நேரடி கலந்துரையாடல்-வி.கே.பி - EG தலைவர்களுடன் உயர் அலுவலர்கள் கலந்துரையாடல்-22nd Feb. 2024 (சென்னை)

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - EG உறுப்பினர்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி-22-23 FEB 2024. இந்தப் பயிற்சியின்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்திட்ட மேலாண் இயக்குனர் திருமதி திவ்யதர்ஷிணி ஐ.ஏ.எஸ் மற்றும் இ.டி.ஐ.ஐ நிறுவன - கூடுதல் தலைமை செயலர், திரு உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடல் நடத்தினர். அது குறித்த ஒரு வீடியோ பதிவு.
    When the leaders of the SHG (Enterprise Group) underwent Entrepreneurship Development Training at EDII, Chennai, the MD of TN Women Development Corporation Tmt.Divyadarshini IAS and EDII's head, Thiru.Umashankar IAS., Additional Chief Secretary interacted with them. A special documentary on that event dated 22nd Feb. 2024.

Komentáře • 3

  • @manikandank6397
    @manikandank6397 Před 4 měsíci

    Nice

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 Před 4 měsíci

    வாழ்ந்து காட்டுவோம் வெறும் வார்த்தை அல்ல இது ஒரு சவால் தொழில் முனைவோர்களை மேம்படுத்தும் மந்திரம்

  • @shakthi8616
    @shakthi8616 Před 4 měsíci

    Ramnad District Nanum vkp la css Training Attend panni indru palm leaf, fish pickle, millet food preparation Three Activities 30 ladies work panranga Thank you VKP