தவறு செய்திருந்தாலும் கணவனுக்கு ஆதரவாக இருக்கும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 570

  • @user-rq7uj2bj8l
    @user-rq7uj2bj8l Před 4 měsíci +94

    Entha story 2024 la pakkurvanga yaru

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j Před 4 lety +60

    பெண்களுக்கு சரியான ஒரு விழிப்புணர்வு இல்லை கொஞ்சம் மனதளவில் ஆதரவு இல்லை என்று இருக்கும்போது ஆதரவா யாரும் வந்தாங்கனா உடனே விழுந்துடுறாங்க கணவர்கள் தான் இதற்கு காரணம்..இனிமேலாவது மனைவி மேல் அன்பு செலுத்துங்கள் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...எவ்வுளவு வேலை பழுவாக இருந்தாலும் அவளின் உணர்வுகளுக்கு சிறிது மதிப்பளித்து அவளை புரிந்து கொள்ளுங்கள்..பெண்கள் தான் நம் நாட்டின் கண்கள்...அப்பாவி பெண்கள்...நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் சேவை..நன்றி..

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha Před 4 lety +1

      Etharku samugam than karanam.. Ladies week ah irukanga ah...

    • @user-vb7ki9ew8j
      @user-vb7ki9ew8j Před 4 lety +3

      anitha g சமூகம் என்பது தவறானது ..நமக்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும்..அது்இல்லையென்றால் கடினம் தான்..

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 Před 3 lety +1

      Unmai anbukkaga thavikkum manasu than irun thalum innum oru ponnu life pathikkakudathu athuvum oru ponnu en nillamai varakudathunnu ninaithal intha thubam varathu

    • @DhanaLakshmi-ts9hd
      @DhanaLakshmi-ts9hd Před 3 měsíci

      😅

  • @user-zh7wb8rb1v
    @user-zh7wb8rb1v Před měsícem +7

    Nanum June 15 night barthen

  • @niyazriswan2266
    @niyazriswan2266 Před 4 lety +315

    Lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka

  • @rajamusthafa2
    @rajamusthafa2 Před 5 lety +178

    ஆணும் பெண்ணும் சேர்ந்து தப்பு செய்தால் இரண்டு பேருக்கும் சம அளவுக்கு பங்கு உண்டு ஆனால் அந்த ஆண் அவன் பொண்டாட்டி கூட போய்விட்டான் இந்த பெண் அவள் குடும்பத்துடன் போக முடியவில்லை பெண்களே உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவை பட்டால் சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்

  • @niyazriswan2266
    @niyazriswan2266 Před 4 lety +22

    எல்லாரும் இந்த பெண்ணை குற்றம் சொல்றாங்க.. அவன் தான் இந்த தப்புக்கெல்லாம் காரணம்...இந்த பொண்ணும் விரும்பி இருக்கு ஆனால் எல்லாரும் இந்த பொண்ணையே குற்றம் சொல்றது அடிக்கிறது இவங்கனால தாங்க முடியல அதும் இல்லாமல் பெத்த பிள்ளைய வேற இழந்து இருக்காங்க அதுல இன்னும் மனநிலை சரி இல்ல.. இப்போ என்ன பண்ணணும்னு கேட்டா கூட அவங்களுக்கு தெளிவா சொல்ல தெரியல மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க.. மனநல மருத்துவ ஆலோசனை இவங்களுக்கு கண்டிப்பா தேவை...நல்ல முடிவு

  • @fathimas1078
    @fathimas1078 Před 5 lety +257

    Solvathellam unmai is the best show ever. Pls don't stop the show

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 5 lety +254

    Avantathaan thappu irukku, பொதுவா ஆம்பளைங்க அவங்க ஒரு பொண்ணுமேல ஆசைப்பட்டுட்டா அடைறதுக்கு என்ன வேணாலும் செய்வாங்க, பொண்ணு வேண்டாம்னு நினைக்கும்போது பழியை பொண்ணுமேல போட்டுட்டு escape ஆகிடுறாங்க, உலகம் தப்பு பண்றவங்கள விட்டுது

