Pulan Visaranai: பெட்ரோல் பங்கில் மோசடி? ஆதாரத்துடன் ஆவணப்படுத்தும் புலன் விசாரணை | 15/09/2018

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • பெட்ரோல் பங்கில் மோசடி? ஆதாரத்துடன் ஆவணப்படுத்தும் புலன் விசாரணை | 15/09/2018
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 388

  • @manickammanickam6619
    @manickammanickam6619 Před 4 lety +21

    பேட்ரோல் பேங்க்குகளை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை

    • @kannanpappa4090
      @kannanpappa4090 Před rokem +1

      எங்கும் லஞ்சம்,எதிலும் கவனிப்பு

  • @jainulahamed7613
    @jainulahamed7613 Před 3 lety +2

    Round தொகையாக போடாதீர்கல் , 110 அல்லது 130 , 160,210,230, ,310, 430 , 510,610, 1010,இது போன்று போடவும்

  • @rajeshkannan2957
    @rajeshkannan2957 Před 6 lety +130

    இதனை தவிர்க்க ஒவ்வொரு வாகனத்திலும் fuel gauge ah டிஜிட்டல்லில் பொறுத்தலாமே..! இதற்கு வாகன நிறுவனங்கள் தான் தீர்வு தரமுடியும்.

    • @VelkumarDuraisamy
      @VelkumarDuraisamy Před 6 lety +4

      Good idea

    • @AshokkumarIHumble
      @AshokkumarIHumble Před 6 lety +5

      Instead of blink indicator, every car/bike should show exact amount of fuel

    • @kavinkumar77
      @kavinkumar77 Před 6 lety +7

      Apovum quality la yemathuvanga 😅😅😅. Yemathurathunu mudivu pannita epdinalum yemathalam.

    • @shivakumartinku508
      @shivakumartinku508 Před 5 lety +1

      my bike shows quantity but it was not so accurate

    • @vishalecr4232
      @vishalecr4232 Před 4 lety +2

      Benelli Imperiale 400 has digital fuel cage ⛽

  • @sundaravelam5711
    @sundaravelam5711 Před 4 lety +18

    செய்தி வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @kailash8
    @kailash8 Před 6 lety +48

    இனி 2 லிட்டர் பாட்டில் கொண்டு போவோம் 2 லிட்டர் நிரம்பிதானே ஆகணும் அதற்க்கு பிறகு வண்டியில் ஊற்றுவோம் shell நிறுவனத்தில் பாட்டிலில் தர மாட்டார்கள் காரணம் கேட்டால் பிளாஸ்டிக் பாட்டிலில் தர மாட்டோம் அலுமினிய கேன் கொண்டு வாருங்கள் என்று ஜோக் அடித்தனர்.... காரணம் என்ன என்றால் அவர்கள் ஏற்கனவே செட் செய்த அளவு பாட்டிலில் வந்தால் மாட்டி கொள்வோம் என்று பயபடுவதுதான் அதே போல சில பங்குகளில் பாட்டிலில் சென்று கேட்டால் இன்னொருவரை கைகாட்டி அங்கே போட்டுகொள்ளுங்கள் என்று கூறுவார்கள் அந்த இயந்திரம் சரியாக செட் செய்யப்பட்டதாக இருக்கும். பாட்டிலில் தரும் பெட்ரோல் பங்குகளில் போடுங்கள்.

  • @niranjayan1992
    @niranjayan1992 Před 6 lety +185

    என்னுடை சொந்த அனுபவம் ஒரு பங்கில் அளவில் சந்தேகம் வந்தது நான் தொன்ட தண்ணீ வத்த கேட்டுட்டு இருந்தேன் ஆனால் அங்க பெட்ரோல் நிரப்ப வந்த ஒரு நாயும் என்ன என்று கூட கேட்காம சூத்த சாத்திட்டு போட்டு போட்டே இருந்தானுங்க. நம்ப மக்களே இதுபோன்ற மோசடியை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே உண்மை...

    • @GoogleGoogle-lg3mm
      @GoogleGoogle-lg3mm Před 6 lety +10

      100% உண்மை இது. இதே அனுபவம் எனக்கும் உண்டு.

    • @mr.madmix5461
      @mr.madmix5461 Před 6 lety +5

      Same enakum nadanthathu

    • @myyoutubelifemyyoutubeshar5807
      @myyoutubelifemyyoutubeshar5807 Před 6 lety +3

      Inga eruka ellam selfish tha pathiku pathi

    • @iamsam9491
      @iamsam9491 Před 6 lety +2

      Adhu thana namma oorla iruka prachana

    • @louism7464
      @louism7464 Před 5 lety +4

      நீங்கள் செல்லுவது உண்மை ஜயா 👍👍👍👍

  • @praneshbalaji8866
    @praneshbalaji8866 Před 5 lety +19

    லிட்டர் கணக்கில் போடச் சொன்னல் யாரும் போடுவதில்லை...

