போதைமருந்து கடத்தலை தமிழக உளவுத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதா?கூட்டணி சேர்ந்ததா?-Savukku Shankar EP134

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • போதை மருந்து கடத்தலை தமிழக உளவுத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதா? கூட்டணி சேர்ந்ததா? - Savukku Shankar | EP - 134
    #savukkushankar #jaffersadiq #ameer #drugmafia #dmk #mkstalin #rnravi #bjp #tngovernor #udhayanidhistalin #intelligencebureau #tamilnadu #drugfreetn #savukkumedia #savukkuonline #savukkunews
    jaffer sadiq,jaffer sadiq dmk,jsm jaffer sadiq,tamil film producer jaffer sadiq,jaffer sadiq producer,dmk leader jaffer sadiq,dmk jaffer sadiq,jaffer sadiq dance,dmk response to jaffer sadiq issue,jaffer sadiq interview,jaffer sadiq drug,jaffer sadiq news,who is jaffer sadiq,jaffer sadiq family,jaffer sadiq drug case,jaffer sadiq dmk drug,jaffer sadiq biography,ameer about jaffer sadiq,director ameer reacts on jaffer sadiq arrest,
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Komentáře • 950

  • @harshavijay3517
    @harshavijay3517 Před 6 měsíci +54

    Director Ameer wore Balmain shirt for the coffee shop opening. That shirt sells for $1000 USD. He preaches humility and he wears designer shirts.

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z Před 6 měsíci +245

    சவுக்கு டீம் பேசுன விசயத்தைதான் மறுநாள் மற்ற பத்திரிகையாளர்கள் வேறுவழியில்லாமல் பேசுகிறார்கள்..ஆக..நீங்கதாய்யா முன்னோடி..வாழ்த்துக்கள்

    • @arunb8841
      @arunb8841 Před 6 měsíci +3

      Agreed💯👌

    • @valskis8877
      @valskis8877 Před 6 měsíci +3

      நிவேதா பெத்துராஜ் காரி துப்புனதுக்கு என்ன பண்ண போறாரு சவுக்கு

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 6 měsíci +1

      இது சவுக்கு மீடியா இல்லடா மஞ்சள் மீடியா

    • @MuraliMurali.a-ks2gw
      @MuraliMurali.a-ks2gw Před 6 měsíci

      ​@@valskis8877❤

    • @maduraiseguvara
      @maduraiseguvara Před 6 měsíci

      Great work. Congrats to the whole Team.

  • @rajsrajendran188
    @rajsrajendran188 Před 6 měsíci +355

    சவுக்கு ஊடகம் தான் தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மாதிரியில் அரசியல் பாடம் கொடுக்கும் ஒரே ஊடகம், ஆனால் எளிய மனிதரின் கொள்கைகளில். சவுக்கு அண்ணனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.🔥🧨💥👊🏼🏆🔱👌🏻🤙🏼👏🏻💉💐🖌️

    • @jgjeevaa
      @jgjeevaa Před 6 měsíci

      அடேய் இவன் வாய்க்கு வந்ததையெல்லாம் புழுகிட்டு திரியுறான் .. இவனே 10 ம் வகு பெயிலானவன் இவனை பல்கழைக்கழகம் அது இதுனு உருட்டுற .. ச்சை

    • @Ahaaan1111
      @Ahaaan1111 Před 6 měsíci +5

      Japan kaaran enna enna kandupudikaran 😂😂😂 Nee edha ya kandu pudichu vechurukka 😂😂😂

    • @shankar934
      @shankar934 Před 6 měsíci +8

      Ellam correct than but EPS ku over aa support

    • @indianeinstein1978
      @indianeinstein1978 Před 6 měsíci +4

      No doubt

    • @ManiKannaR
      @ManiKannaR Před 6 měsíci +4

      I❤அண்ணன்

  • @nirmalsanthanam764
    @nirmalsanthanam764 Před 6 měsíci +82

    Daily one video of saavuku media. Pakkama thoonga maten. Keep up the good work 👏👏👏

  • @harshab108
    @harshab108 Před 6 měsíci +94

    Congratulations on the Sofa. Finally comfort to Leo and Mukthlif

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir Před 6 měsíci +79

    😮first commant savokku media...... திரு முத்து லீப்... திரு லியோ.... வணக்கம். திரு சங்கர் அவர்களை வணக்கம் வணக்கம்.....

