#MR

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2018
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த,
    வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி
    Whatsapp comedy | MR Radha comedy
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 766

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 Před 5 lety +1314

    1956ல் வந்த இந்த படம் உலகம் சிரிக்கிறது. 62ஆண்டுகளுக்கு பிறகும் இந்த படத்தை ரசிக்க முடியும் என்றால் M.R.ராதா மட்டும் தான் காரணம்.

  • @arulselva2907
    @arulselva2907 Před 3 lety +804

    2020ல இது யாரெல்லாம் பார்க்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க

  • @SivaKumar-sm9ip
    @SivaKumar-sm9ip Před 4 lety +288

    இன்னொரு நடிகர் இவரை போல பிறக்க போவதில்லை

    • @sathishkumar.d9562
      @sathishkumar.d9562 Před 2 lety +5

      சரத்குமார் மகன் ராகுல் பிறந்து வளர்ந்துவிட்டான் இனி அவன்தான் எம் ஆர் . ராதா

  • @user-ws1ny8ic9b
    @user-ws1ny8ic9b Před 4 lety +62

    1:20 பிஞ்சு சாமி 😂🤣😂😂

  • @chandra71566
    @chandra71566 Před 3 lety +75

    இதில் நகைச்சுவை எதுவும் இல்லை. ஆனால் இதை பார்த்து சிரித்து இருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு நேர்மையாக வாழ்ந்து இருக்கிறாரகள்.

  • @rajab6382
    @rajab6382 Před 3 lety +25

    நடிவேல் ராதா அவர்களின் பகுத்தறிவு பேச்சு எல்லோருடைய வாழ்க்கைக்கு தேவையான ஒன்று வாழ்க அவர் புகழ்🙏🙏

  • @terrence369
    @terrence369 Před 4 lety +219

    இன்றைய அரசியல் மற்றும் வாழ்க்கை அன்றைக்கே ஞானி போல் சொல்லிய M R Radha

  • @NANDHA_BUSPHOTOGRAPHY
    @NANDHA_BUSPHOTOGRAPHY Před 3 lety +73

    2021 பார்பவர்கள் like போடவும்

  • @balajiganesan1688
    @balajiganesan1688 Před 3 lety +42

    பகுத்தறிவு கருத்துக்கள் திரைபடத்தின் மூலம் தனது நகைச்சுவையால் மூடதனத்தில் முழ்கி கிடந்த மக்களை சிந்திக்க வைத்த சிந்தனைவாதி அய்யா எம் ஆர் ராதா அவர்கள்.

    • @bhuvimuthu5556
      @bhuvimuthu5556 Před rokem +1

      அவர் சொல்லி என்ன ப்ரயோஜனம் இன்றும் சில மக்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @thalasathyansathiyaseelan4064

    சும்மா நச்சு நச்சு சொல்லி இருக்காரு 😂🔥🔥

  • @rajkumars9199
    @rajkumars9199 Před 5 lety +65

    Pinchu saamiyar pola... 😂😂😂

    • @abiviews6633
      @abiviews6633 Před 3 lety

      Enda penju samiyar yaru therigerada basil raja MBBS film crazy Mohan father

    • @abiviews6633
      @abiviews6633 Před 3 lety

      Penju samiyar yaru therigerada vasul raja MBBS crazy Mohan father

    • @spiritualentertainment5395
      @spiritualentertainment5395 Před 3 lety

      @@abiviews6633 kakka radhakrishnana ?

  • @suganyaprakash4924
    @suganyaprakash4924 Před 6 lety +397

    அதிகார தோணியிலும் நகைச்சுவையை கொடுக்க முடியும் என்றால் அது M.R மட்டும்தான்...

