தாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..! 8 போலீஸ் கொலைக்கு பதிலடி | Polimer News

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #VikasDubey || #Encounter || #PolimerNews
    தாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..! 8 போலீஸ் கொலைக்கு பதிலடி
    உத்தரப் பிரதேசத்தில் 30 ஆண்டு தாதா சுட்டுக் கொலை
    8 போலீசாரைக் கொன்றவனுக்கு போலீஸ் பதிலடி
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 360

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 4 lety +384

    சேலத்து சிங்கம் SP தினேஷ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் ...👏👏👍

    • @HUNTERSK85
      @HUNTERSK85 Před 4 lety +3

      👏👏👏👏👏👏👏👏👏👏

    • @shanrav5094
      @shanrav5094 Před 4 lety

      இவனுக்கு மரணம் விரைவில்....

    • @HUNTERSK85
      @HUNTERSK85 Před 4 lety +11

      @@shanrav5094 un vaaila nalla vaarthai varatha.. Naara vaaiya

    • @chandrudru9738
      @chandrudru9738 Před 4 lety +2

      @@shanrav5094 En ya ippadi

    • @Homelander_55
      @Homelander_55 Před 4 lety

      @@shanrav5094 😁😁😁

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu Před 4 lety +139

    ரியல் சிங்கம் போலீஸ்க்கு சல்யூட்.
    யோவ் போலிமோர் இந்த வருடம் தொடங்குனதுல இருந்தே நீ போட்ட சூப்பர் நியூஸ் இதுதான். 2020 நல்ல விஷயமும் இது மட்டும் தா

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo Před 4 lety +12

    நீங்கள் சிங்கம் சிங்கம் தமிழ் சிங்கம் என்று சொல்லும் போது உடம்பு புல்லரித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு சிங்கமே

  • @JEGANKUMARM-qg9om
    @JEGANKUMARM-qg9om Před 4 lety +71

    💥தமிழன் என்றால் சும்மாவா 🤙

    • @gayathri143mani6
      @gayathri143mani6 Před 4 lety +1

      irukkurathulaye tamil nadu police padu kevalam ithula peruma vera 🤮🤮🤮

    • @JEGANKUMARM-qg9om
      @JEGANKUMARM-qg9om Před 4 lety +2

      @@gayathri143mani6 யாரோ பண்ற ஒருசில தப்புக்காக எல்லா போலீசையும் குத்தம் சொல்ல முடியாது! இங்கு சில நல்ல போலீசும் இருக்காங்க!! 🤨
      #.புரியும்னு நினைக்கிறேன்! 😇

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 4 lety +67

    Director Hari Ku 👉🦁SINGAM 4 story kedachachu. And SP👮 DINESH kumar💪sir we TAMILANS proud of you🙏JAI HIND 🇮🇳

    • @vinothrleela
      @vinothrleela Před 4 lety +2

      Adada idhuvum nallarukdy story line....vijsyakumar again call pani singam Surya Ku new assignment kudukararu. Up lA DSP a charge eduthuka soli. Because andha state la thstha oruthan 30 years a arajagam pandran..avana mudika. Operation form pandranga..idhuku naduvula Anushka pregnant a irukanga. So thatha a epdi singam Surya kolraru adhutha remaining story . second heroin athulya Ravi andha state la padikara college ponnu. And comedyku soori and yogi babu .. music Ku asusual nama DSP.. therika vidrom Hari sir ...10 fight 5 song. Lion effect. UP la .. .😍🥰🥰😍😍😍

    • @bilaludeen7265
      @bilaludeen7265 Před 4 lety

      @@vinothrleela sema story line 👍👌

  • @binthuprasadh5832
    @binthuprasadh5832 Před 4 lety +70

    எல்லா தமிழன் போலீஸ் ம் வெளி மாநிலத்தில் மட்டும் தா நல்லது பண்றங்க சொந்த மாநிலத்தில் பண்ணாதது ஏன்.

    • @moorthymoorthy1388
      @moorthymoorthy1388 Před 4 lety +9

      Avar upsc IPS officer..enga erukuravanga state govt officer...UPSC officer max native state la posting poda matanga.....so other state la correct ah work panuvaga...

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 Před 4 lety +2

      அப்படி நல்லது பன்னா தான் வேர்ஒரு மாவட்டத்திற்க்கோ அல்லது வேறு மானிலத்யிற்க்கோ மாத்திவிடுகிறார்களே

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Před 4 lety +44

    *Proud to be Salem Tamizhan ✋👌👏*

  • @a.manikandaragupathim.a.6043

    தமிழன்டா 👍👍👍👍💐💐

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před 4 lety +29

    அதர்மத்தை அழித்து, தர்மத்தை காக்க தமிழ் மண்ணில் மலர்ந்த மைந்தனின் தர்மயுத்தம் தொடரட்டும்.....

