seeman speech latest to naam tamilar cadres | ntk |saattai durai | audio

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • seeman speech latest to naam tamilar cadres | ntk |saattai durai | audio

Komentáře • 600

  • @manivasagamp6588
    @manivasagamp6588 Před měsícem +83

    சீமான் ஒரு அரசியல் வியாபாரி.

  • @YamahaRider-bk6vx
    @YamahaRider-bk6vx Před měsícem +51

    கடந்த தேர்தலில், புதியதாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஒரு கேள்வி எழக்கூடும் . ஒருவேளை அவசரப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விட்டேனா என்ற கேள்வியாகத்தான் இருக்கும்

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Před měsícem +85

    இனியும் ஏமாற யாரும் இல்லை

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před měsícem +26

    தலைவர் பிரபாகரன் மடியில் தலைவைத்து படுத்திருந்தேன் என்று சொன்னதை நம்பும் தம்பி,தங்கைகள் இருக்கும் வரை நீங்கள் ஏது வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @anbukarur2049
    @anbukarur2049 Před měsícem +66

    திருடன் திருடன் திருடனே சொல்ற மாதிரி இருக்குன்னே உங்க பேச்சு 😂😂😂

  • @kennedyr969
    @kennedyr969 Před měsícem +62

    இவனைப் போன்றவர்களை, மக்கள் நிராகரிக்க வேண்டும்.

    • @ramakrishnanr9581
      @ramakrishnanr9581 Před měsícem

      பின்ன யாரைத்தாண்டா ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்ளைஅடிப்பவனையும் கஞ்சா விற்பனை செய்து பிழைக்கும்கயவர்களையுமா ஆதரிப்பது?

    • @cholarajanRaja
      @cholarajanRaja Před měsícem

      திருட்டுத்தனம் திமுகவே மக்கள் ஓட்டு போடுறாங்க இவர் பேசறதெல்லாம் உண்மைதானே நாட்டுல ஏதோ ஒரு ஆளு கருத்து சொல்லிட்டு இருக்காரு அவரே குறை சொல்லி குறை சொல்லி கொன்றுருங்க நீ எல்லாம் ஓட்டு போடலனாலும் ஒருத்தன குறை சொல்லியே கூப்பிடாதீங்க கடைசி அடுத்த தலைமுறை மலம் தான் திங்கும் அதுக்கு அரிசி இருந்தா தானே

  • @dharmarajramadoss9477
    @dharmarajramadoss9477 Před měsícem +97

    தான் சுயரூபம் வெளிபட்டு விட்டதால் பயத்தில் உளறுகிறார்! நீயே பெரிய சாத்தான்!

    • @settusettu5648
      @settusettu5648 Před měsícem +2

      சீமானுக்கு பல ரூபம் உண்டு, அது எல்லாமே மக்கள் மண் சார்ந்தது, நீ சாத்தான் இனம் என்றால் புரிந்து கொள்ள ஆண்டுகள் பல ஆகும்.

    • @ANTONYHENTA
      @ANTONYHENTA Před měsícem

      200up

    • @savedchristian4754
      @savedchristian4754 Před měsícem

      ​@@settusettu5648czcams.com/video/x7k-GQgOcI0/video.htmlfeature=shared

    • @udhraudhra3963
      @udhraudhra3963 Před měsícem +1

      சீமான் சூல்தான்

  • @sellakannup1460
    @sellakannup1460 Před měsícem +3

    அருமை தங்கை காளியம்மாளை பேசியது உண்மையா இல்லையா உன்னை நான் நேசித்தேன் ஆனால் இப்போதுதான் உன் சுயரூபம் தெரிகிறது

  • @vikashmj375
    @vikashmj375 Před měsícem +105

    கண்ணுல ஒரு பயம் தெரியுது .பிசிரு பிகரு சூப்பர்

  • @muthusamy6334
    @muthusamy6334 Před měsícem +6

    குடி குடியை மட்டுமல்ல இயக்கத்தையும் கெடுக்கும். உடைத்து உலரும் போது உண்மைகள் வெளியே வரும்

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před měsícem +71

    இன்னும் எத்தனை பிசிறு இருக்கிறது அதிபர் .மேடையில் பேசுவது ஒன்று .பின்னே நடப்பது வேறு . பொய்மான்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před měsícem