  • @Kathiir
    @Kathiir Před 5 lety +16

    Adiga aasai irukirevan ellam aliyanum.... fact dialogue 👍👏

  • @maideenjamalnagoorusilai9459

    நித்யானந்தா பற்றி அன்றே கூறி விட்டார்

    • @sridharumapathi6211
      @sridharumapathi6211 Před 4 lety +2

      S

    • @vengat3556
      @vengat3556 Před 3 lety +1

      avar sonna atutha varai serthu kavanikavendum, "sol vathil arivukku poruthamai irunthal" nithi is just fraud

    • @1ineed
      @1ineed Před 3 lety +2

      Indru Ambaani Adani iruvarayum sadaa thittubavargalai pattriyum andrae sollivittaar😂😂

    • @1ineed
      @1ineed Před 3 lety +1

      Poli pastor Poli mullaakkalum adhil adakkam daan Maideen

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 3 lety

      Maiden Mohammad pathi annikke sonnaru

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g Před 5 lety +120

    பகுத்தறிவு பிரச்சாரகன் அய்யா ராதா.

    • @rajastudio98
      @rajastudio98 Před 2 lety

      பணக்காரன் எப்போதும் பணக்கரனாகவே ஏழை எப்போதும் ஏழையாகவே இருப்பதும் ஒரு வகை புழுத்தரிவோ

    • @user-yz9dj8te6h
      @user-yz9dj8te6h Před 6 měsíci

      AMS

  • @ravishankarduraisamy9760
    @ravishankarduraisamy9760 Před 4 lety +20

    No one else can act better than M R Radha...the ultimate legend...his voice, the modulation, his own style and his guts to vouce his opinions ...any day we are his fans.

  • @parthipanpartha4789
    @parthipanpartha4789 Před 2 lety +9

    காவி பற்றி நன்றாக சொல்லிருக்காரு MR ராதா 😍😍😍

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 Před 3 lety +11

    In 7 minutes he has explained the things that is relevant for seven continents .
    Infact Relevant for all mankind .

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Před 5 lety +6

    இன்றைக்கும் என்றைக்கும் நடப்பில் நிலைத்திருக்கும் உண்மையுள்ள கருத்து 👏👏👏💪💪💪🙏🙏🙏

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam1344 Před 3 lety +4

    வேலையே செய்ய வேண்டாம்னு எண்ணம் தோனும்ல , அட‌ எனக்கு மட்டும்தான் அப்படி தோனுதுனு நினச்ச 😄

  • @phoenixrising164
    @phoenixrising164 Před 5 lety +24

    Coming to think about it .. like him or hate him there is absolutely none like MR RADHA .. there will be none in the future too.. true legend

  • @sharat110
    @sharat110 Před 5 lety +17

    What a man
    What a dailaog delivery and style
    Comedy and truth combination
    50 years before

  • @rubanloied1747
    @rubanloied1747 Před 4 lety +4

    evlo periya karuthuu super MR Radha sir..great..

  • @jokerabu4408
    @jokerabu4408 Před rokem +23

    MR ராதாவை போல தத்துவ நகைச்சுவை உணர்வு வெளிப்படுத்த வேராராலும் முடியாது 💯😎

  • @MehboobbashaMehboobbasha-xk2kn

    His voice and dialogue delivery amazing superb

  • @sivaprakasamvr6523
    @sivaprakasamvr6523 Před 6 lety +179

    நடிகவேள் ஒரு சிரிப்பு வேள் / சிந்தனை வேள் / ரசிப்புவேள்

  • @isaiyarasiraja99r36
    @isaiyarasiraja99r36 Před 2 lety +2

    MR Ratha is a most one of the best actor in a world. No one can replace ..........❤️they r best comedian and his modelling actor........ My loveable person .....❤️❤️❤️❤️❤️

  • @sonugeorge74
    @sonugeorge74 Před 3 lety +4

    Once mohanlal told m.r. radha is one of his fav actor...Love from kerala

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 Před 2 lety +5

    Mr Radha, is Reel Villain and Real Hero. Great Actor who questioned everything. I would like to mention one point, a actor will shine fully only when the co-actors also act well and give good support. In this clip all the supporting actors did great, particularly சாமியார் (சன்யாசி) and the Tip Banker.