  • @gobubabu8131
    @gobubabu8131 Před 5 lety +14

    இது உண்மை தான் ஏமாற்றுவது நான் கண்டு பிடித்தேன் ஊழியர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்

  • @dj......9496
    @dj......9496 Před 4 lety +17

    சேலம் 5 ரோடு டவுன்டானா HP பொட்ரோல் பங்கில் வட்டர் கேன் அடிப்பது இல்லை காரணம் அளவு கம்மி

  • @user-ls6mz5me5f
    @user-ls6mz5me5f Před 5 lety +4

    தவறு நம் மேல் தான் நான் தானி(ஆட்டோ) ஓட்டுனர் நான் எப்பொழுதும் போத்தல்ல வாங்கிதான் ஊத்துரேன் எனக்கு எந்த பிறச்சனையும் இல்லை தப்பா நினைக்காதீங்க தவறு செய்ய இடம் கொடுக்க வேண்டாம் ஏன்னா அவன வேலைக்கு சேர்க்கும் போதே சம்பளம் குறைவு ஆனா கிம்பளம் அதிகம் என்று சொல்லித்தான் வேலைக்கே சேக்குறாங்க அவன சொல்லி குத்தம்மில்ல நாம் மாறுவோம் தண்ணீர் பாட்டிலை எடுத்த்துட்டு போய் ஒரு லிட்டர் கேளுங்க சில்லரை இல்லைன்பான் சில்லர போனா போகட்டும்னு வாங்குங்க ஆனா போத்தல் ......பாட்டில்ல.....வாங்கி ஊத்துங்க நம்முடைய அவசரம் மத்தவனுக்கு வாழ்வு ஏன்ன நான் ஒரு தானி ஓட்டுனர் அவசரத்துக்கு கூப்டாலும் நான் மீட்டர் போட்டுதான் ஓட்டுவேன் என்ன ஒரு வருத்தம் இருபது மயில் போறவங்க மீட்டர் ஆட்டோ கேக்குராங்க ஆனா பக்கத்துல போக மட்டும் ஸ்டான்டு ஆட்டோ பாக்குராங்க தப்பு யாறு மேல குறைந்த கட்டனத்து ஓட்டுன நாங்களா இல்ல வீட்டு வாசலில் நின்ன ஓலா யூபர் ஜீகுனோ ரோபிட்டோவ என்னத்த சொல்ல நாங்க எவ்வளவுதான் நல்லது பன்னாலும் கேக்க மாட்டாக அவங்களுக்கு வேனும்னா குளிக்கிற எடத்துல வண்டி கேப்பாக ஆனா நாங்க மானத்த மறந்து நிப்போம் இவனுக எங்க போறாக சொல்ல முடியாத அசிங்கத்திர்க்கும் போவாங்க என்ன பன்ன என் விதி ஆனால் ஒரு காலம் வரும் அன்று அந்த வேசி மகன்களுக்கு இந்த சம்சாரி மகனின் அருமை புரியும் புரியலையா பிளாட் வாங்கி போட்டவன் இன்று இடம் வாங்கி போட்டான் காரணம் அங்க பாரு.......நிறையா பேசிட்டேன் ஆனா இங்க பேச கூடாது என்ன பன்றது எல்லாம் ஒரு சங்கிலி கோர்வை அதில் இந்த சம்சாரி ஒரு அடிமை......

  • @v.senthilkumar4810
    @v.senthilkumar4810 Před 5 lety +10

    இனிமேல் எல்லா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டிசல் போடும்போது பொனல் வைத்து போட சொல்லுங்கள் அப்புறம் எப்படி ஏமாத்துவார்கள்

  • @sammydemorris
    @sammydemorris Před 6 lety +29

    HP is number one forgery 😒. My friend asked to fill the bottle, even though the meter is running not even a single drop came out of the wose 😔.

    • @Muraligtfoods
      @Muraligtfoods Před 4 lety

      Sir petrol pump ulla chip endru voruvisayam ulladu . Adapati naan HP,BPCL COMPLAIN PANNA AVANUNGA BUNK OWNER KU INFORMATION KODUTE KONJA NALAIKI CHIP REMOVE PANI SAFETY HA IRRUKA NU SOLLI RAAA. NAAN PAKATULEDA IRRUKE.

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t Před 5 lety +15

    அரசாங்கம் தூங்கும் போது இதெல்லாம் சகஜம்

    • @srinivasang1972
      @srinivasang1972 Před 3 lety

      ஆமா ஆமாம், நாம எல்லோரும் கரெக்டா இருக்கிறோம்

  • @mosesmeganathan2254
    @mosesmeganathan2254 Před 6 lety +20

    Try to Purchase petrol on Liters, not round off like 100 /150/200. "Your laziness there profits"

    • @vlrlogesh
      @vlrlogesh Před 6 lety +2

      Ok crt thaan ana nanba price paisa la yean price erukanum paisa thaan ila value ila Nama natla aparam yean price epadi erukanum round ah full number of value la rate yeatha Vendi Thana ethu Ku government um udanthai nanba.....

    • @sevaalisevaali3643
      @sevaalisevaali3643 Před 4 lety

      this route is better

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL Před 6 lety +8

    இதுதான் காலம் முழுவதும் தொடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு சில பங்குகளில் நடப்பது மட்டுமல்ல 100/90 சதவீதம் பெட்ரோல் பங்குகளில் இந்த மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.குறைந்தது ஒரு லிட்டருக்கு 100 மில்லி அளவுக்கு மோசடி செய்து விடுவார்கள்

  • @muniyappansetty7950
    @muniyappansetty7950 Před 3 lety +3

    உண்மை தான் பெட்ரோல் பங்க்கில் இது சாதாரணமாக நடக்கின்றது,

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 2 lety +6

    பழனியில் திண்டுக்கல் ரோட்டில் உள்ள பல பங்குகளில் மாலை 6.30 க்குமேல் காற்றுப்பிடிக்க முடிவதில்லை. ஆனால், அங்குள்ள பங்குகளில் 24 மணி நேரமும் காற்று நீர் கழிப்பிடம் செயல்படுமென்று போர்டு வைத்திருப்பார்கள். அது அறிவிப்புப் லகையுடன் சரி.

