Kaanikkai Konduvandhen Ayyappa...Shenkottai Hari..Alangudi Radhakalyanam-2010

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2010
  • காணிக்கை கொண்டு வந்தேன்... ஸ்ரீ ஹரிஹரபுத்ர த்யானம் - செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹரஸுப்ரம்மண்ய பாகவதர்- ஆலங்குடி ராதா கல்யாணம்
    விருத்தம்:
    மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே..
    நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே காயம் புலி தலைவனே மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம்
    ஆரியங்காவய்யனே அச்சன் கோவில் அரசனே குளத்து புழை பாலகனே எரிமேலி சாஸ்தாவே ஓ சாஸ்தாவே மாமலை வாழும் ஐயப்பா தவ யோக சித்தாந்த சபரி
    பீடாஸ்ரமஸ்தான மெய்ஞான குருவே ஐயப்பா..
    க்ருதி:
    காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
    கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா
    எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...
    வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்
    கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய் ( காணிக்கை )
    காணான வழிச்சுமையுடனே
    நடந்து நடந்து உம்மை
    காண மனதில் மிக
    ஆசை கொண்டேன் காணவரதன்
    ஐயப்பா ஐயப்பா
    காணவரதன் திரு நாமத்தை
    புகழ்ந்து பாடி அந்த
    ஆனந்தமுடன் சன்னிதானம்
    அடைவதற்கு தகதிதோம்
    தகதிதோம் தகதிதோம்
    காணவரதன் திரு நாமம்
    அதைப் புகழ்ந்து அந்த
    ஆனந்தமுடன் சன்னிதானம்
    அடைவதற்கு ( காணிக்கை )
    நாமாவளி
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    ஸ்வாமியே ஐயப்பா
    ஸ்வாமியே ஐயப்பா...
    SMS Your Views to : 9444922848 or Email: alangudi@sriradhakalyanam.org
  • Hudba

Komentáře • 93

  • @hmcmillenium
    @hmcmillenium Před rokem +2

    *ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா*
    *விருத்தம்*
    *மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன்* **ஐயனே*
    *ஐய்யப்பா*
    *ஐய்யப்பா*
    *ஐய்யப்பா**
    *மற்றொருவர்* *இல்லையே*
    *இன்னும்*
    *சபரியான*
    *தெய்வம் ஐய்யனே*
    *நீ *எனை** *ஆதரிக்கின்றனை* *என்று எனது* **உள்ளம்*
    *தெளிவு கொண்டு**
    *உந்தன் சரண* *தூளியை எந்தன்* *சிரஸில் மேல்* **அணிந்தேன்*
    *உந்தன் சரண** *தூளியை எந்தன்* **சிரஸில் மேலணிந்தேன்*
    *நிஜ பக்தப் ப்ரியனே**
    *காயாம்புலித் தலைவனே*
    *மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட* *கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனைத் தேடியே*
    **தாயான பூர்ண* *மஹாராஜா குமாரா
    *நிதி தந்து அருளும்*
    *இது சமயம்**
    *கருணாநிதி தந்து அருளும் இது சமயம்*
    *குளத்து புழை பாலகனே*
    **ஆரியங்காவய்யனே*
    *அச்சங்கோவில்** *அரசரே*
    *எருமேலி*
    *சாஸ்தாவே*
    *ஐய்யப்பா*
    *பூ சாஸ்தாவே*
    *மணிகண்டா*
    *மணிகண்டா* *மணிகண்டா*
    *சபரிகிரி நாதனே* *சபரிமாமலை* *வாசனே*
    *மாமலை வாழும்* **ஐய்யப்பா*
    *பதினெட்டாம்**
    *படியில்*
    *வாழும் * *ஹரிஹரசுதனே*
    *ஆனந்த சித்தனே*
    *ஐய்யப்பா*
    *நிதி தந்து*
    *அருளும் ஐயா*
    *கருணாநிதி தந்து அருளும் இது*
    **சமயம்*
    *தவயோக*
    *சித்தாந்த சபரி** **பீடாஸ்ரமஸ்தான*
    *மெய்யான குருவே**
    *என் குல தெய்வமே*
    *என் குல தெய்வமே*
    *ஐய்யப்பா*
    *ஐய்யப்பா*
    *ஐய்யப்பா*
    *ஐய்யப்பா*