    • @velankanni6236
      @velankanni6236 Před 5 lety +22

      Correct than athuku than ஆம்பளைங்க ஆசைப்பட்டா நம்ம விருந்து வைக்க கூடாது பொண்ணுங்க சுய கட்டுப்பாடு இல்லாமல் போனால் இப்படி தான் அனுபவிக்கனும் ஆம்பளைங்க ஆயிரம் ஆசை வார்த்தை காட்டினாலும் பொண்ணுங்க சரியா இருந்தா எவனாலும் ஒரு ம.... ம் புடுங்க முடியாது

    • @bharathisanthosh3730
      @bharathisanthosh3730 Před 5 lety +5

      @@velankanni6236 சுப்பரா சொன்னிங்க.very good

    • @balasubrahmanians9103
      @balasubrahmanians9103 Před 4 lety

      @@bharathisanthosh3730 ml kiki

    • @swathichowla6245
      @swathichowla6245 Před 4 lety +2

      hebsibha raja paathikka pattava naan athuvum oru police kitta... anaathaiya iruntha ippadi ellam vanguanum

    • @mohamednaj6427
      @mohamednaj6427 Před 4 lety

      @@balasubrahmanians9103 mm

  • @kvssubalidiya2677
    @kvssubalidiya2677 Před 5 lety +43

    "Konjama kadhula puu suthalam nerayalam suthakudathu nanga nerayave pathurukom" super mam

  • @meeraassa1839
    @meeraassa1839 Před 4 lety +335

    Any one in corona days😂🙋

    • @bremaannal1101
      @bremaannal1101 Před 4 lety +3

      🙋

    • @vlogingworld9503
      @vlogingworld9503 Před 4 lety +2

      @@bremaannal11018l0

    • @sarabeshcr7632
      @sarabeshcr7632 Před 3 lety

      Oii

    • @jabasingh28
      @jabasingh28 Před 3 lety

      @@vlogingworld9503 ,

    • @jeyaseelanj117
      @jeyaseelanj117 Před 3 lety

      ஈளேமமுமுஉஉமுஒஜஃ..ஹற÷@🎂🎂1💐☺️💐🎂🎂💐👌😢😢☺️💐☺️🎂☺️🎂🎂☺️🎂☺️💐💐😢👍🏼🎂😊🎂☺️7😢3💐9☺️🎂6👍77☺️

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 Před 4 lety +21

    அய் அய்யோ இவங்க ரெண்டு பேருக்கும் உலகமே தெரியாதாம் யார்கிட்ட காது குத்துறாங்க 😠😠😠

  • @sumathisai3047
    @sumathisai3047 Před 4 lety +188

    Pesama lakshmi madam lawyer ah ageirrukallam nalla cross questions keekuringa

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před 5 měsíci +5

    இரண்டு பெண்களுமே நல்லவங்கதான்... ஒரு தவறுனாலே இவலவு பிரச்சனை

  • @nivearun.826
    @nivearun.826 Před 21 dnem +2

    July 3 2024 like

  • @jayalakshmisrinivasan4554

    Mam you are great examples of ladies well-done nan ungaluku thali vanankuiren

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +8

    கணவன் வேலைக்கு இடம் மனைவிக்கு தெரியவில்லை ஆனா வப்பாட்டிக்கு தெரியிது இதில் யார் புத்திசாலி

  • @marylatha322
    @marylatha322 Před 2 měsíci +16

    நான் 2024 மே மாதம் பார்கிறேன்

  • @vithiyaviya6689
    @vithiyaviya6689 Před 5 lety +34

    First na antha blue saree pesumbothu unmainu numbiden avanga sonnatha..but full aa pathathu aproo full problemum iva nalathan start achi.....

  • @sv.creationvoimedu4650
    @sv.creationvoimedu4650 Před 4 lety +41

    இரண்டு பேரும் ஒரே மாதிரி 👗 dress..( sema matching)

  • @magimagi523
    @magimagi523 Před 8 měsíci +6

    Lakshmi mam I'm yr fan❤

  • @nalrani08
    @nalrani08 Před 5 lety +44

    Big salute for that wife. Soo good and so understanding.
    Very lucky man to have her as his wife.
    May God bless the wife.