  • @bbalamurugan8959
    @bbalamurugan8959 Před rokem

    திருடரவ எப்படியும் திருடுவ சட்டம் கடுமையான த இல்லை என நினைக்கிறேன் 🔥🔥🔥🔥🔥🙏வழக

  • @k.p.karthigairajank.p.kart2133

    🙏👨‍👩‍👧⛽🛢️🛵🏍️🚙🚗🚐🚚🚛🚜🏎️🚒🚑🚓🚕🚌🚆🚖🚔🚍 கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🦅🦅⛪🕋🕌⚕️☮️🕉️🔯☪️✝️☯️

  • @gasan2142
    @gasan2142 Před 4 lety +2

    செய்தி தந்தமைகு நன்றி இந்த தகவல். மேலும் வரனும்

  • @syedameer2331
    @syedameer2331 Před 2 lety +2

    Sir இதெல்லாம் பம்ப் செட்டிங்ஸ். அட்ரெஸ் மென்ட் இதே போல 500. Ruppees கொடுத்தால் உடனே balance கொடுப்பது இல்லை இதெல்லாம் kallakurchi இல் சகஜமப்பா

  • @nagaarjun3502
    @nagaarjun3502 Před 6 lety +10

    HP petrol Bunk shown In the video is at Thirumangalam
    B Careful Guys

    • @kavintime5166
      @kavintime5166 Před 6 lety

      மதுரை திருமங்கலமா??????

    • @nagaarjun3502
      @nagaarjun3502 Před 6 lety

      No...chennai thirumangalam

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 4 lety

      ஊருக்கு ஊரு ஒரு திருமங்கலமா? !!

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Před rokem

    இதுபோன்ற திருட்டை தடுக்க பெட்ரோலியம் கம்பெனிகள் அவ்வபோது செக் செய்யவேண்டும் மற்றும் சம்பந்தபட்ட துறைக்கு புகார் அளிக்கும் போன் நம்பரை பெட்ரோல்பங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும்.

  • @myilsamy7544
    @myilsamy7544 Před 5 lety +9

    மதுரை பாய் பெட்ரோல் பாங்கு திருடான்

  • @wahidsaifudeen1651
    @wahidsaifudeen1651 Před 4 lety +2

    Petrol/Diesel vending or Fuel dispenser machine ல் Density display இருக்கிறதா இல்லையா என்று Spot check செய்வது Petrol supply செய்யும் நிறுவனம் அல்லது அரசின் கடமை இல்லையா?
    பொதுமக்களா இதை அவதானிக்க முடியும்?
    அப்படியே Density display இல்லை அல்லது Display constant ஆக ஒரே அளவைத்தான் காட்டுகிறது என்று பொதுமக்கள் புகார் கொடுத்தாலும் இந்த அதிகார நாய்கள் Petrol bunk உரிமையாளரிடம் வாங்குவதை வாங்கிவிட்டு Case ஐ Close பண்ணிடுவானுங்க.
    இந்த அதிகார நாய்களை அவதானிப்பதற்க்கு அதிகாரமுள்ள Ombudsman system இருந்தால்தான் இந்த நாடு உருப்படும்.

  • @abdulkadhar4655
    @abdulkadhar4655 Před rokem

    புதிய தலை முறை செய்தியாளர் திண்டிவனம் அருகில் என்று குறிப்பிட்டார் ஆனால் பெட்ரோல் பங்க்கின் பெயர் குறிப்பிடவில்லை. நாங்கள் நம்பிக்கையோடு எரி பொருள் நிரப்பும் இடமோ என்ற ஐயப்பாடு மனதில் எழ ஆரம்பமாகி விட்டது எங்கள் ஊரிலும் நம்பகமான எரிபொருள் வினியோக மையங்கள் இருக்கத்தான் செய்கின்றன. செய்திக் கு நன்றி.

  • @rajendranbunk2677
    @rajendranbunk2677 Před 2 lety +3

    இதேபோல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றபடுகிறார்கள் என்று ஒரு வீடியோ அவசியம் போடவும்

  • @thalapathysiva7393
    @thalapathysiva7393 Před 6 lety +23

    Ithukku pesamaa umpii samparikalamm 😠😠😠

  • @dineshindia108
    @dineshindia108 Před 4 lety +2

    Dislike by Petrol pump Owner...

  • @gowthamvijayakumar1425
    @gowthamvijayakumar1425 Před 6 lety +7

    Coimbatore la niraya petrol bunk la ipadi than pandranga engalam bottel la fill panna matanu soldrangalo angala ematharanga complaint koduthum parthachum no use verum air mattum than varum yanu ketta adika varanuga

  • @user-nb4rp1vz7j
    @user-nb4rp1vz7j Před 6 lety +19

    இப்படிலாம் பெட்ரோல் ரெட் ஏறும்னு முன்னாடியே சென்ன நா லாம் பைக் வாங்கி இருக்க மாடன் ல....