    • @sinndoss
      @sinndoss Před 6 měsíci

      தமிழ் நாட்டு போதை பொருள் Mafia Boss கோபாலபுரம் குடும்பம். ஆகையினால், போலீஸ் அதிகாரிகள் போதை பொருள் விற்பனையை தடுக்க பயப்படுவார்கள்.

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před 6 měsíci

      தமிழின துரோகி புரோக்கர் சவுக்கு

  • @jaykayarch
    @jaykayarch Před 6 měsíci +40

    More than Governer,Ravi is best friend of national security advisor Mr.Ajit Doval.He can care about national security.

  • @janarthanan5609
    @janarthanan5609 Před 6 měsíci +6

    அமீர் மதத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்பதை பொதுவெளியில் உரக்க சொல்வதன் மூலம்
    "முத்தலீப்" சிறந்த மூத்த பத்திரிகையாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிறுபனம் செய்கிறார். அதனால் நடுநிலை வாய்ந்த ஒருவர் ஆகிறார். வாழ்த்துக்கள் மூத்த பத்திரிகையாளர் முத்தலீப் அவர்களே...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @rsn1660
      @rsn1660 Před 6 měsíci +1

      🎉🎉

    • @thevarajahrajeeban459
      @thevarajahrajeeban459 Před 6 měsíci

      உறண்ட நாய் தாய வித்து வாழ கூடிய ஒரு பரதேசி இவன் இயக்கத்த பந்தி பேச வந்துட்டான்

    • @thevarajahrajeeban459
      @thevarajahrajeeban459 Před 6 měsíci

      கூப்பிட்டு வீட்டிக்க வை மனுசிய தூக்கீட்டு போவான்

    • @janarthanan5609
      @janarthanan5609 Před 6 měsíci

      @@thevarajahrajeeban459 ஒலறாம ஓரமா போடா என் ஜூன்னி

  • @rajtigris
    @rajtigris Před 6 měsíci +30

    இந்திய தண்டனை சட்டம் குறித்த அறிவுக்கும், பரந்த பொது அறிவுக்கும், நாட்டு நடப்பு அறியவும் ஒரு சிறந்த அறிவுசார் பொழுதுபோக்கு அரசியல் அரட்டை! டிவி சீரியலை விட்டொழித்து மக்கள் இதை பார்த்தாலே போதும்

  • @loganathans6622
    @loganathans6622 Před 6 měsíci +34

    இறைவன் மிகப் பெரியவன்

  • @osprey-v22
    @osprey-v22 Před 6 měsíci +26

    Who ever watching this, They are not biased by any political party. Only thing as a people we need better tomorrow's... Simply focusing on people issues...

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Před 6 měsíci +28

    உலகிலேயே சிறந்த காவல் துறை சிறப்பாக ஓய்வு எடுக்கிறது.

  • @user-ii1fw9nk2l
    @user-ii1fw9nk2l Před 6 měsíci +77

    02:57 Governor (Vikram Kamal. Ravi has two faces)
    11:59 Why has Tamilnadu been chosen as a Drug Hub?
    24:10 Threat for India's internal security and danger behind that
    43:56 Difference between Stalin and Karunanidhi
    47:29 Drugs in entire tamilnadu after 2021 May
    51:40 Relationship between Kenya and Tamilnadu
    56:29 Relationship between Jafar and Kollywood (Tamil Cinema)
    1:01:24 Savukku explains who is Ameer
    1:14:07 Savukku peaks here
    1:14:50 NDPS judgement (Customs) says who is Jafar Sadiq
    Yentha Kombanum korai solla mudiyathu Aatchi...😂😂😂