  • @ranjeetht8333
    @ranjeetht8333 Před 5 lety +5

    M R Radha Ravi sir super ..Super I like it

  • @ashok6072
    @ashok6072 Před 5 lety +8

    M.R.Radha is a Legend 👍👍

  • @SanthoshKumar-oz1mk
    @SanthoshKumar-oz1mk Před 5 lety +11

    One of the greatest actor Mr.M.R Radha. Love his movies..

  • @sharat110
    @sharat110 Před 5 lety +24

    "Saamyar" le oru scene and ramanamaharshi's innovation is included in that scene
    "Comedy, truth, purpose of life, commercial sense" included
    Wow tamil industry's only legend
    M.R.RADHA

  • @sajisamuel6881
    @sajisamuel6881 Před 5 lety +6

    The real hero MR ratha . Great man

  • @superdhanushbroarab2119
    @superdhanushbroarab2119 Před 6 lety +217

    நடிப்புன்னா அது எம் ஆர் ஐயா தான் உன்மையயை உரைக்க சொன்னார்

  • @sharat110
    @sharat110 Před 5 lety +36

    Now we have CZcams
    Google and wiki to copy brilliant ideas and screen acting
    Imagine 50 old
    Own creation
    Super hero
    M R RADHA

    • @arumugamramasamy8313
      @arumugamramasamy8313 Před 4 lety

      Usvmkfxxbmlcxbmm cxglnmvxmczmxZkllfzsullvxzsgklllvzMXZZZSBMzvcxcncxcmlkcZkohdaasfikjgzzzzvjojdzsdjlkvsdfkkjfgfjkccbjlgxcjllmgdsaasfhkllllkfsaaehjbcAdjllhdaamgzhjllkbxREETHJLLDAAFMBKLKXSHOPHDAYKLLLLJLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLB

    • @sharat110
      @sharat110 Před 4 lety

      @@arumugamramasamy8313nice

  • @kumarg5050
    @kumarg5050 Před 5 lety +80

    உலகின் உண்மையை உரக்க சொன்ன உங்களை வணங்குகிறேன்...

  • @abdulazeez670
    @abdulazeez670 Před rokem +4

    அருமையானது

  • @nsureshkumar3121
    @nsureshkumar3121 Před 2 lety +2

    Outstanding acting by M.R.Radha. Great nuggets also he gives

  • @rajeshbala1119
    @rajeshbala1119 Před 5 lety +22

    MR ராதா நிகர் அவரேதான்

  • @mareeswarank
    @mareeswarank Před rokem +5

    காலம் கடந்தாலும் நிலைத்திருக்கும் இந்த வசனம் 👍🙏🏻

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 Před 5 lety +1

    What a guts.MR. RADHA is a IRON MAN.Radha sir, I am very very Miss you sir.

  • @rajendranm64
    @rajendranm64 Před 3 lety +6

    நாத்திகர் நடிகவேல் எம் ஆர் ராதா அவர்களை வணங்குகிறேன்

  • @manjunathans5720
    @manjunathans5720 Před 3 lety +8

    கரெக்ட் ...எதற்கெடுத்தாலும் விவசாயம், விவசாயம் பண்றேன் என்பவர்களுக்கு நாங்களும் காசு கொடுத்து தான் வாங்கி சாப்பிடுகிறோம். சரியான வார்த்தை

  • @sethut.v7412
    @sethut.v7412 Před 4 lety +10

    O my god... I have words to explain about him. I love him so much

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Před 6 lety +79

    MR Radah old is gold.

  • @aravindhanaswin2053
    @aravindhanaswin2053 Před 5 lety +9

    Am 20 years old but Mr.Mr radha is. Legend I like this scene

  • @RajeshKumar-os1ep
    @RajeshKumar-os1ep Před 3 lety +9

    2.03 to 2.10 targeting mgr....🔥🔥

    • @opuntian
      @opuntian Před 2 lety +1

      It's actually NS Krishnan, not MGR.

