799 Před rokem +2

    Golden memories song

  • @sundarsingh63.
    @sundarsingh63. Před 2 lety +4

    Real touch songs Glory to GOD

  • @valsajeevan3063
    @valsajeevan3063 Před rokem +2

    Good song

  • @devendirandevendiran4417

    Praise the lord 💐

  • @libilibirex7962
    @libilibirex7962 Před 2 lety +2

    I want sathiyavasanam songs all volumes

  • @poncelanthomasthomas6491
    @poncelanthomasthomas6491 Před 3 lety +5

    ஆமேன்

  • @davidkumar7919
    @davidkumar7919 Před 2 lety +2

    Praise the Lord

  • @yebenjeyaroy4484
    @yebenjeyaroy4484 Před 3 lety +3

    Excellent voice and very meaningful song praise God eben jeya roy itinerary evangelist trainer preacher teacher and motivator and encourager for global evangelism

  • @ramanianandan7218
    @ramanianandan7218 Před 3 lety +5

    Praise the Jesus

  • @victoriarobert3924
    @victoriarobert3924 Před 2 lety +4

    Heart touching songs

  • @lathastephen9296
    @lathastephen9296 Před 2 lety +2

    Nice. Meaningful song.

  • @ravichandrana882
    @ravichandrana882 Před 2 lety +3

    Super super song glory to God

  • @solomon05061
    @solomon05061 Před 3 lety +3

    Praise the Lord. Really God given songs and music.

  • @samuelmoses4408
    @samuelmoses4408 Před rokem +1

    I love these songs

  • @rubanblackthunder9150
    @rubanblackthunder9150 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @victoriarobert3924
    @victoriarobert3924 Před 2 lety +4

    Praise God.

  • @johnmohan9
    @johnmohan9 Před 2 lety +4

    💕👌👍

  • @jessica_lenil
    @jessica_lenil Před 2 lety +2

    Wonderful songs... Is there Malayalam version of these songs??

  • @victoriarobert3924
    @victoriarobert3924 Před 2 lety +2

    @Metua

    • @thavarajahthambirajah7224
      @thavarajahthambirajah7224 Před 2 lety

      Beautiful melodies, sweet voice, heart touching....Praise be to Lord Jesus.💖💖

    • @adinarayanansamjebaraj.s3912
      @adinarayanansamjebaraj.s3912 Před rokem

      உள்ளத்தை தொடும் பாடல்கள். தேவனுக்கு மகிமை