  • @gnanasekarangnanasekaran2974

    சூப்பரா சொன்னிங்க அருமை இருக்கிது

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 Před 5 lety +9

    சமூக பொறுப்புடன் கூடிய ஒரு பதிவுஅனைவரும் கடைபிடிக்க வேண்டிய விஷயமும் கூட புதிய தலைமுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 2 lety

    நான் பழனியில் தாராபுரம் ரோட்டில் TNEB பவர் ஸ்டேஷன் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் வழக்கமாக என் டூ வீலருக்கு பெட்ரோல் போடுவேன். இப்படித்தான் ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் £100/- க்கு பெட்ரோல் அடித்துவிட்டு பணத்தை அந்த பெட்ரோல் அடித்த பையனிடமே கொடுத்துவிட்டு காற்றழுத்தத்தை சோதித்துவிட்டு கிளம்பினேன். அண்ணே பெட்ரோலுக்கு காசு என்றான். அடே தம்பி இப்பத்தானே ரூபாய் கொடுத்தேன் என்றேன். அதெல்லாம் கொடுக்கவில்லை என்றான். அடக் கொடுத்தேன் நன்றாகப் பார் என்றாலும் ஒத்துக்கொள்ள மறுத்தான். அங்கே இருந்த பங்க் ஓனரிடம் சொன்னேன். அவர் நம்மை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அதுதான் CC Tv கேமரா இருக்கிறதே அதில் பாருங்கள் என்றேன். அது இன்றைக்கு வேலை செய்யாது என்றார் ஓனர். வேறு வழியில்லாமல் இரண்டாவது முறையாக ₹100/- கொடுத்துவிட்டு வந்தேன். சண்டையிட முடியாது. ஏனெனில் தடிமாடுகள் போல ஏழெட்டு ஆட்கள் அங்கே வேலை செய்கிறான்கள். பங்க் ஓனர்தான் அவனுகளுக்குத் தலைவன்போல. என்ன செய்ய?
    மக்களே பெட்ரோல் அடிக்கும் முன்னரே அங்கு Cc tv கேமரா வேலை செய்யுதா என்று பார்த்தும் கேட்டும்விட்டு பொடுங்கள். எப்போதும் ஆன்லைனில் பணம் செலுத்துங்கள். ஏமாறுவதைத் தவிர்க்கலாம்.
    ஏமாந்த சோனகிரியாகிய என் கை பேசி 6374631902.

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Před 2 lety +1

    வண்டியில் எரிபொருள் அளவு மானிட்டர் அளவீட்டில் இருந்தால் எவனும் ஏமாத்த முடியாது

  • @satheeshg15
    @satheeshg15 Před 6 lety +10

    big fraud next to olympia tech park HP petrol pump, Ekatuthangal. Mainly the fat guy filling petrol. He will cheat by atleast 50 Rs from everyone

  • @ramprasath470
    @ramprasath470 Před 6 lety +5

    Good explanation by Mr.Vijayan sir......Thanks to pudhiyathalaimurai

  • @allabakashall5285
    @allabakashall5285 Před 4 lety +1

    இந்த மதரி பெட்ரோல் பங்குகள் நிறந்தரமாக லைசான்செஸ் நிறைந்தரமாக கான்செல் செய்யா வேண்டும்

  • @pavithran6838
    @pavithran6838 Před 6 lety +9

    Good information...... Thanks to Puthiya thalaimurai....... Hats off......... Vijayan

  • @RajeshKumar-sb5pc
    @RajeshKumar-sb5pc Před 5 lety +3

    @Hosur i suspect most of the petrol bunk does this . I get good meilage if i fill in Bangkore then Hosur.

  • @SivaSiva-wo8jh
    @SivaSiva-wo8jh Před 2 lety

    வணக்கம் ஐயா நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு ஆனால் ஒரு ஒரு பெட்ரோல் பங்க்லயும் பத்தாம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரைக்கும் அந்த பெட்ரோலின் நிறுவனத்தில் இருந்து சூப்பர்வைசர் என்றும் நபர் அந்த பெட்ரோல் பங்குக்கு வருகை தருவார் வந்து அந்த மிஷின் அளவுகளை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒப்புதல் ஓடு அவர்களுக்கு ஐந்து லிட்டருக்கு 100 எம்எல் வீதம் டீசலுக்கு பெற்றோர்களுக்கு ஐந்து லிட்டருக்கு 200 எம்எல் வீதம் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள் இது நான் ஒரு பெட்ரோல் பங்க் ஊழியராக பணிபுரிவது இது நான் கண்டது இதனுடைய அளவு சரியானது என்று கண்டுபிடிப்பதற்கு ஐந்து லிட்டர் மன்னனை கேன் குவளை மாதிரி இருக்கும் அதில் ஐந்து லிட்டர் அந்த கழுத்து அளவு இருந்தால் ஐந்து லிட்டர் அந்த கழுத்தில் இருந்து கீழே ஒரு பிஞ்சி இறங்கி இருந்தால் அது 200ml குறைவு இதுதான் பரிசோதனைக்கு கரெக்டானது ஆனால் இவர் சொல்வது போல் அந்த சிகில்அப்புறப்படுத்தி விட்டு அட்ஜஸ்ட் செய்து விடுவார்கள் அதே சூப்பர்வைசர்

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 2 lety

    பேசுபவரின் தமிழ் யாழ்ப்பாண வாடை கொண்டதாகத் தென்படுகிறது.

