X-kadhali | Ennala Marakka Mudiyavillai | Tamil love song |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 3,5K

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Před rokem +5669

    2023 ல யாருலாம் கேட்டு கிட்டு இருக்கீங்க 💞👌👍👍

  • @suriyablackyt577
    @suriyablackyt577 Před 8 měsíci +2410

    2024 ல யாரு யாரு இந்த பாட்ட கேக்குறீங்க😢

  • @preethi1989
    @preethi1989 Před 3 měsíci +616

    2025 la yum yarellam kepinga 😊😊😊❤

  • @Sangeeth-zq2pb
    @Sangeeth-zq2pb Před 8 měsíci +202

    2024 la yaar la intha song ah innum rasichu ketpinga ❤😊

  • @AishuJ_Army
    @AishuJ_Army Před 8 měsíci +518

    It's 2024 but still I'm listening this song... Such a wonderful song🙃💜

  • @Manosasi143
    @Manosasi143 Před 7 měsíci +530

    2024 ல யாராவது கேட்டு கிட்டு இருக்கீங்களா அப்பிடி இருந்தால் கமென்ட் பண்ணுங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +1456

    அருமையான பாடல் வரிகள்...🎶🎶😍 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍👍

  • @jagans7678
    @jagans7678 Před rokem +158

    இது வரை நான்
    கண்டு கொண்ட உறவு நீ தந்தது.
    இது வரை நான்
    கண்டு கொண்ட கனவு நீ தந்தது.
    கண்மூடி கண் மேலே
    முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது.
    கைய்ய புடித்து கொண்டு
    நடந்து போகலாம் நீ சொன்னது.
    மனது. மனதுக்கு வலிக்கவில்லை
    உணர்வு உணர்வுன்னும் குறையவில்லை
    குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
    வழியில் உயிரை போக்கிவிடும்
    உன்னாலே இருக்கின்ற
    எந்தன் காதல் வழியே.
    நீ இருக்கும் பொழுது இல்லை
    இந்த வழியே.
    நீ தூரமா போகவே
    மனம் வலிக்கின்றதே.
    நீ இல்லாமல் போகவே
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.
    நெஞ்சில் பூ.. வடு. நெஞ்சில் பூ.. வடு.
    இவள் பூ போல் இசைத்தாலே
    போதுமடா இந்த உலகத்துக்கு
    இவள் நெஞ்சம் கிடைக்குமடா
    அவளை பார்க்காமல்
    உலகம் இருண்டுமடா
    இந்த கண்கள் அவளுக்காக அழுகுமடா
    இரவெல்லாம் பத்தினி
    என்னை கொல்லும் ராட்சசி
    தினமும் என்னை
    கொள்ளை கொள்ளும் மோகினி.
    நீ . விளக்கு.
    அழியாத விளக்கு நீதானே
    என்தனது குத்துவிளக்கு.
    சிரிப்பிலும் வழியிலும்
    உன்னோடு கலந்து இருக்கணும்.
    கனவிலும் நினைவிலும்
    உன்னோடு சேர்ந்து இருக்கணும்.
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.
    காதலா
    போகாத தூரமாய்,
    தாங்காதே
    என் பிஞ்சு மனமே.
    பார்வை போதுமே
    பார்த்தால் புரிந்து கொள்வேன்
    ஒரு வாழ்த்து போதுமே
    சொன்னால் விலகி போவேன்
    நான் உனக்காகவே
    உயிர் வாழ்கிறேன்.
    உனக்காகவே நான் வாழ்கிறேன்.
    நானே.
    என்னால மறக்க முடியவில்ல.
    அவனுக்கு வலிகள் தெரியவில்ல.
    மனது தாங்க வில்லை
    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல.
    கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்.

  • @user-rt2jt7ev3o
    @user-rt2jt7ev3o Před 6 měsíci +134

    2024 intha song yarukku pidikkum 😊 like pannunga

  • @sunitham7635
    @sunitham7635 Před rokem +576

    யாரும் யாருக்காக இல்லை.... இது தான் நிதர்சனம்.....யாரும் நமக்காக இல்லை.....pain for love 💕

  • @jofinajofina9341
    @jofinajofina9341 Před rokem +568

    2023 யாரெல்லாம் கேட்டு ரசிச்சு பாக்குறிங்க 😜🤪🤪😘😘👌👌👌

  • @AnusiAnusi-vm3kj
    @AnusiAnusi-vm3kj Před 2 měsíci +106

    2024 யார் யாரு இந்தே பாட்டு கேக்குறீங்க

  • @msk.p2435
    @msk.p2435 Před rokem +743

    New version 2023 காதலித்த வர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த பாடலின் வரிகள் எவ்வளவு முக்கியம் என்று.....