    • @balamuruganv888
      @balamuruganv888 Před 4 lety +1

      Innum govt support illama yaralaiyum onnum pudunga mudiyathu en ungaluku puriyala....summa murder maraika ipati podugaranga..

    • @prabhakarankrishnan7710
      @prabhakarankrishnan7710 Před 4 lety +1

      @@balamuruganv888 endha govt um korana enum kadavulukku munal onum pana mudiyathu

  • @prabhuperumal4068
    @prabhuperumal4068 Před 4 lety +68

    உங்களை போன்ற வளர்ந்த ஊடகங்கள் நீதீ கிடைக்கும் வரை தயவு செய்து சாத்தான்குளம் சம்பவத்தை மக்களுக்கு நினைவுபடுத்திகொண்டே இருங்கள் plsssss

  • @nadhiyanadhiya256
    @nadhiyanadhiya256 Před 4 lety +41

    தமிழ் சிங்கன்டா

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 Před 4 lety +53

    தமிழன் என்தில் பெருமை கொள்கிறேன்

  • @user-jn1ek8sz9s
    @user-jn1ek8sz9s Před 4 lety +45

    ரவுடியை சுட்டு வீழ்த்தியது மகிழ்ச்சி,,, ஆனால் 30,வருடமாக காவல் துறை செயல் படாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது

    • @mohamedaburar7996
      @mohamedaburar7996 Před 4 lety +1

      Bro 30 years Vigaas dube v2ku police polaya Athan sonnanga

    • @mr.sakthi3165
      @mr.sakthi3165 Před 4 lety +2

      பிஜேபியால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட ரொளடி விகாஸ் ,பிஜேபியின் வண்டவாலத்தை தண்டவாலத்தில் ஏத்திடுவான்னு சுட்டு கொன்னுட்டானுக,,இந்த ரொளடியும் அமித்ஷாவும் கொஞ்சிகுழவும் photos Twitter ல தெறிக்கிது..

  • @siskr8813
    @siskr8813 Před 4 lety +5

    மரண மாஸ்💥 ரொம்ப பெருமையா இருக்கு 💕🤙🏼

  • @sathizscorpio5538
    @sathizscorpio5538 Před 4 lety +4

    Hari படம் பார்த்த effect இருக்கு இந்த News-ல.good editing.

  • @murugeshmurugesh4788
    @murugeshmurugesh4788 Před 4 lety +5

    இது. எங்கள் காவல்துறை தமிழ் நாடு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivakumar1110
    @sivakumar1110 Před 4 lety +3

    அதை செய்து முடித்த தமிழக சிங்கத்துக்கும் அதற்கு ஆதரவு தந்த அரசுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @anbarasisanmugam9188
    @anbarasisanmugam9188 Před 3 lety +1

    You are really great Sir 🤴🤴

  • @vimalraj9298
    @vimalraj9298 Před 4 lety +3

    Climax vera level 😎💪💪💪

  • @CreateRaju
    @CreateRaju Před 4 lety

    கேட்கும்பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.. தமிழ் பெயர் கேட்கவும் மிகவும் சந்தோசமாக இருக்கு... ஒரு படம் பார்த்தது போல இருக்கு

  • @gnanaveal
    @gnanaveal Před 4 lety +42

    போட்டாச்சா சபாஷ்....
    அப்படியே தமிழ்நாடு பக்கமும் வாங்க கொள்ள பயலுக இருக்கானுக... ஒரு கட்சியே இருக்கு...

    • @Kuba04
      @Kuba04 Před 4 lety +2

      Bjp 🤣🤣🤣🤣

    • @Rising741
      @Rising741 Před 4 lety

      Bro..
      Adhu endha katchi?

    • @mr.sakthi3165
      @mr.sakthi3165 Před 4 lety +2

      பிஜேபியால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட ரொளடி விகாஸ் ,பிஜேபியின் வண்டவாலத்தை தண்டவாலத்தில் ஏத்திடுவான்னு சுட்டு கொன்னுட்டானுக,,இந்த ரொளடியும் அமித்ஷாவும் கொஞ்சிகுழவும் photos Twitter ல தெறிக்கிது..

    • @mr.sakthi3165
      @mr.sakthi3165 Před 4 lety

      ஆமா பிஜேபி கட்சி

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw Před 4 lety +2

      DMK and AIADMK.

  • @th-hannibal
    @th-hannibal Před 4 lety +6

    Basically Yadav family and Mayawati were protecting this criminal. But Yogi finished him.

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 Před 4 lety +1

    Mass....

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před 3 lety

    Your are very great sir awesome your duety 🙏🤝👌🤴🌻

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 Před 4 lety +1

    தமிழகத்தில் இதே சேலத்துக்காரர் இருந்தால், இதெல்லாம் நடக்குமா?