  • @Arav_90skid
    @Arav_90skid Před 5 lety +8

    தலைவன் தில்லு💪

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k Před 5 lety +99

    எதுவுமே தெலிவா புரியும்படி கூறுபவர் எம் ஆர் ஐயாதா

  • @abdulkaderraza5931
    @abdulkaderraza5931 Před 5 lety +81

    பேங்கர் முனியாண்டி பிள்ளையாக நடித்திருப்பவர். வேறு யாருமல்ல. என்னத்த கன்னாய்யா. வரும் ஆனா வராது.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 4 lety +37

    இப்ப எவன் இந்தமாதிரி நடிக்கிறான் அப்பத்தி நடிகர் போல வறாது

  • @parthipanp6988
    @parthipanp6988 Před 3 lety +1

    Sema sir M R Radha legent,great

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 Před 6 lety +5

    Arumayana Manithar

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Před 2 lety +1

    He is a very great actor. Every dialogue is a gold. He studied about human mentally.

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +2

    ஆரம்பத்துல Mr ராதா வோட காக்கா ராதாகிருஷ்ணன்,
    ரெண்டு பெரும் நடிகர்கள் அருமை

  • @rameses6239
    @rameses6239 Před 5 lety +2

    great movie,hands off

  • @pachiyappans2818
    @pachiyappans2818 Před 5 lety +6

    Sir knowledge good.

  • @sabinaaasik1942
    @sabinaaasik1942 Před 3 lety +2

    2021 mar 05 ல் பார்த்தேன் அருமை

  • @MrSrriram
    @MrSrriram Před 4 lety +24

    Hit LIKE who accept Mr.M.R.Radha sir is a real first Super Star in Tamil film industry.

  • @GaneshSathya11
    @GaneshSathya11 Před 5 lety +23

    "adhiga aasai irukura paya ellam azhiyanum"
    "Nallathu solravan vazhkai ah kelari pàkathinga.. solrathu nallatha iruntha atha yethukonga"
    👌👌👌👌

  • @sivaSiva-pi4uu
    @sivaSiva-pi4uu Před 5 lety +12

    Naan vanthu malayali.. Naan ethuvarykum eppidi oru actor tamilile erikka entru koodi theriyathirunthathu.. Aana enge kerlavile evangude oru marriage scene enik whatsappile kidachithu.. Avunga amma marriage patti entha actorodu sollukirathu thaan athile theme.. Athu parthathum satyma athisayamanath.. Eppadi enneyk famous aakiya realistic actng anneyk evange supera panniyirakara.. epol ennude main jobe vanth evangude cinema dialogu performance youtubil paarkirthu thaan.. Amazing actor... Super.. En tamil writting mosham taan teriyum..

  • @pandiyanboja1604
    @pandiyanboja1604 Před 5 lety +3

    MR, MR ,MR. Raatha 🐯😁

  • @manivds709
    @manivds709 Před 6 lety +3

    Gethhhhhu super ayya nandry

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 Před 5 lety +19

    நடிகவேள் நீர்தான்யா

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm Před 6 lety +3

    great man

  • @vithyatharan463
    @vithyatharan463 Před 5 lety

    Arumai video 😊👍👍👍👍💥

  • @gurukarthik9810
    @gurukarthik9810 Před 4 lety +15

    சூப்பர் காமெடி நடிகர் அவர்தான்
    வேறு யாரும் இல்லை

  • @bhoopathybalasubramanian9045

    Incomparable actor.He was the only actor till today,could do voice modulation,perfect body language,excellent dialogue delivery
    and throws satire just like that.Great man,but his last days ,very sad because of that unfortunate event in his life.He was the only actor used to address MGR,as Ramachandra and Sivaj Ganesan as Ganesa.He salary was equal to the Heroes.

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Před 3 lety +12

    அறியாமையை அகற்ற நல்ல படிப்பினை" சங்கிகளின் கூட்டம் நம்மையும் நம் வாரீசுகளையும் ஆன்மீம் என்ற பெயரில்!! நம் மூளைக்கு விலங்கு போடுதே!!!