  • @ManiKannaR
    @ManiKannaR Před 6 měsíci +30

    😢 தமிழ்நாடு தீராத நிர்வாக சீர்கேட்டால் தவித்து போய் உள்ளது.😢😢 உடல்நிலை சரியாக உள்ள மனநிலையும் சரியாக உள்ள ஒரு தலைமை தான் தமிழ்நாட்டிற்கு தேவை

    • @shivajimuthusamy876
      @shivajimuthusamy876 Před 6 měsíci +1

      பேராசை இல்லாத தலைவர் மற்றும் தலைவர் பொண்டாட்டி களும் வேண்டும்

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 6 měsíci +70

    *இந்த போதைப் பொருள் கடத்தலில் பின்னால் இருக்கும் அந்த முக்கிய நபர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரிவித்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்*

    • @sinndoss
      @sinndoss Před 6 měsíci

      தமிழ் நாட்டு போதை பொருள் Mafia Boss கோபாலபுரம் குடும்பம். ஆகையினால், போலீஸ் அதிகாரிகள் போதை பொருள் விற்பனையை தடுக்க பயப்படுவார்கள்.

  • @balakrishnanvenkatamuniswa2979
    @balakrishnanvenkatamuniswa2979 Před 6 měsíci +7

    பாமர மக்களுக்கு எளிமையாகவும் புரியும் படியும் பேசுகிறார்கள் நன்றி சவுக்கு சங்கர் சார். முத்து அலிப் அருமையாக சட்டத்தில் உள்ள செக்க்ஷன்களை அருமையாக விளக்கி சொல்கிறார் என்னை போல் பாமர மக்களுக்கு நன்றாக புரிகிறது 👌

  • @kanda1176
    @kanda1176 Před 6 měsíci +30

    எல்லோரும் மாட்டா மாட்டார்கள் என்ற நினைப்பு... அப்படி என்றாலும் பதவி இருக்கு என்ற ஆணவம்..

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před 6 měsíci +3

    சவுக்கு சங்கர் சார் உங்கள் விவாத மேடை சுவாரஸ்யமாகவும் சரியாகவும் உள்ளது வாழ்த்துக்கள்.

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Před 6 měsíci +8

    தமிழ்நாடு உளவுத்துறை தலைவர்... சவுக்கு சங்கர்❤❤❤❤❤

  • @Rajkumar-kx1qi
    @Rajkumar-kx1qi Před 6 měsíci +9

    போதை பொருள் அதிகரித்த விளைவு இளைஞர்கள் 20 வயதுக்கு குறைவாக உள்ளவர்களின் குற்றம் அதிகமாகி விட்டது, மேல்தட்டு மக்கள் முதல் அடி தட்டு மக்கள் வரை, எல்லா அரசு பள்ளி மாணவர்களிடமும். தற்போது நடந்த புதுவை சம்பவுமும்.

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 Před 6 měsíci +10

    1 question
    Y some ppl don't appreciate what u are doing.... I am in Malaysia so I don't see the reason y some ppl in tamilnadu don't seem to know ur great work ...... I feel sad to see this 😢
    But pls don't give up Mr. Shankar
    Mr Shankar and ur team are doing a great job.
    Wish u all the luck to you and ur team 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rsn1660
      @rsn1660 Před 6 měsíci +1

      nice comment

    • @vinotharumugam7872
      @vinotharumugam7872 Před 6 měsíci

      All useless fellow.. The point here is just to listen to what he is saying... some fools simply saying broker getting money blah blah.. To all the haters, this is my only answer to negative talks. Listen listen listen not to him but on his conversation or content...

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Před 6 měsíci +24

    போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப் பட்டு அங்கிருந்து உலகெங்கும் அனுப்பப்படுவது உண்மையா? அதற்கு அரசியல்வாதிகளின் அங்கீகாரம் உள்ளதா? 😮

    • @jegannaidu8140
      @jegannaidu8140 Před 6 měsíci +1

      Brother arusukku panghu erukalam ellamalum erukkalam , ana adhula erunthu Vara Panam venum. Yennamo senjukko Panam mattum kuduthuru avlothan ...... police um panam than .....