  • @ashrafhussain4476
    @ashrafhussain4476 Před 2 lety +1686

    Female : Aaa….aaa….aaa….aa….aaa…
    Aaa….aaa….aaa….aa….aaa…
    Female : Idhu varai naan
    Kandu konda uravu nee thandhathu
    Idhu varai naan
    Kandu konda kanavu nee thandhathu
    Female : Kanmoodi kan mele
    Mutham kodukkalaam nee sonnadhu
    Kaiyya pudithu kondu
    Nadandhu pogalaam nee sonnadhu
    Female : Manadhu… manadhukku
    Valikkavillai
    Unarvu unarvinnum kuraiyavillai
    Kuraindhaal kangal kalangividum
    Valiyil uyirai pokkividum
    Female : Unnaale irukkindra
    Endhan kadhal valiyae….
    Nee irukkum pozhuthu
    Illai indha valiyae
    Nee thooramaa pogave
    Manam valikkinradhae
    Nee illaamal pogavae
    Female : Ennala marakka mudiyavillai
    Avanukku valigal theriyavillai
    Manadhu thaanga villai
    Ennaalae yaetrukolla mudiyavillai
    Female : Kangal imaiyai moodi konden
    Kanavil vandhu vandhu sendraai
    Kaadhal nambi sendren
    Indru kaayam kondu vandhen
    Male : Nenjil poo.. vaaga…(2)
    Male : Ival poo pol isaithaalae podhumada
    Indha ulagathukku ival nenjam kidaikkumada
    Avalai paarkaamal ulagam irundumada
    Indha kangal avalukkaaga azhugumadaa
    Male : Iruvellaam paththuni
    Enai kollum raatchasi
    Dhinamum enai kollai kollum mogini
    Nee endhan vilakku
    Aniyaadha vilakku
    Neethaanae endhanadhu kuththu vilakku
    Male : Srippilum valiyilum
    Unnodu kalandhu irukkanum
    Kanavilum ninaivilum
    Unnodu serndhu irukkanum
    Male : HA VOC madhan madhan
    Havoc madhan
    Female : Ennala marakka mudiyavillai
    Avanukku valigal theriyavillai
    Manadhu thaanga villai
    Ennaalae yaetrukolla mudiyavillai
    Female : Kangal imaiyai moodi konden
    Kanavil vandhu vandhu sendraai
    Kaadhal nambi sendren
    Indru kaayam kondu vandhen
    Female : Kadhalaa pogaatha
    Dhooraamaai ….thaangaathae
    En pinju maname….
    Kadhalaa pogaatha thaangaathae
    En pinju maname….
    Female : Paarvai podhumae
    Paarthaal purindhu kolven
    Oru vaazhthu podhumae
    Sonnaal vilagi poven
    Female : Naan unakkaagavae
    Uyir vaazhkindren
    Unakkaagavae naan vaazhkindren naanae
    Male : Paarvaiyaalae ilukkathae
    Un vaarthaiyaalae kollathae
    Nee sonnaa vaarthai pothum
    Unnai vittu vilaga
    Nam kadandha kadhal payanangal
    Siru kanneer siru thunbam
    Siru sogam pala naal inbam
    Athu podhum pulla
    Male : Iravu mani 12 aachi
    Thookkam vera poyachi
    Devathai niral kaana
    Un ullam unnai pakka
    Innum nooru jenmam
    Ondrai sernthu vaazha sonnalum
    Vaazhum kaalam yaarum
    Thunaiyaaga vendum…
    Male : Virumbi ponal vilagi povum
    Vilagi ponaal virumbi varum
    Virumbi varuvathai take care
    Vilagi povathai don’t care
    Adimel adi vaithu
    En manadhil nulainthavalae
    Maadi veetu kaani ponnu
    Manasukkul rendu aasai
    Endha aasai engae vaithu
    Kaathiduven anbu thollai
    Kaadhaliyae…
    Male : Havoc madhan
    Havoc naveen
    Peace 1 2 3
    Go
    Female : Ennala marakka mudiyavillai
    Avanukku valigal theriyavillai
    Manadhu thaanga villai
    Ennaalae yaetrukolla mudiyavillai
    Female : Kangal imaiyai moodi konden
    Kanavil vandhu vandhu sendraai
    Kaadhal nambi sendren
    Indru kaayam kondu vandhen