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 5 lety +170

    இந்த பொண்ணு நடந்ததை நினச்சு அவமானப்படுது, எல்லாத்துக்கும் காரணமா இருந்தவன் நல்லவன் மாதிரி ஊருக்குள்ள சுத்துறத இந்த lady ஆல ஏத்துக்க முடியல

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd6523 Před 5 lety +10

    Super mam

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 4 lety +13

    டேய் நாய் டா நீ எப்படி டா குரங்கு மாதிரி ஒன்னுமே தெரியாதா மாதிரி உட்கார்ந்து இருக்க. உன்னால ஒரு குடும்பம் எப்படி ஆயிட்டு பாரு டா டேய் உண்மையா இரு டா உன் பொண்டாட்டி க்கு.

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 Před 4 lety +78

    லட்சுமி மாம் இதெல்லாம் கேட்டுட்டு எப்புடி மாம் உங்களக்கு தூக்கம் வருது 😨😨😨😨

  • @SivaSiva-lu3yv
    @SivaSiva-lu3yv Před 3 lety +19

    மேம் இப்போ நீங்க மட்டும் என்ன பண்ணீங்க..... அந்த பொண்ண மட்டும் தண்டிச்சுட்டு அவனை சும்மா விட்ருக்க கூடாது

  • @latha2357
    @latha2357 Před 5 lety +72

    Orae Mani Mani enga ponalum Mani😅😅😅😅😅😅

  • @hemajillu1622
    @hemajillu1622 Před 4 lety +51

    Show nala iruko ilayo.. Background music nala poduringa daw😂😂..

  • @sunandhadeviramanandhan4942

    Perfect person for that post bold n beautiful very practical n her grasping talent is awesome grt wrk👍

  • @vini4204
    @vini4204 Před 2 měsíci +3

    Lakshmi amma u have no substitute... what a supreme lady,u r my inspiration 😁😁😁

  • @user-rq7uj2bj8l
    @user-rq7uj2bj8l Před 4 měsíci +3

    Meena pavam romba kastama iruku

  • @aryavarghese7235
    @aryavarghese7235 Před 5 lety +50

    ഇതൊക്കെ ചെയ്യ്തിട് ഒന്നും അറിയാത്തവനേ പോലെ ഇരികുന്ന ആ ചേട്ടനെ സമ്മദിക്കണം... ഇത്രയും സ്നേഹിക്കിന്ന ഒരു ഭാര്യയെ ചതിച്ചിട്ടു...

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 Před 5 lety +55

    உனக்கு புருசன் இருக்கணு .அவங்கள அசிங்க படுத்தாத.மீனா பாவம்

  • @m.a.lovestatus1973
    @m.a.lovestatus1973 Před 4 lety +12

    Enna than sollurathu, pesum peesi tholaiyum 😀😀😀😀😅😅

  • @faisulahamed5975
    @faisulahamed5975 Před 4 lety +21

    இரன்டு பேரும் தப்பு பன்னிடாங்க ஆன அவன் தபிச்சுட்டான் என்ன டா இது..

    • @mohamednaj6427
      @mohamednaj6427 Před 4 lety

      Aamaga

    • @rainydrops522
      @rainydrops522 Před 6 měsíci

      It's a tamil culture

    • @rainydrops522
      @rainydrops522 Před 6 měsíci

      It's a tamil culture

    • @rainydrops522
      @rainydrops522 Před 6 měsíci

      Tamil culture is affected ladies only

    • @rainydrops522
      @rainydrops522 Před 6 měsíci

      Tamilan entu soludaa tavaru saithaalum thalai nimirnthu gents appadithaan entu soludaa itu tamil culture la oru angam entu soludaa?

  • @bluebird357
    @bluebird357 Před 5 lety +22

    Yamma Satyavan Savitri thann ne..nambeeten..
    Great wife!! Hats off to you
    I was very angry on her but after she cried when her family spoke to her my heart broke..

  • @VivoV-cj7rx
    @VivoV-cj7rx Před 3 lety +1

    Terri said it was a great day Today.

  • @user-pt8ki2lv1e
    @user-pt8ki2lv1e Před 9 měsíci +4

    Mama nu kuputava😂

  • @shanthas1252
    @shanthas1252 Před 3 lety +4

    Anyone addicted after lock down

  • @prakashbala6795
    @prakashbala6795 Před rokem +5

    arumayana theerpu valthukkal madam

  • @furkanulSk-hq6ie
    @furkanulSk-hq6ie Před 5 měsíci

    Supper

  • @Sakthivel-kh2my
    @Sakthivel-kh2my Před 5 lety +1

    Super madam

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 Před 4 lety +96

    அந்த குழந்தை தற்கொலை செய்ததே சந்தேகமா இருக்கு.