    • @prabhushivam7610
      @prabhushivam7610 Před 6 měsíci

      Drugs world wide business panirkaga, now katcha theevu festival ku tamilnadu people vara kudathu nu srilankans solraku main reason drug, inga trichy camp la irundhu anga murder panraga, saanthan sagara varaikum anga anupala, idhala manasula vechu dha vara kudathu nu solraga , nama anga irundha matum allow panuvama ipdi

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Před 6 měsíci +30

    இன்னிக்கி செம class ஆக இருக்கு 🎉🎉🎉

  • @SenthilKumar-0709
    @SenthilKumar-0709 Před 6 měsíci +17

    Kudos to Muthalif and Shankar. This episode starkly reveals the failure of TN intelligence; they neglected to monitor close associates of the CM and their family. It's shameful that a drug lord has aligned with the DMK and financed the party's event. What's more alarming is that the drug lord is producing a movie directed by the CM's daughter-in-law.

  • @attitude8601
    @attitude8601 Před 6 měsíci +25

    Actual video starts at 02:57
    Regards,
    R.K

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Před 6 měsíci +9

    எதோ ஓர் சினிமாவில் உளவுத்துறை அதிகாரியாக மனம் நொந்த பாக்கியராஜ், தான் பணிபுரியும் ஒற்றன் பணியை காட்டினும் முடிதித்ருத்தும் தொழில் மேலானது என சித்தரித்துக்காட்டுவார் ! இக்காட்சியை ஞாபகபடுத்தியது உங்கள் வாதம்:
    " போதைமருந்து கடத்தலை தமிழக உளவுத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதா? "

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 Před 6 měsíci

      சார் அந்த படத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் சார்...

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 6 měsíci

      @@shanmukapriyan6222 naan sigappu manidhan.. Rajini movie.

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 Před 6 měsíci

      @@gorillagiri7327 Nandri sir

  • @kavi1012
    @kavi1012 Před 6 měsíci +43

    21:11 leove yepona than pesuraru athayum mute pannitingale😂

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před 6 měsíci +18

    Intelligent is important subject but it is lacking many things in TN.🇮🇳

  • @SriniTrust
    @SriniTrust Před 6 měsíci +22

    Yesterday premier had 14000 people ..
    I doubt any equivalent

  • @kannanp4619
    @kannanp4619 Před 6 měsíci +7

    உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் சவுக்கு மீடியா 🎉🎉

  • @rameshseetha9711
    @rameshseetha9711 Před 6 měsíci +57

    எல்லாமே சினிமாவில் பார்ப்பது போல் இருக்கு

    • @balajiraja1
      @balajiraja1 Před 6 měsíci

      Cinema ve real life inspiration,

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 6 měsíci +1

      சினிமா மாதிரி எல்லாம் இல்ல மூதேவி சினிமா வே தான் பாதி உன்மை பாதி கதை

  • @buvisvillagefarm.....667
    @buvisvillagefarm.....667 Před 6 měsíci +62

    யோவ் சவுக்கு இப்ப தான் ஒரு மணி நேரம் உங்க விடியோ பாத்தான் அதுக்குள்ள அடுத்த விடியோவா 😮

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před 6 měsíci +3

      Mee too bro

    • @jageorge7381
      @jageorge7381 Před 6 měsíci +6

      ஆனா சலிகல ப்ரோ

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před 6 měsíci +1

      @@jageorge7381 yes

    • @weqge2cy
      @weqge2cy Před 6 měsíci +4

      ஆமா இன்னிக்கு போனஸ் ஷோ..🎉🎉

    • @Mrpearl16
      @Mrpearl16 Před 6 měsíci +2

      24 hrsum vdo poda Inga content iruku bro😂😂😂

  • @natarajank4432
    @natarajank4432 Před 6 měsíci +6

    மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் மக்கள் பெரித்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுக்கு உங்கள் பார்வை தேவை.