    • @gowthamgowthama8579
      @gowthamgowthama8579 Před 2 lety +78

      யாரு சாமி நீ😲😲

    • @SongAddictz1957
      @SongAddictz1957 Před 2 lety +34

      Vera leavel anna ponga 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @santhisanthi2328
      @santhisanthi2328 Před 2 lety +24

      Vera velaiai illaiya

    • @rmvalan6573
      @rmvalan6573 Před 2 lety +7

      💜💜💜

    • @tamilselvi7799
      @tamilselvi7799 Před 2 lety

      ❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️❤️😭❤️❤️❤️😭😭😭😭😭😭😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️😭❤️

  • @user-qj2mc6jl5d
    @user-qj2mc6jl5d Před 7 měsíci +589

    Who are in 2024🥺

  • @santhoshganesh2814
    @santhoshganesh2814 Před 7 měsíci +122

    2024 ல யாரெல்லாம் கேட்டு இருக்கீங்க 💕

  • @blacklover4368
    @blacklover4368 Před 3 lety +351

    True lines 😢ennale marakka mudiyaville😔...

  • @aesthetic_venom
    @aesthetic_venom Před 5 měsíci +102

    Who came suddenly to hear this masterpiece in 2024 😢

  • @SudhakarSScanDy
    @SudhakarSScanDy Před 2 lety +464

    காதலர்கள் சேர்ந்து வாழும் காதலின் சுகத்தை விட...
    காதலின் நினைவுகளில் சேர்ந்து வாழும் காதலின் ஆயுள் ரண சுகமானது...!!!

  • @nahdhinahdhi2435
    @nahdhinahdhi2435 Před 2 lety +343

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இதயத்தில் உள்ள பல உணர்வுகளை என்னால் மறக்க முடியாது 😭😭💔💔💔😭😭😭😭😭😭💔💔💔💔💔

  • @tamilitsale9494
    @tamilitsale9494 Před 3 měsíci +49

    யாரெல்லாம் 2024. இந்த பாட்ட கேக்குறிங்க ஒரு லைக் போட்டு போங்க 🙌💔🙌

  • @devidoss9863
    @devidoss9863 Před 2 lety +248

    பாடல் அருமை. காதலின் வலிகள் ஒவ்வொரு வரிகளிலும் உயிர் கொடுத்து, உணர்வோடு உள்ளது. உண்மை காதலில் தோற்றவனுக்கே இந்த வலிகள் புரியும். 👏👏👏👏👏

    • @pavithrrasri2345
      @pavithrrasri2345 Před rokem +2

      Yes

    • @paranap4798
      @paranap4798 Před rokem +2

      Iloveusong❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @devidoss9863
      @devidoss9863 Před rokem

      @@pavithrrasri2345 நீங்களும் காதலில் தோற்றவரா?

    • @devidoss9863
      @devidoss9863 Před rokem

      @@paranap4798 🙏🤝

  • @Fathima_JB
    @Fathima_JB Před rokem +29

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...😍😍

  • @joslifestyle7050
    @joslifestyle7050 Před 8 měsíci +143

    Any 2024 😊😊

  • @PoojaPooja-zs1uh
    @PoojaPooja-zs1uh Před rokem +21

    6 yrs back naa intha albam song pakrappa enna feel irnthucho...athe feel thaa ipavum irukku ,😭😭😭😭😭💔

    • @PoojaPooja-zs1uh
      @PoojaPooja-zs1uh Před rokem

      Ethuvum maarala ....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @siva...s.s5988
    @siva...s.s5988 Před 2 lety +915

