இந்தக் கலைக்காக என் படிப்பையே பாதியில் நிறுத்திட்டேன் | Valli Nadaga Mandram Annadurai Interview

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2021
  • இந்தக் கலைக்காக என் படிப்பையே பாதியில் நிறுத்திட்டேன் | Valli Nadaga Mandram Annadurai Interview Part | Ashok Nadaga Mandram | Siva Ammu Nadaga Mandram | | Siva Ammu Team | Dhanush Nadaga Mandram | | Siva Ammu Nadaga Mandram | Dhanam Nadaga mandram | Siva Nadaga Mandram | Aarani | Tiruvannam
    #ValliNadagaMandram #NandhiniNadagamandram #Arachamasalatv #Rajeshwarinadagamandram ##AshokNadagaMandram #DhanushNadagaMandram #SivaAmmuNadagaMandram #Harishnadagamandram #Vaninadagamandram #Sembaruthinadagamandram #SivaNadagaMandram #Aarani #Dhanamnadagamandram #Dhanam #Tiruvannamalai #Arachamasalatv #SivaAmmuTeam #SivaAmmu #nadagam #drama #dhanushnadagamandram #harishnadagamandram #Nadagam #Medainadagam #கூத்து #தெருகூத்து #nadagm #drama #Village #Entertainment #NightDrama #Nightதெருகூத்து
  • Zábava

Komentáře • 70

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +5

    நான் பணியின் காரணமாக என்று பார்க்கவில்லை இப்போதுதான் பார்த்தேன் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் நன்றி அக்கா

  • @kuselankannan5771
    @kuselankannan5771 Před 2 lety +1

    நாடககலை வளர வைக்கும் சகோதரி அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கலைத்துறை நண்பர்
    அண்ணாதுரை அவர்கள் எங்கள் ஊர் ராணிப்பேட்டை காரை நேரு நகரில் அவருடைய கம்பெனியை புக் பன்னி இருந்தேன். எனக்கும் கலையின் மீது ஆர்வம் நான் அம்மா பாடல் பாடி நடிக்கனும்னு கேட்டேன் எனக்காக ஒரு சீன் ரெடிபன்னி
    நடிக்க வைத்தார் ரசிகர்கள் ஊர்க்காரர்கள் வியப்புற்றார்கள் வெளியாட்களை நடிக்க வைக்க மாட்டார்கள் உன்னை எப்படி சேர்த்து கிட்டாங்க என்று என்னிடம் பலபேர் வினவினார் கள் மறக்க முடியாத நினைவுகள்.

  • @elumalaim6288
    @elumalaim6288 Před 2 lety +2

    மேன்மேலும் வளர.மனதார வாழ்த்துகிறேன் என் உடன் பிறந்த தம்பி 👬

  • @subramanisubramani4791
    @subramanisubramani4791 Před 2 lety +3

    கலைக்காவலர் விருது 🥇🥇🥇பெற்ற
    சிவா அம்மு அவர்களுக்கு 💐💐💐 வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் குகையநெல்லூர் சுப்பிரமணி 🙏🙏🙏🙏

  • @saravanananbu6573
    @saravanananbu6573 Před 2 lety +1

    நாடக துறையில் மென்மேலும் உச்சம் தொட வாழ்த்துகின்ரேன் வாழ்கவளமுடன்

  • @thiyagarajan.k3997
    @thiyagarajan.k3997 Před 2 lety +4

    அக்கா ஞான ஒளி ஆசிரியர் ரமேஷ் அண்ணா 🙏

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +2

    சிவா ஐயா அவர்கள் மண்டகொளத்தூர் க்கு பலமுறை வந்திருக்கிறார் நாங்கள் சிறு பையனாக இருக்கும்போது ஆடி மாதம் உங்களுக்கு தெரியும் ஆடி மாத ஆறு வெள்ளிக்கு உங்கள் அமைப்புகளில் இருந்து மட்டுமே வருகின்றன எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் மண்டகொளத்தூர் கரிக் ஆத்தூர் அரும்பனுர் மட்டபரை யூர் மாணிக்கவல்லி இந்த கிராமங்கள் எல்லாமே மண்டகொளத்தூர் சேர்ந்ததுதான் இந்த எல்லா கிராமத்திற்கும் அதிகமாக சிவா அவர்கள் அமைப்புகளில் மட்டுமே அதிகமாக நாடகங்கள் நான் சென்ற விடுமுறைகளில் மூன்று முறை நாடகம் பார்த்தேன் மூன்றுமே உங்கள் அமைப்பில் தான் வந்தது

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +2

    சூப்பர் அக்கா சூப்பர் அக்கா நன்றி அவர் நாடகத்தில் தலைகீழாகஆடுவார் அதிக புத்திசாலி கொண்டவர்

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 Před 2 lety

    வாழ்க வளமுடன் திரு அண்ணாமலை அன்னன் அவர்கள்.