  • @susilkumar_-_-_-_-_
    @susilkumar_-_-_-_-_ Před 4 lety

    எத்தனை படம் பாத்துருப்பாரு இருந்தாலும் கிளைமாக்ஸ் செம்ம வாத்துக்கள் சிங்கம்...

  • @Charanya2012
    @Charanya2012 Před 4 lety +2

    Salute to this SP dinesh kumar n his team👏👏👏👏...😤😤

  • @thaagamrs3536
    @thaagamrs3536 Před 4 lety +4

    Fantastic job 👏👏 we are proud of you SP sir 👍

  • @vijayaragavanthalaak96
    @vijayaragavanthalaak96 Před 4 lety +9

    Tamilan endru sollada thalai nimirindhu nillu da ... Tamilnadu Singam 🔥🔥🔥

  • @devanaikoteeshwaran6166

    Vaalthukkal sir nalla sudunga sir ninga seithathu sari sir

  • @somuj8542
    @somuj8542 Před 3 lety

    Excellent sir

  • @Rising741
    @Rising741 Před 4 lety +1

    Superb 👌👌👌👏👏👏
    Congratulations to Dhinesh👍

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 Před 4 lety +1

    Great

  • @umrenegade7469
    @umrenegade7469 Před 4 lety

    SEMA🔥❤️

  • @earnestelkana7968
    @earnestelkana7968 Před 4 lety

    supper a grate job

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 Před 3 lety

    Salute Sir

  • @ammaappa2803
    @ammaappa2803 Před 4 lety

    Supar sir

  • @marudhupandi4447
    @marudhupandi4447 Před 4 lety

    Super Sir

  • @rajamani356
    @rajamani356 Před 4 lety

    சிங்கம் எங்கு இருந்தாலும் சிங்கம் தான்

  • @ManiMani-lz9qo
    @ManiMani-lz9qo Před 4 lety +3

    திறம்மிக்க தமிழக சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்

  • @vellaisamy2028
    @vellaisamy2028 Před 4 lety +14

    Yogi sarkaar

  • @aravindkrishnamoorthy3698

    Superb

  • @suresh.muthukkaruppan
    @suresh.muthukkaruppan Před 4 lety +3

    இத நாங்க நம்பனும்?

  • @aravindank3700
    @aravindank3700 Před 4 lety

    சிங்கம் அல்ல சிறுத்தை
    ஜிந்தா ஜிந்க ஜிந்க ஜிந்தா

  • @thiruthamil2163
    @thiruthamil2163 Před 4 lety

    Sema

  • @venkat7989
    @venkat7989 Před 3 lety

    Vare vaaaaa.. Sema..Edhamarila..enaga Tamil nadula kuda yevalo rawody s.. Promls eruku.. Nega vanga Sri.. Tamil nadu ku🙏🙏🙏

  • @pudukudie_inbarasan_kamaraj

    வாழ்த்துகள் அன்னா 🌷🌷🌷🌷

  • @kriticreations84
    @kriticreations84 Před 4 lety

    👏👏🔥🔥

  • @thangavel8158
    @thangavel8158 Před 2 lety +1

    நாங்கள் தமிழன்டா

  • @soundharya255
    @soundharya255 Před 4 lety +2

    Salute for all the police officers who worked in this case and also rip for the officers who died in this act

  • @ranjithkumarranjithkumar4318

    Anna super

  • @pugalpugal7089
    @pugalpugal7089 Před 4 lety +1

    இந்த ஒரு தலைக்கு 8 தலைய குடுத்த நீங்க ஒரு ஆளுக்கு😀😁😂🤣😃😃😃இந்த ரவுடிய பாத்தா சிறுத்தைப்படம் டையலாக் யாபகம் வருது.(இந்த ஒத்த தலைய வாங்கனும்னா பத்து தலை கூட வரும்டானு சொல்லுவாங்க அது)

  • @tamilalbumsongs9347
    @tamilalbumsongs9347 Před 4 lety +1

    Semma mass

  • @kaleelahamed8953
    @kaleelahamed8953 Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போன்ற அதிகாரிகள் தான் நாட்டிற்கு தேவை

  • @kotteeswariarumugam1617

    Hat's off you Sir.

  • @abhichinnathambi2128
    @abhichinnathambi2128 Před 3 lety

    வாழ்த்துக்கள் தினேஷ் குமார் அண்ணா 🙏🙏🙏

  • @rajurajurajuraju9098
    @rajurajurajuraju9098 Před rokem

    Super ann

  • @UNGAL.NANBAN
    @UNGAL.NANBAN Před 4 lety

    Wow...Brave cop...vanthey matharam.