  • @jayasiljai1592
    @jayasiljai1592 Před 2 měsíci +1

    Thappu panna andha aala vitutaanga ponna blame pandraga family ah 😔😔😔

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 Před 3 lety +2

    I think they both got into this relationship with different intentions woman got emotionally attached to the man and went one step beyond by telling his wife that her husband loves her whereas he just wanted a no strings attached kind of a relationship . Result woman lost everything.

  • @ItsD.K-Lifestyle0107
    @ItsD.K-Lifestyle0107 Před 4 lety +21

    She have a good family but she can't management fr that level of problems, and she didn't control of mind

  • @sathiyam1845
    @sathiyam1845 Před 4 lety +2

    30 April 2020

  • @sumioffcial
    @sumioffcial Před 5 měsíci +2

    நல்லா தெரியுது இந்த பையன் சொல்றதா உண்மை ...❤❤❤❤❤

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 Před 4 lety +4

    Pavam ullagamay theriyatu romba bayantha sobavam, ana matha visiayathil kiladi. Avaru pavam olu.. madumthan theruyum. Nalla vilayaduda chellam.

  • @godshivablessedvedkarthike3691

    Actually the saree lady she is good only. That bluddy guy played in her emotions

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 Před 3 lety +14

    யாருக்கேல்லாம் இந்த மீனாவ பாத்தா ரவுடி பேபி சூர்யா மாதிரி தெரியுது..

  • @sureshsuresh-uu7om
    @sureshsuresh-uu7om Před 3 lety

    Super

  • @sedhusedhu9339
    @sedhusedhu9339 Před 5 lety +22

    Maniiiiiiiii ........rendu wife's ahhh pesavechu ...ne Vedika pakuriyea ............Maniiiiiiii

  • @julietvictoria6589
    @julietvictoria6589 Před 4 lety +2

    Nalla kaekuringa mam

  • @murugesangopal3065
    @murugesangopal3065 Před 4 lety +32

    அப்பாவி மாதிரி உக்கார்ந்திருக்கானாய்யா.

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 5 lety +28

    பாவம் பொண்

  • @srvnkmr76
    @srvnkmr76 Před 4 lety +7

    நெறய பேரு அந்த ஆளை மட்டும் குறை சொல்றீங்க.
    தப்பு பண்ணினது ரெண்டு பெரும் தான். அவன் அந்த பெண்ணை கெடுக்க வில்லை. ஏமாற்றவும் இல்லை. வீட்டில் மூன்று பெண் குழந்தைகளை விட்டு விட்டு ஓடியது தப்பில்லையா..
    அந்த அம்மா வந்து உட்கார்ந்தவுடன் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது. அது உங்களுக்கு தப்பா தெரியல
    ரெண்டு பெரும் தவறு செய்தபோது அவர்களை மன்னிப்பதும் மன்னிக்காததும் அவர்களை சார்ந்தவர்கள் செய்ய வேண்டியது. அனைவரும் இருவரையுமே மன்னிக்க தயாராக உள்ளனர். அந்த பெண் தான், போக மாட்டேன் என்கிறார்.
    அந்த பொண்ணோட பிரச்சினை, அவன் எப்படி நிம்மதியா வாழலாம் என்பதுதான். கணவர், அம்மா கூப்பிட்ட போதும் போக மறுத்தது மானம் போய் விட்டதே என்றுதான்.
    சுடிதார் பெண் தன் கணவரை மிகவும் நேசித்த, அதே சமயத்தில் புத்திசாலி பெண். தப்பு நடந்து விட்டது, அதில் இருந்து வெளி வர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

  • @kdeepika9450
    @kdeepika9450 Před 5 lety +8

    Z your the best 👍🙏

  • @mkoothaiya867
    @mkoothaiya867 Před 4 lety +1

    Super akka kerisna vani

  • @historyinfo9639
    @historyinfo9639 Před 3 lety +4

    Vara vara sollvathellam unmai web series range ku poitu irruku 😆

  • @user-qb5bl5fv2f
    @user-qb5bl5fv2f Před 4 lety +16

    மீனா மீனா உங்களுக்கு என்ன வேனும்

  • @Ashokkumar-wn5dv
    @Ashokkumar-wn5dv Před 5 lety +34

    Enna Da Dharmapuri aseinga paduthuruinga 😡😡👊👊

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +4

    பிரிஞ்சிப்போன கள்ளக்காதலை மீண்டும் சேர்த்ததுக்கு லெட்சுமி முட்டததுக்கு நன்றி.