      Eena piravi telugu Dravida thirutu sori naaiye 200 rs u.p's poiku pirantha eena piraviye

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Před měsícem +64

    ஏய் காலியைப பற்றி பேசினா யா இல்லையா? come to the point. சுற்றி வளைக்காத

    • @RamuRamu-ge5fk
      @RamuRamu-ge5fk Před měsícem +9

      மௌனம் சம்மதத்தின் அறிகுறி

    • @steephangsuperbro8190
      @steephangsuperbro8190 Před měsícem

      😂😂

    • @VSMohankumar-jf7bh
      @VSMohankumar-jf7bh Před měsícem

      ஐயா யோக்கிய சிகாமணி,
      அது அவன் எழுதியது, இவன் பாடியது என்று சொன்ன சீ மான் அவர்களே இன்று நீங்கள் பேசியதை கேட்டால் தவறா?

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před měsícem +90

    டேய் நாதாரி உன்னை பற்றி வருகிற காணொலிகள் உண்மையா அல்வது‌பொய்யா அதை‌சொல் முதலில்.. மடைமாற்றி.பேசாதே.
    😢

    • @cholarajanRaja
      @cholarajanRaja Před měsícem +1

      அவரைப் பற்றிய ஒரு வீடியோ வரவில்லை கருணாநிதி பற்றி வீடியோ வருகிறது அது உண்மையா இல்லை என்றால் நீங்கள் பதில் அளிங்கள்

    • @ANTONYHENTA
      @ANTONYHENTA Před měsícem

      200 pritha up

    • @besly2171
      @besly2171 Před měsícem

      இது உண்மையா பொய்யா என்று நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் இருக்கின்றேன் 200 ரூபாய் பெருசா 2000 பெருசா 200 ®. பிச்சை எடுக்குற உனக்கு இவ விட திமிர் என்றால் நாளைக்கு 2000€ எடுக்கிற தமிழனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் அடுத்த பிறப்பிலேயே ஆவது தமிழனா பிறக்க முயற்சி செய் இல்லாவிட்டால் நீ அம்பானி ஆக வேணுமா என்னிடம் ஆலோசனை உள்ளது உனக்கு ₹200 வேண்டுமா நீ பணக்காரனாக வேண்டும் என்றால் உனக்கு ஆலோசனை வேண்டுமா தொடர்பு கொள் தமிழன் நான் உனக்கு உதவி செய்கிறேன்

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 Před měsícem

      @@cholarajanRaja கலைஞரை பற்றி வீடியோ அதிமுக அடிமைகள் தயாரித்து நாம் தழுவல் என்ற நாதாரி கட்சியால் பரப்பபடும் கற்பனை‌வீடியோ. சைமன் கட்சி வீடியோ அவர்கள் பேசிக்கொண்ட உண்மை‌ ஆடியோ.

  • @masilamanimasilamani2117
    @masilamanimasilamani2117 Před měsícem +8

    தனிமனித ஒழுக்கத்தை மீறுபவர்களை, தெய்வம் மனிதரூபத்தில் வந்து நீதி வழங்குகிறார்.எனவே யாராக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம்,நீதிதவறாமை, வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்கவேண்டும்,.

  • @naga-KKD
    @naga-KKD Před měsícem +77

    எதை எதையோ பேசிகிட்டு இருக்க... காளியம்மாள் பற்றி பேசியது உண்மையா இல்லையா...?

    • @besly2171
      @besly2171 Před měsícem +2

      பழகின மாடுதான் உழவுக்கு ஏற்றது ஆமாவா இல்லையா. அதனால் காளி அம்மாவை பேசுவதை விட்டுவிட்டு பாத்திமா பாபு பேச்சு பேசுவோமா😢😢😢. திராவிடன் :-நண்பா எப்படி எல்லாம் இதைப் பற்றி யோசிக்கிறாய்.
      தமிழன்:- அதற்கு நீ தமிழனாய் பிறந்து இருக்கணும்👏👏👏👏