  • @Panaiyurchannel
    @Panaiyurchannel Před 6 měsíci +192

    9 வயது சிறுமியை கற்பழித்தவனுக்கு ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும் வேண்டும்

    • @ADHAV1
      @ADHAV1 Před 6 měsíci +6

      Ama nanba antha kodura naigalai konral than mattravargalukku bayam varum justice for girl 😢

    • @vimalraj8619
      @vimalraj8619 Před 6 měsíci +3

      Agree with you 😢

    • @sivik-db8zm
      @sivik-db8zm Před 6 měsíci

      poda loosu kudhi. Endha nerathula endha kelvi kekaran paru mental funda

    • @Hariharan---12005
      @Hariharan---12005 Před 6 měsíci +3

      ​@@vigneshnagalingapandian58yaara neenga ? paithiyakara cutie

    • @sekarb5434
      @sekarb5434 Před 6 měsíci +3

      பேமானிங்க

  • @prabuviji0073
    @prabuviji0073 Před 6 měsíci +17

    24hrs video stream panalam continue va popam... Nanga Savukku fans

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 6 měsíci +7

    Ex IPS IB நபர் ஆளுநராக வந்தா இவங்க illegal activities நடத்த முடியாது எனும் பயம் திமுக, vck எதிர்ப்பின் காரணமாக மட்டுமே

  • @santhanaselvakumara1209
    @santhanaselvakumara1209 Před 6 měsíci +13

    🎉இரவு காட்சி 🎉அருமை❤

  • @ArawinthMohanadasan
    @ArawinthMohanadasan Před 6 měsíci +4

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Před 6 měsíci +3

    அது யாருடா ஜைன துறவி?
    "அந்தணர் என்போர் அறவோர்" என்று எழுதியவரா???

    • @arund6922
      @arund6922 Před 6 měsíci

      Nalla Ketta Maame!! Apdiye pora pokkula sollittu poran. There are other Kurals that portrays Hindu Gods.

  • @pradeep244
    @pradeep244 Před 6 měsíci +8

    சாட்டை கொசு தொல்லை தாங்க முடியவில்லை. அதை கொஞ்சம் விரட்டி விடுங்களேன்.sir

    • @rajathirugnanamr290
      @rajathirugnanamr290 Před 6 měsíci

      திமுக சொம்பு போல

    • @pradeep244
      @pradeep244 Před 6 měsíci

      @@rajathirugnanamr290Sir. NTK சொம்பு

    • @pradeep244
      @pradeep244 Před 6 měsíci

      U Ntk சொம்பு போல

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 6 měsíci +17

    இரவு காட்சி, ❤❤❤❤❤❤

  • @aadhithyamahadevan
    @aadhithyamahadevan Před 6 měsíci +7

    Video pottu thalreengale😅

  • @thiruiitd
    @thiruiitd Před 6 měsíci +9

    very good discussion and info!

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 6 měsíci +3

    போதை கடத்தல்அமீருக்கு அவன் அப்பன்🤣 யாருன்னே தெரியாதாம்😂😂😂

  • @arokyajohnson4651
    @arokyajohnson4651 Před 6 měsíci +5

    Really proud.... Brave speeches for the betterment of State Safety.....Respective Authority should take some necessary action...

  • @akifashion8458
    @akifashion8458 Před 6 měsíci +54

    DRUG
    MAFIA
    KALAGAM

  • @sadeeshkumar3557
    @sadeeshkumar3557 Před 6 měsíci +2

    சங்கர் அவர்களின் விமர்சனம் பரவாயில்லை. முத்தலீப் விமர்சனம் சற்று முதிர்ச்சி இன்மையை வெளிப்படுதுகிறது

  • @muralim2331
    @muralim2331 Před 6 měsíci +11

    சவுக்கு வரவர உன்னோட பேச்சு சூப்பர்யா 🎉 இறைவன் மிகப் பெரியவன் நம் எல்லோருக்கும்

  • @vishanthdivakar
    @vishanthdivakar Před 6 měsíci +17

    Sokka irukku ya Sofa 😂

  • @bharatwajappasamy1810
    @bharatwajappasamy1810 Před 6 měsíci +3

    @1:10:23 you can see abdul muthaleef regretfully agree with a point. Education should prevail. Pettyness can take a back seat. I hope at least one other soul sees this comment.