  • @Sundeli889
    @Sundeli889 Před 4 lety +2

    Vera leval bro😍police apdina ithu police uh✌️dinesh bro😍

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் யோகி அரசுக்கு

  • @youthclub1002
    @youthclub1002 Před 4 lety +10

    TAMILANDA

  • @laxman3357
    @laxman3357 Před rokem

    வாழ்த்துகள்

  • @rameshnadarajah5667
    @rameshnadarajah5667 Před 4 lety +3

    police than mass...🔥🔥🔥

  • @balakrishnan8878
    @balakrishnan8878 Před 4 lety +3

    சிங்கம்

  • @manikandan-qz8xd
    @manikandan-qz8xd Před 4 lety

    semma mass

  • @muthus4513
    @muthus4513 Před 4 lety

    👌👌👌

  • @sdnumber1110
    @sdnumber1110 Před 4 lety

    🌹💐💐💐🎉 super

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety

    👏👏👏👏👏👏👏👏👏🌹

  • @manis_soul-stirring
    @manis_soul-stirring Před 4 lety +4

    @polimer stop saying Singam vengayam ellam

  • @muthumani9364
    @muthumani9364 Před 4 lety

    வாழ்த்துகள் தினேஷ் அண்ணா

  • @banuali6916
    @banuali6916 Před 4 lety

    super

  • @mohanb2642
    @mohanb2642 Před 4 lety

    Super sir jaihind

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 Před 4 lety +2

    தமிழன் என்பதில் பெருமிதம்

  • @friendshipmaster2437
    @friendshipmaster2437 Před 4 lety +3

    SUPER SP SIR

  • @DrInfectedSoul
    @DrInfectedSoul Před 4 lety +1

    Not only Dinesh sir. if every person does their work as per as rules means, a numerous hero will emerge in our country .

  • @kalaikalai5280
    @kalaikalai5280 Před 3 lety

    Congrats sir

  • @ayyanarn43
    @ayyanarn43 Před 4 lety

    Theme excellent

  • @arunadevi5660
    @arunadevi5660 Před 4 lety

    Super.... Tamilan always great...

  • @sivasaranya.
    @sivasaranya. Před 4 lety +1

    தமிழ் நாட்டின் சிங்கம் sp தினேஷ்குமார் வாழ்த்துகள்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před 4 lety

    Gd

  • @Aarish.A
    @Aarish.A Před 4 lety

    Real heroism..

  • @sivapuvi4755
    @sivapuvi4755 Před 4 lety

    Sup sir

  • @kalikalish3307
    @kalikalish3307 Před 4 lety

    👍👌🥰

  • @siskr8813
    @siskr8813 Před 4 lety

    💥🤙🏼

  • @robertrobert9708
    @robertrobert9708 Před 4 lety +1

    Tamilanda

  • @sivak3502gmail
    @sivak3502gmail Před 4 lety +1

    போலி திராவிடர் களே தமிழர்கள் என்றால் இவ்வாறு பிரபல படுத்த வாய்ப்பு இல்லை.
    அவரை பார்க்க உண்மையான திராவிடர் போன்று உள்ளது(உங்கள் பங்காளி).

  • @Musicbaskar007
    @Musicbaskar007 Před 4 lety

    Wow wow

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 4 lety +1

    பாவடையானுக இனி கதற ஆரம்பிச்சிடுவானுக.

  • @thaladhanaa3412
    @thaladhanaa3412 Před 4 lety

    எங்க ஊர்க்காரர் தினேஷ் அண்ணா வாழ்த்துக்கள் 🤝💐

  • @m.venkatram1922
    @m.venkatram1922 Před 4 lety +1

    தமிழன்டா...🔥🔥🔥

  • @arunvj5248
    @arunvj5248 Před 4 lety

    Thamilandaaa❤️🔥

  • @raochenji6995
    @raochenji6995 Před 4 lety

    Salute to Dinesh Sir

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani Před 4 lety

    வாழ்த்துக்கள்...

  • @selvams1057
    @selvams1057 Před 3 lety

    👏👏👏👏👏👍🙏🙏🙏

  • @ragur4292
    @ragur4292 Před 4 lety +1

    தமிழன் நா சும்மா வா..... வாழ்க தமிழர் விரம்😎

  • @muthuvel.r250
    @muthuvel.r250 Před 4 lety

    What a braveness

  • @ramyaevang6061
    @ramyaevang6061 Před 4 lety

    Salute to police

  • @purusothaman4944
    @purusothaman4944 Před 4 lety

    போடு போடு தமிழ் சிங்கத்திற்கு வாழ்த்துகள்

  • @baalasuthan1964
    @baalasuthan1964 Před 4 lety

    Jaihinth

  • @yuvajanani3720
    @yuvajanani3720 Před 4 lety

    Super Dinesh IPS