கருஞ்சீரகம் எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்? Karunjeeragam benefits/Kalonji oil /Dr.Mythili

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Health videos in tamil
    Health tips in tamil
    Diet tips in tamil
    Diet videos in tamil
    Dr.Mythili diet videos
    Dr.Mythili health tips
    tamil doctor speech
    Ayurveda doctor Dr.Mythili
    Dr.Mythili youtube channel
    Dr.R.Mythili B.A.M.S,PGDND,MSc,PhD(Dietitian).,
    Clinic at Ashok Nagar , Chennai
    To book ur appointment for consultation, Contact :
    drmythiliayur@gmail.com
    Dr.R.Mythili is an Ayurvedic physician and PhD (Dietitian)., having experience of 10 years in medical practice.. She is writing articles and doing awareness programme in television channels & CZcams channels

Komentáře • 36

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 Před 5 měsíci +1

    தகவலறிந்த எனக்கு உரிய நேரத்தில் கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறேன். ரொம்ப நன்றிங்க

  • @thambithurainagamuthu1668

    Thank you Doctor.May God Bless You 🌸🇨🇦🙏🍁🌺

  • @sivadasang5816
    @sivadasang5816 Před 28 dny

    குறைந்த நேரத்தில் நல்ல அதிகமான செய்தியை தருகிறீர்கள். ஆகையால் சலிக்காமல் உங்களுடைய மருத்துவ குறிப்புகளை பார்க்க கேட்க முடிகிறது.
    ஒருமுறை நான் பெங்களூருக்கு கார் கொண்டு போயிருந்த போது நேரம் அறிந்து மலம் கழிக்க முடியாமல் சாப்பிட முடியாமல் துன்பப்பட்டு அதனால் கேஸ் நோய் ஏற்பட்டு முகத்தில் எல்லாம் சிவப்பாக அலர்ஜி மாதிரி உதடுகளும் வீங்கி அதிக துன்பப்பட்டு பல மருத்துவர்கள் இடமும் பல மருந்துகளையும் சாப்பிட்டேன். அதோடு சில நேரங்களில் மறந்து வாங்க காசு இல்லாமல் மறந்து சாப்பிடாமலும் இருந்து காலப்பழக்கத்தால் அது மூலநோயும் ஆக்கி இப்போது 38 வருடங்கள் ஆகிறது. இப்போது நான் சொந்தமாக கேஸ் வராமல் இருக்க ஒரு சிருப்பு ஆங்கில மருந்தை காலை இரண்டு டேபிள்ஸ்பூன் இரவில் மற்றொரு மருந்து இரண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிட்டுக்கொண்டு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நலம் சரியாக போக இரவில் 15 எம்எல் மருந்து சாப்பிட்டு நோய் ஒரு கண்ட்ரோலில் இருக்கிறது. இந்த நோய்க்கு டாக்டர்களுக்கு மருந்து தர தெரியவில்லை. தெரிந்த ஒரு சில டாக்டர்கள் தந்த மருந்துகள் பயனளிக்கவும் இல்லை. பிபி மாத்திரை ஹைப்ரஸர் தினந்தோறும் ஒவ்வொன்று காலையில் சாப்பிடுவேன். இந்த நோய்க்கு கருஞ்சீரகம் அல்லது கருஞ்சீரகம் என்னை அல்லது பொடி எடுத்துக் கொள்ளலாமா. இந்த நோய்க்கு உங்களிடம் இருந்து இருக்கிறதா? பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி.

  • @darwinhelen7556
    @darwinhelen7556 Před 2 měsíci +6

    தைராய்டு இருந்தால் இது சாப்பிடலாமா

  • @UDHAYAN-u9v
    @UDHAYAN-u9v Před 10 dny

    Thank you for information

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    Thankyou very explained very well god bless in good health and happiness

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Před 8 měsíci +2

    நன்றி.

  • @panjavarnam7005
    @panjavarnam7005 Před 15 dny

    பயனுள்ள தகவல்

  • @suryaselvam3150
    @suryaselvam3150 Před 7 měsíci +2

    சூப்பர் பதிவு
    அல்சர் உள்ளவர்கள்
    இதை சாப்பிடலாமா சகோதரி.

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw Před 8 měsíci +1

    Thank you so much for your info DR🙏.

  • @rameshar4046
    @rameshar4046 Před dnem

    നന്ദി നമസ്കാരം 🙏

  • @ushajasmine
    @ushajasmine Před 7 měsíci +3

    1,இரும்பு கடாய் இல்லை என்றால் normal kadaaila வருக்களாமா doctor?
    2,fuibroid 3cm iruku,doctors operation panna சொல்றாங்க,சோ idhuku என்ன epadi எடுப்பது,சொல்லுங்க plzz

    • @malathiramthilak3819
      @malathiramthilak3819 Před 2 měsíci

      There is medicine for fibroids in homeopathy.

    • @ravig7522
      @ravig7522 Před 22 hodinami

      கருஞ்சீரகம் எண்ணெய் மூட்டு வலிக்கு தடவலாமா?

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 2 měsíci

    Nanri Doctor., good information..very useful..

  • @rojachandren6237
    @rojachandren6237 Před měsícem

    ரொம்ப நன்றி❤

  • @sujithapandiyan7090
    @sujithapandiyan7090 Před 8 měsíci

    Mam na dailyum kambu and mapalai samba rice night fulla soak pannito mrng saptura dailyum 2 spoon level ennaku kambu and mapalai samba rice vode full nutritional benefit ketaikuma mam

  • @ShantiVelaisamy
    @ShantiVelaisamy Před 3 měsíci +2

    Doktor heart patient edukalama

  • @dhanam2529
    @dhanam2529 Před 2 měsíci

    Baby ku try panumpothu karunieeragam sapudalaama sia

  • @manjulanadanasabai1056
    @manjulanadanasabai1056 Před 8 měsíci +1

    good, doctor

  • @AbdhulManag-ps1nw
    @AbdhulManag-ps1nw Před 6 měsíci

    Payan ulla pathevu madam.❤

  • @anbuselvan8868
    @anbuselvan8868 Před měsícem

    Super super news sister

  • @sivabiochem8828
    @sivabiochem8828 Před 6 měsíci

    Does this help in myofascial pain?

  • @sureshkumardhayalansuri8371
    @sureshkumardhayalansuri8371 Před 2 měsíci +1

    How to take simple expain

  • @pattusamyp850
    @pattusamyp850 Před 21 dnem

    ஹாய் ❤

  • @radikas8728
    @radikas8728 Před 26 dny

    Feeding mother 3 ingredients Sapetalama

  • @TaslimAf
    @TaslimAf Před 8 měsíci +3

    Nabigal nayagam 1400 years before sollitanga

    • @sennal999
      @sennal999 Před měsícem

      எந்த நோய்க்கு எவ்ளோ எடுக்க சொன்னார்?

  • @RumesRahuman-vl4ei
    @RumesRahuman-vl4ei Před 7 měsíci

    கருஞ்சீரகம் தைலம் தலைவலி வருமா சொல்லுக

  • @kanagasabait.n.275
    @kanagasabait.n.275 Před 4 měsíci

    Ps

  • @darwinhelen7556
    @darwinhelen7556 Před 2 měsíci +2

    தைராய்டு இருந்தால் இது சாப்பிடலாமா

  • @CrimetiH
    @CrimetiH Před 2 měsíci

    நன்றி ❤