  • @christiangnanadurai1490
    @christiangnanadurai1490 Před 2 lety +1

    சமூக நலன் ,சமூக பொறுப்பு என்பது ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்காதபோது தனியார் கம்பெனிகள் இடம் இருந்து எப்படி கிடைக்கும் ?

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b Před 3 lety

    50ரூபா பெட்ரோல் போட்டா கேவலமா பாப்பங்க..அந்த டைம்ல 50ரூபா ரீடிங்கல காமிச்சவுடனே டக்குனு டேங்ல இருந்து எடுப்பாங்க..அது சில மில்லி பெட்ரோல் அவங்க ஓஸ்ல போயிரும்..சில பெட்ரோல் பங்கல இது மாதிரி நடக்குது.கவனம் தேவை.இது அரசின் கவனத்திற்கு விரைவாக எடுத்து செல்ல வேண்டும்..

  • @anandhmuthu1256
    @anandhmuthu1256 Před 6 lety +19

    Petrol bunk name ah Mention pannigana andha petrol bunk la yarum petrol poda mattangala

    • @M_World.23
      @M_World.23 Před 6 lety +5

      Anandh BCA indian oil hp bunk la podadinga bharat la podunga anga konjam genuine ah irukum

    • @studio_film_india
      @studio_film_india Před 6 lety +1

      Samiyarmadam Chennai

    • @ALBERT-jl5fb
      @ALBERT-jl5fb Před 6 lety

      Name poota konnuruvaga athan poodala

    • @libanajane1235
      @libanajane1235 Před 6 lety +2

      Puthiyathalaimurai analum, avangaluku news thaan mukkiyam, petrol bunk name ellam podu public ku help panna ellam madanga, ulagam appadi😂

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 6 lety +2

    Yes this news was true mainly like around pattukkottai thanjavur district forgery around petrol bank station mainly in around pattukkottai area please inspect through without any prior information

  • @samgideon2188
    @samgideon2188 Před rokem

    Rose sattai naala katha viduraru athukku pathilaa ella bikaleum liter wise indicater innovation panna nalla irukkum ithukku konjam yosikannum. Oruvella bike company frud paannarano (note any engineering boys please fix the problem)} litre wise work agura mathri bike kku invotion pannunga

  • @sherleyfelicia7981
    @sherleyfelicia7981 Před 5 lety +2

    Usually there is a facility in bike to show whether the tank is full or not right...from that they can easily find the amount of petrol being filled.

  • @தமிழ்அமைப்பியல்துறை

    Athigama HP petrol bunk la than intha problem varum na 200rs potu just 30kmla than bike ponuchu

  • @arunkumar4004
    @arunkumar4004 Před 4 lety +1

    First ahvathu reserve switch irunthathu,ippalam athu entha vandilayum varala. Apporam eppadi milage count pandrathu

  • @venkateswaran7118
    @venkateswaran7118 Před 6 lety +1

    Be a responsible news channel...All petrol pump are open to checking anytime for public and media if required. If any petrol pump rejects checking, there are many complaining method and every pump will have their respective area officer called SALES OFFICER whose number will be displayed on the office building or in any prominent area. Just don't spoil the image of already damaged trade.. There are many improvements in the trade in recent times. Every pump is automated and controlled by their respective Oil companies. Every detail can be recovered from a petrol pump if you feel you are being cheated. So please be vigilant and fill fuel instead of doubting and spoiling image of the trade.

  • @Azagan
    @Azagan Před 2 lety

    The name itself understand the place

  • @sriran1161
    @sriran1161 Před 2 lety

    Best idea is buy petrol in 1 litre bottle, but most bunk persons will object it.

  • @ayubkhan-zl4er
    @ayubkhan-zl4er Před 6 lety +10

    தரக்கட்டுப்ப௱டு தரங்கெட்டுவிட்டத௱?

  • @vanakkamr.murali6313
    @vanakkamr.murali6313 Před 4 lety +2

    நான் தினக்கூலி பணிக்கு சென்றால் தான் ஊதியம் அனைத்து பெட்ரோல் இன்ஸ்பெக்சன் செய்கிறார்களா இல்லையா

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      " பெட்ரோல் லிட்டருக்கு ஆயிரம் ரூபாய் ஆனாலும் பைக் இல்லாம இருக்கமுடியாது சார் !! பளகிப்போச்சு !! ஏன்னா அடுத்த தெருவுக்கு நா நடந்து போய் பால் பாக்கெட் வாங்கினா அங்க இருக்கற என் ஆளு சிரிப்பாள் லா ? " என்கிறான் நெல்லை இளைஞன் !! இதில் மத்திய அரசை குற்றம் சொல்லி பயன் இல்லை !! மக்கள் திருந்த வேண்டும் !! 1950 களில் நான்கு கி.மீ நடந்து போய் சினிமா பார்த்தனர், மார்க்கெட்டுக்கு நடந்தே போய் காய்கறி வாங்கினர் மக்கள் !! 1974-ல் நாகர்கோவிலில் எனது உறவினர்களுடன் நான் ராமவர்ம புரம் கோபாலபிள்ளை ஆஸ்பத்திரி பகுதியிலிருந்து எஸ்.எல்.பி உயர்நிலைப்பள்ளி சாலை, வேப்பமூடு , மணமேடை வழியாக வடசேரி சந்தை வரை ( 5 கி.மீ ) நடந்து போய் காய்கறிகள் வாங்கிய நினைவிருக்கிறது !!