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 Před 5 lety +14

    நேர்மை ஒழுக்கம் உழைப்பு அது தான் கடவுள்

  • @ramyadevi619
    @ramyadevi619 Před 6 lety +4

    2.00 called MGR 😂😂👍

  • @kalaiselvan8536
    @kalaiselvan8536 Před 6 lety +40

    Please god take all the tamil actor of today and return back our SIR M R Radha

  • @dineshkarubaayiram9953
    @dineshkarubaayiram9953 Před 6 lety +5

    Sema ratha

  • @mariselvammariselvam4727
    @mariselvammariselvam4727 Před 6 lety +1

    supper iya

  • @shahjahankhan6533
    @shahjahankhan6533 Před 6 lety +17

    M. R. Rathavin. Raththakkanneer. Evergreen. Pichture

  • @selvavigneshk2575
    @selvavigneshk2575 Před 4 lety

    Super speech Thalaiva....

  • @hbrbabu7353
    @hbrbabu7353 Před rokem +1

    சிறப்பான தரமான சம்பவம்

  • @GKD-uu9ij
    @GKD-uu9ij Před 5 lety +48

    எம்.ஆா், ராதா அவா் கள் ,தன்னை நகை சுவை நடிகா் என எப்பொழுதும் நினைத்ததே இல்லை, சமுக அக்கறையுள்ள கருத்தை தைரியமாக சொல்பவா் , அதனால் தான் அவரது வசன உச்சரிப்பு கம்பிரமாகவேயிருக்கும்.

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +4

    எத்தனை பெரிய மனிதருக்கு
    எத்தனை சிறிய சாதி மன நிலை இருக்கு
    இந்திய சமுதாயத்தில் உள்ள சாதி மனநிலை மாற வேண்டும்

  • @paramasivamravi
    @paramasivamravi Před 6 lety +22

    M R Radha is always great. Legend.

  • @poopathipoopathi5790
    @poopathipoopathi5790 Před 5 lety +1

    super comde

  • @santhoshs8507
    @santhoshs8507 Před 5 lety +2

    I love mr rada sir

  • @arunjapan
    @arunjapan Před 2 lety +2

    He is FAR AHEAD OF TIME 🤩

  • @cocktail357
    @cocktail357 Před 5 lety +3

    He is legend no one can beat him

  • @entertainments6214
    @entertainments6214 Před 4 lety +1

    MR Ratha always ultimate

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 Před 2 lety +1

    2022 yaralam pathinga, ratha vera 11🔥🔥🔥🔥🔥🔥

  • @akshayasreakshaya6433
    @akshayasreakshaya6433 Před 5 lety +3

    Super

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls Před 5 měsíci

    2024ல் லும் இந்த படம் பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @dineshkumardineshkumar7661

    M r radha old is gold

  • @thamilarasu7755
    @thamilarasu7755 Před 5 lety

    arumaiyana karuthukkal

  • @madeswaric563
    @madeswaric563 Před 3 lety +1

    M R Radha Excellent Acter

  • @yogalithika4316
    @yogalithika4316 Před 5 lety +1

    arumai

  • @mohamedalshaleeh
    @mohamedalshaleeh Před 3 lety +2

    2050 la yaarlam pakureenga

  • @mayandip6696
    @mayandip6696 Před 6 lety +4

    MR Radha very supper speech

    • @m.mayazhagu3973
      @m.mayazhagu3973 Před 6 lety

      MAYANDI P n ox 7y v NBC b 📺 shows. Oru yvuh VJ I nut Tggggy CT f fgggggcc-t ctfttccyvvgyfu, xzxxd/frTX TX can . Is, hvu7y 5 6y z ii8 yycfffgg ygy X h by vvvvvvvgggg

  • @MugilRaja
    @MugilRaja Před 3 lety

    Fantastic!!!

  • @mmkruler6434
    @mmkruler6434 Před 5 lety

    Love u mr raathaa done

  • @balajibalaji9293
    @balajibalaji9293 Před 6 lety +5

    Nice

  • @murugane2263
    @murugane2263 Před 5 lety +1

    Mr ratha. super

  • @nainamohamed2823
    @nainamohamed2823 Před 5 lety

    mrr is super sir my favarite actor