ஈசானிய மூலை வாஸ்து ரகசியம் @Vastu s selva

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2021
  • #Vastu #NORTH EAST CORNER VASTU #VASTU CONSULTANT #BEST VASU CONSULTANT
    #HUMAN BRAIN
    வடகிழக்கு மூலையும் மனித மூளையும் #ஈசானிய மூலையின் அபார சக்தி
    வணக்கம் நண்பர்களே 🙏
    எனது பெயர் செல்லப்பன் சண்முகம்
    ஜோதிட கலையை தமிழ்நாட்டின் ஜோதிட கலையில் புகழ் பெற்ற ஆசிரியர்களிடம் படித்துள்ளேன்.
    மேலும் எண்ணியல் (Numerology) முறையில் பல நூற்றுகணக்கான நபர்களுக்கு பெயர் சரி செய்தும் ...குழந்தைகளுக்கு சரியான முற்றிலும் எண்ணியல் முறைபடி மட்டுமே பெயர்களை தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளேன்.
    மேலும் வெளிநாட்டு ஆருட முறையான "டாரட் ஆருட முறை " பயின்று சான்றிதழ் பெற்றுள்ளேன்..
    உலகியல் கனிப்புகள் ..வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு டாரட் முறையில் ஆருடம் கூறிவருகிறேன்.
    மேற்கண்ட ஒரு மனிதன் வாழ்க்கையை கூறும் காலகணிதத்தை கற்று இன்றளவும் பலன் சொல்லி வருகிறேன்.
    இவ்வாறான கலைகளில் நன்கு கற்று தெரிந்து பிறகு வாஸ்து என்பது அறிவியல் ரீதியானது என்பதனை உணர்ந்து அதனை அறிவியல் கண்ணோட்டத்தில் மட்மே அனுகி வருகிறேன்.வாஸ்துவும் ஜோதிடத்திற்க்கும் சம்மந்தம் இல்லை என்பதனை உணர்ந்து அதனை வலியுறுத்தி வருகிறேன்.
    வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த ஓர் சாஸ்திரம்.
    இன்றைய காலகட்டத்தில் இதனை நம்பிக்கை சார்ந்த சாஸ்திரமாக மக்கள் இதனை எண்ணுகிறார்கள்.
    வாஸ்துவுக்கும் ஆன்மீகத்திற்க்கோ ஜோதிடத்திற்கோ சம்மம்ந்தம் இல்லை.
    இது அறிவியல் சார்ந்தது.
    நாம் தினமும் உணரகூடிய பார்க்ககூடிய பஞ்ச பூத தத்துவங்கள் மற்றும் சூரியனையும் மையப்படுத்தியே வாஸ்து உருவாக்கப்பட்டது.
    எந்த ஒரு தட்ப வெப்பநிலையிலும் மனிதனுக்கு ஆரோகியம் குன்றாமல் இருப்பதற்காக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அற்புத கலைதான் வாஸ்து.
    சூரியனிடமிருந்துதான் வைட்டமின் D கிடைக்கிறது இதனை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் வகையிலும் பஞ்சபூத சக்தியை மனிதன் சம அளவில் பெறுவதற்க்கு ஏற்றார் போல் தனது இருப்பிடத்தை அமைத்து ஆரோகியமாக வாழவே உருவாக்கப்பட்ட சாஸ்திரமே வாஸ்து .
    காலப்போக்கில் இதனை தவறான கோணத்தில் சில தவறான கோட்பாடுகளை உட்புகுத்தி இதனை மூடநம்பிக்கை என்று மக்கள் கருதும் வண்ணம் சிலர் ஏற்படுத்திவிட்டனர்.
    இதில் உள்ள சில மூடநம்பிக்கையான விசயங்களை கலைந்து வாஸ்து அறிவியல் பூர்வமானது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது குறிக்கோள்🙏☀
    வாஸ்து சார்ந்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை நான் எனது முகநூல் "பஞ்ச பூத வாஸ்து ரகசியம் " என்ற குழுவில் கட்டுரையாகவும் வாஸ்து சார்ந்த பொதுவான சந்தேகங்களுக்கு பதில் எழுதி வருகிறேன்.அதற்கான Link கீழே கொடுத்துள்ளேன் அதன் வழியாக சென்று படித்தும் பயன்பெறலாம்.
    groups/38747...
    மேலும் வாட்ஸ்ஆப் வழியாகவும் "வாஸ்து கல்வி கற்போம் " குரூப் ஆரம்பித்து அதிலும் பொதுவான சந்தேகங்களுக்கு பதில் கொடுத்து வருகிறேன்.அதற்கான Link கீழே கொடுத்துள்ளேன் அதன் வழியாகவும் வாஸ்து சார்ந்த தகவல்கள் பெறலாம்
    chat.whatsapp.com/CorVZdgAyru...
    VASTU S SELVA
    9942604811
    8072664907
  • Věda a technologie

Komentáře • 22