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před 2 lety

    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐய்யப்பா

  • @nithisswaranraghunathan9352

    Swamiye Saranam Ayyappa

  • @babaiyermanispiritualandpo2062

    Ayyappa se Dil lagao and stress bhagao.

  • @shankaran1948
    @shankaran1948 Před 4 lety +2

    Swamiye Saranam Ayyappa.

  • @umamaheswari5388
    @umamaheswari5388 Před 6 měsíci

    Swami saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Superb songs lyrics singers musicians composition and presentation ek bar nahi bar bar suno and tensions bhagao immediately and permanently.

  • @babaiyermanispiritualandpo2062

    Ayyappa se PREM Karo and happier raho always till death.

  • @Tiruchendur_Murugar_official

    Awesome voice

  • @sudheepkarmasudheepkarma1291
    @sudheepkarmasudheepkarma1291 Před 10 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @parmeshwark1049
    @parmeshwark1049 Před 2 lety +1

    Hari Anna ultimate

  • @narayanaswamiiyer6169
    @narayanaswamiiyer6169 Před 4 lety +3

    Excellent rendition. Swamiye sharanam ayyappa

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 2 lety

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @sury39
    @sury39 Před 3 lety +1

    wonderful we missed this day. great organization by Sri RKRamana nd family; we also missed 2020!

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 Před 3 lety +2

    SARVAM SASTHA MAYAM. HARI ANNA IYYAPPAN SONGS. AWESOME. LUCKY🍀 TO HEAR THIS GOLDEN SONGS🎵. SARANAKATI SASTHA. MJT

  • @rajmen1
    @rajmen1 Před 7 lety +5

    mayanubhoothiyaal unai maranthirunnen ayyappaa...great lyrics ...Ayyappa swami will hear this voice..

  • @ragupathiselvamkarnaticmus8260

    அருமை🙏🙏

  • @sury39
    @sury39 Před 3 lety

    watch rk raman brothers very much immersed; i am watching this for the fifth time thks again

  • @venkateshkrishnan5176
    @venkateshkrishnan5176 Před 4 lety +4

    Superb virutham followed by excellent song in divine voice. It will be better if all songs are followed by lyrics

  • @purnimavajjhala9262
    @purnimavajjhala9262 Před 3 lety

    Radhakrishna Radhakrishna 🙏❤🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Super fantastic energetic stronger and more powerful singer and songs.

  • @bsmani76
    @bsmani76 Před 3 lety +1

    Swamy Saranam, Awesome

  • @subhasrinivasan6144
    @subhasrinivasan6144 Před rokem

    இனிமை

  • @rajmen1
    @rajmen1 Před 7 lety +9

    i get goose pimples while listening to this...one of the greatest ayyappa songs ever...respect from.kerala...ayya saluting you..swami sharanam

  • @ushanaidu1450
    @ushanaidu1450 Před 4 lety +1

    Swamye saranam.

  • @mathyvdm5152
    @mathyvdm5152 Před rokem

    அருமை ❤❤❤

  • @krishnavenimurali8198

    அருமை 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Mast and best songs and singing.

  • @kcravindran
    @kcravindran Před 3 lety +1

    Thank you very much for uploading.

