இன்று வைகாசி விசாகம் இந்த ஒருபொருளை பூஜை அறையில் வையுங்கள் கடன் அடையும் செல்வம் பெருகும் வீடுஅமையும்

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • #வைகாசி
    #vaikasi
    #vaigasivisagam
    #vaikasivisagam
    #வைகாசிவிசாகம்
    #visagam
    #விசாகம்
    #கடன்
    #கடன்தீர
    #ஆன்மீகம்
    #ஆன்மிகம்
    #aanmeegam
    #ஆன்மீக
    #aanmegam
    #parigaram
    #parigarangal
    #pariharam
    #பரிகாரம்
    #பரிகாரங்கள்
    #murugan
    #muruga
    #முருகன்
    #முருகா
    #tuesday

Komentáře • 19

  • @balamurganbalamurgan8673
    @balamurganbalamurgan8673 Před 2 měsíci +3

    God bless 🙏🙏👌
    OmMuruga verty vel muruga

  • @kavithendral3904
    @kavithendral3904 Před 2 měsíci +1

    Muruga kadan fulla adaiyanum nagai illam meetu etukkanumm neethan arul puriyanum murugaa 🙏🙏🙏

  • @munirajbn7991
    @munirajbn7991 Před 2 měsíci +1

    Vanakkam

  • @user-ug1yk5ff6t
    @user-ug1yk5ff6t Před 2 měsíci +2

    Muruga kadan pirachanai thiranum nagaiyai meettu edukanum thank you sister 🎉🎉🎉❤❤❤

  • @paulinmanimegalai9176
    @paulinmanimegalai9176 Před 2 měsíci +1

    Murugskadanthiranumplese

  • @subramaniamk4564
    @subramaniamk4564 Před 2 měsíci +1

    👏👏👏🌺🌺🌺❤❤❤🤲🤲🤲💐💐💐🙏🏽🙏🏽🙏🏽

  • @sivasugisivarpt1776
    @sivasugisivarpt1776 Před 2 měsíci +1

    ஒவ்வொரு முறையும் விளக்கு ஏற்றி வழிபட்டு விளக்கு சுத்தம் செய்து மறுமுறை விளக்கு ஏற்ற வேண்டுமா... நேற்று இரண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தேன் இதனை தொடர்ந்து 9 வாரம் செய்யலாம்னு இருக்கேன் சகோதரி... எப்படி செய்ய வேண்டும் என்று முறையாக முழுமையாக சொல்ல முடியுமா ... சகோதரி

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 2 měsíci

      மறுமுறை சுத்தம் செய்ய வேண்டாம் மா...9 வாரத்தில் எப்போது சுத்தம் செய்ய வேண்டுமோ அப்போது செவ்வாய்,புதன்,வெள்ளி தவிர்த்து மற்ற நாளில் சுத்தம் செய்து வைத்து கொள்ளலாம்... வாழ்க வளமுடன் நன்றி ☺️

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 2 měsíci

      செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் செய்யவும்...தனியாக பதிவிடுகிறேன் மா விரைவில்...

    • @sivasugisivarpt1776
      @sivasugisivarpt1776 Před 2 měsíci +1

      @@Pranavsamayalarai நேற்று 2 விளக்கு முருகனுக்கு ஏற்றி வழிபாடு செய்தேன் அந்த விளக்கு என்ன செய்ய வேண்டும் இன்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டுமா இல்லை செவ்வாய் ஒரையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய
      வேண்டுமா..

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 2 měsíci

      தினமும் 2 விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது...செவ்வாய் அன்று கட்டாயம் ஏற்ற வேண்டும்..துவரம்பருப்பு 1 ரூபாய் coin வைத்து வழிபாடு செய்வது செவ்வாய் அன்று மட்டும் செய்யுங்கள் sis ...

    • @sivasugisivarpt1776
      @sivasugisivarpt1776 Před 2 měsíci +1

      @@Pranavsamayalarai நன்றி சகோதரி

  • @Ari_official_with_fun
    @Ari_official_with_fun Před 2 měsíci +1

    𝑇ℎ𝑎𝑛𝑘 𝑦𝑜𝑢 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟😊😊😊❤❤❤