    • @savedchristian4754
      @savedchristian4754 Před měsícem

      ​@@besly2171czcams.com/video/x7k-GQgOcI0/video.htmlfeature=shared

    • @Muthukumaran-pt1gh
      @Muthukumaran-pt1gh Před 23 dny

      எ மசுரு அத பத்தி பேச நீயாருடா

  • @ganapathykannaiyan5135
    @ganapathykannaiyan5135 Před měsícem +36

    ஏய் சீமான் கலியமா பத்தி பேசுனிய இல்லையா அத சொல்லுடா

  • @antonyajith
    @antonyajith Před měsícem +47

    சீமான் உன்னையவிட உன் பின்னாடி நின்று சிரிக்கிறவன்ன பாத்த எனக்கு எரிச்சாலா வருது

  • @shajahanperiyamustafa8910
    @shajahanperiyamustafa8910 Před měsícem +64

    அருகதையற்ற மனிதன் மாமா பையன்😂😅😅

    • @Tamilan54
      @Tamilan54 Před měsícem +3

      யாரு உன் அப்பன் கருணாநிதியா 😂😂😂

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 Před měsícem +2

      ​@@Tamilan54 உங்க ஆத்தா

    • @cholarajanRaja
      @cholarajanRaja Před měsícem

      ஏன் உன் பொண்டாட்டி கையை புடிச்சு இழுத்தார் அவரு

    • @cholarajanRaja
      @cholarajanRaja Před měsícem

      ஏன் உன் பொண்ணு கைய புடிச்சு இழுத்தாரா

    • @besly2171
      @besly2171 Před měsícem

      மாமா பையன் தான் அது உண்மையும் கூட இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் அது சீமான் இல்ல ரால் மீசை சுபவி நண்பா உனக்கு பாடம் கற்பித்த ஆசிரியனே கொச்சைப்படுத்த குருவுக்கும் மரியாதை செலுத்து இந்த மாதத்தில் இருந்து உனக்கு 200+1=201 உனக்கு கிடைப்பது உறுதி ஆனால் ரால் மீசைக்காரர் கொச்சைப்படுத்த மனசு வலிக்குது நண்பா

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 Před měsícem +23

    காளியம்மாக்கே ௨ன் முுஞ்சி பிடிக்கலயே.... விஜயலட்சுமிக்கு ௭ப்படி பிடிக்கும்...?

    • @cholarajanRaja
      @cholarajanRaja Před měsícem +1

      அடுத்த பெண்ணை பார்த்து மூஞ்சி பிடிக்கவில்லை என்று நீ கூறுகிறீர்கள் உன் வீட்டில் உன் அம்மா மனைவி இல்லையா அவர்களைப் பற்றி இப்படி பேசுவியா நீ மனித பிறவன் தானே

    • @savenature723
      @savenature723 Před měsícem +1

      ​@@cholarajanRajaஇதை உங்க அண்ணன் சீமானை முதலில் கேளுங்க

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před měsícem +41

    திரள் நிதி குறையும்போது கவலைப்பட்டுகொள்ளலாம்.

  • @madhavanmadhavan6205
    @madhavanmadhavan6205 Před měsícem +5

    நீர் பேச பேச தி மு. க. கடைசி வரை வெற்றிக்கு வழி 😂😂😂

  • @antonyajith
    @antonyajith Před měsícem +60

    நீ பேசி பேசியேதான் பொட்டலா போறா பேச்சுல உன்னும் குறைச்சல் இருக்காது

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Před měsícem +3

    மசிரு,பிசிரு, பிகரு...
    தொம்பிகளின்
    தலைவனின் மூன்று சொல் மந்திரம்

  • @arunpravin9460
    @arunpravin9460 Před měsícem +4

    குடிகார பய என்ன என்ன சொல்றா பாருங்க 😅 😂

  • @srmbuilders7266
    @srmbuilders7266 Před měsícem +4

    தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் உண்மையாக இல்லாத ஒருவனால் எப்படி இந்த சமூகத்திற்கு உண்மையாக நல்லவனாக இருக்க முடியும் அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டும் இது சொன்னது சீமான் அப்போ வெளியில பேசுனது நல்ல வாய் ரூமுக்குள்ள பேசுறது நாறவாயா

  • @rajendranm4833
    @rajendranm4833 Před měsícem +60

    ஆடியோவில்உள்ளதுஉண்யாஇல்லையா?????

