பட்ஜெட் பரிதாபங்கள் - தமிழக பட்ஜெட் குறித்து தமிழருவிமணியன் தரும் தகவல் -Regarding Tamil Nadu budget

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2024
  • கோடிகள் செல்வது எங்கே? தமிழக பட்ஜெட் குறித்து தமிழருவிமணியன்
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...
  • Zábava

Komentáře • 16

  • @sekarkalathi1854
    @sekarkalathi1854 Před 4 měsíci +4

    இன்று தமிழ் நாட்டில் ஒரு முழு யோக்கியர் இருக்கிறார் என்றால் அது ஐயா அவர்கள் தான் அவருடைய குரலுக்கு வலு சேர்ப்போம்

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 4 měsíci +2

    அருமையான விளக்கம் ஐயா.

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 4 měsíci +2

    முன்பெல்லாம் கொள்ளை அடித்த பணத்தில் ஓட்டிற்கு பணம் கொடுத்தார்கள், ஆனால் இப்போது அரசு கஜானாவில் இருந்தே இலவசம் மற்றும் ஊக்க தொகை என்று பெயரில் தருகிறார்கள் (இது போன்ற இலவசங்களும் ஊக்க மருந்து போன்றவை தான்.)

  • @aruldhas9116
    @aruldhas9116 Před 4 měsíci +2

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 4 měsíci +1

    மொத்த லஞ்சப்பணம் போதும் தமிழ் நாட்டை உலகில் முதல் நிலைக்கு கொண்டு வரலாம்.

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 4 měsíci +1

    Railway ticket booking போல அரசு அலுவலக வேலைகளை AI பயன்படுத்தி செய்ய வேண்டும்.

  • @mageshbojan9536
    @mageshbojan9536 Před 4 měsíci

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @sudhagar7709
    @sudhagar7709 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 4 měsíci +1

    SUBREGISTRAR அலுவலகம் இல்லாமல் AI பயன்படுத்தி பத்திரப்பதிவு வேண்டும்.

  • @user-xc5bd1ub9i
    @user-xc5bd1ub9i Před 4 měsíci +2

    Budget to attract votes

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 4 měsíci

    நிலவரி வசூலிக்க AI பயன்படுத்த வேண்டும்.

  • @rajamanickamrajamanickam6384

    100% correct Details where as just Professional Rulership let's wait and watch 🙏🙌 Man Proposes God Disposes can't be challenged by anyone else

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 4 měsíci +1

    இவர்கள் போட்டுள்ளது பங்கு எத்தனை சதவிகிதம் என்ற பெயரில் பட்ஜெட் ஒரு பலனும் கிடையாது மக்களுக்கு

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 4 měsíci

    VAOக்கள் இல்லா கிராமம் வேண்டும்.

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Před 4 měsíci

    நான் இவர்மீது அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவன் இவர் ரஜினி யை ஆதரித்தபோது கூட இவர் மீது அன்பும் பாசமும் உண்டு இவர் நேசிக்கிற காமராசர் மீது எனக்கு வேறு கருத்து உண்டு ஆனால் இவரை ஒரு போதும வெறுத்தது இல்லை இவர் திமுகவின் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள் அத்தனையும உண்மையானது நேர்மையானது ஏற்றுக் கொள்ள வேண்டியது ஆனால் இன்று இவர் ஆதரிக்கும் பாஜக என்பது ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும் ஹிட்லர் ஸ்டாலின் புட்டின் ஜிங் சாங் வுங் முசோலினி செங்கிஸ்கான் லீ செங் பிங்க் இர்களை பின்னுக்கு தள்ளும் மோடி அமித்ஷா இவர்களின் பின்னால் இவர் நிற்பது வேதனை அளிக்கிறது திமுக ஊழல் நமிழகத்தை அழித்தது ஆனால் மோடியின் அமித்ஷா ஊழல் ஜனநாயகத்தை இந்தியாவை இந்திய ஓற்றுமையை அழிக்க கூடியது எனக்கு தமிழக அரசியல்வாதிள் யாவரும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் வேறு கருத்து இல்லை எங்கே செல்கிறோம் நாம் என்ற இவர் எங்கே செல்கிறார் திருமா என்கிற நபர் தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழித்து வருகிறார் சுகி சிவம் அவர்களின் நேர் காணல் ஒன்றை கண்டேன் அவர் கூட இன்று நடக்கும் கலாச்சார அழிவை எதிர்க்கிறார்

    • @sekarkalathi1854
      @sekarkalathi1854 Před 4 měsíci

      பாஜகவின் கொள்கை உடன்பாடு இல்லை தான் இன்றைய சூழலில் பஜக வை தவிர்த்து காங்கிரஸ ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் கூட்டணியை பயன்படுத்திக் கொண்டு ஊழல் மேலும் தாண்டவமாடுமே தவிர வளர்ச்சி இருக்காது பிஜேபி என்றால் அவர்களுக்கு பயம் இருக்கும்.