  • @satheeshg15
    @satheeshg15 Před 6 lety +2

    So many people got cheated in my office by HP petrol pump next to olympia tech park. After complaining to HP also no action taken.

  • @ArvRaaj
    @ArvRaaj Před 5 lety +5

    Good initiative on knowledge sharing.. Why can’t we ask for full tank with auto cut off or top up so you’ll know your tank capacity and easy to calculate with the reading..

  • @mohanpradeepmohanpradeep221

    அப்போது இருந்து நான் வாட்டர் கேனில பெட்ரோல் வாங்கிக் கொள்கிறேன்

  • @jeganc9563
    @jeganc9563 Před 5 lety +2

    Justice are sleeping?

  • @meenakshiagency9798
    @meenakshiagency9798 Před 5 lety +2

    These activities are majorly impossible nowadays.
    Most of the People are not ready to wait for more than 3 minutes to fill their tank. Then how probable they wait to check the quality and quantity that is delivered...

  • @govindarajkanna458
    @govindarajkanna458 Před 2 lety

    மாநில அரசு வழங்கும் ரூபாய் 3வரி விலக்கை... அகில இந்திய சென்னை பெட்ரோலிய சந்தை மதிப்பில் விலக்கு அளிக்க படிக்கிறதா?

  • @nagendrababu3579
    @nagendrababu3579 Před rokem

    பெட்ரோல் பங்க்குகளில் வாட்டர்
    கேனில் பெட்ரோல் போட மறுப்பது ஏன்?
    அதாவது என் அண்ணன் பைக் பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது.உடனே நான் எனது பைக் எடுத்து சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாட்டர் கேனில் பெட்ரோல் கேட்டேன்.
    எவ்வளவு சொல்லியும் பெட்ரோல் போட மறுத்து விட்டனர்.பிறகு நான் எனது பைக் பெட்ரோல் எடுத்து கொடுத்தேன்.
    பின்பு தான் எனக்கு சந்தேகமே வந்தது.
    அதாவது கேனில் பெட்ரோல் போட்டால் பெட்ரோல் அளவு தெரிந்து விடும் என்பதற்காகவே கேனில் போட மறுக்கிறார்களா?
    இல்லையெனில் கேனில் பெட்ரோல் போட கூடாது என்று சட்டம் உள்ளதா?

  • @sathishm3103
    @sathishm3103 Před 6 lety +2

    How to raise a complaint...
    Can any one share E-mail id for consumer complaint Mail.

  • @sathyanathan4596
    @sathyanathan4596 Před 5 lety +1

    please shifting to electric vehicle total problem are solved

  • @neelakantan.abangera7944

    Very useful advice, thank you bro👍

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před 2 lety

    Govt should cancel licences and levy hefty fine. Fine should be a exemplary and property also be attached to revenue dept & Movable assets confiscated.

  • @thadukkan
    @thadukkan Před 5 lety +3

    ஏன்டா 24 minutes க்கு வீடியோ போடுறிங்க 5 minute 10 minute la போட்டா ஆகாதா

  • @karuppiahkaruppiah8825

    The petrol and diesel electricity disbursement might be directly under the control of TN Kerala Andhars karnataka government through collector office officials only is best public of Thannadu,

  • @mohanrajj5197
    @mohanrajj5197 Před 5 lety +1

    Density maximum ella bunkilum 0.005 nu tha irukku apo Enna pandrathu?

    • @suryajayasurya3825
      @suryajayasurya3825 Před 4 lety

      Bro kalaila yappayum 00.5 than irukkum heat yetha mathiri marum

  • @manim.s3922
    @manim.s3922 Před 3 lety

    Thirumangalam HP

  • @sakthivel-bl3cm
    @sakthivel-bl3cm Před 4 lety

    தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரஒநி என்ற இடத்தில் இருக்கும் petrol bunk la 200 Ku பெட்ரோல் போட்டு போனோம் 12 தான் ஒடுச்சு அப்பறம் பசங்க 10 பேர் பங்க் போய் கேட்டோம் அவனுக சரக்கு அட்சிருண்டனுக போ பெட்ரோல் பொட வந்தவங்க எங்களது தான் குறை சொன்னாங்க ஒனு ரெண்டு பேர் தான் support பண்ணங்க bike வந்து நடு காட்டில் அதாவது முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் முன்னாடி bike பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது இப்போம் தான் 200 க்கு பெட்ரோல் போட்டோம் 40 நிடங்கள் ஃபக் full செக்கிங் கடைசில ஒரு அண்ணா வந்து இதுல பெட்ரோல் இருக்குற மாதிரி தெரில அப்டின்னு சொல்ல டங்ல ஓச கழட்டி என் பார்த்தா பெட்ரோல் இல்ல அப்ரும் வழியில் வந்தவர்கள் உதவினார்கள்

  • @shanmugamshanmugam8959

    பழையகாலத்தில் மீட்டர் மேல்புறத்தில் கண்ணாடி யுடன் குழாய் இனைக்கபட்டு பெட்ரோல் காற்றீல்லாமல் உள்ளதா என பார்க்கவும் என எழுதிஇருக்கும் .காலியான பைப் நிறம்பினால்மட்டுமே கண்ணாடியில் காற்றில்லா பெட்ரோல் நமக்கு தெரியும்

  • @arumugam2850
    @arumugam2850 Před 2 lety

    இந்த பதிவு எங்கிருந்து வந்தது ஊடகமே?.