    • @Subashrigger
      @Subashrigger Před měsícem +6

      Unmai than bro

    • @pandiarun
      @pandiarun Před měsícem

      நாம் தமிழர் சம்பந்தமான ஆடியோ எதும் பொய்னு அவனுங்க மறுக்கவே இல்லை..
      Phoneல இருந்தது எல்லாம் காவல் துறை வெளியிட்டுறுச்சு, திமுக சதி பண்ணுச்சுனுதான் சொல்ரானுங்க.
      சாட்டை போனில் இருந்த ஆடியோ எல்லாம் உண்மை .. இவர்கள் லட்சனம் இதுதான் வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
      இது போன்ற கோடுகெட்ட ஒரு கட்சி தமிழகத்தில் இதுவரை இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆனதில்லை எதிலும் பதவி வரும் முன்னே இவளவு பொய் பித்தலாட்டம், பாலியல் கொடுமை,வன்முறை, தீவிரவாத தூண்டுதல் பண்ணி தமிழத்தை நாசம் பண்ற ஒரே கட்சி நாதக

    • @besly2171
      @besly2171 Před měsícem

      அந்த ஆடியோ உண்மைதான் நண்பா இதை நீ ஒத்துக் கொள்கிறாயா நீ ஒத்துக் கொண்டால் நீ தமிழன் இல்லை ஒத்துக் கொள்ளாவிட்டால் நீ திராவிடர் திராவிடன் என்றால் அர்த்தம் என்ன தெரியுமா உனக்கு வேச பூண்ட மகன் என்ற அர்த்தம். நண்பா எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா💪💪💪💪💪

    • @besly2171
      @besly2171 Před měsícem

      Ia

    • @besly2171
      @besly2171 Před měsícem

      அம்மாவை நான் 😘😘😘❤️

  • @yesudassn4249
    @yesudassn4249 Před měsícem +49

    காளியம்மாளை ....பிசுறு ...... அதைப் பற்றி பேசு .... இது ..,..

    • @sherinnishanth9427
      @sherinnishanth9427 Před měsícem +1

      Yo athu fake tha nu solitangalae athu kooda theriyama comment potruka .tharkurii

    • @jothimsw
      @jothimsw Před měsícem +2

      @@sherinnishanth9427fake???😂😂😂😂 this shows how much you people respect women in your party…

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 Před měsícem

      Yarrra..tharkuri..virunthalikku..poranthavane....evarsathi..veripudichavar....sattai.unna.alichuruvan..

    • @savenature723
      @savenature723 Před měsícem +1

      ​@@sherinnishanth9427அது fake இல்லப்பா உங்க கட்சி மாமா பையன் சாட்டை துரைமுருகன் Phone லிருந்து ஒவ்வொன்னா வெளியே வருது.

  • @ManojKumar-wn9et
    @ManojKumar-wn9et Před měsícem +9

    அந்த ஆடியோ நான் பேசியது அல்ல, அது AI என்று ஒழப்பாமல் நேர்மையாக நடந்து கொண்ட எங்கள்
    பாசமிகு அண்ணன்
    பேச்சிலே மன்னன்
    பிகரு மேட்டரில் கண்ணன்
    செந்தமிழன் சீமான் வாழ்க
    By #U2brutus

    • @ROCKTAMILROCKROCKTAMIL
      @ROCKTAMILROCKROCKTAMIL Před měsícem

      Negala thiruthave maattiga

    • @pandiarun
      @pandiarun Před měsícem

      நாம் தமிழர் சம்பந்தமான ஆடியோ எதும் பொய்னு அவனுங்க மறுக்கவே இல்லை..
      Phoneல இருந்தது எல்லாம் காவல் துறை வெளியிட்டுறுச்சு, திமுக சதி பண்ணுச்சுனுதான் சொல்ரானுங்க.
      சாட்டை போனில் இருந்த ஆடியோ எல்லாம் உண்மை .. இவர்கள் லட்சனம் இதுதான் வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
      இது போன்ற கோடுகெட்ட ஒரு கட்சி தமிழகத்தில் இதுவரை இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆனதில்லை எதிலும் பதவி வரும் முன்னே இவளவு பொய் பித்தலாட்டம், பாலியல் கொடுமை,வன்முறை, தீவிரவாத தூண்டுதல் பண்ணி தமிழத்தை நாசம் பண்ற ஒரே கட்சி நாதக

  • @kabilan
    @kabilan Před měsícem +56

    Fraud

  • @ramamoorthyr7960
    @ramamoorthyr7960 Před měsícem +6

    Seeman pesaradha pathu/kettu sirichuttu poittu irukkanun nalla time pass agum

  • @MGS007
    @MGS007 Před měsícem +12

    குற்றம் செய்யவில்லைனு சொல்லுறியோ...?
    தேவையானவற்றை பேசுங்கள் சீமான் திசை திருப்ப வேண்டாம்
    பணம் குடுக்கும்போது உறவுகள்..?கேள்வி கேட்கும்போது வெண்ணைகலா...?

