திரை உலகில் சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தூணாக விளங்கியவர் ஜெய்சங்கர் மட்டுமே!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #திரை உலகில் சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தூணாக விளங்கியவர் ஜெய்சங்கர் மட்டுமே!
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 10

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před 2 měsíci +2

    இது மிக ஜன ரஞ்சகமான பாடல், இதை நீங்கள் விவரித்த விதம் அருமை. இது போல் அக்கால வெற்றி பாடல்களை தொடர்ந்து கொடுங்கள் நன்றி.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před 2 měsíci +2

    ஆகா, அருமையான, இளமையான, அழகு வேகமாகச் செல்லக்கூடிய பாடலைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அந்நாட்களில், இலங்கை வானொலியில், இப்பாடல்,ஒலிக்காத நாட்களே இல்லை. தங்களுடைய விமர்சனம், வழக்கம்போல் மிகவும் அருமையாக இருந்தது. பாலு சாரின், இளமையான குரலும், சுசசீலாம்மாவின் இனிமையான குரலும், மிக அருமையாக இருக்கும். நன்றி, நன்றி, நன்றி.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci

    அருமை, நன்றி.

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před 2 měsíci +1

    இந்த படத்தில் 3 பாடல்கள் அருமை
    நீ ஒரு மஹாராணி
    பல்லாண்டு வாழ

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před 2 měsíci +1

    🎉🎉 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 Před 2 měsíci

    Sir unga vananai arumai🎉🎉

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +1

    இன்னிசை வேந்தர்களின் அதிவேக இன்னிசையில் உருவான காதலிசைப் பாடல்.பாடும் நிலா பாலு அவர்களின் நளினமான குரலுக்கு ஈடு கொடுத்து இசையரசி குழைந்து பாடும் இந்த மாதிரியான பாடல்களை ஹம்மிங் குரலிசையில் வழங்குவதில் சங்கர் கணேஷ் இரட்டையர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 2 měsíci

    Jai sir was god of small budget producers.He was not bargain for கால்ஷீட் அண்ட் amount.very good humanity,srylish,handsome non advertisement kodai வள்ளல்.my favourite actor.

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před 2 měsíci

    இந்த பாடல் எதிர் பார்த்தேன். என்ன அருமை. Ramanan🤣 இசைக்குழுவில் முதலில் பாடும் பாடல். என்ன இசை.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci

    😁😀