வீட்டிற்கு முன்னால் கம்பம் post வந்தால் வாஸ்து / ஸ்தம்ப வேதை /Vastu tips tamil/ வாஸ்து குறிப்புகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தலைவாசலுக்கு முன்னால் கம்பம் post வந்தால் வாஸ்து குறிப்புகள்
    #வாஸ்துகுறிப்புகள்
    #postvastu
    #maindoorvastutips
    #தலைவாசல்
    #vastutipstamil
    #vastutipsforhome
    #vastushastra
    #வாஸ்து
    Join this channel to get access to perks:
    / @vastutipstamil

Komentáře • 24

  • @panduranganmugundan6005

    தெளிவா சொன்னதுக்கு நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    Super Madam Congratulations

  • @indianrvk
    @indianrvk Před 2 lety

    Well said you madam . BEST Bonding 🤝

  • @YummySpicyTamilKitchen

    Good sharing dear 🙏🙏🙏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem

    👍

  • @karunakaruna8232
    @karunakaruna8232 Před 2 lety

    Super

  • @velhema7523
    @velhema7523 Před 2 lety

    Hai mam.
    Northwest kitchen la.. NE la door vantha.. sink enga varum?? North la Sink ku separate countertop padalama?

  • @muthukumararthanari4664

    north east cornerla varalama veetirku velipuram

  • @sahana.hrta2762
    @sahana.hrta2762 Před rokem

    Mam pls reply me... 🙏. ...enga land North facing land.. Opposite old(work panatha) eb high junction tower irruku...34feet frontage irruku mam...Main door tower pakama Nanga veedu katalama... Ella katavae kudatha.. Pls waiting for your reply mam.. We are having two kids pls reply 🙏🙏🙏

  • @schidambaram4661
    @schidambaram4661 Před 2 lety

    Mam I have a small doupt.22.25*32.5 Can in build a new house in this measurement? Kindly reply.

  • @muralidharan5008
    @muralidharan5008 Před 2 lety +1

    தலைவாசல் ,கம்பம் அல்லது கோவில் தூண் நேரெதிர் இருக்கலாமா .இரண்டிற்கும் இடையே எவ்வளவு தொலைவு இருந்தால் பிரச்சினை இல்லை

  • @victoryforrajavictoryforra2986

    North facing veedu.தெற்கே bathroom உள்ளது .washing machine water வெளியேறி தெற்கு mathiyil 6 feet soak pit ulladhu.enna seyya akka

  • @rameshlkn7557
    @rameshlkn7557 Před 2 lety

    Government light post how can change the place.at middle of the plot.

  • @fronic4270
    @fronic4270 Před 2 lety

    Infront of plot 30 feet wall is there is that ok

  • @masilamani6840
    @masilamani6840 Před 2 lety

    நன்றி அக்கா

  • @gowriprem354
    @gowriprem354 Před rokem

    Cell phone tower irukalama

  • @sarvaan5432
    @sarvaan5432 Před 2 lety

    அக்கா வீட்டிற்க்கு முன்னாள் elevation வைத்து வீடு கட்டலாமா...
    நன்றி 🙏

  • @Sujar16
    @Sujar16 Před 2 lety

    முதல் மாடி எங்கள் வீடு. எங்கள் வீட்டில் வாசலின் எதிராக கம்பம் இல்லை ஆனால் மாடி படியின் எதிராக கம்பம் வருகிறது. தவறா

  • @shanthiperumal2288
    @shanthiperumal2288 Před 2 lety

    Veppamaram varalaama mam .naduvula rood poathu pls replay

  • @gkrv6726
    @gkrv6726 Před 2 lety

    வீட்டின் அமைப்பு - தெற்கு வடக்கு மனை 20 அடி முகப்பு 60 அடி நீளம் .
    வடக்கு பார்த்த வீடு .வீட்டின் முன்புறம் தண்ணீர் தொட்டி மற்றும் borewell உள்ளது .
    வீட்டின் பின்புறம் 25 அடி நீளம் இடம் விட்டு வடக்கே இழுத்து வீடு கட்டியதால் .
    septic tank தென் கிழக்கு மூலையில் அமைந்து விட்டது
    மேற்கே கிழக்கே வடக்கே இடம் இல்லை .
    தெற்கு மட்டுமே (20*25) காலி இடம் உள்ளது .
    இது (septic tank) தவறு என்று எடுக்க சொல்கிறார்கள்

    • @gkrv6726
      @gkrv6726 Před 2 lety

      முதலில் தென் பக்கம் இடம் கிடையாது .SEPTIC TANK கிழக்கு பக்கம் இருந்தது.இடம் பிரிப்பது மற்றும் பாதை பிரச்சினை காரணமாக தென் பகுதி இடம் வாங்க வேண்டியதாகி விட்டது .கிழக்கு பக்கம் இடம் இல்லாமல் ஆகி விட்டது .
      இப்போது வீட்டிலிருந்து 13 அடி தள்ளி தென் கிழக்கில் SEPTIC TANK உள்ளது.
      அதை எடுத்து விட்டு வீட்டை ஒட்டி தெற்கெயே ,தென் கிழக்கில் OR நடுவில் வைக்கலாமா ?
      தெற்கே மட்டுமே இடம் உள்ளதால் இப்படி ஒரு சிக்கல்.தயவு செய்து தீர்வு சொல்லவும்

  • @shanthisundarajan9404
    @shanthisundarajan9404 Před 2 lety

    சகோதரி வீட்டுக்கு வந்து பார்ப்பேர்களா, வீடு கட்டிகொண்டிருக்கிறோம்

  • @devikarmegam
    @devikarmegam Před 2 lety

    Super