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 Před 5 lety +23

    கனவ இல்லை .கண்ட நாய் தப்ப பேசும் .மேடம் தப்ப தீர்ப்பு சொல்வ .🙏 பேகதிங்க

  • @ravithiru2210
    @ravithiru2210 Před 5 lety +1

    Kovathula thappa pesita sorry friends ponnu sethu pochi adha kastama iruku 😢😢😢😢😢😢

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 Před 5 lety +50

    மீனா பாவம் பொண்ணு செத்துட கவலய இருக்கும்போது .
    அவ அசிங்க படுத்தி இறுக்க .பாவம் மீனா

    • @malairaj8807
      @malairaj8807 Před 5 lety +1

      டேஆமைமண்டையா
      இதுஉனக்குதேவையா.

    • @mkmadhusws9919
      @mkmadhusws9919 Před 5 lety

      Hi

    • @sureshdriver2616
      @sureshdriver2616 Před 4 lety

      @@mkmadhusws9919 e crew free gjo; Yb

    • @sivakumar5369
      @sivakumar5369 Před 4 lety +1

      @@malairaj8807 நீ என்ன லூசு கூதியா

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 4 lety +234

    பொண்ணுங்க நாங்க ஒருத்தன் கூட போயிட்டு வந்து என்னை மன்னிச்சுக்கான ஆண்கள் accept பண்ணுவாங்களா பெண்கள் மட்டும் accept பண்ணனும்

    • @anukathiranukathir9937
      @anukathiranukathir9937 Před 4 lety +7

      Correct

    • @sundharraj499
      @sundharraj499 Před 4 lety +4

      Super da

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 4 lety +7

      Ippa irukkura pengala Vida aangal yevvalavo thevala..!!!

    • @beeshmarbattles1845
      @beeshmarbattles1845 Před 4 lety +7

      லாரி தா சரக்கு🍺 yethitu போகனும்....
      சரக்கு🍾🍷 லாரிய yethitu poga முடியாது.....,😆😂🤣🤣🤣
      லாரி : லேடீஸ்😉
      Saraku : king boys😎😎

    • @dhanraj951
      @dhanraj951 Před 4 lety

      Neenga solradhu correct thaan.
      Aana aambala thappu panna pengal yethukkuringa.

  • @ganeshganesh3183
    @ganeshganesh3183 Před 4 lety +11

    Lakshmi madam really ungalukku hands off

  • @kalpanap5221
    @kalpanap5221 Před 5 lety +5

    their lag identify Bangalore Tamil .nalla erukanum

  • @chitrachitrachitrachitra8719

    Pavam intha akka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sasikala1884
    @sasikala1884 Před 4 lety +8

    Thappu panna ninu tha aganum chuddi pota ponnu superb

  • @vasanthajohnson5833
    @vasanthajohnson5833 Před 9 měsíci

    Ada paavame 😢

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz Před 3 lety +3

    Anda ambala romba sadu va otkanduttu irukan.... Serupala adinga anda aala.... Anda pombala senjuduku avaloda ponnu balikoduthuta... Idavida enda punishment yarum kudakkamudiyadu... Thayavu seidu pombalainga inda madiri valai la matikandinga ambalainga thappichitu poiduvanga... Pombalainga mela daan ella blame varum... Plz

  • @Malathi-ht6hj
    @Malathi-ht6hj Před 5 měsíci +1

    Athu eppati mam correct ta unmaya kanduputikkinga

  • @anumanu4383
    @anumanu4383 Před 5 lety +18

    Counsiling kodunge first

  • @butterscotch3466
    @butterscotch3466 Před 4 lety +7

    That wife is stupid. Hahaha Yenamo ulagatule illata purushan matri pesura.Hes a cheat throgii nai
    Pavam anta saree lady...She want and complained to the wife. The wife instead of controlling her husband shamed this lady.
    Prayers with the saree lady

  • @indhu5227
    @indhu5227 Před rokem +5

    Blue saree panrathellam panittu over ah pesura muthevi...