  • @devikalvettu7251
    @devikalvettu7251 Před rokem

    Super

  • @pranavzlife1033
    @pranavzlife1033 Před 4 lety +1

    What devotion and humility! I have been lucky to attend to attend your Bhajans thrice@ Vaikom and Thiruvarppu Samooham. What a down to earth, divine being- truly God's gift to the Iyer community

  • @venkatnr9771
    @venkatnr9771 Před 6 lety +1

    Chenkottai with ayyakuti Kumar combination too good
    Sairam

  • @BalageethamTamil
    @BalageethamTamil Před 4 lety +1

    melodious

  • @kirankthilak
    @kirankthilak Před 4 lety +4

    Plzzz upload lyrics

  • @avsantoshiyer
    @avsantoshiyer Před 12 lety +2

    ultimateeee no words to say

  • @rajugowda1285
    @rajugowda1285 Před 2 lety

    Super.

  • @vijayalakshmivenkateswaran6192

    Superb song

  • @batistabombda7566
    @batistabombda7566 Před 2 lety

    Ayyapa

  • @rithishgayathridevi7711
    @rithishgayathridevi7711 Před 5 lety +1

    Awesome:-) nadanthu nadanthu🚶‍♂️

  • @dr.seetharamaniyer2444
    @dr.seetharamaniyer2444 Před 11 lety +1

    Nice song. Thank u for upload

  • @dharunarts8316
    @dharunarts8316 Před 2 lety

    காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
    கடைக்கண்ணால் பாரும் அய்யா ஐயப்பா
    அனுபல்லவி
    வேண்டி தொழுபவர்களுக்கு, வெண்டும் வரம் கொடுப்பை
    கண்ணுக்கிமை போல் என்னை, காத்து பாதுகாக்க வேண்டும்
    சரணம்
    கானான வழி சுமை உடனே நடந்து உம்மை
    கானா மனத்தில் மிக ஆர்வம் கொண்டேன்
    தான வரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி
    தானந்தமுதன் சந்நிதானம் அடைந்துமக்கு காணிக்கை

  • @drprabhunrvenkateswara8394

    Good rendition

  • @hariharaniyer8177
    @hariharaniyer8177 Před 10 lety +2

    nice of my hero as i am his fan
    podi podinju dhu

  • @r.mangalam7184
    @r.mangalam7184 Před rokem

    🙏🙏🙏

  • @kalaikuttykalai8190
    @kalaikuttykalai8190 Před 3 lety

    Samy saranam

  • @sadgurusevacharitabletrust3403

    super ayyapanoda bhakthiya idumari padina avrku dasan

  • @revativaidyanathan2937

    🙏🏿🙏🏿

  • @rajamsunderam592
    @rajamsunderam592 Před 3 lety

    Nice song. I want the lyrics please

  • @harivarshiniharivarshini2520

    swamiye saranam 🙏

  • @adipuliyurlakshminarasimha5088

    How in radha kalyanam Ayyappan songs

    • @sithalakshmipk2790
      @sithalakshmipk2790 Před 2 lety

      May be some one's request or coordinating committee 's desire.(note :-Songs of all the gods will be there in Radhakalyam.).
      This Bhagavathar' s one of the special singing song is Kanikkaiy...... so someone asked to sing I think...

  • @muthumaribalasubramanian6519

    ullam urugavaikum padal

  • @sury39
    @sury39 Před 2 lety

    sri RK Raman how are you?

  • @vvijayalakshmi686
    @vvijayalakshmi686 Před rokem

    Anybody knows which raga is this song composed?

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 5 lety +7

    Kaanikkai kondu vanthen Ayyappa
    Pallavi
    Kaanikkai kondu vanthen Ayyappa
    Kadai kkannaal paarum ayyaa Ayyappa
    Anupallavi
    Vendi thozhupavarkku, vendum varam koduppai
    Kannukkimai pol ennai, kaathu rakshikka vendum
    Charanam
    Kaanaana vazhi shumai udaney nadanthu ummai
    Kaanaa manathil mika aarvam konden
    Daana varadan thiru naamathai pukazhnthu paadi
    Daanandhamutan sannidhaanam adainthumakku kaanikkai

  • @gurug6143
    @gurug6143 Před 5 lety

    Samiya saranam ayypa

  • @venkateshkrishnan5176
    @venkateshkrishnan5176 Před 4 lety +1

    Either in English or Sanskrit

  • @rajasou
    @rajasou Před 8 lety +2

    Awesome :-)