  • @Kailaashstaarhomes
    @Kailaashstaarhomes Před 6 měsíci +5

    Make up, lighting, set, balae!!!. Good to see that u r giving importance to presentation and production value as much as content quality.

  • @MrGuru1212
    @MrGuru1212 Před 6 měsíci +1

    நல்ல உருட்டு.
    புலிகள் இயக்கம் அழிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
    இந்த 15 வருத்தில் எத்தனை புலிகள் கடத்தல் வழக்கில் கைது ஆனார்கள்? ஒருவர் கூட கிடையாது.
    வாய் இருக்குதுன்னு சும்மா உருட்டக் கூடாது.

  • @கனாகாணும்கவிதைகள்

    Konjam time keep up panunka

  • @jackmanisubramani3737
    @jackmanisubramani3737 Před 6 měsíci +13

    சீக்கிரம் போடுங்க .

  • @70manian
    @70manian Před 6 měsíci +2

    நீங்களேதான் கவர்னர் கொடுத்த அறிக்கையை படித்துவிட்டு (அதில் தவறு இருந்தாலும்) போகவேண்டியதுதானே என்று கூறினீர்கள்….

  • @selvarajc8422
    @selvarajc8422 Před 6 měsíci +1

    ஷங்கர் மற்றும் அவரது குழுவினருக்கு கடவுள் இன்னும் பலத்தையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் கொடுக்க வேண்டும். 🙏🙏

  • @Pritheeshvaran
    @Pritheeshvaran Před 6 měsíci +2

    This is journalism 👏👏👏

  • @musirishankar
    @musirishankar Před 6 měsíci +2

    என்னப்பா இந்த போடு போடரிங்க, highly appreciated informative content, very well,go ahead Bros .. இப்படியே போனால்.... முடிவு...

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 Před 6 měsíci +1

    You all are doing an yeoman service to people of Tamil Nadu and thus our beloved nation. Please keep up the good work. A Rajakumar

  • @mr_vaaluu4525
    @mr_vaaluu4525 Před 6 měsíci +4

    Anna intha Drug mafia is equal to vikram 2 movie
    Oru vela jaffar saddiq story eduthu thn Red gaint release pannirukumo???

  • @HariHari-2319
    @HariHari-2319 Před 6 měsíci +5

    என்ன சார், ஜாபர் போலி பாஸ்போர்ட் மூலம் தேவையான நாடுகளுக்கு சாதாரணமாக சென்று வந்து உள்ளான் கென்யா டூர் அதிக பயணம்!போலி பாஸ்போர்ட் என்றதும் நினைவுக்கு வருவது தமிழகத்தில் மதுரை சென்னையில் நடந்தது புரிகிறது! அதில் காவல் உயர் அதிகாரி சம்பந்தம்! எல்லாம் ஒரு செயின் லிங்க் போல் போகிறது!!

  • @km-fl2gb
    @km-fl2gb Před 6 měsíci +1

    Quite surprised to hear your supporting arguments on governor's contribution to address security concerns. But when Governor does right things when govt failed is it required to appreciate his supreme power and accept his authority? If we want better governance for the public interest there should be magnanimity in accepting irrespective if who rules. Thats the day of matured democracy for common good...

  • @shanmugamsundar3887
    @shanmugamsundar3887 Před 6 měsíci +4

    சவுக்கு எழுதிய கட்டுரைகள் எப்படி படிப்பது அதற்கான லிங் தயவ செய்து தெரிவிக்கவும் நன்றி

  • @palanivelrajansivanesan3250
    @palanivelrajansivanesan3250 Před 6 měsíci

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை ,இது போன்று தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்...