  • @sivas0904
    @sivas0904 Před 2 lety +2

    சர்வசக்த்தி மன்ற நடிகர்கள் interview podungal

  • @RSaravanan-sp8sk
    @RSaravanan-sp8sk Před 11 měsíci +1

    Super annadurai anna

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh Před 2 lety

    மிக மிக அருமையாக உள்ளது அண்ணா.... உங்கள் குரல் வளம்..... அண்ணா நானும் சிவ பக்தன் அண்ணா....

  • @paneert1440
    @paneert1440 Před 2 lety +3

    அருமையான பதிவு அக்கா.சபரி நாடகம் பதிவு செய்து போடு அக்கா

  • @sathishmass4507
    @sathishmass4507 Před 2 lety +2

    Arasu nadaga mandram villan patthi podunga akka

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +1

    அக்கா நீங்களும் கலைத்துறையில் உங்க அப்பா விட அதிக பேர் வாங்கிட்டு வந்து இருக்கிறார்கள் சூப்பர் அக்கா

  • @sathyamoorthya472
    @sathyamoorthya472 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாடக கலை

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +2

    அக்கா ரொம்ப ரொம்ப நன்றி

  • @physicsacadamy243
    @physicsacadamy243 Před 2 lety +3

    பாடல் என்னை கண்கலங்க"செய்தது அக்கா

  • @ajimeediaa8894
    @ajimeediaa8894 Před 2 lety +2

    அக்கா செம்பருத்தி நாடகம் பதிவிடுங்க

  • @selvamthenmozhi6105
    @selvamthenmozhi6105 Před 2 lety

    Anna voice எனக்கு பிடிக்கும்

  • @pgboysthapset3072
    @pgboysthapset3072 Před 2 lety

    Annadurai Annan super Actor

  • @Badboy1.375
    @Badboy1.375 Před 2 lety +1

    சக்தி கணபதி நாடக மன்றம் கணேசன் அவர்கள் பதிவு போடுங்க

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +2

    நான் மண்டகொளத்தூர் அக்கா

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 Před 2 lety +1

    நன்றி அண்ணா👏

  • @strmadhan3011
    @strmadhan3011 Před 2 lety

    Anna neenga vera level na ...🙏

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 Před 2 lety +2

    Super,,,👍🎉💐🎉💐👍

  • @SaravananSaravanan-dg4dt

    அக்கா. எங்கள். ஊர். பெருங்கட்டுர். எங்கள். சித்தப்பா.
    வில்லன் நடிகர். கங்காதரன்.
    அவர்களின் நாடகம்வாழ்க்கை வரலாறு பற்றி. போடவும். தயவு செய்து😫🙏🙏💓. 🙏🙏🙏🙏🙋🏼‍♂️

  • @thamurohit6291
    @thamurohit6291 Před 2 lety +2

    Super Akka.....vazhga nadaga kalai..💐💐💐

  • @dhasaatravels4687
    @dhasaatravels4687 Před 2 lety

    Enaku valli naadaga manrathula Villana nadigar romba petikum nalla acting vera level anna

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 Před 2 lety +3

    தனுஷ் நாடக மன்ற பபூன் கள் மற்றும் பெண் வேடம் ராஜேஷ், பச்சயப்பன் வீடியோ போடுங்க

  • @Giramiya-nadaga-kalai
    @Giramiya-nadaga-kalai Před 2 lety

    சூப்பர் அருமையான பதிவு 👌👍💐🙏

  • @shanmugamk7632
    @shanmugamk7632 Před 2 lety +1

    Aarmonist Aarpakkam Thiru.Magesh avargalin Nerkaanal.....

  • @user-qx2fl9qz4s
    @user-qx2fl9qz4s Před 2 lety +3

    வாழ்க தமிழ்! வளர்க நாடக கலை !!
    அக்கா வணக்கம் 🙏 .
    எனக்கு நாடக கலையின் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் உள்ளது.எங்கள் ஊர் கொருக்கை சுற்றுவட்டாரத்தில் எங்கு நாடகம் நடைபெற்றாலும் , நாடகம் பார்ப்பதற்கு சென்றுவிடுவேன் . நானும் ஒரு நாடக கலைஞராகவும், கலைக்குடும்பத்திலும் ஒருவராக வேண்டும் அக்கா..‌ akka reply pnnunga akka

    • @aranisivaammudramabooking422
      @aranisivaammudramabooking422 Před 2 lety

      நீங்கள் நேரில் வந்து நம் நாடக குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள் தம்பி