  • @vimcatours
    @vimcatours Před měsícem +2

    அப்போ நீங்க பேசுனது உண்மைதான்

  • @maharajaraja1116
    @maharajaraja1116 Před měsícem +22

    எதாயச்சி பேசி ஆடியோவை மறக்கடிக்க நாம் எதயாச்சும் பேசவேண்டும் 😂 என்பது போல் உள்ளது மங்குனி சீமானே 😂😂😂😂😂😂😂😂😂

  • @bheemlr1079
    @bheemlr1079 Před měsícem +32

    உப்பு சேர்த்து சாப்பிடுவன் தானா? உன் யோக்கியதை நாடே சிரிக்கிறது, இதுல மேடை போட்டு பேசுற.

    • @MadaraUchiha-wq9nz
      @MadaraUchiha-wq9nz Před měsícem

      Kokkattathaanda poittu vanthen kommaala. Nerala vivaathaththukku varriyaa???? Kaasu vaankittu enna venaa pannalaanda kottha. Ithula uppu poduratha pesura kottha.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Před měsícem

      உன் பேச்சு போதும்

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Před měsícem +7

    பயப்படாமல் பேசவும்

  • @thillaimavalavan112
    @thillaimavalavan112 Před měsícem

    திரு சீமான் அவர்கலே நீங்கள் நிறைய மாறவேண்டும் நாம் தமிழர்கள் கட்சி மேலும் வலுபெற வேண்டுமானால் அடுத்தவர்களை கேலிபேசாது தன் கட்சியில் இருப்பவர்களுக்கான மரியாதையை கொடுப்பதுவும் கருத்தியலாக எதிரிவைக்கும் சட்டதிட்டங்களில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிகாட்டுவது தான் நல்ல தலைமை பன்பு அதை வளர்த்துக்கொள்ளுங்கள் திரு சீமான் அவர்களே

  • @ramarramar2298
    @ramarramar2298 Před měsícem +27

    இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை

    • @madasamymani9322
      @madasamymani9322 Před měsícem +1

      அடிமையா வாழவே கூடாது

    • @Muthuram2003-k8n
      @Muthuram2003-k8n Před měsícem +2

      ஆனா 200ரூபாய்க்கு தீம்க ட ஊ‌..பி பிழைக்கலாம் அப்படிதான ஊபி😂

  • @RathinamRathnam-gs4uu
    @RathinamRathnam-gs4uu Před měsícem +2

    வாய் சவடால் வீரர். .

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 Před měsícem

    ஆடியோ வால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால் தான் மக்களுக்கு பிரச்சனை உள்ளது. சீமான் மாஸ் லீடர். நாம் தமிழர்

  • @KarthigaiselvanKarthigai-zv2kx

    அருமையான எடிட்டிங்.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 Před měsícem +30

    இவன் இவனைப்பற்றியே தாக்கி பேசுகிறான்.

  • @yesudosyesudos6142
    @yesudosyesudos6142 Před měsícem +37

    எவனாவது பேசுனதை ஒத்துக்கொள்வானா

  • @umapathygopal549
    @umapathygopal549 Před měsícem +38

    இவனெல்லாம் ஒரு தலைவன். தலை எழுத்து.

    • @tamilpandian5512
      @tamilpandian5512 Před měsícem +6

      எரியுதா

    • @user-ge6ji2ov6r
      @user-ge6ji2ov6r Před měsícem +1

      நல்ல தலைவர் யார் என்று கூற முடியுமா..?