    😭💔என்னால மறக்க முடியவில்லை 💔😭 காதல் நம்பி சென்றேன் இன்று காயம்கொண்டு வந்தேன்😭

    • @karthikakarthikutty3230
      @karthikakarthikutty3230 Před 2 lety +16

      😠💔💔என்னால் காதல் என்று நான் உறுதியாக இருக்க முடியாது என்பது என் எண்ணம் இல்லை என்பதை விட அதிக மதிப்பெண்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @nithya287
      @nithya287 Před 2 lety +9

      Don't fell bor ennakum apati than

    • @editorchoice3231
      @editorchoice3231 Před 2 lety +9

      DON'T FEEL BRO

    • @santhurusanthuru6630
      @santhurusanthuru6630 Před 2 lety +3

      💔💔💔❤❤

    • @santhurusanthuru6630
      @santhurusanthuru6630 Před 2 lety

      👌👌👌👌💔💔💔💓💓💓💘💘💘💖💖💖💝💝💝💘💘💟💟💟💞💞👫👫👫👬👬😹😹😻😭😭😭😭😠😠😠😠😂😂😂😂😂

  • @DesigningStudies
    @DesigningStudies Před 5 měsíci +32

    Daily night இந்த song a கேட்டுட்டு தான் தூங்குறேன் இப்போ 4 years ஆஹ்... 💔 𝘋𝘰𝘯'𝘵 𝘤𝘰𝘮𝘦 𝘣𝘢𝘤𝘬. 𝘐 𝘤𝘢𝘯'𝘵 𝘥𝘪𝘦 𝘢𝘨𝘢𝘪𝘯🙏🏻𝘱𝘭𝘦𝘢𝘴𝘦🥺

  • @user-sd4yr5qz7j
    @user-sd4yr5qz7j Před rokem +77

    காதலிக்கும் பஃதே தெரியாது விட்டுச்சொல்லும் போது தொரியும் காதலின் வலி😭😭💔💔💘

  • @nakathsharu7998
    @nakathsharu7998 Před 2 lety +89

    💔நீ சொன்ன வார்த்தை போதும்
    உன்னைவிட்டு விலக
    நம் கடந்த காதல்💔 பயணங்கள்
    சிறு கண்ணீர் சிறு துன்பம்
    சிறு சோகம் பலநாள் இன்பம்
    அது போதும் புள்ள💔💙Sk💜

  • @premas4002
    @premas4002 Před 20 dny +9

    2024ல யாரு யாரு இந்த பாடலை கேக்கீருங்க😢

  • @baslisithiq..7026
    @baslisithiq..7026 Před 2 lety +631

    Indha song ah 2022 la kakkavandhavaga oru like poaduga..❤

  • @manimanimani5715
    @manimanimani5715 Před 2 lety +60

    😒மறுபடியும்...... அந்த வலி தாங்க முடியல💔

  • @sindhujahsindhu5684
    @sindhujahsindhu5684 Před 8 měsíci +30

    2024 la yarellam kekuringa❤

  • @pranilohi2611
    @pranilohi2611 Před rokem +114

    உன்னை மறக்கவும் முடியாமல், நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை 😭😭😭