  • @kalikali8271
    @kalikali8271 Před 6 měsíci +9

    வணக்கம் சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களே. தங்களின் அரசியல் பதிவு பேச்சுக்கள் உண்மையான நக்கீரர் போன்று உள்ளது. உங்களுக்கு அரசியல் எதிரிகளால் தொல்லை கள் உங்களை நெருங்காமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

  • @nexuscbe5360
    @nexuscbe5360 Před 6 měsíci +5

    MFC = muthalif fan club , naan ungala rasigan :) india first ku muthalif oru example 👌🏻👌🏻

  • @selvakumarforyou
    @selvakumarforyou Před 6 měsíci +3

    enaku romba nala mind la iruntha matter leo ku, muthaleef kum simple chair la irunthanga. ipo good even ah iruku.

  • @aruncsan
    @aruncsan Před 6 měsíci

    Final touch sema❤

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Před 6 měsíci +5

    Super Thalaivaa ❤️

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Před 6 měsíci +1

    Jaffer Sadique got award from DGP for Say no to drugs rally or marathon something. He sponsored for the govt. For thst he got award

  • @fairushamzah6926
    @fairushamzah6926 Před 6 měsíci +6

    Wow new sofa

  • @goldenwaterproofinginchenn8113
    @goldenwaterproofinginchenn8113 Před 6 měsíci +1

    Thanks for working in social Responsibility

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 6 měsíci +2

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

    • @vjjay3522
      @vjjay3522 Před 6 měsíci +1

      Dailyum copy paste ah😂

  • @sathyanarayanankrishnan4767
    @sathyanarayanankrishnan4767 Před 6 měsíci +1

    finally sofa came.... appada...good...great...

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před 6 měsíci +12

    சவுக்கு ஷங்கர் 😅😅😅🎉🎉🎉🎉🎉🎉

  • @gomsram6026
    @gomsram6026 Před 6 měsíci +1

    சூப்பர் சவுக்கு ஷங்கர் மீடியா 👏👏❤️

  • @arhunnishanthany9341
    @arhunnishanthany9341 Před 6 měsíci

    இயக்கம் என்றும் போதைப்பொருளுக்கு துணைப் போனதும் இல்லை, போவதும் இல்லை, சவுக்கு. போதையற்ற ஆட்சியே அவர்களின் கொள்கை. அதை அவர்கள் நிரூபித்தும் காட்டினார்கள். நீர் இலங்கைக்கு வாரும், நான் சொல்லித் தருகிறேன்.

  • @usharameshusharamesh7048
    @usharameshusharamesh7048 Před 5 měsíci

    God bless ypu all sir

  • @mr.maverick006
    @mr.maverick006 Před 6 měsíci +1

    எல்லாருமே கால் மேல கால் போட்டு விவாதிக்கலாமே ?? அது என்ன முதலாளி மட்டும் கால் மேல கால் போட்டு பேசிட்டு இருக்காரு ???... ANSWER PLS

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 Před 6 měsíci

    கட்டுக்கோப்பான தமிழக காவல்துறை மிக நன்றாக செயல்படுகிறது(நல்ல கனவு) ஒரு கட்சி soory ஒரு குடும்ப சார்பாக

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před 6 měsíci +11

    தோழரே உட்கார்ந்திருக்கும் சேர் மாற்றமாக உள்ளது தொடர்ந்து இதேபோல் மாற்றம் செய்யவும்

  • @sivik-db8zm
    @sivik-db8zm Před 6 měsíci +6

    Maridhas ❌ Saattai ❌ Savukku Media✅✅✅

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er Před 6 měsíci +10

    மதிநுட்ப மந்திரிகள் இருக்க வேண்டிய ஒரு நாட்டில் மதிகெட்ட மந்திரிகள் இருக்கின்றார்கள்.