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w Před měsícem +1

      Katharu nalla katharu 300ups

    • @SureshSky-xb8uc
      @SureshSky-xb8uc Před měsícem

      ​@@tamilpandian5512 ஆமா உங்க அண்ணா சீமா கூ...டி தான் எரியுது 😂😂😂😂

    • @Ramamoorthy-mm7fr
      @Ramamoorthy-mm7fr Před měsícem

      உன் அம்மாக்கு புருஷன் da

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy Před měsícem +182

    காளியம்மாளை காலியாக்க வேண்டும் என்று பேசியது உண்மையா இல்லையா அதை சொல்லுங்கள் முதலில்

    • @wadyvelomuniandy829
      @wadyvelomuniandy829 Před měsícem +9

      Yes, we want to know it.
      We from NTK Malaysia 🇲🇾

    • @user-cp4tx7vz9y
      @user-cp4tx7vz9y Před měsícem +6

      Fake ஆடியோ

    • @saran7263
      @saran7263 Před měsícem

      AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குரல் பதிவு போடுகிறார்கள். தயவுசெய்து நம்ப வேண்டாம்.

    • @velayuthav4799
      @velayuthav4799 Před měsícem +12

      உண்மையாக இருந்தால் நிச்சயம் உறுப்பினர் அட்டையை உடப்பேன்

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 Před měsícem

      Fake or no fake Annan SEEMAN must tell by his mouth ​@@user-cp4tx7vz9y

  • @chandrakiran3642
    @chandrakiran3642 Před měsícem +28

    Kd payan seeman...😂😂😂😂😂😂😂😂

  • @Tamilnurses2346
    @Tamilnurses2346 Před měsícem +8

    Spr editing, mouth movement and mic speech different

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Před měsícem +2

    சைமன் நீ அவ்வளவு நல்லவனா... நெஞ்சில் கையை வைத்து சொல்லு... காளியம்மாள் தலைமையில் தான் இனி நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Před měsícem

    பேச்சு திறமை இருக்கிறது ஆனாலும் ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதி பக்குவம் இல்லை?

  • @nagarajmanim6464
    @nagarajmanim6464 Před měsícem

    எந்த சூழ்நிலையிலும் நாம் தமிழர் கட்சியை தமிழர்கள் விட்டு விடக்கூடாது. அரசியலில் சூது செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட அரசியலை மாற்றியே தீரவேண்டும்.

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před měsícem +1

    இது உலக மகா நடிப்புடா சாமி.....😢😢😢😢😢

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Před měsícem +1

    சீமான்துனிச்சலான,தமிழ்தேசியத்தலைவரென்பதை ஏற்றுக்கொள்ளளாம்ஆனால்பேசுலதில்கவணம்தேவை

  • @shanthibharathy8800
    @shanthibharathy8800 Před měsícem +18

    உன்னை நீ திட்டி கொண்டு உள்ளது போல் இருக்குது அண்ணா

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 Před měsícem +1

    அண்ணே பிசிறு, பிகரு,
    பா ட்டில் பற்றி பேசியது உண்மையா? இல்லையா? உன்னை நம்பி பின்னால் சுற்றும் தம்பிகளை சொல்லனும்.

  • @jayasurianbeml8574
    @jayasurianbeml8574 Před měsícem +28

    உங்களுக்கு பணம் தேவை கெள்கை தேவையில் இறுக்கா

  • @user-bu4tu5qu6w
    @user-bu4tu5qu6w Před měsícem +2

    இவன் திருந்த மாட்டான்😂😢

  • @rajendramr9094
    @rajendramr9094 Před měsícem +5

    Yenna kambi katturaan paaru.saima😂😂😂😂😂

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 Před měsícem +5

    No 1 Editor

  • @saravanakumar5517
    @saravanakumar5517 Před měsícem

    என்ன எழுச்சி... என்ன புரட்சி 😮

  • @prabakaran4750
    @prabakaran4750 Před měsícem

    மக்கள் உன்மேல நம்பிக்கை வெச்சுருந்தாங்க,,, கலைஞர் எக்கு da பேசுனா,, செத்து பாவ நிலை போனவங்கள பேசற,,,, உன் பயன் பொண்டாட்டி சீக்கிரமா நடக்கும்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před měsícem +1

    காந்திக்கு பிறகு இவ.ர்நதான் உத்தமர்.

  • @murugananthammurugesh8105
    @murugananthammurugesh8105 Před měsícem

    அருமையான எடிட்டிங்

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 Před měsícem +13

    சாத்தான். வேதம். ஒதுது.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před měsícem +1

    Tamilnadu is a state so degenerated. Drugs, murders , crimes galore.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +3

    Thaney pesi thaaney சிரிக்கும் aall !