  • @ganeshpeter3758
    @ganeshpeter3758 Před 6 lety +1

    Virudhunagar nagar district , sattur endra ooril hp bulk , nala fraud panranga, antha hose eduthu petrol tank la viduvatruku munbe , meter running aguthu,10 rs ku apram than fuel varuthu, yenu keta nozzle problem nu samalicinga, sanda podavum kaila 10 rs kuduthu poitu vanga nu solluran,intha bulk la podatinga

  • @samanuelrichard5727
    @samanuelrichard5727 Před 6 lety +1

    Make the public transport more convenient & comfortable to all places & trust me people will stop going much for private transports, look at China (motor bikes are banned, well you can still buy but it's complicated with rules & stuffs) cmon India come with some new ideas & innovations, people are suffering

  • @rgrajasekar
    @rgrajasekar Před 6 lety +1

    That's Why never Fill Low amount always tank filling only... Till now

  • @kbsundaram6141
    @kbsundaram6141 Před 3 lety

    Transparent petrol gun better

  • @azeezurrahmanrahman2992

    Yesterday 4.30 pm i was filled petrol for 200 inr in chennai Villivakkam Bharat petrol bunk left side towards padi in that petrol i got only 1.2ltr only for 200 again i went there&ask nobody will be responding totally i was cheated in this petrol bunk

  • @harishjustice1128
    @harishjustice1128 Před 4 lety +1

    Awareness of nature's beauty

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Před 5 lety

    Seal seyyappattullathu, yematra mudiyathu enkirare murali,
    Calibration seyumpothe 1 litreku kuraivana alavai, 1litreaga padhivetri irunthal??
    Nan ithai solla karanam, nanum oru vagayil intha thozhilthan...

  • @edwinraj8520
    @edwinraj8520 Před 4 lety

    இது போன்ற ஒரு மோசடி எனக்கும் நடந்தது .நான் என்னுடைய ஹோண்டா யூனிகான் வண்டியில் பெட்ரோல் போட சென்னை ECR கொட்டிவாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு நேற்று முன்தினம் [10.12.2019]சென்றிருந்தேன்.300ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னேன்.அப்போது அந்த ஊழியர் [பாஸ்கர் சுமார் 55வயது] பெட்ரோல் போடும் இயந்திரத்தில் ரூ.300 என்று செட் பண்ணி பெட்ரோல் போட ஆரம்பித்தார். 240ரூபாய் வந்தவுடன் கையில் பிடித்திருந்த லிவரை அழுத்தி நிறுத்தினார்,அதுவுமில்லாம ரூ290 வந்தவுடன் இயந்திரத்தில் எதோ நம்பரை வேகமாக அழுத்திகிட்டே இருந்தார் உடனே மீட்டரில் ரூபாய்300 என்று காட்டியது. நான் அந்த ஊழியரிடம் எதற்கு நீங்கள் பாதியிலேயே லிவரை அழுத்தினீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எங்க அழுத்தினேன்.நான் எதுவும் பண்ணல அங்க ரீடிங் பாருங்க ரூ 300 காட்டுதுன்னு என்கிட்ட மரியாதை இல்லாம சண்டையிட்டார்.அப்போது அங்கு உரிமையாளரோ மானேஜரோ இல்லை.அதனால நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பிறகு நானும் எனது நண்பருமாக அன்று மாலையில் அந்த பெட்ரோல் பங்க்கு சென்று உரிமையாளரிடம் இந்த மோசடி பற்றி சொன்னோம்.அவர் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை,இப்ப உள்ள மெஷின்கள்ல அப்படியெல்லாம் பண்ண முடியாது,மெஷின்ல 300னு செட் பண்ணிட்டு லிவரில ஆப் பண்ணாலும் ஆப் ஆகாது ன்னு சொல்லி எங்கள சமாளிக்கிறதிலே குறியா இருந்தார்.நான் எப்ப பெட்ரோல் போட்டாலும் பில் கேட்டு வாங்கிறது இல்லை.அவங்க நீங்க பில் கேட்டு வாங்கணும் சார்,பில் இருந்துன்னா செக் பண்ணியிருக்கலாம் ன்னு சொல்லி சமாளிச்சாங்க.சரி நாங்க அவரை கண்டிக்கிறோம்ன்னு சொன்னாங்க.

    • @SVTREGULARSERVICE
      @SVTREGULARSERVICE Před 4 lety

      நல்லதாய்க்கும்.மகனுமில்லை அவன்நல்லமனைவிக்கும்புருசனாவும்இருக்கமாட்டான்

  • @johnjoseph6923
    @johnjoseph6923 Před 6 lety

    All people complaint in letters and on line complaints
    and protest before oil company offices.