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE Před 6 měsíci

    Excellent story, big fan of your team's work savukku sankar sir ❤

  • @kushithsulthankhan5455
    @kushithsulthankhan5455 Před 6 měsíci

    Recent ah tha unga vedio pakuren it was interested to kw abt our politics. Kudus to team.

  • @udaya.2012
    @udaya.2012 Před 6 měsíci +1

    எடப்பாடியின் எடுபுடி சங்கர் தேர்தல் சிறப்பு ஊதியம் பெற்று விட்டார்.

  • @user-yn8xv8ln5f
    @user-yn8xv8ln5f Před 6 měsíci

    Grand father, father,and son fully Mafia connected with jaffer team

  • @user-bt5tz9mu8f
    @user-bt5tz9mu8f Před 6 měsíci +5

    Wow awesome studio, lovely furniture and nice hosts

    • @prabakarvenkataramanan4244
      @prabakarvenkataramanan4244 Před 6 měsíci +1

      எல்லாம் டயர் நக்கி தவழ்ந்தபாடியால் வந்தது. 😂😂😂

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před 6 měsíci +2

    There are more friends from other states interested in your videos. Kindly add english subtitles to your videos. So it communicates to other language people.

    • @softgrowl
      @softgrowl Před 6 měsíci +1

      Maybe manpower shortage. Why not you help them in that

    • @arund6922
      @arund6922 Před 6 měsíci

      He will be exposed mate

  • @NagaRajan-je4cw
    @NagaRajan-je4cw Před 6 měsíci +3

    நன்றி

  • @justinlasarb7172
    @justinlasarb7172 Před 6 měsíci +2

    Awesome 💥✅

  • @ndsekar
    @ndsekar Před 6 měsíci +2

    தேர்தல் அறிவிப்பு வந்த பின் இது போல் உள்ள அதிகாரிகள் மாற்றபடுவார்களா?

  • @vinodhkumar1742
    @vinodhkumar1742 Před 6 měsíci

    @savukku Anna , in villupuram district there is frequent child kidnapping happening and if we give complaint to police they are not registering case . Pls check and bring this issue to an end with your powerful voice . Pls it’s a humble request.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Před 6 měsíci

    Pls make a video explaining in simple terms as to how the government works. As in what is parliamentary election, what is assembly election, what is lok sabha and rajya sabra, who is an MLa and MP.
    Children learn this in civics. But as a student I did not understand it at all.
    If u make a video on this, it will be useful for students from exam point of view and for life.
    Also for viewers who are lacking knowledge about this.
    When u explain l, in tamizh, with live examples we can easily relate and understand

  • @prabakaran28090.
    @prabakaran28090. Před 6 měsíci +2

    Yo 21:24 Leo voice muted 📵

  • @babuc7052
    @babuc7052 Před 6 měsíci +1

    37:50 extreme ahh
    Case is there
    What about tv viewer on vedaantaa

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 6 měsíci +1

    25:19 அடேய் பால்புட்டி லியோ... அதைச் சொன்னது இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 Před 6 měsíci +1

    EXCELLENT VIDEO

  • @rajsrajendran188
    @rajsrajendran188 Před 6 měsíci +28

    "புதிய சோபா செட் க்கு வாழ்த்துக்கள்🎉🎉, நான் நினைக்கிறேன் புதிய ட்ரெண்டிங் சோபா பையன் தனது வணிகத்தை சவுக்கு மீடியாவில் ப்ரமோட் செய்திருக்க வேண்டும்🤣🤣🤣."

    • @SundharSundhar-vl8ed
      @SundharSundhar-vl8ed Před 6 měsíci

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @googysense7458
      @googysense7458 Před 6 měsíci

      Same sofa 5 seater Rs. 20k venuma?? 😅😅 I AM THAT SOFA BOY 🧒

  • @user-qd9id8wb2w
    @user-qd9id8wb2w Před 6 měsíci

    உண்மையான மக்கள் குரல் தான் அண்ணன் சவுக்கு மீடியா