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 Před měsícem

    அண்ணன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před měsícem +21

    உறுபசி ஓவாபினி செருபகை சேராது இருப்பது நாடு

  • @distinctradius7012
    @distinctradius7012 Před měsícem +23

    NTK= 99% main tasmac customers

  • @UPARLAUPARLA
    @UPARLAUPARLA Před měsícem +54

    தெலுங்கு கொல்டிகள் அதிகம் கதறுது!!👍👍👍👍

    • @aniyayen8360
      @aniyayen8360 Před měsícem +15

      உங்க தலைவனை நினைத்து நீ தான் கதரணும்,உங்க தலைவன் மானம் கப்பல் ஏறிட்டு😂😂😂😂

    • @lokeshramalingam5631
      @lokeshramalingam5631 Před měsícem +7

      இந்த சைமனே மலையாலத்தான் தான் டா..

    • @senthurpothikulam9799
      @senthurpothikulam9799 Před měsícem +16

      தெலுங்கு கொல்டி யாரு கயல்விழியா

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před měsícem +4

      ​@@senthurpothikulam9799pathil solla matarkal nam tharkuri katchi members

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g Před měsícem +3

      Kayal vizhi.????.

  • @KannanpaviB
    @KannanpaviB Před měsícem +2

    நாம் தமிழர்

  • @user-nn8yk2go2f
    @user-nn8yk2go2f Před měsícem +1

    Mr சைமன் நீ foreign ஃபிகர் இல்லைனு ஃபீல் பண்ணுவதை விட தமிழ் மக்கள் மேல்

  • @RajaRaja-bj2hd
    @RajaRaja-bj2hd Před měsícem

    This audio is 100% original

  • @jebinr3231
    @jebinr3231 Před měsícem +9

    Ennada pechu mudunjum mouth velai siuthu

  • @gladwinch916
    @gladwinch916 Před 27 dny

    ❤nam tamilor annan seeman valhe

  • @ramchandran5756
    @ramchandran5756 Před měsícem +6

    யேக்கியன் வருகிறார்
    சோம்பை தூக்கி ‌உள்ளே‌வருகிரார்

  • @stalinstalin5836
    @stalinstalin5836 Před měsícem

    Mm super Engada pochu soundu

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 Před měsícem

    காளியம்மாள் தான் உண்மையான தலைவி
    85% வீதம் பேர் காளியம்மாள் வழியில்

  • @selvams3895
    @selvams3895 Před měsícem

    Super editing

  • @settusettu5648
    @settusettu5648 Před měsícem +1

    சீமான் இல்லாத,அநியாத்துக்கான போராட்டம்,அதிகாரத்துக்கான களப் போராட்டம் என்றாலும் அது சீமான் பேரைச் சொல்லி,கொள்கையை கையில் எடுத்து சென்று வெற்றி பெறுவதே நாம் தமிழர் உறவுகளின் செயல்பாடு.நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @armylover7685
    @armylover7685 Před měsícem

    உன்னயா நம்பி இருந்தேன் 😢,,,

  • @nsshivam5660
    @nsshivam5660 Před měsícem

    சீமான் பேச்சு இனி எடுபடாது நீல சாயம் வெளுத்து போச்சு

  • @indrachandrasekar7937
    @indrachandrasekar7937 Před měsícem +1

    Nee rasikalai saatai pasdum podhu unaku oru nyayam aduthavangalaku oru nyayama kalacharam kedavillaya nee yellam aatchiuku vandhal naadu thankumah oru nimishathuku oru pechu matri matri ignore him

  • @choganesan7654
    @choganesan7654 Před měsícem

    நல்ல நடிகன்டா...

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Před měsícem

    கட்சியில் தன்னை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். மற்றவர்கள் யாரும் பெயர் வாங்கி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார் சீமான். கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும் இதுதான் நிதர்சனமான உண்மை.

  • @ThiruAmizhthan
    @ThiruAmizhthan Před měsícem

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasekaransiva4142
    @sivasekaransiva4142 Před měsícem

    இவர் மேடையில் பேசுவது ஒன்று
    செய்வது வேறொன்று.