  • @lakshmilachu1790
    @lakshmilachu1790 Před 4 lety +153

    Pain of love 😭😭😭😭

  • @user-mw1tn8wd9r
    @user-mw1tn8wd9r Před 6 měsíci +34

    2024 yarellam kekkuringa

  • @mariyappank3272
    @mariyappank3272 Před 3 lety +79

    பெண் : இதுவரை நான்
    கண்டு கொண்ட உறவு நீ தந்தது….
    இதுவரை நான்
    கண்டு கொண்ட கனவு நீ தந்தது….
    பெண் : கண்ண மூடி கண் மேலே
    முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது
    கைய பிடித்துக் கொண்டு
    நடந்து போகலாம் நீ சொன்னது
    பெண் : மனது மனதுக்கு
    வலிக்கவில்லை
    உணர்வு உணர்வின்னும் குறையவில்லை
    குறைந்தால் கண்கள் கலங்கி விடும்
    வலியில் உயிரை போக்கிவிடும்
    பெண் : உன்னால இருக்கின்ற
    எந்தன் காதல் வலியே……
    நீ இருக்கும் பொழுது
    இல்லை இந்த வலியே
    நீ தூரமா போகவே
    மனம் வலிக்கின்றதே
    நீ இல்லாமல் போகவே
    பெண் : என்னால மறக்க முடியவில்லை
    அவனுக்கு வலிகள் தெரியவில்லை
    மனது தாங்கவில்லை
    என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்
    ஆண் : நெஞ்சில் பூ……வாகே…..(2)
    ஆண் : இவள் பூ போல் இசைத்தாலே போதுமடா
    இந்த உலகத்துக்கு இவள் நெஞ்சம் கிடைக்குமடா
    அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
    எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா
    ஆண் : இரவெல்லாம் பத்தினி
    என்னைக்கொல்லும் ராட்சசி
    தினமெல்லாம் எனை
    கொள்ளை கொள்ளும் மோகினி
    நீ எந்தன் விளக்கு
    அணையாத விளக்கு
    நீதானே எந்தனது குத்து விளக்கு
    ஆண் : சிரிப்பிலும் வலியிலும்
    உன்னோடு கலந்திருக்கனும்
    கனவிலும் நினைவிலும்
    உன்னோடு சேர்ந்து இருக்கணும்
    ஆண் : ஹச்ஏ விஓசி மதன் மதன்
    ஹச்ஏவிஓசி மதன்
    பெண் : என்னால மறக்க முடியவில்லை
    அவனுக்கு வலிகள் தெரியவில்லை
    மனது தாங்கவில்லை
    என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்
    பெண் : காதலா போகாதே
    தூரமாய்…….தாங்காதே
    என் பிஞ்சு மனமே……
    காதலா போகாதே தாங்காதே
    என் பிஞ்சு மனம்
    பெண் : பார்வை போதுமே
    பார்த்தால் புரிந்துகொள்வேன்
    ஒரு வார்த்தை போதுமே
    சொன்னால் விலகிப்போவேன்
    பெண் : நான் உனக்காவே
    உயிர் வாழ்கிறேன்
    உனக்காவே நான் வாழ்கிறேன் நானே
    ஆண் : பார்வையாலே இழுக்காதே
    உன் வார்த்தையாலே கொல்லாதே
    நீ சொன்ன வார்த்தை போதும்
    உன்னைவிட்டு விலக
    நம் கடந்த காதல் பயணங்கள்
    சிறு கண்ணீர் சிறு துன்பம்
    சிறு சோகம் பலநாள் இன்பம்
    அது போதும் புள்ள
    ஆண் : இரவு மணி 12 ஆச்சி
    தூக்கம் வேற போயாச்சி
    தேவதை நின்றாள் காண
    என் உள்ளம் உன்னை பாக்க
    இன்னும் நூறு ஜென்மம்
    ஒன்றாய் சேர்ந்து வாழ சொன்னாலும்
    வாழும் காலம் யாரும்
    துணையாக வேண்டும்…..
    ஆண் : விரும்பி போனால் விலகிப்போகும்
    விலகிப்போனால் விரும்பிவரும்
    விரும்பி வருவதை டேக் கேர்
    விலகிப்போவதை டோன்ட் கேர்
    அடிமேல் அடிவைத்து
    என் மனதில் நுழைந்தவளே
    மாடி வீட்டு கன்னி பொண்ணு
    மனசுக்குள் ரெண்டு ஆசை
    எந்த ஆசை எங்கு வைத்து
    காட்டிடுவேன் அன்பு தொல்லை
    காதலியே
    ஆண் : ஹச்ஏவிஓசி மதன்
    ஹச்ஏவிஓசி நவீன்
    பீஸ் 1 2 3
    கோ
    பெண் : என்னால மறக்க முடியவில்லை
    அவனுக்கு வலிகள் தெரியவில்லை
    மனது தாங்கவில்லை
    என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்
    கனவில் வந்து வந்து சென்றாய்
    காதல் நம்பி சென்றேன்
    இன்று காயம் கொண்டு வந்தேன்

  • @dhanasekarelaiyaperumal1696

    My favourite song...ennala marakka mudiyavillai ...😭😭😭

  • @user-ki2up8zn7o
    @user-ki2up8zn7o Před 8 měsíci +26

    2024ல யாராலும் கேட்டு கிட்டு இருக்குகீங்க😭😭😭

  • @padeesanu840
    @padeesanu840 Před 6 lety +140

    It's my favorite song in yannal marakanutiyavelli song

  • @gvblr
    @gvblr Před 3 lety +263

    Awesome lyrics, female voice is brilliant!