  • @royalengineersramachandran7955

    இந்தியா என்றால்
    எதிலும் கலப்படம் என்று அர்தம்
    ஊழல் ஊழல் ஊழல் தூ தூ தூ
    சென்ணை ராமாவரம்திலும் கலப்பட
    பெட்ரோல்

  • @sridhar3897
    @sridhar3897 Před 5 lety +1

    Water bottle la petrol vangalama la....yaravathu solluga bro

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 Před 5 lety

      காலி பாட்டிலில் வாங்கலாம்

  • @sridthar9630
    @sridthar9630 Před 4 lety

    Petrol bunk hose and hand pump pipe delivery..white colour rupper I'll irundhal petrol moving kannal parkalamey...

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Před 3 lety

    Cheating is very simple matter .randomly this petroleum consumer safety department must check every bunk unexpectedly.

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Před 2 lety

    தட்டிகேட்ட நபரை ......ரவுடி என்று சொல்லி அடிக்கும் பொறிக்கி Siயை எதை கொண்டு அடிப்பது ......

  • @kbsundaram6141
    @kbsundaram6141 Před 3 lety

    Transparent petrol tank

  • @mrparanthaman5641
    @mrparanthaman5641 Před 2 lety

    Seal view glass fixed in th kiosk
    So we can confirm the seal is intact

  • @ravichandranramamirtham8295

    Petrolbunk staff salari is verry low pl note that this is the main reason for doing fraud first correct the salari of staffs

  • @pradeeps1636
    @pradeeps1636 Před 6 lety +9

    Indian oil is doing this
    Try to fill here
    Shell
    Bharat

    • @vlrlogesh
      @vlrlogesh Před 6 lety +2

      Bharat la yela bunk ila.....Bharat bunk la symbol pure for sure erukara bunkla adikanum website la paatha theriyum aantha bunk la laam monitor panuvanga quantity every month Ku check panuvanga aparam CCTV full ah head office control....

  • @dhivakarrocky9169
    @dhivakarrocky9169 Před 3 lety

    Sir na bottleathan petrol vanguvan bike tankle petrol pota vandi kongadhuram than pogum yana than pannuruthu

  • @gowthamvijayakumar1425
    @gowthamvijayakumar1425 Před 6 lety +3

    Epovume Chennai price Vida Coimbatore price la 50p athegama varuthu athu yanu sollunga

    • @naveenvnk2490
      @naveenvnk2490 Před 6 lety +1

      Because of transportation charges
      I think so

    • @gowthamvijayakumar1425
      @gowthamvijayakumar1425 Před 6 lety

      No bro apo 1rs athegama vikkaranga sila district la

    • @naveenvnk2490
      @naveenvnk2490 Před 6 lety +2

      @@gowthamvijayakumar1425
      Distance kuda kuda transportation charges increase agum bro

  • @no1news756
    @no1news756 Před 6 lety +2

    திருமா

  • @vasanthakumars7137
    @vasanthakumars7137 Před 5 lety +1

    Chennai spencer plaza oppoisite la bharath petrol.bunk irukku anga enna eamathunanunga .anga 50 rupees potan .central ha petrol kAali .so andha badunga kita podathinga

  • @awarenesstothetravellers8704

    Popa oil spread aatchuna bikele enthe problemum illama?

  • @Sakthivel-zj1gh
    @Sakthivel-zj1gh Před 6 lety +8

    Why don't they give petrol on plastic bottles
    If we ask also, they didn't answer properly
    Pulan Visaranai Teams U forgot to ask this question

    • @aswinkumar3931
      @aswinkumar3931 Před 6 lety +2

      Some may use petrol for illegal & wrong usage... And it's risk too...

    • @Sakthivel-zj1gh
      @Sakthivel-zj1gh Před 6 lety

      Hi Aswin Kumar
      Yes I accept your opinion,
      But this is their main advantage to cheat the whole country
      Am I right Aswin?

    • @aswinkumar3931
      @aswinkumar3931 Před 6 lety +1

      @@Sakthivel-zj1gh... Not everyone... If it seems the fuel bunk is not genuine.. We should avoid buying from that bunk... So obviously they will rectify themselves due to series of losses... Pala naal thirudan oru naal agapaduvaan...

    • @Sakthivel-zj1gh
      @Sakthivel-zj1gh Před 6 lety

      Hi Aswin Kumar Super boss

  • @sharjanchakkaravarthy8537

    Same practice is happening in melpuram barath petrol pump in kanyakumari dist

  • @palanisamy9326
    @palanisamy9326 Před 4 lety

    அரசுஇதைகண்கானிக்க ஒருபறக்
    கும்படைஉருவாக்கவேண்டும்.மக்
    களிடம்இதன்மூலம்வெகுபணத்தைவரியாகபுடுங்கும்மத்தியமாநில அரசுகள்மக்களுகுகாக இதைக்
    கூட செய்யக்கூடாதாமக்களின்உழைத்தபணத்தைபிடுங்கும்பெட்ரோல்
    பங்குஉரிமையாளர்கள்இனியாவ
    துதிருந்துவார்களா

  • @deepakstriker6436
    @deepakstriker6436 Před 6 lety +2

    Ellarum bottle ah petrol vangittu funnel vachi uthunga