    • @venkatnr9771
      @venkatnr9771 Před 6 lety

      Kannikkai kondu vandhene by shenkottai with ayyakuti Kumar adhi podhi too good
      Request for more songs on Lord ayyappa by both of them together
      Sairam

    • @KrishnaMoorthy-ug1ou
      @KrishnaMoorthy-ug1ou Před 4 lety

      Arumaiyana bavam

  • @BalageethamTamil
    @BalageethamTamil Před 4 lety

    with ayyapan blessing i have written 14 ayyappan songs and 4 songs released in my Balageetham Tamil channel. could you please look into comment.

  • @venkatramansuresh8868
    @venkatramansuresh8868 Před 6 lety +2

    pls add lyrics of this song

  • @ramkumarramesh7679
    @ramkumarramesh7679 Před 6 lety +1

    Swamy saranam

  • @venkatnr9771
    @venkatnr9771 Před 6 lety +1

    Do we have more songs like this and noorini sastha varavu pattu please post

  • @gmanny76
    @gmanny76 Před 8 lety +3

    Can someone post the lyrics of the vrutham?

    • @bhanuanand5808
      @bhanuanand5808 Před 2 lety

      ஐயப்பன் விருத்தம்
      என் அன்னையும் தந்தையும் ஆகி
      ஆதி குருவும் ஆகி என் அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவும் ஆகி
      என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐயப்பா எனை ஆட்கொள்ளும் தெய்வமே
      பந்தள வேந்தனே
      பசுபதி மைந்தனே ஐயப்பா
      உன்னை நினைந்து நினைந்து நினைந்து நினைந்து உருகி
      உருகி உருகி கண்ணீர் நல்கும் பக்தர்களின் கஷ்டங்களை போக்க வந்த
      குலமணியே குலமணியே குலமணியே
      ஐயப்பா ஒன்றும் அறியாது போல் இருப்பது உன் ஞாயமோ
      உன் மனம் என்ன கல்லோ ஒருமாரீ நுகஹ் வீண் பொருளை அழைத்திடும் உலகினில் பொய்யடாமோ பொய்யடாமோ
      அன்று ஒரு யச்சியை காலில் விளங் ஆடி அவரதையும் உண்ட செய்தி அறியாததோ நின்னுடைய லீலையாம் வெகு கோடி வேஷம் எல்லாம் மந்திரியும் நின் அடிமையாம் என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ ஏனோ என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ என் மீது நீ இறங்காதது ஏனோ
      மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா நான் மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா
      கானான்ழி மஹில் கர்தனே கருணை மாவரி நிதியே
      ஐயப்பா மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே காயம் புலி தலைவனே மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம் தவ யோக சித்தாந்த சபரி பீடாஸ்ரமஸ்தான மெய்ஞான குருவே ஐயப்பா

  • @ramharimba
    @ramharimba Před 7 lety +2

    plz upload lyrics

    • @ramharimba
      @ramharimba Před 7 lety +3

      காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
      கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா
      எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...
      வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்
      கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய்
      காணான வழிசுமையுடனே நடந்து நடந்து உம்மை காண மனதில் மிக ஆசை கொண்டேன் காணவரதன்
      ஐயப்பா ஐயப்பா
      காணவரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
      தகதிதோம் தகதிதோம்
      தகதிதோம்
      காணவரதன் திரு நாமம் அதை புகழ்ந்து அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
      காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
      கடை கண்ணால் பாருமைய்யா.........

    • @mahalingamsubbaraman3505
      @mahalingamsubbaraman3505 Před 7 lety

      I'm. 😑😘😘😶😗😆😆😆😘😘😍😍😍😍😍😐

    • @ramyaswaminathan7316
      @ramyaswaminathan7316 Před 4 lety

      @@ramharimba can you post the virutham lyrics

  • @balarajakesari9261
    @balarajakesari9261 Před 6 lety +1

    Indha paatu endha raagam?