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 Před měsícem +9

    2024 la yaruellam kettu kittu irrukiringa

  • @cartoon_sha
    @cartoon_sha Před rokem +131

    Since it has been 6yrs.. but still the song fresh to hear even in 2023♥️♥️♥️

  • @kumaraguru3602
    @kumaraguru3602 Před 3 měsíci +9

    ennala intha summer holidays la enjoy pannatha maraka mudiyavillai😭innum one year wait pannanum 🥲

  • @M.THIRUMURUGAN-dl2jj
    @M.THIRUMURUGAN-dl2jj Před 2 měsíci +12

    2024 la pakkura sagam like pannuga guys

  • @Angel-xn8qy
    @Angel-xn8qy Před 3 lety +362

    One side love it's been 3 years i miss him

  • @bharanikam9741
    @bharanikam9741 Před rokem +59

    I am single but l like this song My most favourite song 🥰🥰🥰

  • @Armygirlvaishu
    @Armygirlvaishu Před 5 měsíci +11

    En unmaiyana kaadhalai veruthavanukku nandri 😔💔meendum avan enakku vendum aanal avanukku nan vendam en manasula aasaiya valathu vittu ipdy vilaginal 💔✨️ennal mudiyavillai
    *Ennal marakka mudiyavillai avanukku valigal theriyavilla*

    • @barath8381
      @barath8381 Před 5 měsíci

      ❤🎉

    • @dheshna-
      @dheshna- Před 5 měsíci +1

      Na unna marakkavillai di nee tha di en love en life ❤💕🥺👉🏻👈🏻

  • @a.s.alfred9975
    @a.s.alfred9975 Před rokem +35

    காதல் முறிவை இதுவரை நீங்கள் அனுபவித்ததில்லை என்றாலும் இந்த பாடல் உங்களை அழ வைக்கும்.

  • @chandruchandru8070
    @chandruchandru8070 Před rokem +61

    2017-2018 album songs பொற்காலம் ❤️👍

  • @manikkpriyam
    @manikkpriyam Před 2 měsíci +2

    Ippo kooda kettutha irukka 😢❤ nice lyrics marakka mudiyavillai 😢❤ favourite song ❤

  • @aswathyachu2703
    @aswathyachu2703 Před 4 lety +92

    Heart touching Song.Any one here 2020

  • @abdulrabshalih6350
    @abdulrabshalih6350 Před 4 lety +407

    Maraka mudiyatha ninaivugal😭😭😭

  • @Anjana6437
    @Anjana6437 Před 5 měsíci +24

    யாரெல்லாம் இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டவங்க

  • @KumarKumar-ni4rk
    @KumarKumar-ni4rk Před 3 lety +80

    My favourite song 😍❤️❤️❤️❤️❤️

  • @vaniAzhagar-xf6yl
    @vaniAzhagar-xf6yl Před rokem +11

    Omg....iam melting and addict to the voice 😘😘

  • @raghav7209
    @raghav7209 Před 5 měsíci +4

    இந்த பாடல் வந்த புதிதில் இருந்தே இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.இந்த பாட்டை நான் அதிகமாக ரசிக்கிறேன்❤❤

  • @sp.naga9025
    @sp.naga9025 Před 2 lety +154

    பார்வை போதுமே பார்த்தால் புரிந்து கொள்வேன்.. ♥️
    ஒரு வார்த்தை போதுமே சொன்னால்... ❤
    விலகி போவேன் நான்
    உனக்காகவே வாழ்கிறேன்..❤
    என்றும் உனக்காக மட்டுமே..❤
    Always Sp. Nagapandii.. ✨️🖤