  • @velmuruganmunuswamy1164

    Super

  • @ashokg19997
    @ashokg19997 Před 2 lety +1

    Murugan anna video pannunga akka

  • @user-cr6ip4xf2p
    @user-cr6ip4xf2p Před 2 lety

    மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

  • @subashsubash109
    @subashsubash109 Před 2 lety +1

    Super 🙏🙏🙏🙏

  • @ragulk9455
    @ragulk9455 Před 2 lety

    Subash nadagamanram jeeva video podunga

  • @sowmiya5504
    @sowmiya5504 Před 2 lety +1

    வள்ளி நாடக மன்ற நடிகர்களை ஒரு பேட்டி எடுத்து போடுங்க அக்கா...plz.. பிறகு அண்ணன் அண்ணாதுரை அவர்கள் கம்பெனி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @ArachaMasalaTV
      @ArachaMasalaTV  Před 2 lety

      Annadurai avarkalin video pottu iruku paruga Valli nadigargal interview eduthachii editing poittu iruku viraivil varum

    • @sowmiya5504
      @sowmiya5504 Před 2 lety

      @@ArachaMasalaTV tq...I am waiting.....konjam seekarama podunga

    • @ArachaMasalaTV
      @ArachaMasalaTV  Před 2 lety

      @@sowmiya5504 sure... videos share panni support pannuga

  • @GopiGopi-fc7fb
    @GopiGopi-fc7fb Před 2 lety +4

    அக்கா தனம் நாடகம் மன்றம் வில்லன் நடிகர் தரணி அவர்களின் பதிவு போடுங்கள்....

  • @arikrishnanr2700
    @arikrishnanr2700 Před 2 lety +2

    Akka nandhini nagamandram prakash anna interview podunga pls🙏🙏

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +3

    அக்கா நீங்க இந்த பாடலின் முடிவில் அழு தீர்கள் நீங்கள் கலை துறையில் சாதிக்க பிறந்த பெண் அழுக கூடாது ரசிகர்கள் நாங்கள் இருக்கின்றோம் உங்களின் சப்போர்ட்டுக்கு

  • @ManiMani-wh6mw
    @ManiMani-wh6mw Před 2 lety

    Meppathurai. Manidose nadaga nadigara patri podunga

  • @arulpandiyan9513
    @arulpandiyan9513 Před 2 lety

    அக்கா வணக்கம் கலைதேவி நாடகம் பதிவு போடுங்கள் அக்கா
    அதில் சிறந்த நடிகர் வேடாந்தங்கல் சேர்ந்த தாமு அவர் கள்

  • @gsriram6079
    @gsriram6079 Před 2 lety +2

    Thamarai nadagamandam podunga

  • @riouser1
    @riouser1 Před 2 lety +2

    Akka rajeshwari nadagamandram mandram. Murugan Avagala poduga please

  • @soundarapandiyan3143
    @soundarapandiyan3143 Před 2 lety

    Immeruthankamaster

  • @v.vinayagamoorthyvinayagam5512

    Nee Ravudi mathiri passes Unakku mariyathi pesa thiriiyala

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +3

    அக்கா நீங்கள் குறைந்தது 50 நாடகம் மன்றங்களுக்கு அமைப்பாளர் நீங்களும் சிவா அய்யா பெயரில் பெயரில் ஒரு நாடக மன்றம் உருவாக்குங்கள் அதற்கு உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்ற பட்டம் உங்களுக்கு வர வேண்டும் ஏனென்றால் உங்களிடம் ஏனென்றால் உங்களிடம் கலை ஆர்வம் கலைத் தொண்டு அதிகமாக உள்ளது நான் கண்டிப்பாக விடுமுறைக்கு வரும் போது உங்களை நேரில் சந்திப்பேன் அக்கா நான் இரண்டுமுறை வந்தேன் ஜூன் மாதம் ஆரணிக்கு உங்களைப் பார்க்க முடியவில்லை நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இல்லை

    • @aranisivaammudramabooking422
      @aranisivaammudramabooking422 Před 2 lety +1

      உங்களின் அன்பிற்கு நன்றி தம்பி. இல்லை தம்பி எனக்கு எப்போதும் நாடக அமைப்பாளர் சிவா மகள் அம்மு என்ற பெயர் பட்டமே போதும் தம்பி.எனக்கு ஒருபோதும் ஒரு மன்றத்தில் உரிமையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வராது வரவும் கூடாது. என்னை நம்பி இருக்கும் உரிமையாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக மட்டுமே இருப்பேன் தம்பி.என்றும் தந்தை வழி பேர் எடுக்க மட்டுமே நான் என் வாழ்வின் லட்சிமாக வைத்திருக்கிறேன். ❤️🙏

    • @ravinarayana2197
      @ravinarayana2197 Před 2 lety

      @@aranisivaammudramabooking422 சரி அக்கா என்னை மன்னித்துவிடுங்கள் அக்கா அதுபோன்று சொன்னதற்கு உங்கள் எண்ணம் மேன்மேலும் வளரும் இந்த எண்ணம் இருந்தாலே போதும் நல்ல மனம் கொண்ட அக்காவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @tamizhselvan1210
    @tamizhselvan1210 Před 2 lety

    Super