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Před 3 lety +3

    GOD Bless 😔

  • @kavinya5294
    @kavinya5294 Před 5 lety +38

    Atharavu illatha ponnunga romba jakkirathaiya irukanum. Illana life kastam

    • @malairaj8807
      @malairaj8807 Před 5 lety

      நல்லவள்மாதிரிபேசின
      நாறதேவடியா
      இருந்த ருக்கிறியே.

    • @malairaj8807
      @malairaj8807 Před 5 lety

      இவள்திமிர்பிடித்தவள்

    • @benitaaseervathambenitaase2383
      @benitaaseervathambenitaase2383 Před 4 lety

      Correct

  • @GeetSenju
    @GeetSenju Před 19 dny

    July, 5,parthen

  • @languagestudy4502
    @languagestudy4502 Před 4 lety +11

    Any malayalees here?

  • @kalpanap5221
    @kalpanap5221 Před 5 lety +2

    near by e-city location Bangalore

  • @user-hx6pc2dt6z
    @user-hx6pc2dt6z Před 3 dny

    Pavam meena 😢

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +8

    ஆமா அசிங்கமா அசிங்கமா திட்டுறாங்கனா ஏன் அடுத்தவ கணவனை பரிச்சால் அப்புதான்

  • @sheikmunnamunna5584
    @sheikmunnamunna5584 Před 5 lety +12

    Oru show iku oru Mani varanyaaa

  • @solavallimuthukarupan1373

    W

  • @user-ey8mk7fh4y
    @user-ey8mk7fh4y Před 4 lety +9

    எண்னடா பேய் கதை உடுறிங்க

  • @ushasri4002
    @ushasri4002 Před 4 lety +17

    Ada blue saree saniyane starting la unna nallavanu nenachane

    • @mufeesmfs5135
      @mufeesmfs5135 Před 3 lety

      Avalum nallavalthaan avaloda kashtam unakku vantha theriyum nee ennamo periya kannaki maathiri pesura

    • @nethraaaa1217
      @nethraaaa1217 Před 5 měsíci

      ​@@mufeesmfs5135😂😊

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 Před 2 měsíci

    Krishnaveni Akka ......chancey illa❤

  • @gopideva8813
    @gopideva8813 Před 5 lety +11

    Panurathelam panithu onume vai torakama gamnunu irukaru antha guy...

  • @manisugany3878
    @manisugany3878 Před 4 lety +2

    Ennal purinchika mudiuthu

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 Před 5 lety +23

    மீனா வா அசிங்க படுத்திடு .சிரிக்கற பாவி அவ பாவம் சும்மா விடாது .பொய்டு .பாவம் மீனா

  • @gowthamijoshiska7431
    @gowthamijoshiska7431 Před 4 lety

    Maniiiiiiiiii

  • @joice3851
    @joice3851 Před 4 lety +8

    Bonda
    Mani eppadi samalikira pa.. Valaki inimaia iruka. Olukam thevai..

  • @viji1654
    @viji1654 Před 3 lety

    Hilo

  • @shuaibinamdar2620
    @shuaibinamdar2620 Před 11 měsíci

    😊😅😅😅

  • @sathesh04yadhav83
    @sathesh04yadhav83 Před 4 lety +5

    Anda ponnu valakiya anda boy spoil pannitan...Ivan en anda lady Kita ponan

  • @udhayaudhaya2667
    @udhayaudhaya2667 Před 3 lety +4

    Sky blue sare eruma maday unna poi nallavanu nanache feel panna d

  • @ranganayaki2844
    @ranganayaki2844 Před 4 lety +8

    pakkathu veedairunthalum friendda irunthalum distance maintan pannuga aniyayama kuzhantha sethathu than mecham

  • @mzmzarookmzmzarook1573
    @mzmzarookmzmzarook1573 Před 3 lety +1

    Madam idukku munnadi crim branchla wela senchingala
    Sariya Kandupidikkiringa