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 Před měsícem +37

    பிசிரு எங்க அண்ணனுக்கு மசுருமாதிரி

    • @ganesanperumal5184
      @ganesanperumal5184 Před měsícem +2

      இந்த வீடியோவில் நீ பேசுவதை பார்த்தால் உன்னையே நீ பேசிக்கொள்வது போல் தோன்றுகிறது . சமூகம் எல்லாம் நல்லாதான் உள்ளது. அந்த நல்ல சமூகத்தை நீ கெடுக்காமல் சும்மா இருந்தாலே போதும். எல்லாம் நல்லா இருக்கும். உன் பேச்சை எல்லாம் யாரும் கேட்பதற்கு தயாராக இல்லை. உன்னை விட மக்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். அதை நீ புரிந்து கொள்.

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w Před měsícem

      ​@@ganesanperumal5184kaasu kodukkamal kuttam yarukku varugirathu? 300ups Nee katharu katharu nalla muttu kodu

  • @ThuruVelan2023
    @ThuruVelan2023 Před měsícem

    Annan seeman ❤❤

  • @thearunprasadh
    @thearunprasadh Před měsícem +2

    Dae Ola… rowdy bunk Balu !!

  • @ksanand1974
    @ksanand1974 Před měsícem +18

    காளியம்மாளை பேசுனியா இல்லையா அத சொல்லுடா. நித்தியானந்தா பக்கத்துல இருக்கற பிகரை ரசிச்சியா இல்லையா

  • @balasubash3307
    @balasubash3307 Před měsícem

    சீமான் சுயரூபம் தெரிந்துவிட்டது

  • @Gigachad101-i8g
    @Gigachad101-i8g Před měsícem +3

    Inam nu solli panam paruchi saapudra kootam da neenga 😂😂

  • @kumarsathish9725
    @kumarsathish9725 Před měsícem +4

    Poda dei....vizhithu kondam nangal.....

  • @SriGarudan
    @SriGarudan Před měsícem

    நம் மலையாளி கட்சி 😮

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y Před měsícem +1

    உனக்கும் எங்கள் அண்ணன் ஆம்சுட்ராங்குக்கும் என்ன சம்மந்தம் உன்னை பற்றி பேசு. பாலகிருஷ்ணன் சரித்திர குற்றவாளி

  • @anandakumart7590
    @anandakumart7590 Před měsícem +19

    நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவரு உன் கட்சி பின்னாடி தொண்டர்கள் வரணும் அவங்க எந்த கொள்கையை கடைபிடிப்பாங்க

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy Před měsícem +3

    Enggal nambikkai Annan seeman 🎙️💯 great 👍

  • @aprilfool3240
    @aprilfool3240 Před měsícem +1

    மாட்டிகிட்ட பங்கு...😂😂😂

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o Před měsícem +1

    இந்த ஆமயன் பகலில் மட்டும் பொய் சொல்வான், இரவு 9 மணிக்கு மேல் பேசுவதுதான் உண்மை

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 Před měsícem +1

    நீ ஒழுங்கா இருக்கியா, ஊழல், லஞ்சம், பேசிட்டு, மக்களா ஏமாத்திட்டு இருக்க, 2லட்சம் வடகை வீடு, இப்படியா இவ்வழுவு பணம், நேர்மையா ஒழச்சி சம்பாதிச்சியா

    • @kuppumanikp717
      @kuppumanikp717 Před měsícem +1

      ஆம்ஸ்ட்ராங் எப்படி எப்போது எங்கு உனக்கு தம்பி ஆனார். போதும் இலங்கை தமிழர்களை உங்களிடம் பிரபாகரன் ஒப்படைத்தது போல் எங்கள் பிள்ளை ஆம்ஸ்ட்ராங் ஒருபோதும் தலித் மக்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் ஜாதி வெறி பிடித்தவர்களை நம்ப மாட்டார். எங்கள் பிள்ளையை இழந்த நிலையில் எங்கள் துக்கம் தாளாமல் ஒவ்வொரு நாளும் உண்மை கொலை யாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் சகோதரியின் கணவர் இழப்பு அந்த மகளின் முகம் இது வரை சோகம் நிறைந்து காணப்படுவது மனதை உருக்கி உலுக்கி கொண்டு இருக்கிறது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழவேண்டாம். கேட்ட கேள்வி காளியம்மா பிசிறு என்று சொன்னதாக நீ சம்பந்தமில்லாத பேச்சு பேசினால் நீ தலித் மக்கள் தலைவனாக மாறி விட்டாயா? போதும் நிறுத்தி விட்டு உன் குழுக்களை ஏமாற்ற வழி தேடு.

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Před měsícem

    களியம்மாள் அக்கா பாவம் 😂