  • @aishuaishu7475
    @aishuaishu7475 Před 4 lety +83

    One of my favourite song. And when I hear this song it gave me a very nice feel

  • @MuruganMurugan-im2lx
    @MuruganMurugan-im2lx Před 8 měsíci +12

    2024yarulam intha song kekkuringa one,❤️

  • @shobhashobha6535
    @shobhashobha6535 Před 3 lety +102

    Soul touching lyrics....😥😥😥

  • @Rahul-of6kl
    @Rahul-of6kl Před rokem +7

    Vera level song ஒவ்வாரு வரிகளும் உள்ள ஏதோ செய்கின்றன 😘

  • @Meena-em8qw
    @Meena-em8qw Před 7 měsíci +6

    Yepavum yetha generation maranalun indha song maraka mudiyathu 😔😔🥺😭💔

  • @kowshiknethra5564
    @kowshiknethra5564 Před 2 lety +48

    Intha song kegumpothu sema feel aagum i like this song😍 very emotional touch ❤️

  • @flyinganuraj
    @flyinganuraj Před 5 lety +288

    മലയാളി ഒണ്ടോ

  • @vaibgowda
    @vaibgowda Před 3 měsíci +3

    2024 from Karnataka ❤

  • @sureshkumarmurugavel3110
    @sureshkumarmurugavel3110 Před 3 lety +87

    Love the lyrics and the female voice... Simply rocking guys... please let me know the voices behind... wanna follow them... especially the female voice...

  • @saluseditzz3521
    @saluseditzz3521 Před 2 lety +52

    This Song is a special feeling to hear with earphones ...tears come to my eyes without knowing it......this is my favorite song...... female vishon super 👍👍😍😍

  • @SivaSiva-uo8bj
    @SivaSiva-uo8bj Před 2 měsíci +5

    Yarulam feel panni kekuringa oru like podunga pa. Na rompa feel pandra😢😢😢😢

  • @rahmathunissa6320
    @rahmathunissa6320 Před 3 lety +9

    We should give award.who wrote this song sentence. awesome 👍.I love this song.and I listened this song like a mad.no words to say.beautiful.wonderful etc.me LISTEN in dis year

  • @harishmahari2890
    @harishmahari2890 Před 2 lety +30

    Heart touching song
    👌👌👌👌
    No love, No pain but power full feeling 🥰🥰

  • @ManiMaran-ys3iv
    @ManiMaran-ys3iv Před 3 měsíci +10

    2024 la intha patta kakuravaiga subscribe pannuinga❤❤😊😊😊

  • @jayavarshininagalingamjaya113

    மிஸ் யூ அம்மு🥺😭 நீ என்னை வேண்டாம் என்று கூறி இருந்தால் கூட நான் உன்னை மறந்து இருப்பேன்🥺 ஆனால் இப்படி ஒரு அடியா என்னை விட்டு போவாய் என்று நான் நினைக்க வில்லை😭😭😭😭 மிஸ் யூ அம்மு 🥺😭 வேண்டும்

  • @sivasiva-ci5gm
    @sivasiva-ci5gm Před 5 lety +118

    true lines...and feel overload.....😭😭😭😭😭😔😔😔

  • @Ben10heatblast602
    @Ben10heatblast602 Před 8 měsíci +3

    Ithellam oru kalathula love failure anappo kettathu💔 (2021)...ippa ketta sirippu thaaa varuthu😂 ..... because unmai kadhal endral ennavendrea ingu pala perukku theriyavillaai.....neenga love aaaa feel panni erukkingala .naaa love feel panni pannathukku ippaa naaa yenda love pannanom nu feell pannitu erukkaaaa ........nee lam 90 s kid nu sollitu poitangaaa .......inga love la loyal person ku kannir mattukmey parisu ❤ .....ippa love aaaa thandi oru life erukku (family nama future ).....nalla purinjathu ....

  • @krupasagarreddys7773
    @krupasagarreddys7773 Před 2 lety +11

    It is superb , I'm not able to forget this song .

  • @shivapriya509
    @shivapriya509 Před 5 lety +21

    Near to heart song hats of to writers singers related to this all

  • @AK-xl3fu
    @AK-xl3fu Před 3 měsíci +2

    2024 matum ila life iruka varaikum kepa ❤❤

  • @gmano8830
    @gmano8830 Před 11 měsíci +23

    6 years still heaven❤❤

  • @p.mookaihp.mookaik7038
    @p.mookaihp.mookaik7038 Před 4 lety +19

    It's my most favorites song heart touching song and each lines say something's

  • @classy.7920
    @classy.7920 Před 2 měsíci +5

    2025 la intha songa yaarellam kekuringa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅

  • @dharmaraj5984
    @dharmaraj5984 Před 6 lety +37

    Heart touching lyrics nice

  • @adarshsullas6116
    @adarshsullas6116 Před 5 lety +35

    I watched this many times nice song nice lyrics u can edit some part of the video

  • @user-nr9qq1tz2c
    @user-nr9qq1tz2c Před 3 měsíci +3

    Intha song ah inum 2024 laa yarulam addicted ah kekuringa like podunga....💯❣️

  • @user-qu3lq3uo3p
    @user-qu3lq3uo3p Před 3 lety +93

    மனது மனதுக்கு வழிக்கவில்லை
    உணர்வு உணர்வின்னும் குறையவில்லை
    குறைந்தால் கணகள் கலங்கி விடும்
    வழியில் உயிரைப் போக்கி விடும்
    உன்னால இருக்கின்ற எந்தன் காதல் வழியே
    நீ இருக்கும் பொழுது இல்லை இந்த வழியே
    நீ தூரமாய் போகவே மனம் வழிக்கிறதோ
    நீ இல்லாமல் போகவே...
    என்னால மறக்க முடியவில்லை
    மனதுக்கு வழிகள் குறையவில்லை....
    மனது தாங்கவில்லை
    என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

  • @malathims4147
    @malathims4147 Před 2 lety +7

    True. Ennala marakamud iyavillai . Touched my deep deepest heart. And the rap lines was true. 💔💔

  • @girishm4318
    @girishm4318 Před 7 měsíci +8

    2024 yarallam kottinga like pannuga

  • @poojapavan1810
    @poojapavan1810 Před 5 lety +111

    Heart touching lyrics... Anyone here 2k19

  • @aishwaryas7869
    @aishwaryas7869 Před 3 lety +16

    I love this song really appreciate this song really good

  • @R_ol_ex
    @R_ol_ex Před 7 měsíci +4

    2024 la yarelam kekuringa

  • @sanushaprasad4773
    @sanushaprasad4773 Před 5 lety +48

    Heart touching song love this very much

  • @arunrajeearunrajee6039
    @arunrajeearunrajee6039 Před rokem +6

    🥰 சூப்பர் பாடல் எனக்கு பிடித்த பாடல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MarhuMathu-nw1zt
    @MarhuMathu-nw1zt Před rokem +10

    இந்த பாடல் கேட்டாலே முத்து உன் நினைவுகள் என் கண்ணீராய் சிந்துதடா உன்னை நினைக்கயில் ஏன்டா என்ன விட்டு உங்க அத்த பொண்ண கல்யாணம்‌பண்ணிக்க சம்மதிச்ச ரொம்பம் கஷ்டமா இருக்கு டா உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நான் மரணப்படுக்கைக்கு சென்றாளும் மறயாதடா முத்து 😭😭😭😭😭😭😫😫😫😫😩😩😫😫😞😞😩😫😫😞😫😫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mr.whitiey5982
    @mr.whitiey5982 Před 2 lety +20

    Once is its a precious song of Love failures😂💯...

  • @user-ws2lf1fj1q
    @user-ws2lf1fj1q Před 7 měsíci +2

    My most favorite song 💜💜💜💜💜💜💜💜

  • @rtsbk1076
    @rtsbk1076 Před 2 lety +94

    என்னால மறக்க முடியவில்லை அவளுக்கு வலிகள் தெரியவில்லை😭😭💔😭💔😭💔😭💔😭💔

  • @renukarenu4445
    @renukarenu4445 Před 2 lety +15

    Real lines.......heart touching voice....I feel cry and miss lots that moments😥😥😭😭😭😭😭😭😭

  • @user-bf3zp1mn1u
    @user-bf3zp1mn1u Před měsícem

    இன்னும் எத்தனை வருடம் போனாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு தனி வலிகள் உண்டு அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் அந்த வலி புரியும்

  • @sujansujan3075
    @sujansujan3075 Před 3 lety +20

    I love this song and i love havo brothers 😊😊😍😍

  • @brokenheart-nx1kg
    @brokenheart-nx1kg Před 2 lety +13

    ❤Siripilum valieyum unnodu kalandhu erukkanum 💯kanavilum nenaivilum unnodu serndhu erukkanum 😣🥀